The best speech ever about humanity by Jayanthasri balakrishnan. To find interesting videos and more, Like Us on: / nammatrend Follow Us on: / nammatrend
மனிதநேயத்தை வெவ்வேறு மொழிகளில் கேட்டிருப்போம், முதன் முதலில் தமிழில் கேட்பது இதயத்துக்கு எவ்வளவு சிறிய இடம் எங்கள் உடல்களில் என்பதை நினைத்து பார்க்க வைத்துவிட்டது
அருமையான பேச்சு அருமையான எடுத்துரைத்தல் மனித நேயமற்ற மனித மிருகங்கள் இந்த அம்மாவின் பேச்சை கேலுங்கள் மீண்டும் நல்ல மனிதனாக மாறும் வாய்ப்பு கிடைக்கும் இந்த அம்மாவின் ஆரோக்கியத்துக்கும் ஆயுளுக்கும் பிரார்த்திப்போம்
Excellent madam, you should live long to change the next generation... I am your fan... While seeing your video I understand and cried heart feeling very bad since not following as you said... I will try mam
அம்மா நீங்க பேசுரத கேட்கும்போதெல்லாம் என்னை அறியாமல் நான் அழுது விடுறேன் மா.. எனக்கு மட்டுமில்லை எல்லாருக்கும் ரொம்ப பிராஜனமாக இருக்கும்.. I LOVE YOU MA..
அம்மா எத்துணை நன்றி எடுத்து கூறினாலும் உங்கள் அன்பு பண்பு கனிவான பேச்சுக்கு ஈடாகாது ஏடறிவில்லா எனக்கு பகுத்தறிவு என்னும் ஆறாம் அறிவு பக்குவம் கொள்ளும் வகையில் உங்கள் பல கானொலி எனக்கு பயனுள்ளதாய் உள்ளது என் மனம் ஏங்குகிறது உங்களை கான .... அது சரி கண்ணில் காணவா முடியும் தெய்வம் ஆதலால் என் கண் மூடி என் நினைவால் உங்களை முன் நிறுத்தி என் மனதால் உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் அம்மா....
உங்களின் பேச்சு மிக அருமையானது அம்மா நான் தினம் தினம் ரசிக்கிறேன் உங்களின் பேச்சைக் கேட்கும் போது என் மனம் லேசாகிறது மகிழ்ச்சி அடைகிறது ஆனால் இந்த உலகில் மனிதனைத் தவிர மற்ற அனைத்து உயிரினங்களும் மனிதநேயம் என்ற வார்த்தை பொருந்தும் என்று என்னும் போது மட்டும் மனம் தன்னைத்தானே அழுது புலம்பிக் கொண்டி ருக்கிறது......
என் தங்கை சொன்னா ஒருநாள், உங்களோட பேச்சை அவ கிட்ட காமிக்கும்போது, கண்கள் தண்ணீர் ததும்பி, இந்த அம்மாவுக்கு நான் பெண்ணாக பிறந்து இருக்க வேண்டும் என்று.. நானும் அவ்வாறே உணர்கிறேன், உங்கள் பேச்சை கேட்கும்போது ஒரு தாயின் மடியில் இருப்பதாக..
May god bless you to start a moment for women empowerment and youth improvement. Start with poor students- boys and girls. With people like you, India will become a Super Power by 2020. We are all blessed.
Once india was wt all the good things including the product of agriculture. It happened wt practising the ancient yoga of the soul fr the middle of the forhead n connected to The Supreme Soul. Paramathmashiva. Thank you for giving me a chance to share wt you sister.
Really I wonder about u mam..... what a speech... Really like ur speeches..... not only like, i try to change myself to live a happy life with my family & society.... like u .....
Dear sister, your thoughts words of speech are from deep of the manasu. The manasu n bhutti are from the soul in the middle of the forhead. These words of humanity are spreading everywhere in india. very benefacial words of humanity. Thank you sister for giving me to share wt you.
Vanakam . The soul says this. By knowing the self n The Supreme Soul Shiva , n His powerful remembrance brings humanity peace happiness Godly love n virtues n many more to everyone. Brahma is known as father of humanity. God Shiva is known as Father Teacher n Satguru of the souls. Glad meeting all of you for bringing humanity to mankind in india.
mam I'm impressed ur speech.. adorable smile I never c such a humble nd positive thinking person u r my role model mam and am eagerly wait for seeing u mam in my life time ... god bless you mam live a long and healthy life
Respected Mam, I really Inspired this speech about humanity. You told that story its very exciting. I think God gift to you mam for young people. I know the big value of humanity. Thanks to you mam for give very valuable speech. thank you mam.