Тёмный

Who is Mahavatar Babaji? | What is Kriya Yoga? | Paramahansa Yogananda | Jesus, Rajini, Kohli | KMK 

MAAYAM STUDIOS
Подписаться 1,9 млн
Просмотров 369 тыс.
50% 1

Who is Mahavatar Babaji? | What is Kriya Yoga? | Paramahansa Yogananda | Lahiri Mahasaya | Jesus, Rajini, Kohli | Karthick MaayaKumar | Mega Mystery | Episode 16 |
#Babaji #Kriya #Yogananda
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ / karthick_ma. .
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
For any queries please contact : 90258 90103 / 97887 66607 / 94455 08684
Thanks For Choosing Our Videos...!!!

Опубликовано:

 

30 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,1 тыс.   
@MaayaM_Studios
@MaayaM_Studios 3 года назад
உங்களின் பேராதரவோடு புதிய சேனல் ஒன்றை தொடங்கியுள்ளேன் நண்பர்களே... மர்மமான சுவாரஸ்ய வீடியோக்களைக் காண 'MaayaM Mystery' சேனலை Subscribe செய்யவும்... Link Here : ru-vid.com/show-UCKI0wXtj9eGfAV7bZ-9HR8A
@krish22605
@krish22605 3 года назад
me 66th lyk👍 Today 6date /6 month 6Pm video release🙄 All 6😁
@karthikchallanger1379
@karthikchallanger1379 3 года назад
Bro super bro na oru 2 weeks munnadi keta sonna maariye update pandringa thanks 🫂 bro
@janakiramansm1455
@janakiramansm1455 3 года назад
Bodhidharma video poduga anna
@pvkguys5870
@pvkguys5870 3 года назад
1lakh subscribe vanthirukku congrats bro 👍
@DineshKumar-dd3fs
@DineshKumar-dd3fs 3 года назад
Bro unga voice and your presentation ❤️❤️❤️ Vera level ... Keep going to Million subscribers and our support and wishes always for you
@rajasekarm1272
@rajasekarm1272 3 года назад
இந்த மகானை பற்றி பேச நினைக்க தூண்டியது இந்த மகானே அருமையான படைப்பு சார்
@iammadhanis
@iammadhanis 3 года назад
Unmai
@sivaarul8501
@sivaarul8501 2 месяца назад
,,,
@Dineshkumar-wo4en
@Dineshkumar-wo4en 3 года назад
பாபாஜி-பரங்கிப்பேட்டை, வள்ளலார்- மருதூர்,இராகவேந்திரர்- புவனகிரி,இந்த மகான்கள் பூலோக கைலாயமாகிய சிதம்பரம் நடராஜர் ஆலயத்தை சுற்றி உள்ள ஊர்களில் அவதரித்துள்ளது வியக்க வைக்கின்றது.திருச்சிற்றம்பலம்...
@villagelifefocus9164
@villagelifefocus9164 Год назад
நம்ம ஊர் 🤟🏻
@ragaventhiranr569
@ragaventhiranr569 Год назад
எங்க ஊர் எண்ணாநகரம் சிதம்பரம் 😊😊
@karmegaraj85
@karmegaraj85 Год назад
🙏🙏🙏🙏🙏
@snh9357
@snh9357 Год назад
Romba naal doubt uh .! Thiruchitrambalam nah enna meaning .!?
@priyar7640
@priyar7640 Год назад
நமது மாவட்டம் கடலூர்
@dilipan486
@dilipan486 3 года назад
மகா அவதார் பாபாஜி நம்ம தமிழகம் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை அடுத்த பரங்கிபேட்டையை சேர்ந்தவர் ❤️
@கற்ககசடற-ந9ண
@கற்ககசடற-ந9ண 3 года назад
தமிழர் என்பதில் பெருமை. அவருடைய புகழை மதிப்பதில் வெளிநாட்டவர் சிறந்தவர். ( இங்கு கறுப்பர் கூட்டம் இருக்கும்வரை ஆன்மீகத்தின் பெருமை நமக்கு தெரியாது) " ஆன்மீகம் வாழ்க "
@praveenasaravanan1182
@praveenasaravanan1182 2 года назад
கருப்பர் கூட்டம் யார்.
@harisvc6665
@harisvc6665 Год назад
@@praveenasaravanan1182 dravida katchi
@imayasudar
@imayasudar 3 года назад
அருமையான பதிவு நண்பரே 🤝💐 ஓம் ஸ்ரீ மஹா அவதார் பாபாஜி திருவடிகள் போற்றி போற்றி 💐🙏💐
@ns_boyang
@ns_boyang 3 года назад
பாபாவை பார்க்க இமயம் வரை செல்ல வேண்டிய அவசியம் இல்லை!ஒரு பாபாவின் படத்தை வீட்டில் வையுங்கள் அல்லது உங்கள் ஆக்ஞாவில் பாபாவை நினைத்து தியானியுங்கள்.பாபாவை தரிசிக்கலாம்!🤘🤘🤘ௐ சாய்ராம்🙏🙏🙏
@opff7661
@opff7661 3 года назад
👍👏👌💪
@prakashs3966
@prakashs3966 3 года назад
தல இந்த மாதிரி ஆன்மீக வீடியோ அதிகமா போடுங்க தல மக்களுக்கு ரொம்ப பிடிக்கும் எனக்கும் ரொம்ப பிடிக்கும் om sai ram 🤘 🙏 👍
@Abi-cl9xe
@Abi-cl9xe 3 года назад
Yes anna please more videos💐?🙏
@gokulkanth1235
@gokulkanth1235 3 года назад
ஆமாம்
@vengateshwaran9988
@vengateshwaran9988 3 года назад
S👍
@sudanjude9409
@sudanjude9409 3 года назад
👆👆👆🇱🇰🇱🇰🇱🇰நான் இலங்கை👈👉🙇‍♂️🙇‍♂️🙏🙏😢😭 உலகின் அனைத்து நல்ல உள்ளம் கொண்ட மனிதர்கள் வாழனும் 🙏🙏😢😢💞💞💞💞💞💞💞பாபாஜி 💞💞💞💞
@thayalan6688
@thayalan6688 3 года назад
Hi
@responsiblecitizen8967
@responsiblecitizen8967 3 года назад
யோகிகள் நாடு,மொழி,மதம், நிற பாகுபாடு அற்றவர்கள்
@lifechenneltn5075
@lifechenneltn5075 3 года назад
Sir பாபாஜி கடலூரில் உள்ள பரங்கிப்பேட்டையில் பிறாந்தார்.. நான் பாபாஜி தீவிர பக்தர்.. உங்கள் படைப்புகள் மிகவும் அருமை
@rpraba1796
@rpraba1796 3 года назад
பரமஹம்ச யோகானந்தா அவர்களுக்குத் தான் அந்த 7 வரம் உண்மையில் கிடைத்ததாக முன்பு படித்த ஞாபகம் .Waiting . நன்றி.
@arasuarunakavi1731
@arasuarunakavi1731 3 года назад
ஒரு யோகியின் சுய சரிதை புத்தகத்தில் இது பற்றி பரமஹம்ச யோகானந்தர் எழுதியுள்ளார்
@rpraba1796
@rpraba1796 3 года назад
@@arasuarunakavi1731 🙏
@kavintamilarasan5620
@kavintamilarasan5620 Год назад
Yes adha base panidhan baba movie vandhuchu
@veerakumarkumar2776
@veerakumarkumar2776 3 года назад
பாபா .வள்ளலார் . ராகவேந்திரா. பிறந்த மாவட்டம் கடலூர்.பரங்கிபேட்டை.மறுதூர்.புவனகிரி
@Dineshkumar-wo4en
@Dineshkumar-wo4en 3 года назад
அனைவரும் சிதம்பரம் நடராஜர் கோவிலை சுற்றியே பிறந்துள்ளது வியக்கவைக்கின்றது திருச்சிற்றம்பலம்...
@rockdervinjustin4895
@rockdervinjustin4895 3 года назад
பரமஹம்ச யோகானந்தா உடல் இன்னும் அழுகாமல் சாகும் போது எப்படி இருந்தாரோ அப்படியே இன்றும் அமெரிக்காவில் அவர் உடல் உள்ளது என்று படித்துள்ளேன்.
@itsrealme369
@itsrealme369 3 года назад
ஆம்! சமாதி நிலையில் உடல் மாற்றம் பெற்று அழுகுவதில்லை !
@udayabaskar4434
@udayabaskar4434 3 года назад
100k subscribe....ஆண்டவரே வாழ்த்துக்கள்.......💥💥💥
@ns_boyang
@ns_boyang 3 года назад
போகர் வீடியோவில் உங்கள் tableல "யோகியின் சுயசரிதை"புத்தகத்தை பார்த்தபோதே நினைத்தேன்.அடுத்து பாபாஜி பற்றி வீடியோ போடுவீர்கள் என்று😀👍🙏
@சிவசிவா-ண2ட
@சிவசிவா-ண2ட 3 года назад
சூப்பர் நானும் பார்த்தேன்
@ns_boyang
@ns_boyang 3 года назад
@@சிவசிவா-ண2ட 👍😀🙏
@tn24gaming58
@tn24gaming58 3 года назад
👌👌👌
@renukamoorthy9746
@renukamoorthy9746 3 года назад
யோகா கற்றுக்கொள்வது ரொம்ப கடினம்.இந்த கடினமான நிலையை கடந்து தான் யோகி ஆக முடியும்.
@r.naveenferandasislack137
@r.naveenferandasislack137 3 года назад
நம் தமிழ் சித்தர் சித்து விளையாட்டை யார் அரிவார் சர்வமும் சிவ மயம் சிவநால் உருவான இந்த சித்த மயம் 💙💜 சிவாய நம
@ns_boyang
@ns_boyang 3 года назад
அனைவரும்"யோகியின் சுயசரிதை"புத்தகம் படியுங்கள். அது உங்கள் வாழ்வை மாற்றும்!
@சிவசிவா-ண2ட
@சிவசிவா-ண2ட 3 года назад
Ok
@PagalKediSha9822
@PagalKediSha9822 3 года назад
எந்த யோகிய சொல்ர ? அஜய் சிங் சத்தான் என்ற UP எமன் இல்லைல..
@ns_boyang
@ns_boyang 3 года назад
@@PagalKediSha9822 பரமஹம்ச யோகாநந்தரை சொல்கிறேன். ஜெய் யோகிஜி!🇮🇳
@PagalKediSha9822
@PagalKediSha9822 3 года назад
@@ns_boyang நன்றி சகோ
@balajitr1293
@balajitr1293 3 года назад
Thalaiva elllarumay athaan soldrenga antha book padecha valkai maarum nu unmaiyavey book padecha valkai maaru ma
@As-um6bq
@As-um6bq 3 года назад
தல சீனா ஒரு செயற்கை சூரியன செய்ய போறானாம் அத பத்தி கொஞ்சம் சொல்லுங்க Congratulations for 100k
@வள்ளுவன்குலம்
Sollunga sri
@As-um6bq
@As-um6bq 3 года назад
@@வள்ளுவன்குலம் puriyala bro
@kavithamani8773
@kavithamani8773 3 года назад
ஓம் பாபாஜி திருவடிகளே சரணம் சரணம் 🙏🤘🤘🙏
@pachaamatta490
@pachaamatta490 3 года назад
உங்கள் காணொளி சேவை உச்சத்தை தொட வாழ்த்துக்கள்...
@vallalarkarunaiyugam
@vallalarkarunaiyugam 3 года назад
1,00,000 subscriber's❤️ மகிழ்ச்சி வாழ்த்துக்கள்...👍
@kathirg3536
@kathirg3536 3 года назад
மஹான்களுக்கு மறைவு கிடையாது. சுட்ச்ம உருவம் தான். அவர்கள் கடவுளுக்கு இரண்டாம் நிலை
@ravir7465
@ravir7465 2 года назад
100% உண்மை சார். மகான் பிறந்த பரங்கிப்பேட்டை மண்ணில் நான் பிறந்ததற்க்கு பெருமை கொள்கிறேன் 🙏🙏🙏🤘🤘🤘
@sundharesanps9752
@sundharesanps9752 3 года назад
பாபாவைப் பற்றி அறிந்துகொள்ள 'ஒரு யோகியின் சுயசரிதம்', என்ற புத்தகத்தோடு, 'இமயத்து ஆசான் ஸ்ரீ எம்', என்ற புத்தகத்தையும் படிக்கலாம். இதுவும் ஒரு நல்ல புத்தகம்தான்.
@balakrishnank9805
@balakrishnank9805 3 года назад
மகா அவதார் பாபாஜி தமிழ்நாட்டில் பிறந்த தமிழர் அவர் இயற்பெயர் நாகராஜ் என்று கேள்விபட்டிருக்கிறேன்.
@yogaprasath2463
@yogaprasath2463 3 года назад
அண்ணா, இந்திய வளர்ச்சி மற்றும் பொருளாதாரத்தின் எதிர்காலம் குறித்த வீடியோவை உருவாக்கவும்.
@SanthoshKumar-hc8jg
@SanthoshKumar-hc8jg 3 года назад
பரமஹம்ச யோகனந்தர் அவர்கள் எழுதிய ஒரு யோகியின் சுயசரிதை என்ற நூல் என் வாழ்வை தொடங்கி வைத்துள்ளது.நூலில் இடம்பெற்ற காசியின் மறுபிறப்பு என்ற அத்தியாயத்தை படிக்கும் பொழுது என்னை நானே உணர்ந்தேன்.❤️
@rpraba1796
@rpraba1796 3 года назад
நீங்கள் சொன்னது உண்மைதான். எனக்கும் லண்டனில் ஆங்கிலேயர் சொல்லித்தான் இந்தப் புத்தகத்தை 2003 ல் இந்தியாவிலிருந்து வாங்கிப் படித்தேன். நிறைய விடயங்கள் சொல்லியிருக்கின்றீர்கள் . மிகவும் நன்றி.
@surya6038
@surya6038 3 года назад
Antha book link share panuga bro
@thayalan6688
@thayalan6688 3 года назад
Wow......athala en irukku
@1970sugan
@1970sugan 3 года назад
I have read this book 5 times so far. I know a 90 year old engineering exec who was a big devotee of praramahamsa yogananda. He is no more. He used to get up at 4:30am and do Kriya yoga regularly. He lived most of his life in Madhya Pradesh. I know that Babaji is also from Tamil Nadu. It is really sad that some white guy has to first talk our pride and joy before we realize it. Excellent post Karthik
@dinusoul
@dinusoul Год назад
Bro need a link to buy book
@mathiraj8341
@mathiraj8341 3 года назад
பாபா ஜி பற்றி பேசும் போது உடல் சிலிக்குது 🙏🙏🙏🙏
@muthamilmurugansenai3567
@muthamilmurugansenai3567 3 года назад
துவண்டு போன பாதையை சீர் படுத்திவிட்டீர்கள் ... நீங்களும் உங்கள் குடும்பமும் நலமுடன் வாழ பாபாஜி அவரிடம் பிராத்திக்கிறேன் .... *ஓம் க்ரியா பாபாஜி நம ஓம்*
@VELS436
@VELS436 3 года назад
நாக ராஜன்...தமிழ்நாடு காரர்..❤️🙏 மகா அவதார் பாபா ஜி...❤️🙏
@sundaramsundaram258
@sundaramsundaram258 2 года назад
ഓം ശ്രീ ഭഗവാൻ ബാബാ ജി നമ ഓം ശ്രീ ബുദ്ധ ഗുരുവേ നമ ഓം ശ്രീ മഹാ മൃത്യുഞ്ജയ നമ ഓം ശ്രീ സർവഞായ നമ ഓം ശ്രീ ക്രിയ യോഗ പ്രസാധക നമ ഓം ശ്രീ ഭക്ത വൽസലയ നമ ഓം ശ്രീ ജഗത് ഗുരുവായ നമ ഓം ശ്രീ സത്യ സ്വരൂപയാ നമ. ഓം ക്രിയ ബാബാ ജി നമ 🙏🤘🙏🤘🙏🤘🙏🤘🙏🤘🙏
@இந்தியபாரததேசம்
அய்யா வைகுண்டசாமி பத்தி வீடியோ போடுங்கள்.....
@sriroja641
@sriroja641 3 года назад
ஆன்மீகம் என்பது ஒரு மனிதனை நல்வழிப் படுத்துவதற்கு மட்டுமே.நல்ல பதிவுகளை தந்ததற்கு மிக்க நன்றி.
@kandathumkatrathumjagan
@kandathumkatrathumjagan 3 года назад
இந்த வீடியோவைப் பார்த்த பிறகு எனக்கும் கிரியா யோகத்தை பழக வேண்டும் என்றும் பாபாவை நினைத்து தியானம் செய்ய வேண்டும் என்றும் ஒரு உறுதியான எண்ணம் எனக்குள் எழுகின்றது அந்த அளவுக்கு ஒரு மிக அற்புதமான வீடியோ பதிவு இது உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் உரித்தாகட்டும்
@jkvel421
@jkvel421 Год назад
உங்களின் எண்ணம் நிறைவேற பிராந்திக்கிறேன்...
@jagadevs8603
@jagadevs8603 Год назад
The most valued 23 minutes of my life . Thank you so much ❤
@m.g.puvinkumar5209
@m.g.puvinkumar5209 13 дней назад
@@jagadevs8603 same feeling
@Galattafunvlogs1786
@Galattafunvlogs1786 3 года назад
வாழ்த்துக்கள் 🙏🙏🙏சகோ 👌👌👌keep Rocking
@vickyvignesh6794
@vickyvignesh6794 2 года назад
Na yesterday antha places ku poitu vandhan bro...
@FilmyReact
@FilmyReact 3 года назад
Nandri 🙏🏽
@rajasekarm1272
@rajasekarm1272 3 года назад
பாபாஜி சீடர்கள் பற்றிய சம்பவங்களை கூறுங்கள் தோழரே நிறைவான முயற்சி ஆக இருக்கும்
@ancienttamizhaa802
@ancienttamizhaa802 3 года назад
நான்2013ஆம் ஆண்டு மகா அவதார் பாபாஜி அவர்களின் விக்கிபீடியா படிச்சி சில தகவல்கள் தெரிந்து கொண்டேன், ஆனால் இன்று மீண்டும் அதை காட்டிலும் பெரும் தகவல்கள் தெரிந்து கொண்டேன்,ஷீரடி சாய் பாபா வின் வாழ்க்கை பற்றி கூறுங்கள் சகோதரா🙏🏼🙇🏼‍♂️
@rajanadar9319
@rajanadar9319 2 года назад
பாபாஜி என்பவர் தமிழனாக இருந்தாலும் சனாதனம் தர்மம் அவரை ஈர்த்துள்ளது என்பது நிதர்சன உன்மை,இதில் இருந்து தமிழனுக்கு தேறிய வர வேன்டிய விசியம் என்ன வேன்றால் சனாதனமும், பிராமணமும்,தமிழனமும் இது முன்றும் ஒன்றாகதான் வாழ்ந்து வந்திருக்கிறது. இந்த உண்மையை ஒவ்வோரு தமிழனும் புரிந்து கொள்ள வேண்டும்.
@sivadrakrish6977
@sivadrakrish6977 3 года назад
Adithitha cholan and Thanvanthiri siddhar pathiyum sollunga
@HarryPotter-ey2bv
@HarryPotter-ey2bv 2 года назад
இறைவனையே தமிழன் north Indian பிரிகிற நம்ப boththi எப்போ தான் maarumoo.....
@udhayamoorthi8159
@udhayamoorthi8159 3 года назад
தேடல் உள்ளவனுக்கு தொலைக்காதவைகளும் கிடைக்கிறது தேடாதவனுக்கு தொலைத்ததும் கிடைப்பது இல்லை
@surkumar1942
@surkumar1942 3 года назад
அருமை... மானுட வளர்ச்சி தேடலில் தான்....
@sabarikrishna1978
@sabarikrishna1978 3 года назад
Bro if your seeing this please put videos of tata company and ratan tata and rise of tata . Please 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺
@gururaj6272
@gururaj6272 3 года назад
உங்கள் இந்த பதிவிக்கு பிறகு நான் ஒரு யோகியின் சுயசரிதை படிக்க ஆரம்பித்து விட்டேன் 🤘🤘🤘
@funbitz3733
@funbitz3733 3 года назад
சித்தர்களின் அருள் நிறைய இருக்கு: காணொளி👌 வந்திருக்கு.
@Vishnu97678
@Vishnu97678 3 года назад
நான் சிதம்பரம் சகோ.. புவன கிரில ஶ்ரீ ராகவேந்திரர் பிறந்தார். பரங்கிப்பேட்டைல தான் நாகராஜர் அதாவது பாபாஜி பிறந்தார் என்ன தவம் செய்தேனோ தில்லை நடராஜர் அருளால் பிறந்தேன்
@elangoharish3602
@elangoharish3602 3 года назад
U r voice and background score (ARR) awesome bro recently addicted background 😍😍
@lovelybrotherscreations6384
@lovelybrotherscreations6384 11 месяцев назад
அசுத்த மாய சித்தர்கள் பதிவு போடுங்க
@தமிழ்-ஆனந்தம்
நல்ல பதிவு தோழரே... நம் குறி ஆன்மீகம் ஆக இருக்க வேண்டும். யோகா சிறந்த வழி..
@sgaming5993
@sgaming5993 3 года назад
என் வயது 15 கண்டிப்பா இந்த புத்தகத்தை வாங்கி படிப்பேன் இன்னும் வளர வாழ்த்துக்கள்
@மனோகரன்-ல7ல
@மனோகரன்-ல7ல 3 года назад
நான் ஒரு யோகியின் சுயசரிதம் புத்தகம் படித்திருக்கிறேன்... அற்புதமான புத்தகம்...ஆன்மிகத்தின் நுழைவு வாயில் அது.... நன்றி...
@KumarKumar-jf8ht
@KumarKumar-jf8ht Год назад
பாபாஜி photos downloaded panni zoom panni avaroda நெட்ரி கண் பார்த்தல் அவர் மேல பார்த்து கொண்டு இருக்கும் கண்கள் உங்களை பார்ப்பது போல் இருக்கும் try this very interesting friends
@manikandanm8336
@manikandanm8336 3 года назад
Super video every week please upload this type of video most wonderful tropic. 👍
@thiagarajang2348
@thiagarajang2348 2 года назад
மேரு மலை என்றால் இமயமலை என்று சொல்வார்கள் ஆனால் அது கொல்லிமலை இது தான் கிஷ்கிந்தா
@jaisonsahajjj
@jaisonsahajjj 3 года назад
வேல்பாரி வாழ்க்கை வரலாறு பற்றிய தகவல்கள் சொல்லுங்கள் நண்பா !!!!
@kathikathi8124
@kathikathi8124 Год назад
Brother... Siddhashrama pathi oru episode full pannunenga-na innum Romba Nalla irukkum.... Siddhashramam...Tamil... Gyanganj.... North... Shangrila-nu Buddhist-la solluvaanga... Athai thedi niraya per Himalayam innum poraanga... Antha paathai Andavanoda / Guru Arul inthaa mattumeh kannukku theriyumaam. Athu oru 4th dimension-nu Science researchers sollraanga
@Alex_pandiyan
@Alex_pandiyan 3 года назад
யோகிகளும் சித்தர்களும் வாழ்ந்த புண்ணிய பூமி நம் பாரதம்... அந்நிய மத படை எடுப்புகளால் நம் கலாச்சாரத்தை மறந்தோம்.. மதத்திற்குள் தல்லபட்டோம்... We are always spiritual not religious நன்றி கார்த்திக்.. expecting more on 👍
@shreekanthk4419
@shreekanthk4419 2 года назад
💯💯💯
@amuthaapmurugasankpm-guru8404
@amuthaapmurugasankpm-guru8404 11 месяцев назад
and you are a converted
@MrTamilan88
@MrTamilan88 Год назад
Bro upload more video's about babaji
@arunraj5952
@arunraj5952 3 года назад
Nice and Real information♥️ ஸ்ரீ கிருஷ்ணரின் அவதாரம் ஸ்ரீ மஹவதார் பாபாஜி🤘
@mcbmccb7172
@mcbmccb7172 2 года назад
இது ஆன்மிகம் பிறந்த பூமி...... ஆன்மிகத்தில் உச்சம் பெற்றவர்கள் மதத்தை பின்பற்றியது இல்லை.. மனிதத்தையே பின்பற்றி இருக்கின்றனர்....
@Prince_of_all_Saiyans
@Prince_of_all_Saiyans 3 года назад
This is absolute GEM 💎, compared to all other latest news update videos, that you upload
@thiagarajang2348
@thiagarajang2348 2 года назад
இந்த சூக்ஷ்சமம் கொல்லிமலை ராஜனின் பிரபஞ்ச இரகசியம் எனும் புத்தகத்தில் உள்ளது மேலும் இந்த புத்தகத்தில் இயேசு கிறிஸ்து போகரின் சிஷ்யனாக இருந்தார் என்பதும் இதில் உள்ளது
@Tamilmarketer
@Tamilmarketer 3 года назад
4:50 yoganandar erapatharkku mun naan indru iravu iraka pogiren endru antha vizhavilaiyae solli vitar. Miga periya arputham🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@aswinkumar8772
@aswinkumar8772 Год назад
NANDRI🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sudanjude9409
@sudanjude9409 3 года назад
🇱🇰🇱🇰🇱🇰நான் இலங்கை ஆன்மீக பதிவுகள் மிகவும் அருமையாக இருக்குது தினமும் இதுபோன்ற ஒரு வீடியோ போடுங்க அண்ணா🤝🏼🤝🏼🤝🏼💞💞💞👌🏻👌🏻👌🏻👌🏻👇👇👇
@selvamvengatachalam6856
@selvamvengatachalam6856 3 года назад
யோகியின் சுயசரிதை புத்தகம் வெளியிட்டார் பற்றிய தகவல் அளித்து உதவிடுங்கள், நன்றி
@நாஞ்சில்வேளாளன்
ஆன்மிகத்திள்ளவர்கள் அவர்கள் தமிழன் என்றால்தான் நான் அவரை அறிவேன் என்றால் அது நமது அறியாமையே.
@sdm3237
@sdm3237 3 года назад
நீங்கள் பேச பேச கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் போல் தோன்றுகிறது
@haronhenasley3039
@haronhenasley3039 3 года назад
Ungada voice la edo power irukku brother... Adan pola babji avargale unagal moolama intha video pathiva poda vachi irukaru... Innum niengal suga belathodu vaala valthukal anna.... Sri lanka la irunthu haron.. 🙏🇱🇰🤍
@Galattafunvlogs1786
@Galattafunvlogs1786 3 года назад
மிக மிக மிகவும் பயனுள்ள ஆன்மீக தகவல் சகோ நீங்கள் எங்களுக்கு தெரியாத புதிய தகவலை தந்தமைக்கு மிக்க நன்றி சகோ 🙏🙏🙏🙏🙏🤘🤘🤘🤘🤘
@சிவசிவா-ண2ட
@சிவசிவா-ண2ட 3 года назад
No other religion in my country.
@rajnishkutty6724
@rajnishkutty6724 3 года назад
பாபா ஜி பற்றி இன்னும் தெரிந்து கொள்ள ஆவல்லாக உள்ளது .
@larypdrm
@larypdrm 3 года назад
U said babaji is tamilan, but u never give a valid proof for tat.. athulayum, velinadule ullavangge kandupidichangge nu solringge... avare atha pathi ethum sonnatha proof ille.. nijamana anmigathule race religion caste ku sambanthame ille.. dont mislead people
@arunraajmanickaraj4333
@arunraajmanickaraj4333 3 года назад
feeling bliss full, Mahaavathar BaBaji will bless your life with same
@sywaananthamsr9815
@sywaananthamsr9815 3 года назад
Kalangi Nadhar is guru of bohar and thirumoolar is guru of KalangiNadhar. Next Subramaniyar is guru of Agashthiyar.
@vengingi8858
@vengingi8858 3 года назад
அற்புதமான படைப்பு மிக்க நன்றி சகோ.பாபாஜியின் ஆசீர்வாதம் நம் அனைவருக்கும் கிடக்கட்டும் 🙏🙏🙏🙏🙏
@geethav2613
@geethav2613 Год назад
Brother unkka video yallam eppa tha pakkuran. Super video. Bro ahantha books yankka kidaikkum solla mudumma pls
@gokulkanth1235
@gokulkanth1235 3 года назад
தலைவர் பாபாஜி அருளால் நீடூழி வாழ்வார்
@kavintamilarasan5620
@kavintamilarasan5620 Год назад
" Autobiography of yogi " Tamil Book available in flipkart on 150 rs.....
@jayashreesubramanian4108
@jayashreesubramanian4108 3 года назад
Autobiography of a yogi What a book ! Everyone must read it. Sri paramahansa Yogananda- What a yoga teacher🙏
@aravinthanv9037
@aravinthanv9037 Год назад
Not everybody could
@aadheshnandhanraoaadhi
@aadheshnandhanraoaadhi Год назад
👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼thankyou
@akinithevi3154
@akinithevi3154 3 года назад
Nalla pathivu arumai jee congarats for 100k
@HarryPotter-ey2bv
@HarryPotter-ey2bv 2 года назад
எல்லாரயும் ஒரு இனம் மொழி மதத்துல அடைக்க முடியாது
@udhayakumar8810
@udhayakumar8810 3 года назад
கிரியா யோகம் செய்வது எப்படி❓
@Karthikeyann1990
@Karthikeyann1990 3 года назад
Contact YSS SRF ...They will tell how to kriya..you can check YSS SRF website also
@jayanthannadarajan9950
@jayanthannadarajan9950 2 года назад
Swami ragavendra is lord ram devotee Shirdi Sai baba lord Krishna devotee Lord Shiva highest devotee of lord Krishna Lord brahma is lord Krishna devotee Mata parvati is lord Krishna devotee Mahavatar babaji is lord Krishna devotee And bhagavath Gita as it is, is read all over the world. Lord Vinayak writing bhagavath Gita as it is what vyasa dev said Narad Muni lord Krishna pure Devotee Adi Shankaracharya lord Krishna devotee So all lord Krishna devotee Then who is the supreme personality of godhead?
@Prince_of_all_Saiyans
@Prince_of_all_Saiyans 3 года назад
21:30 ......we need a part 2 video, regarding this topic
@maniraja8269
@maniraja8269 3 года назад
உண்மையில் இந்த புத்தகம் படியுங்கள்... life changing book ..100% true....
@selvar9323
@selvar9323 3 года назад
ஓம் நமசிவாய 🙏
@shoeshop2115
@shoeshop2115 3 года назад
babaji - thanks to super star rajinikanth
@kriyababag6984
@kriyababag6984 3 года назад
அண்ணா நீங்க வேற லெவல் அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🤘🤘🤘🤘🤘🤘🤘
@thanigaiveluchithra6294
@thanigaiveluchithra6294 Год назад
அகத்தியர் வரலாறு.... post
@geethasuresh2325
@geethasuresh2325 3 года назад
Create separate playlist for this concept and continue to share details of this book what all you studied.
@subathiraramesh4586
@subathiraramesh4586 Год назад
Yes, please🙏
@சிவசிவா-ண2ட
@சிவசிவா-ண2ட 3 года назад
Your channel going to cross 100 k subscribers congratulations
@சிவசிவா-ண2ட
@சிவசிவா-ண2ட 3 года назад
இப்போது உலக நாடுகளின் ஜி.டி.பி. என்ன? upload videos.
Далее
Дикий Бармалей разозлил всех!
01:00
🦊🎀
00:16
Просмотров 376 тыс.
FATAL CHASE 😳 😳
00:19
Просмотров 1,5 млн
Дикий Бармалей разозлил всех!
01:00