Тёмный
No video :(

Where and how should the 10th lord be? | 10ம் அதிபதி எங்கு, எப்படி இருக்க வேண்டும்?  

GURUJI TV
Подписаться 318 тыс.
Просмотров 73 тыс.
50% 1

10 th LORD | 10ம் அதிபதி எங்கு, எப்படி இருக்க வேண்டும்? ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜி லைவ்.
#adityaguruji
#tamilastrology
#tamiljothidaradityaguruji
#vedicastrologyintamil
#famousastrologer
#bestastrologer
#tamilastrology
#bestonlineastrologer
Subscribe to GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
Also, Like and Follow us on:
Facebook page ➤ / adityaguruji.in
/ astroadityaguruji.in
Facebook timeline ➤ / adhithya.guruji.7
Facebook group ➤ / 128110680608891
/ www.adityaguruji.in
Blogger ➤ adhithyaguruji...
Website ➤ www.adityaguru...
Telegram ➤ t.me/+xzgN5uLW...
Guruji tv ➤ / adityagurujiastrologer...
Instagram ➤ / aditya_guruji
Twitter ➤ / adhithyaguruji
Share chat ➤ sharechat.com/...
Aditya Guruji App ➤
Android Phone link ➤ play.google.co...
Aditya Guruji App ➤
I Phone link ➤ adityagurujiapp...
#Adithyaguruji#Guruji tv videos
#ஜோதிடக்கலைஅரசுஆதித்யகுருஜி#GurujiTV#GurujiDigital#GurujiOnline#GurujiWeb#Adithyagurujivideos

Опубликовано:

 

5 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 224   
@ashokkumaralagarsamy9721
@ashokkumaralagarsamy9721 Год назад
குருஜி அவர்களே, வணக்கம், வாழ்த்துக்கள்.. எப்பா என்ன ஸ்பீடு. கட, கட, குடு, குடு, பட,பட சர வெடி... எப்படி? அதுதான் ஆழ் மனதில் ஜோதிடமே வாழ்க்கை. மற்ற ஜோதிடர்கள் மூல நூலில் அப்படி இருக்குது, இப்படி இருக்குது அந்த நூலில் இருந்து பலன் சொல்வார்கள். நீங்க ஒருவர் மட்டும் தான் இயற்கை கொடுத்த ஞானத்தை கொண்டு பலன் சொல்கிறீர்கள். மற்றவர்களும் எளிமையாக பலன் எடுக்க நீங்க கற்று கொடுக்கிறிர்கள். ஐயா மற்ற ஜோதிட ஆசான்களே இவர் ஸ்பீடு உங்களுக்கு வரலையே.. இன்னும் உங்கள ரொம்ப பெருமையா சொல்லாம். அது உங்கள ஐஸ் வைக்கிரமாதிரி ஆகிடும் போதும்.. வாழ்த்துக்கள் குருஜி.
@varshaastromedia7581
@varshaastromedia7581 Год назад
Hello sir my dob is 14.4.1976, 6.30pm, Madurai. In my horoscope 7th house is filled with sun, mercury, Jupiter and kethu. 7th house is aspected by Pournami chandran from lagnam. While the aspect of Pournami chandran is said more powerful than Jupiter and saturn why I didn't get the benefits of 7th house. Please reply sir. Thank you🙏
@uruppadi4606
@uruppadi4606 8 месяцев назад
​​@@varshaastromedia7581wherever ketu is, satisfaction is not guaranteed. Ketu is Thanos, how many ever super heros come, will have no effect. Only mercury can manage.
@PaulGuru-bb5yq
@PaulGuru-bb5yq 4 месяца назад
@@varshaastromedia7581 by
@iamDamaaldumeel
@iamDamaaldumeel Месяц назад
5:40 சூரியன் (விருச்சிகம்) 12:24 சந்திரன் (துலாம்) 17:04 செவ்வாய் (பொதுப்பலன்) 18:41 செவ்வாய் (கடகம்) 20:44 செவ்வாய் (கும்பம்) 24:32 புதன் (கன்னி & தனுசு) 33:56 குரு (மிதுனம்) 45:51 குரு (மீனம்) 47:32 சுக்கிரன் (பொதுப்பலன்) 51:01 சுக்கிரன் (சிம்மம்) 52:33 சுக்கிரன் (மகரம்) 53:51 சனி (பொதுப்பலன்) 55:21 சனி (மேஷம்) 58:58 சனி (ரிஷபம்)
@vijayasridhar6051
@vijayasridhar6051 Год назад
மாணவியின் வணக்கம். ரொம்ப நாளாக கேட்டுக் கொண்டிருக்கிறேன், consider பண்ணுங்கள். 1. House wife 2. Linguistics related job (tamil phd, foreign languages , samskritham pandit etc) 3. Archeologist 4. Historian 5. Geologist இந்த மாதிரி துறைகளில் இருப்பவர்களின் ஜாதக அமைப்பை பற்றி கூறுங்கள். எப்போதும் dr, lawrr, IT, engineer, IAS IPS என்று ரொம்ப bore அடிக்கிறது குருவே. Thnx
@astro.velu.vennandur3349
@astro.velu.vennandur3349 Год назад
நன்றி குரு நீங்கள் வாழும் காலத்தில் நாங்கள் ஜோதிடம் கற்றுக் கொள்வது நாங்கள் செய்தும் பெரும் பாக்கியம், ஜோதிடத்தில் எளிமை என்றால் ஆதித்ய குருஜி
@karumbajalamkokila5559
@karumbajalamkokila5559 Год назад
மிகவும் நன்று
@r.rajindhirar5545
@r.rajindhirar5545 Год назад
30-07-1990மதுரைஇரவு10-58 உங்கள்அறி(ற)வுரைகள் இங்குபொருந்திவருகிறது. நன்றி நற்பவி வாழ்க குருஜி அவர்கள்
@astrology3730
@astrology3730 8 месяцев назад
47:31 - Venus 10th-Lord
@nanthashiva333
@nanthashiva333 Год назад
குருவின் தொழில் தெளிவான விளக்கம். நன்றி குருவே 🙏
@maduraimani264
@maduraimani264 Год назад
One sun one Moon only one Guruji❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@umasaravanan3843
@umasaravanan3843 Год назад
Superb Live👌10 ஆம் இடத்தில் குரு இருப்பதனால் அமையும் தொழில் சம்பந்தப்பட்ட படிநிலைகளை விரிவாக விளக்கியது மிகவும் அருமை GURUJI 🌟👌
@ManojKumar-sm9gl
@ManojKumar-sm9gl Год назад
Akka
@umasaravanan3843
@umasaravanan3843 Год назад
@@ManojKumar-sm9glhi Manoj😊
@KRISHNAN_BLACK_LOVER
@KRISHNAN_BLACK_LOVER Год назад
@@umasaravanan3843 அக்கா நான் diploma EEE படித்து முடித்து விட்டேன் நான் விழுப்புரம் மாவட்டம் சென்னையில் வேலை கிடைக்குமா permanent ஆக இருக்குமா எப்பொழுது வெளியூர் செல்வேன் எனக்கு ராகு தசை நடப்பதால் வேலை கிடைக்குமா பிறந்த இடம் செஞ்சி 6.27pm. 7/9/2003
@KRISHNAN_BLACK_LOVER
@KRISHNAN_BLACK_LOVER Год назад
வணக்கம் akka 🙏
@rsrameshkarthik365
@rsrameshkarthik365 Год назад
வணக்கம் 😅
@muthulakshmirajalingam6204
@muthulakshmirajalingam6204 Год назад
Vanakam Guruji arumaiyana 10m athipathi live thelivana vilakam thanthirhal guruji valthukal thambi 🙏🙏🙏
@caksuresh
@caksuresh Год назад
5:42 Virutchaha lagnam 12:26 Thula lagnam
@jkumbeshwaran7469
@jkumbeshwaran7469 Год назад
Nandri
@RaniRani-rw7dv
@RaniRani-rw7dv Год назад
Thank you so much for your explanation guruji
@essakkiessakki234
@essakkiessakki234 Год назад
வணக்கம் குருஜி அண்ணா வாழ்க வளமுடன் 🙏🙂
@raadhakrishnanl870
@raadhakrishnanl870 Год назад
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽 உயர்திரு எங்கள் மகா குருஜி ஐயா அவர்களது திருபொற்பாதங்களுக்கு எண்ணற்ற,எண்ணற்ற 'வணக்கங்களும்',, "நன்றிகளும்". 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@vijayasadasivam4730
@vijayasadasivam4730 Год назад
Vanakam guruji vijayakumari sadasivam Erode very good guruji
@lathag1867
@lathag1867 Год назад
இன்று மதியம் தங்கள் vedio எப்பவும் போல் கேட்டுக்கொண்டு இருந்தேன்... அப்பொழுது நீங்க சொல்கிற மாதிரி ஒரு விஷயம் ஒளிர்ந்தது குருவே... 1,5,9. ம் 1,4,7,10 ம் யோசிக்கும் போது எளிமையாக ஒரு விஷயம் ஒளிர்ந்தது.... உங்கள் மாணவி என்பது எமது பாக்கியம் குருவே... ✨️✨️
@Mstwins5
@Mstwins5 10 месяцев назад
Enna vishayam
@eswaramoorthi1472
@eswaramoorthi1472 Год назад
Vanakkam guru ji Erode eswar
@indravenkateswaran2816
@indravenkateswaran2816 Год назад
Thanks Gurujii
@MyJANA55
@MyJANA55 Год назад
52min- ஆஹா ஓஹோ ஆஹா ஆஹா ஆஹா ஓஹோ சூப்பர் குருஜி
@jayaradha8282
@jayaradha8282 Год назад
வணக்கம் 🙏 குருஜி வாழ்க வளமுடன் பத்தாம் வீட்டின் பதிவு மிகவும் அருமை 💐
@SB-re7qe
@SB-re7qe Год назад
அற்புதம் குருஜி! You are such a great teacher 🙏
@sivanponmalarsivanponmalar6244
Love you Guruji ♥️
@vigoggins
@vigoggins Год назад
Hello sis!!
@vigoggins
@vigoggins Год назад
19/02/1993!! Tirunelveli!! 03.20 pm.. Based on my observation --> உச்ச சுக்கிரனால் பார்க்கப்பட்ட குரு தான் அதிக சுபத்துவம்!! ஆனால் நவாம்சத்தில் சுக்கிரன் தனுசு வீட்டில்!! ராசி கட்டத்தில் குரு இந்து லக்கினத்தில் உள்ளார்!! அடுத்து குரு தசை வருகிறது!! எனவே குருவின் தொழில் தான் அமையும் என்பது என்னுடைய எண்ணம் 🤔
@sivanponmalarsivanponmalar6244
@@vigoggins உங்களுக்கு சுக்கிரன் அதிகம் சுபத்துவம்
@vigoggins
@vigoggins Год назад
நான் தொழில் செய்வேனா இல்லை வேலை செய்வேனா சகோதரி?
@vigoggins
@vigoggins Год назад
ராகு தசை எனக்கு நன்றாக இல்லை!! Luxurious ah irunthalum job correct ah illa🤔
@differentperceptions
@differentperceptions 7 месяцев назад
Jupiter in 10th house indicates teaching job as a great possiblity. 100% true
@krishnakkumar18
@krishnakkumar18 4 месяца назад
30:35 Laganathipathi neecha banga rajayogam
@DhineshKumar-yx4nf
@DhineshKumar-yx4nf Год назад
வணக்கம் குருஜி"🙏🙏🙏🙏🙏
@SureshG-hi9zs
@SureshG-hi9zs Год назад
தனசுலக்னம் 31:30
@senthilm4386
@senthilm4386 Год назад
வாழ்க வளமுடன்.ஜோதிடர்.வியாசர்
@varshaastromedia7581
@varshaastromedia7581 Год назад
ஐயா வணக்கம், எனது ஜாதகத்தில் இரண்டாம் அதிபதி செவ்வாய் பாபத்துவமாக இருக்கும் நிலையில் எனக்கு எப்படி படிப்பு வந்தது. குடும்பத்தில் எப்படி நான் நிலைத்தேன். மேலும் நான்கு மற்றும் ஐந்தாம் அதிபதி சனி பகவான் பாபத்துவமாக இருக்கும் நிலையில் எனக்கு எப்படி இரண்டு பட்டப்படிப்பு படிக்க முடிந்தது. தயவு கூர்ந்து தெளிவுபடுத்தவும். 14.4.1976, 6.30 மாலை, மதுரை. நன்றி🙏
@rajamaniarjunan2690
@rajamaniarjunan2690 Год назад
Thanks guruji
@balajiv7578
@balajiv7578 9 месяцев назад
ஜோதிட பெருங்கடலே வணக்கம் ஐயா
@pavithera8267
@pavithera8267 Год назад
Superb sir thank you sir🙏🙏🙏🙏
@sriramsamayaltamil6942
@sriramsamayaltamil6942 Год назад
அருமை ஐயா 🙏🙏
@jack-Thegermanshepherd
@jack-Thegermanshepherd Год назад
Thank you guruji
@malarvizhyjagadeesan3854
@malarvizhyjagadeesan3854 Год назад
Sir i know you are very busy. But we are in very bad position. I count my days
@oneononegaming5608
@oneononegaming5608 Год назад
🎉vanakam guruji
@ElangovanBalasubramanian
@ElangovanBalasubramanian 3 месяца назад
Guru vuchamaa 10la iruku. Super a irku
@VishnuKumar-xh9xf
@VishnuKumar-xh9xf Год назад
50:30 midhuna laghna
@nagarajan7857
@nagarajan7857 Год назад
Kanni laknam
@kavithashanmugam9493
@kavithashanmugam9493 Год назад
வணக்கம் குருவே 🙏.. Double damaka🎉
@ramuusubuu2484
@ramuusubuu2484 2 месяца назад
Arumai ayya
@karpagamk6713
@karpagamk6713 Год назад
Vanakkam guruji ayya
@subhadrasrinivasan7138
@subhadrasrinivasan7138 10 месяцев назад
நன்றி குருஜீ
@malarvizhyjagadeesan3854
@malarvizhyjagadeesan3854 Год назад
Yes yes .my jadagam,Naan darmam seiven
@rsrameshkarthik365
@rsrameshkarthik365 Год назад
37:05 எப்புடறா😂😂😂😂
@palanikutiyah2345
@palanikutiyah2345 Год назад
Perfect and clear ...tq guruve Astro Palani..MALAYSIA
@varshaastromedia7581
@varshaastromedia7581 Год назад
Hello sir, while the second Lord Mars, , in my horoscope, is in papathuva, how I get educated, and how I am with the family. And, when the 4th and 5th Lord Saturn is in papathuva how did I get dual degree. Please clarify sir. 14.4.1976, 6.30pm, Madurai. Thank you🙏.
@SanthanaLakshmi-od3cy
@SanthanaLakshmi-od3cy 6 месяцев назад
Naa kanni lankanam enaku 10 itathil mithuna thil suriyan erukirar
@savithrivenkatasubramanian7429
Excellent explanation sir.
@lathag1867
@lathag1867 Год назад
நன்றி குருவே ✨️✨️✨️✨️
@maiyelvaganankr7268
@maiyelvaganankr7268 Год назад
32:00 dhanusu laganam.
@krishnanv1405
@krishnanv1405 3 месяца назад
10_3_1984 பிறந்த நேரம் காலை7-05 கோம்புத்துர் மீன லக்கினம் பத்தில் குரு எப்படி ஜாதகர் இருப்பார் என்று கூறுங்கள் குரு ஜீ வணக்கம்
@sksrinivasan
@sksrinivasan 9 месяцев назад
Kanni Lagnam 29:30
@bhalajiraghavan6216
@bhalajiraghavan6216 Год назад
Sir watching from london U are great
@varshaastromedia7581
@varshaastromedia7581 Год назад
From my young age I have been thinking of getting citizenship of England and settle at London. I am worried about when will my wishes come true. My DOB 14.4.1976 ,6.30pm, Madurai. Running Saturn dasa sun bhukthi
@manoharmano2202
@manoharmano2202 Год назад
அருமை ஜி
@amarnathm176
@amarnathm176 Год назад
Guruji vanakkam enmaganin 25 09 2003 pm2,45 madurai sathaga vilakkam ethirkalam
@deepakk3315
@deepakk3315 Год назад
குருஜூ நான் கன்னி லக்கினம் புதன் 8ல் மறைவு , கேது மற்றும் சூரியன் புதனுடன் சேர்க்கை, எனக்கு ஏன் ஜோதிடம் நன்றாக புரிகிறது
@vijayasridhar6051
@vijayasridhar6051 Год назад
புதன், செவ்வாயுடன் பரிவர்த்தனையில் பலம் பெற்றிருக்கும்.
@m.smunish
@m.smunish Год назад
அருமை குருஜி
@karthi33200
@karthi33200 Год назад
கேந்திரதிபத்திய தோஷம் என்ன செயும் என்று சொல்லவில்லையே குருஜி... 19.01.1999 03.55pm உடுமலை... மிதுன லக்கினம் 10இல் குரு தனித்து பங்கமின்றி சுய சாரத்தில் ஆட்சி ஆகி தசை நடக்கிறது... குரு தசை எப்டி.. கேந்திரதிபத்திய தோஷம் உள்ளது எப்டி வேலை செயும்... @GURUJI TV
@subeskaranrasaiyah7691
@subeskaranrasaiyah7691 Год назад
பத்தில் குரு வரும்போது எல்லாம் என் வேலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது
@vijayaranimillerprabhu2008
@vijayaranimillerprabhu2008 Год назад
லணக்கம் சார் நன்றி
@vedhajayabal9598
@vedhajayabal9598 Год назад
தங்களை எங்களுக்கு குருவாகக் கொடுத்த அந்த பரம்பொருளுக்கு நன்றி🙏😀
@vigneshmadhumitha6011
@vigneshmadhumitha6011 Год назад
Neega astro student ya sister
@rolex586
@rolex586 3 месяца назад
Unaku nakuu podu vitran 👅🥵🖕
@dhinakaree
@dhinakaree Год назад
Audio super Ji🙏👌
@rajavarnapandi5163
@rajavarnapandi5163 Год назад
உச்ச சுக்ரன் நேரடி சனி பார்வை பத்தி காணொளி போடுங்க
@malarvizhyjagadeesan3854
@malarvizhyjagadeesan3854 Год назад
Yes my husband 10 I'll guru,sukranaatchi,buthan,suriyen.govt job
@user-sj7se8oo3r
@user-sj7se8oo3r Год назад
பிறந்த தேதி 15_2_1995அதிகாலை2_30மணிஊர்திருவில்லிபுத்தூர் எனதுலக்னம் விருச்சிகமா அல்லது தனுசா தெரியப்படுத்தவும்
@nithyan8088
@nithyan8088 2 месяца назад
Kanni rasi uththiram nechchathiram 10thil raagu government velai kedaikkuma
@bhuvaneswarivettrivel8066
@bhuvaneswarivettrivel8066 Год назад
பத்தாம் அதிபதி புதன் ராகு வடன் 13 டிகிரியில் இனைந்து ரிஷபதில் சனி சூரியனுடன் சேர்ந்து புதன் தசை நடந்தால் IT தொழில் அமையுமா Marketing manager வேலை அமையுமா ?
@arunachalammuthusamy2738
@arunachalammuthusamy2738 Год назад
சுயம்புக்கு நல்ல குரு அமையவில்லை என்பதில் வியப்பில்லை.சீடர்களும் தங்களை மிஞ்ச தேவையில்லை.ஒவ்வொரு துறைக்கும் ஒருவர்தான் மகாத்மா. நன்றி.வாழ்க வாழ்க.
@pssekar4904
@pssekar4904 Год назад
Sir 10 th lord sani is in makaram rishaba lagnam makara rasi 10. Il suriyan sukran no job past 2year
@dhevyv6566
@dhevyv6566 Год назад
Date, 05-09-2005: time, 8.19pm; place, Chennai,severe brain & spinal cord problem from birth, when my child will recover. name: prithiviraj
@VishnuKumar-xh9xf
@VishnuKumar-xh9xf Год назад
59:20 magaram
@sivak2999
@sivak2999 Год назад
கடக லக்னம் 10ல் சனி நீச்சம் வக்ரம் ,செவ்வாய் 3ம் வீட்டில் என்ன வேலை இருக்கும்
@pradapbala7490
@pradapbala7490 Год назад
13:30
@bhalajiraghavan6216
@bhalajiraghavan6216 Год назад
Sir my husband Saturn guru and moon in makara rasi No job 23-08-1961 Vellore
@karthus3414
@karthus3414 Год назад
Guru ji 10 athipathi chandran 8 il ucham,theipira diwthiya thithi anal kethu 8 degrees different ,chandran ucham vum pournami arikil ana 8 il kethu odu ,unghal subuthu palam moolam sooryan thulam lagnathil guruvodum ,budhan sukran parivarthanam moolam sukran thulam rasi il ,29 age no job msc biotechnology padichiruken
@MathuraSenthilKumar
@MathuraSenthilKumar Год назад
12/April/1978, 5:44PM, Trichy. Kanni lagnam, Bhudan neecha Vikram, vargottamam, parivarthanai with 10th lord guru. Studied MCA, housewife. Any possibility of getting job?
@GAMEOVER-pn9oq
@GAMEOVER-pn9oq Год назад
Ennoda birthday -1997/ January/ 20 birth place- rakwana srilanka. birth time 1.40 ( am) enakku entha job sariya varum eppa antha job kedaikkum pls parthu sollunga romba eduthulla jadhagam parthutten 1um sari varala pls parthu sollunga pls pls
@viswanathansugunan9046
@viswanathansugunan9046 Год назад
வணக்கம் குருஜி
@KRISHNAN_BLACK_LOVER
@KRISHNAN_BLACK_LOVER Год назад
வணக்கம் ஐயா 🙏
@SadhaASSadhaAS
@SadhaASSadhaAS Год назад
ஐயா.கடக லக்னம் ,கும்ப ராசி பூரட்டாதி 2,, செவ்வாய் சதயம் மற்றும் பௌர்ணமி சந்திரன் 8ல் இருக்கின்றது ஐயா.2ல் குரு,புதன், சுக்கிரன் சூரியன்.12ல் சனி,10ல் ராகு, சனி திசை சந்திர புக்தி நடந்து வருகிறது ஐயா.தீமையா ஐயா.தொழில் சரியாக இருக்காதா ஐயா.
@lishanthraa9146
@lishanthraa9146 Год назад
❤❤❤🎉🎉🎉🙏🙏🙏
@bhuvaneswarivettrivel8066
@bhuvaneswarivettrivel8066 Год назад
Marketing தொழில் பாவத்துவம் ஆன பத்தாம் அதிபதியின் நிலையால் வருமா அலைந்து திரிந்து பொருள் ஈட்டுவது எந்த விதியில் வரும்.
@MAHESH-HANISH
@MAHESH-HANISH Год назад
ராகு
@UmaMaheswari-oh1bz
@UmaMaheswari-oh1bz Год назад
03/09/97at 4.48pm sir My son is doing M D Dermatology Jagathagathil சூரியன், ராகு andபுதன் 8 இல் இருக்கிறார் Magara lagnam, uthra nak, kanni rasi. Avan pirantha பிறகு எங்களுக்கு அதிர்ஷ்டம் அவனுக்கு சிறு தடங்கள் வருகிறது கல்யாணம் எப்போது sir please 🙏🙏🙏🙏🙏
@vijayasridhar6051
@vijayasridhar6051 Год назад
Before next may 2024
@sankariramesh5262
@sankariramesh5262 Год назад
🙏🙏
@mook8755
@mook8755 Год назад
சிம்மம் லக்கினம் சூரியன் பத்தில் ரிஷபம் எப்படி இருக்கும்
@aishunarasiman5680
@aishunarasiman5680 6 месяцев назад
Nala dan irkum
@sankariramesh5262
@sankariramesh5262 Год назад
🙏
@PerumPalli
@PerumPalli Год назад
💖💖💖
@dhevyv6566
@dhevyv6566 Год назад
❤😂 மிகவும் அருமை🎉🎉🎉
@KarthiS222
@KarthiS222 Год назад
10.3.1994, Bhavani, 3.00Am
@rockstargaming2491
@rockstargaming2491 Год назад
Vanakkam kuruji , Yan magan Abishek tiruchiyil 8.12.2011 time 1. 30 ku piranthan , ysngal migavum kasthapadukerom, avan nalla irrupana, yanna padipapan, job?
@sengottuveljaykumar7518
@sengottuveljaykumar7518 Год назад
கும்ப லக்கினம் 10ல் செவ்வாய் ஆட்சி வக்ரம் லக்கணாதிபதி 3ல் சுக்ரணுடன் நீட்சம் பலன் எப்படி?
@krishnamohansethuram8824
@krishnamohansethuram8824 Год назад
Makara lagnam 10th bava thulam but no graha in the 10th bava. 10th bava graham sukran in 12th bava and suryan in lagnam and chevvai in 2nd bhava to makara lagnam. Endha amaippu eppadi irrukum
@Mrn0body_
@Mrn0body_ 2 месяца назад
U criminal minded.. meaning you always have thoughts of how to get easy money either by cheating
@r.m.muruganr.m.murugan3470
@r.m.muruganr.m.murugan3470 Год назад
குருஜி நீங்கள் ராஜயோகாதிபதி லக்னத்தோடும் தன்வீட்டோடடும் தொடர்புகொள்ளும்போது பெரிய நன்மைசெய்யும் என்று சொல்லுகிறீர்கள் ரிசபலக்னத்திற்க்கு லக்னத்தில் சனி மகரகுருபார்வை சுக்ரன் உச்சம் பெரிய நன்மையை செய்வாரே
@shanmugavel5917
@shanmugavel5917 Год назад
🙏👍
@binthusarasmily
@binthusarasmily Год назад
velaiku pogavum viruppam ilai guruji . Anal anaithu jathagarum Arasu velai endru koorugirar . Thulam lacnam 10il Ragu ..apo santhiranai pol than seyal patuvar guruji .. santhiran rasiyile amainthullaar (dhanus rasi) laknathipathi sukran puthanudan sernthu kumbathil ular . Guru mesathil . Suriyan meenathil. En jathagathil anaithu kiragankalum subathuvam .
@vijayasridhar6051
@vijayasridhar6051 Год назад
You did not mention where is your sani, chevvai. Their aspects makes impact right? You will go to job if your lagnadhipathi is strong and reasonably strong dasa runs. You have not given any birth details and hence no one can answer your question. Your sun and leo are very +, hence they said about a govt job. To me, if your chevvai is good, then you might marry a wealthy govt servant to get this govt connection.
@binthusarasmily
@binthusarasmily Год назад
@@vijayasridhar60517il(mesathi) sevvai sani Guru serkkai ... Aptiye Enoda marrige prediction kutunga pls love marrige epo natakkum
@binthusarasmily
@binthusarasmily Год назад
@@vijayasridhar6051 27.3.2000. Udumalapettai .8.30pm marrige prediction kutunga .include my love marrige life. Epo natakkum
@vijayasridhar6051
@vijayasridhar6051 Год назад
@@binthusarasmily yes, love marriage only. Before 10th 2024. But your parents dont seem to agree for this. So have some moral obligation to hear them out. Married life will be with ups and downs as rahu is not completely subham, 7th lord jup is in 8th after that. So be very careful and deliberate on your parents opinion before deciding. All the best. Yours in kanni lagnam.
@binthusarasmily
@binthusarasmily Год назад
@@vijayasridhar6051 thank q
@r.habeebmohamedbbamba7290
@r.habeebmohamedbbamba7290 4 месяца назад
43.00
@BharatStalin1976
@BharatStalin1976 Год назад
10/04/1976 10.15am mayiladuthurai why don't get government job
@balajimadhanagopal1804
@balajimadhanagopal1804 Год назад
52:45 meena lagnam
@krishnamohansethuram8824
@krishnamohansethuram8824 Год назад
Makara lagnam 10th bhava eppadi
@sathyaannadurai3437
@sathyaannadurai3437 Год назад
Ayya, 10-m adhipadhi pathil irundhal thozhil kaedum endru solringa..enaku patham adhipathi 10il.. thozhil nandraga ulathu.. I'm working in IT field at good position. enadhu lagnathi padhium 6il maranidhular..eppadi enaku idhu sathiyam? Vilakavum. Dob: 22/11/93.. birth time: 6.30pm.
@dr.dentist573
@dr.dentist573 4 месяца назад
Neenga first thozhil seiyya villai… adha purinjukonga… neenga innoruvaruku velai dhan seiringa… thozhil seidhu 10 peruku velai kudupadhu veru neenga 100 peru la oruthara velai seivadhu veru….
@rolex586
@rolex586 3 месяца назад
Bro bro enaku 22.5.2001. 8.10 am pondicherry enaku etha jathagam subathuvan endru theriya villai😢😢😢 3 years sa theriyala bro pathu soolunga bro pls
@Saipavan2010
@Saipavan2010 Год назад
10அதிபதி நீச்ச வக்ரம் கும்ப லக்னம் ஐயா என் பேரனுக்கு 11/2/2010 ,8.15 காலை சென்னை
@PerumPalli
@PerumPalli Год назад
31:33 😅😅😅👏👏👏
@r.habeebmohamedbbamba7290
@r.habeebmohamedbbamba7290 4 месяца назад
44.50
Далее
Cristiano Ronaldo Surpassed Me! #shorts
00:17
Просмотров 11 млн
Secret of 2nd house!  astro chinnaraj
1:03:15
Просмотров 58 тыс.