Тёмный

Who Was The Real Hero Of Mahabharata? || KARNA or ARJUNA || Unknown Facts Tamil 

Ragasiya Unmaigal - Unknown Facts Tamil
Подписаться 844 тыс.
Просмотров 462 тыс.
50% 1

Watch-Who Was The Real Hero Of Mahabharata? || KARNA or ARJUNA || Unknown Facts Tamil
The actual fact is that Karna was quite aware of his senses. ... He even killed Karna's brother in front of him and then defeated Karna. Arjuna later fought battles with Ashwatthama, Kripa, Drona, Duryodhana, many other Kuru warriors and finally Grandsire Bhishma. He defeated all of them single-handedly.
Both Karna and Arjuna were Unmatched in the archery when it comes to showing their skills in battle. They both had acquired lots of Divyaastra like Brahmastra, Naga astra and many more which could have destroyed the whole universe. Althogh it depends on personal liking of people who they want to choose out.
☛Subscribe To Unknown Facts in Tamil - goo.gl/GcWkIw
☛ Subscribe To Unknown Facts in Telugu : goo.gl/f2OZUJ
☛ Visit our Official website: filmyfocus.com/

Опубликовано:

17 июл 2018

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,7 тыс.   
@uthamgo579
@uthamgo579 4 года назад
Arjunan always mass
@balajinpsn2138
@balajinpsn2138 5 лет назад
அ௩்கதேசத்து அரசன் கர்ணா🙏😃😌😘
@manimaran5850
@manimaran5850 5 лет назад
antha anga thesame tharmanukku sonthamanathu
@user-nh2zr8lo8n
@user-nh2zr8lo8n 4 года назад
முட்டா பசங்களா
@heisenberg3984
@heisenberg3984 4 года назад
@@user-nh2zr8lo8n un pera yen neeya solra
@vinupriyan4473
@vinupriyan4473 5 лет назад
வீரத்திற்கு மட்டும் அல்ல சிறந்த நட்பிற்கும் அடையாளம் கர்ணன்🌞
@priyapriya-xx9tm
@priyapriya-xx9tm 5 лет назад
அப்போ பாகுபலி
@MaheshKumar-ep3re
@MaheshKumar-ep3re 5 лет назад
Thavaran natpodu serdhu avanoda kadaisi varaikum irupathu nalla nnatpuku adayalam illa. Onnu avan veliya vandhu irukanum or avani thiruthi irukanum... Adharamam paakam yaar sendralum Saavu Saavu than.
@shanmugasundaramk1958
@shanmugasundaramk1958 4 года назад
Karnan is real hero
@KS-pv7iz
@KS-pv7iz 4 года назад
Karnan is real hero. 🌞
@smartprabu8887
@smartprabu8887 4 года назад
Vinu Priyan நட்பிற்கு துரியோதனன்
@Arunkumar-jc1ug
@Arunkumar-jc1ug 5 лет назад
தன் வாழ்க்கை முழுவதும் எண்ணற்ற வலிகளை தாங்கியவர் மாகாவீரர் கர்ணன்.. so , great..
@kamalakannanm.kamalakannan3184
@kamalakannanm.kamalakannan3184 4 года назад
😣
@jayaseelan3766
@jayaseelan3766 3 года назад
வாழ்நாள் முழுவதும் கசப்புகளை சுவைத்து தன்னை நாடி வருபவர்களுக்கு இனிப்புகளை கொடுத்தவன் கர்ணன். தனக்கென்று எதையும் சேர்த்து வைக்காதவன். தானம் கொடுப்பதில் வர்ணனுக்கு இணையானவன். கர்ணன் அரசன் என்கிற பதவியை விரும்பியன் அல்ல. அதிகாரம், பணம், பதவி இவைகளையெல்லாம் தேடியவன் அல்ல. அவன் வேண்டியது தனது வில்வித்தைக்கு, யுத்தக்கலைக்கு உரிய அங்கீகாரம். வீரத்திற்கான அங்கீகாரம். தான் சத்திரியன், குந்தி மகன் என்று தெரிந்தும் குந்தேயன் என்று குலப்பெருமை பாராட்டாதவன். அப்போதும் தான் ராதேயன் என்று பெருமை கொண்டவன். தேரோட்டி மகன் என்று தன்னை பெருமை கொண்டவன். தான வீர சூர கர்ணன். காலம் உள்ளவரை கர்ணன் புகழ் நிலைத்து இருக்கும்.
@dwarakadwaraka7
@dwarakadwaraka7 3 года назад
கையில் வில்லு வைத்திருப்பவர்கள் எல்லோரும் விஜயன் ( அர்ச்சுனன்) ஆக முடியாது.....
@arjunanvskarnan9028
@arjunanvskarnan9028 3 года назад
அப்டிலா ஒன்னும் இல்ல
@TonyStark77771
@TonyStark77771 2 года назад
அர்ச்சுனன் தான் சிறந்தவன். சிவபெருமானால் தழுவப்பட்டவன் அர்ச்சுனன், கிருஷ்ணனின் நண்பன் அர்ச்சுனன். சிறப்பற்ற ஒருவனுக்கு இந்த இரண்டு பாக்கியமும் கிடைக்க வாய்ப்பில்லை. ஆதலால், அர்ச்சுனன் நிகரற்றவர்.
@user-qq3cg3mb2u
@user-qq3cg3mb2u 5 лет назад
சிறந்த நண்பனுக்கு, முதல், முன் உதாரணம் கர்ணன் தான்
@ramachandranramachandran2840
@ramachandranramachandran2840 5 лет назад
Karnan is one man army, one of the biggest warrior in mahabaratham, my favorite character karnan
@america-tamiltamil3052
@america-tamiltamil3052 3 года назад
Karna is my favourite hero
@dwarakadwaraka7
@dwarakadwaraka7 3 года назад
உண்மையில் சிறந்தவன் யார்? எனக்கு கர்ணனை மிகவும் பிடிக்கும். ஆனால், எனக்கு பிடிக்கும் என்பதால் அவனை நான் சிறந்தவன் என்று வாதாட மாட்டேன். தனக்கு ஒருவன் உதவினால், அவனுக்காக உயிரை கூட கொடுப்பவன் கர்ணன். அது அவனின் மகத்தான தர்மம் ஆகும் . ஆனால், உண்மையில் சிறப்பு என்றால் என்ன? 1. முதலில் நாம் யார் என்பதை உணர வேண்டும். 2. நாம் எங்கிருந்து வந்தோம் என உணர வேண்டும். 3. நாம் எதற்காக படைக்கப்பட்டோம் என்று உணர வேண்டும். 4. அகில நன்மைக்காக எந்த தியாகத்தையும் செய்ய துணிய வேண்டும். 5. நம்மை இழந்தாலும், தர்மத்தை இழக்க கூடாது என்ற எண்ணம் வேண்டும். இவை தான் ஒருவன் சிறந்தவனா என்று கணிப்பதற்கு தேவையான அடிப்படை பண்புகள். வீரம், விவேகம் என்பவை என்றும் இவற்றுக்கு பின்பு தான் ஆலோசிக்கப்பட வேண்டியவை. அந்த வகையில், கர்ணன் எவ்வாறாவன்? 1. கர்ணன் தான் யார் என்பதை உணர முற்பட்டதை விட தான் யார் என்று மற்றவர்களுக்கு உணர்த்த நினைத்தது தான் அதிகம். 2. தான் எங்கிருந்து வந்தேன் என உணர மறுத்தான். 3.இறைவன் தன்னை ஏன் படைத்தான் என்று உணரவில்லை. 4. தானம் செய்வது தான் அகிலத்துக்கு நன்மை தரும் என்று எண்ணி நிலையில்லாத பணத்தை வாரி வாரி இறைத்தான். ஆனால் பணத்தை விட மக்களுக்கு நல் எண்ணத்தை வழங்குவது சிறந்தது என்று அவன் உணரவில்லை . 5. தர்மமே அழிந்தாலும், தான் தனது மனதில் நினைப்பது தான் சரி என்றும் அகிலமே தன்னை வஞ்சிக்கின்றது என்றும் எண்ணி வாழ்ந்தான். ஆனால், அர்ச்சுனன் எப்படிப்பட்டவன்? 1. அர்ச்சுனன், தான் யார், தனது இயலுமை என்ன என்று அறிந்தவன். 2. தான் எவ்வாறு கொண்டுவரப்படேன் என்று உணர்ந்தான். 3. அகிலத்தில் தர்மத்தை ஸ்தாபனம் செய்வதே தனது பிறவியின் நோக்கம் என்று உணர்ந்தான். 4. அகில நன்மைக்காக தனது மனைவியையே சகோதரருக்கு பகிர்ந்து கொடுத்தான். அகில நன்மைக்காக தனது உறவினரையே யுத்தத்தில் கொன்றான். 5. சூது விளையாட்டில் தன்னை இழந்த போது கூட அவன் மாபெரும் தர்மமாக கருதும் தனது தமயனின் வார்த்தையை மீறவில்லை. அந்த வகையில், அர்ச்சுனன் என்றும் கர்ணனை விட சிறந்தவன் தான். கர்ணன் சுயநலம் கொண்டான். துரியோதனன் தனக்கு உதவினான் என்று கர்ணன் எண்ணினானே தவிர, தனது தாழ்த்தப்பட்ட குல மக்களுக்கு துரியோதனன் என்ன நன்மை செய்தான் என்று கர்ணன் எண்ணவில்லை. ஆனால், அர்ச்சுனன் அகில நன்மைக்காக இராச்சியம், மனைவி, சகோதரர்கள், ராஜ வாழ்வு , உறவினர்கள் என அனைத்தையும் இழக்க துணிந்தான். பசுக்களை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக, பாஞ்சாலியின் அறையில் நுழைந்து, பல வருடங்கள் வனவாசம் மேற்கொள்ளவும் துணிந்தான் அர்ச்சுனன். எனக்கு கர்ணனை மிகவும் பிடிக்கும். ஆனால் அர்ச்சுனன் தான் சிறந்தவன். அதில் சந்தேகம் இல்லை. விஜயன் வாழ்க!!!!!
@Muthukumar-ue1oi
@Muthukumar-ue1oi 2 года назад
@@dwarakadwaraka7 அர்ஜூனக்கு எல்லாமே கடவுள் கூட இருந்து சொன்னாரு ஆன கர்ணன் சொல்ல யாரும் இல்லை.
@dwarakadwaraka7
@dwarakadwaraka7 2 года назад
@@Muthukumar-ue1oi அதற்கு காரணம், கர்ணன் தவறான பாதையை தெரிவு செய்தது தான்.
@abineshabi8084
@abineshabi8084 5 лет назад
கொடை மற்றும் வீரத்தில் கர்ணனுக்கு நிகராக எவரும் இல்லை
@dwarakadwaraka7
@dwarakadwaraka7 3 года назад
உண்மையில் சிறந்தவன் யார்? எனக்கு கர்ணனை மிகவும் பிடிக்கும். ஆனால், எனக்கு பிடிக்கும் என்பதால் அவனை நான் சிறந்தவன் என்று வாதாட மாட்டேன். தனக்கு ஒருவன் உதவினால், அவனுக்காக உயிரை கூட கொடுப்பவன் கர்ணன். அது அவனின் மகத்தான தர்மம் ஆகும் . ஆனால், உண்மையில் சிறப்பு என்றால் என்ன? 1. முதலில் நாம் யார் என்பதை உணர வேண்டும். 2. நாம் எங்கிருந்து வந்தோம் என உணர வேண்டும். 3. நாம் எதற்காக படைக்கப்பட்டோம் என்று உணர வேண்டும். 4. அகில நன்மைக்காக எந்த தியாகத்தையும் செய்ய துணிய வேண்டும். 5. நம்மை இழந்தாலும், தர்மத்தை இழக்க கூடாது என்ற எண்ணம் வேண்டும். இவை தான் ஒருவன் சிறந்தவனா என்று கணிப்பதற்கு தேவையான அடிப்படை பண்புகள். வீரம், விவேகம் என்பவை என்றும் இவற்றுக்கு பின்பு தான் ஆலோசிக்கப்பட வேண்டியவை. அந்த வகையில், கர்ணன் எவ்வாறாவன்? 1. கர்ணன் தான் யார் என்பதை உணர முற்பட்டதை விட தான் யார் என்று மற்றவர்களுக்கு உணர்த்த நினைத்தது தான் அதிகம். 2. தான் எங்கிருந்து வந்தேன் என உணர மறுத்தான். 3.இறைவன் தன்னை ஏன் படைத்தான் என்று உணரவில்லை. 4. தானம் செய்வது தான் அகிலத்துக்கு நன்மை தரும் என்று எண்ணி நிலையில்லாத பணத்தை வாரி வாரி இறைத்தான். ஆனால் பணத்தை விட மக்களுக்கு நல் எண்ணத்தை வழங்குவது சிறந்தது என்று அவன் உணரவில்லை . 5. தர்மமே அழிந்தாலும், தான் தனது மனதில் நினைப்பது தான் சரி என்றும் அகிலமே தன்னை வஞ்சிக்கின்றது என்றும் எண்ணி வாழ்ந்தான். ஆனால், அர்ச்சுனன் எப்படிப்பட்டவன்? 1. அர்ச்சுனன், தான் யார், தனது இயலுமை என்ன என்று அறிந்தவன். 2. தான் எவ்வாறு கொண்டுவரப்படேன் என்று உணர்ந்தான். 3. அகிலத்தில் தர்மத்தை ஸ்தாபனம் செய்வதே தனது பிறவியின் நோக்கம் என்று உணர்ந்தான். 4. அகில நன்மைக்காக தனது மனைவியையே சகோதரருக்கு பகிர்ந்து கொடுத்தான். அகில நன்மைக்காக தனது உறவினரையே யுத்தத்தில் கொன்றான். 5. சூது விளையாட்டில் தன்னை இழந்த போது கூட அவன் மாபெரும் தர்மமாக கருதும் தனது தமயனின் வார்த்தையை மீறவில்லை. அந்த வகையில், அர்ச்சுனன் என்றும் கர்ணனை விட சிறந்தவன் தான். கர்ணன் சுயநலம் கொண்டான். துரியோதனன் தனக்கு உதவினான் என்று கர்ணன் எண்ணினானே தவிர, தனது தாழ்த்தப்பட்ட குல மக்களுக்கு துரியோதனன் என்ன நன்மை செய்தான் என்று கர்ணன் எண்ணவில்லை. ஆனால், அர்ச்சுனன் அகில நன்மைக்காக இராச்சியம், மனைவி, சகோதரர்கள், ராஜ வாழ்வு , உறவினர்கள் என அனைத்தையும் இழக்க துணிந்தான். பசுக்களை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக, பாஞ்சாலியின் அறையில் நுழைந்து, பல வருடங்கள் வனவாசம் மேற்கொள்ளவும் துணிந்தான் அர்ச்சுனன். எனக்கு கர்ணனை மிகவும் பிடிக்கும். ஆனால் அர்ச்சுனன் தான் சிறந்தவன். அதில் சந்தேகம் இல்லை. விஜயன் வாழ்க!!!!!
@karthikeyansubramani1682
@karthikeyansubramani1682 4 года назад
மஹாபாரதத்தில் யார் தொடர்ந்து நினைவு கூற படுகிறார்.? கர்ணன்
@bharathr9061
@bharathr9061 4 года назад
Adhu karnan Ku avunga appa suriyan kudutha varam

@dineshkannan1622
@dineshkannan1622 3 года назад
@@dwarakadwaraka7 irunthalum veerathil siranthavan karnan
@dwarakadwaraka7
@dwarakadwaraka7 3 года назад
@@dineshkannan1622 Appidi solla mudiyathu Bro..... Naan Karnan veeran illai nnu sollala. Karnan sirantha veeran. But, awaru thannodai veerathaiyum nalla manasayum tharma valiyil payanpaduthala. Thaanam valanginaru thaan. But, Dhuryodhanan thanaku angekaram thantharu nnu Atharmi Dhuryodhanan kku thannai samarpanam seitharu Karnan. Simple aa sollanum nna " தனக்கான அங்கீகாரத்தை பெறுவதற்காக அதர்மியிடம் தன்னையே விற்றவர் கர்ணன். தனக்கான விலையாக அங்கீகாரத்தை பெற்றார்." Ithu oru unmayana veeranukku alahillai. Ellarum Karnan ai caste paththi pesi avamana paduthinanga endathala awaru appidi seitharu nnu solringa. But, Karnan anupavichathai vida Suthaadda mandapathila Draupadi Draupadi anupavichathu miha periya avamaanam. Entha oru women um thannodai uyirai vida maanathai thaan perusaa ninaipanga. Draupadi oodai Manathuku niraintha sabai la avamaanam vantha pothu kooda awanga Adharma valiyai select pannala. Draupadi ninaichirunthaa sabam valangi antha idathulaye Gauravarkalai alichchu irukkalam. But awanga appidi padda atharmaththai pannalaiye...... Karnan maddum ethukaha avamanathai pookkurathukaha Atharma valiyai therivu seitharu? Caste paththi pesurathu romba thappu thaan. Oththukiran. But athukaha Karnan tharma valiyil edirthu nindrirunthal innikku Karnan oodai veeramum paaraddappadirukum. Awar pannina oru thappukaha kadasila sontha brother kaiyalai maranam kidaichichu.
@dwarakadwaraka7
@dwarakadwaraka7 3 года назад
@@dineshkannan1622 கொஞ்சம் எண்ணி பாருங்கள்...... துரியோதனன், கர்ணனுக்கு அங்கீகாரம் தந்தான். அதற்கு பதிலாக கர்ணன், துரியோதனனுக்கு தர்ம வழியை போதித்து இருக்கலாம். கர்ணன் தனது வாழ்வையே அர்ச்சுனனை அழிப்பதற்காக அர்ப்பணித்தவர். ஆனால், அர்ச்சுனன் அப்படி செய்யவில்லையே. அர்ச்சுனன், கர்ணனை ஒரு தடைக்கல்லாக மட்டுமே பார்த்தார். கர்ணனை அழிப்பதற்காக வாழ்வை அர்ப்பணிக்காமல் தர்மத்தை ஸ்தாபனம் செய்வதே தனது பிறவியின் நோக்கம் என்று உணர்ந்தான். கர்ணன் எதிரியாக இருந்த போதும் அர்ச்சுனன், கர்ணனுக்கு மரியாதை தந்தார். ஆனால், கர்ணன் அர்ச்சுனனை அவமதிப்பதை ஆனந்தமாக கருதினார். அர்ச்சுனன், கர்ணன் இருவரும் வாழ்வில் பல அவமானங்களை சந்தித்தனர். ஆனால், அர்ச்சுனன் தர்ம வழி மூலம் அவற்றை வென்றார்..... கர்ணன் அதர்மத்திற்கு துணை நின்று அவமானத்தை வெல்ல நினைத்தார்...... இறுதியில் அர்ச்சுனன் தான் வென்றார். தர்மம் வென்றது.
@kajaanibalabavan4428
@kajaanibalabavan4428 5 лет назад
i love arjuna
@kalaimani72
@kalaimani72 5 лет назад
மாவீரன் கர்ணன் கொடைவள்ளல் கர்ணன் தியாகி கர்ணன்
@user-jc5kq4uj3y
@user-jc5kq4uj3y 5 лет назад
மகாபாரதம் நாயகன் கர்ணன்
@yogesh.s416
@yogesh.s416 4 года назад
மகாபாரத நாயகன் அபிமன்யு
@user-nh2zr8lo8n
@user-nh2zr8lo8n 4 года назад
ஆமா நாயே
@yogesh.s416
@yogesh.s416 4 года назад
@@user-nh2zr8lo8n யாரப்பா நாய் சொல்லேர
@vickeyvignesh146
@vickeyvignesh146 4 года назад
Karnan than na mahabaratham pakka karanam ..avana ennala marakka mudiyathu real hero...kettavanga pakkam erunthalum avankku thappana per ethuvum varala appavae puriya venama ...karna,suriya puthiran
@dwarakadwaraka7
@dwarakadwaraka7 3 года назад
உண்மையில் சிறந்தவன் யார்? எனக்கு கர்ணனை மிகவும் பிடிக்கும். ஆனால், எனக்கு பிடிக்கும் என்பதால் அவனை நான் சிறந்தவன் என்று வாதாட மாட்டேன். தனக்கு ஒருவன் உதவினால், அவனுக்காக உயிரை கூட கொடுப்பவன் கர்ணன். அது அவனின் மகத்தான தர்மம் ஆகும் . ஆனால், உண்மையில் சிறப்பு என்றால் என்ன? 1. முதலில் நாம் யார் என்பதை உணர வேண்டும். 2. நாம் எங்கிருந்து வந்தோம் என உணர வேண்டும். 3. நாம் எதற்காக படைக்கப்பட்டோம் என்று உணர வேண்டும். 4. அகில நன்மைக்காக எந்த தியாகத்தையும் செய்ய துணிய வேண்டும். 5. நம்மை இழந்தாலும், தர்மத்தை இழக்க கூடாது என்ற எண்ணம் வேண்டும். இவை தான் ஒருவன் சிறந்தவனா என்று கணிப்பதற்கு தேவையான அடிப்படை பண்புகள். வீரம், விவேகம் என்பவை என்றும் இவற்றுக்கு பின்பு தான் ஆலோசிக்கப்பட வேண்டியவை. அந்த வகையில், கர்ணன் எவ்வாறாவன்? 1. கர்ணன் தான் யார் என்பதை உணர முற்பட்டதை விட தான் யார் என்று மற்றவர்களுக்கு உணர்த்த நினைத்தது தான் அதிகம். 2. தான் எங்கிருந்து வந்தேன் என உணர மறுத்தான். 3.இறைவன் தன்னை ஏன் படைத்தான் என்று உணரவில்லை. 4. தானம் செய்வது தான் அகிலத்துக்கு நன்மை தரும் என்று எண்ணி நிலையில்லாத பணத்தை வாரி வாரி இறைத்தான். ஆனால் பணத்தை விட மக்களுக்கு நல் எண்ணத்தை வழங்குவது சிறந்தது என்று அவன் உணரவில்லை . 5. தர்மமே அழிந்தாலும், தான் தனது மனதில் நினைப்பது தான் சரி என்றும் அகிலமே தன்னை வஞ்சிக்கின்றது என்றும் எண்ணி வாழ்ந்தான். ஆனால், அர்ச்சுனன் எப்படிப்பட்டவன்? 1. அர்ச்சுனன், தான் யார், தனது இயலுமை என்ன என்று அறிந்தவன். 2. தான் எவ்வாறு கொண்டுவரப்படேன் என்று உணர்ந்தான். 3. அகிலத்தில் தர்மத்தை ஸ்தாபனம் செய்வதே தனது பிறவியின் நோக்கம் என்று உணர்ந்தான். 4. அகில நன்மைக்காக தனது மனைவியையே சகோதரருக்கு பகிர்ந்து கொடுத்தான். அகில நன்மைக்காக தனது உறவினரையே யுத்தத்தில் கொன்றான். 5. சூது விளையாட்டில் தன்னை இழந்த போது கூட அவன் மாபெரும் தர்மமாக கருதும் தனது தமயனின் வார்த்தையை மீறவில்லை. அந்த வகையில், அர்ச்சுனன் என்றும் கர்ணனை விட சிறந்தவன் தான். கர்ணன் சுயநலம் கொண்டான். துரியோதனன் தனக்கு உதவினான் என்று கர்ணன் எண்ணினானே தவிர, தனது தாழ்த்தப்பட்ட குல மக்களுக்கு துரியோதனன் என்ன நன்மை செய்தான் என்று கர்ணன் எண்ணவில்லை. ஆனால், அர்ச்சுனன் அகில நன்மைக்காக இராச்சியம், மனைவி, சகோதரர்கள், ராஜ வாழ்வு , உறவினர்கள் என அனைத்தையும் இழக்க துணிந்தான். பசுக்களை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக, பாஞ்சாலியின் அறையில் நுழைந்து, பல வருடங்கள் வனவாசம் மேற்கொள்ளவும் துணிந்தான் அர்ச்சுனன். எனக்கு கர்ணனை மிகவும் பிடிக்கும். ஆனால் அர்ச்சுனன் தான் சிறந்தவன். அதில் சந்தேகம் இல்லை. விஜயன் வாழ்க!!!!!
@s.kannikapuliyur2505
@s.kannikapuliyur2505 5 лет назад
Thala💥karnan💥
@katturajamk8223
@katturajamk8223 4 года назад
Supar

@thanigainathang1208
@thanigainathang1208 5 лет назад
ராதேயன் கர்ணன் 😎😎😎
@ramv5899
@ramv5899 5 лет назад
Gethu thaa karnan
@arulkasambu9808
@arulkasambu9808 5 лет назад
same that's I like it
@dwarakadwaraka7
@dwarakadwaraka7 3 года назад
கையில் வில்லு வைத்திருப்பவர்கள் எல்லோரும் விஜயன் ( அர்ச்சுனன்) ஆக முடியாது.....
@Laland_1196
@Laland_1196 2 года назад
@@dwarakadwaraka7 karnan is better than arjunan in every aspects..Cheat panalana karnan arjunan ah epayo saaga adichirupaaru .
@prabhakaran2731
@prabhakaran2731 4 года назад
Karnan pola ulakeel yaarum Ella 😢👍❤
@yogeshv4772
@yogeshv4772 4 года назад
I love Suriya Buthriran Karnan Maaveeran Karnan
@suthakarsuthakar4492
@suthakarsuthakar4492 5 лет назад
karnan kingggggggggggg
@omnamashivayaom9023
@omnamashivayaom9023 5 лет назад
Danveer karna
@maarirajen6390
@maarirajen6390 4 года назад
Karnan my always real hero ...........
@sinnakaalai9046
@sinnakaalai9046 4 года назад
Arjunan the great archeture
@019raviakilan6
@019raviakilan6 5 лет назад
karnan
@9840162010
@9840162010 5 лет назад
Karnan tha namba hero
@dhinaharankaran6271
@dhinaharankaran6271 5 лет назад
கர்ணன் அனைத்து வித்தைகளையும் யார் உதவியும் இல்லாமல் சுயமாக கற்றவர் மாவீரன் கர்ணன்
@rajamurugan7788
@rajamurugan7788 5 лет назад
பரசுராமரின் சீடர் கர்ணன் ஆவார்
@sivanmr.700
@sivanmr.700 4 года назад
Dai adu Eaikailavan
@sivaSiva-lv6bt
@sivaSiva-lv6bt 4 года назад
its rong
@yogesh.s416
@yogesh.s416 4 года назад
@@rajamurugan7788 ama
@yogesh.s416
@yogesh.s416 4 года назад
@@sivanmr.700 ama
@vinodemon9423
@vinodemon9423 4 года назад
All time favorite karnan
@bavadharaniramalingam3771
@bavadharaniramalingam3771 5 лет назад
Dharmam thalai kaakum-karnanTHE LEAGENT
@dineshkumar-ps9rz
@dineshkumar-ps9rz 5 лет назад
Irukarthulaye Ithan mokka cmt😔😔
@sakthiveelan9745
@sakthiveelan9745 4 года назад
Kadaisile avaru dhanam thaliya kakaleye... Avaru sithu thana ponare
@shakthiarvind7591
@shakthiarvind7591 4 года назад
Dharu athelam antha kalam . Ipa ellam dharmam panravanga than athigama kasta padaranga. Enga thalai kakuthu 😞😞
@k.vasanthk.s.v6197
@k.vasanthk.s.v6197 5 лет назад
கர்ணன் வெற்றி பெற்றது மாதிரி ஒரு நல்ல சினிமா எடுக்க வேண்டும் அப்பதான் கர்ணன் பற்றி உலகம் பேசும்
@gokulkrishnan8893
@gokulkrishnan8893 5 лет назад
k.vasanth k.s.v yes
@marineinformation7243
@marineinformation7243 5 лет назад
Yes bro antha mathri oru movie yedtha nalla tha iruku
@marineinformation7243
@marineinformation7243 5 лет назад
But history change agidu
@govindarajalubalakrishnan7158
@govindarajalubalakrishnan7158 5 лет назад
இப்போது பேசாமலா இருக்கிறது?இந்த தியாக வாழ்வு தான் கர்ணனுக்கு அழியாப்புகழை அளித்திருக்கிறது.
@kawinsurya9686
@kawinsurya9686 5 лет назад
Upcoming Chiyaan vikram in Mahaveer karna
@nandhakumar-bw2pc
@nandhakumar-bw2pc 5 лет назад
karnan is best
@karthikcoindoubleside2297
@karthikcoindoubleside2297 4 года назад
அங்கீகாரம் அன்றே கிடைத்திருந்தால் கர்ணனுக்கு இப்படி அநியாயம் நடந்திருக்காதே.......
@rubanfrancis7316
@rubanfrancis7316 3 года назад
Arjunan veerathai enrume karnanodu opida mudiyathu, karnan veerathai arjunanodu opida mudiyathu, irupinum villiku vijayan arjunan than
@parthibanparthiban9554
@parthibanparthiban9554 5 лет назад
பரசுராமர் சீடன் கர்ணன்
@arulsamy07
@arulsamy07 5 лет назад
Yes
@karatemasterr.ramesh456
@karatemasterr.ramesh456 5 лет назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-hQcYdUTAv2M.html
@javagarsrinath5535
@javagarsrinath5535 4 года назад
குருவால் வரும் பெருமையை விட சீடனால் வரும் பெருமை உயர்ந்தது ... இதை செய்தவர் கர்ணன்
@TonyStark77771
@TonyStark77771 2 года назад
பரமேஸ்வரனுடன் போர் புரிந்து பாசுபதாஸ்திரம் பெற்றார் அர்ச்சுனன்! பரந்தாமனுடன் நட்பு கொண்டு பகவத்கீதையை பெற்றார் அர்ச்சுனன்! இதை விட ஒருவர் சிறந்தவன் என்று கூற வேறு என்ன தகுதி வேண்டும்?
@TonyStark77771
@TonyStark77771 2 года назад
@@javagarsrinath5535 கர்ணனால் பரசுராமருக்கு ஒரு போதும் பெருமை கிடைக்கவில்லை. கர்ணனுக்கு பரசுராமரின் சாபம் தான் கிடைத்தது. குருவுக்கு பெருமை சேர்த்தவர் அர்ச்சுனன். உதாரணம்: பாஞ்சால யுத்தம்
@bharathivaratharajan7401
@bharathivaratharajan7401 5 лет назад
Karnan the best..👍
@durgaselvarajdurga8421
@durgaselvarajdurga8421 4 года назад
Romba theliva alaga sonninga romba nandri...🙏🙏🙏🙏 karnan is a real hero always...
@billumano2629
@billumano2629 5 лет назад
The Real fact s karna
@adarshunni4543
@adarshunni4543 5 лет назад
I love karanaa
@sivakumar-ur9kq
@sivakumar-ur9kq 5 лет назад
Super I love Karan
@kkarthik3689
@kkarthik3689 5 лет назад
கர்ணன் வாழ்க
@GK-pw5kv
@GK-pw5kv 4 года назад
தன்னை தானே உருவாக்கிய ஒரு மாபெரும் வீரன்.அவர் இருக்கும் வரைக்கும் பாண்டவர்களின் படை வெற்றி பெற வாய்ப்புகள் இல்லை என்று அனைவரும் அறிந்ததே. எனினும அவரை சூது இல்லாமல் வீழ்த்த ஒருவரலும் இயலவில்லை. ஆதலால் கர்ணா தான் மிக சிறந்த வீரர் ஆவர்.
@jerlinjerlin2527
@jerlinjerlin2527 5 лет назад
Karnan is the best in the hero in the world
@haridassgamingyt201
@haridassgamingyt201 5 лет назад
Karnan super...
@veralevalfriends1524
@veralevalfriends1524 5 лет назад
Karnan is mass 🏹🏹🏹🏹🏹🏹🏹🏹
@MuruganMurugan-fc5nd
@MuruganMurugan-fc5nd 5 лет назад
Karnan great Love me 💜❤
@arunachalamarunachalam6425
@arunachalamarunachalam6425 5 лет назад
Karnan is the best
@venkatvenkat4311
@venkatvenkat4311 5 лет назад
Karna is tha best
@prashanthmeena6845
@prashanthmeena6845 4 года назад
Yes boss always karnan is best
@sanjaykumarsingle2715
@sanjaykumarsingle2715 5 лет назад
The real hero of karnan maghabratham
@mathanm4824
@mathanm4824 5 лет назад
karnan is really great
@vijaybharathi195
@vijaybharathi195 5 лет назад
Not Reel hero, is one persons of best hero karna.
@vethalaipaaku832
@vethalaipaaku832 4 года назад
மிக அருமையாக சுருக்கமாகவும் எளிதில் புரியும்படியும் உள்ளது வாழ்துகள்
@Muthukumar-ue1oi
@Muthukumar-ue1oi 2 года назад
Simple அஹ் சொல்லனும்னா ஒரு கதைய படிச்ச அப்பிரம் யார் எல்லாருடைய மனசில இருக்கறது யார் ''The Greatest warrior KARNAN''......
@kesavank7
@kesavank7 5 лет назад
Karnan is great Wonder ful warrior
@manickam7751
@manickam7751 5 лет назад
Karnan great warrior
@711aswin.r3
@711aswin.r3 4 года назад
Karnun
@palaniyappanravi943
@palaniyappanravi943 4 года назад
கர்ணன் சிறந்தவன்❤💪💪❤
@surendar9861
@surendar9861 5 лет назад
thani aala ninnu krishnan arjunan ye edirththu ninna karnan than miga sirandha veeran thaana tharmathilayum karnan than great
@faujibindaas90skid
@faujibindaas90skid 4 года назад
Ada paavi.........Thani aala ninnu Ellathoda mel vastraththa yeduthavan Arjunan..... Viraat yudh Arjunan vs kauravas+Drona+Karna+Ashwathama+Kripa+Bhisma
@rajkumarbose8158
@rajkumarbose8158 4 года назад
CRT ah sonninga varun sharma villukku vijayantha
@skyyuvi
@skyyuvi 4 года назад
Arun varma@ arjunan pannathu ethir paratha attract athanala than avan ivangala beat panna mudichadhu adhu mattum ilama arjun antha time oru divyastram use panni yellaraiyum mayaka nelaiku kondu Ponathu nalathan avar avanga mel adai konda sella mudinthathu.. Arjunan beat everyone nu comedy pannathinga 😂 arjunan thaniya ninnu yellaraiyum beat panna mudiyum na apram en Bhagwan Krishnan arjunan ku help panum sultchu seiyanum? Easy arjunan win pannitu poi irukalame 18 war nadaka avasiyam ilaiye mr?
@lasthope3178
@lasthope3178 5 лет назад
வள்ளல்களில் சிறந்த ஏழுவரும் கர்ணனின் சீடர்களே...
@sumanraj-ui5rr
@sumanraj-ui5rr 4 года назад
சூப்பர்.......... அருமை
@karthickkarthick7702
@karthickkarthick7702 4 года назад
மகாரதி,மகாபலி போன்ற அனைத்து பெயர்களுக்கும் பொருத்தமானவர் மகாவீரர் கர்ணன் மட்டுமே
@ganeshofficial7678
@ganeshofficial7678 5 лет назад
karnan the best Archer 💪💪💪
@gnanasurya605
@gnanasurya605 5 лет назад
Karnan the best,🔆🔆
@pricillapricilla9325
@pricillapricilla9325 2 года назад
Karnan the best.
@sivavinoth8762
@sivavinoth8762 4 месяца назад
நமச்சிவாய சிவ சிவ மாவீரன் கர்ணன் ❤
@ajfamilyvlog2471
@ajfamilyvlog2471 4 года назад
எவன் ஒருவன் கடைசி வரையும் தருமத்தின் வழியில் செல்கிறானே அவனே சிறந்த வீரன்.... *வீரன் என்பவன் அர்ஜுனன் . *கருணையின் மரு உருவம் கர்ணன் . சிறந்த வில் வீரன் சிறந்த வீரன் தாய்யின் கருவில் வில் வித்தை கற்றவன் , அனைத்தையும் அறிந்தவன் பீஷ்மர் மற்றும் துரோனர் ,கர்ணன் இவர்கள் அனைவரையும் அசர வைத்தவன் கிருஷ்ணரின் மருமகன் ஆகிய அர்ஜுனனின் மகன் 📯📯📯📯📯📯அபிமன்யு ஆவான்...... சிறந்த விஜயன்.... மகன் அபிமன்யு....
@lokeshwaran1261
@lokeshwaran1261 5 лет назад
Good keep it up
@Surya.
@Surya. 5 лет назад
Karnan is best warrior,and I love Karnan
@vigneshg6178
@vigneshg6178 5 лет назад
சூப்பர் வீடியோ. 😘😘😘
@sindhuraja6117
@sindhuraja6117 5 лет назад
Super..... . I like it
@omnamasivaya1578
@omnamasivaya1578 5 лет назад
இருவரும் இணையான வீரர்களே.சில நிகழ்வுகள் கர்ணணையும் சில நிகழ்வுகள் அர்ஜுணனையும் சிறந்தவர்களாக காட்டுகிறது. ஆனால் இருவருமே தன்நிகர் அற்ற வீரர்களே.
@devanarayandevan2659
@devanarayandevan2659 4 года назад
Karnan 🔥... Best known warrior
@ragavanragavan4069
@ragavanragavan4069 5 лет назад
அருமை
@kknnanthagopalantamil4879
@kknnanthagopalantamil4879 4 года назад
Very good
@pandeeswaranm9179
@pandeeswaranm9179 5 лет назад
Karnaaaa
@nagaraj9735
@nagaraj9735 4 года назад
1st ஏகலைவன் 2ndகர்ணன் 3rdஅர்ஜுனன் Untold Story ஏகலைவன் history
@snimeshnath490
@snimeshnath490 4 года назад
ஏகலைவன் சிறந்த வில்வித்தை காரன் தான் ஆனால் அவன் போர்க்களத்தில் சிறந்த வீரனாக இருப்பானா என்று நமக்கு எப்படித் தெரியும் அவன் எப்படியும் போர்க்களம் வரப்போவதில்லை என்று தான் அர்ஜுனனே சிறந்த வீரனாக இருக்க வேண்டும் என்று துரோணர் அவனின் விரலை குருதட்சணையாக கேட்டார்
@sugunav4859
@sugunav4859 4 года назад
Dronar apdi panni irukka koodadhu
@nagaraj9735
@nagaraj9735 4 года назад
@@snimeshnath490 ஆர்ஜுனன் குரு தோர்னர் ஏகலைவனின் வலது கையின் விரல்களில் பெரிய விரல் (கட்ட விரல்)-லை குரு தட்சணையாக பெற்றார், ஆர்ஜினை உலகின் சிறந்த வில்லார் ஆக மாற்றுவதற்கு (மஹாபரத்தில் செய்யப்பட்ட சூழ்ச்சிகளில் இதுவும் ஒன்று)
@snimeshnath490
@snimeshnath490 4 года назад
@@sugunav4859 அந்த பாவம்தான் அவரின் ப்ரிய சீடர்களுடன் யுத்தம் செய்து மரணமடைய வைத்தது...
@gowsi9228
@gowsi9228 4 года назад
🤨🤨🤨🤨🤨
@starsri001
@starsri001 5 лет назад
Very nice 👍
@vjbeautycare1818
@vjbeautycare1818 4 года назад
Arjunan manadhalum gunathalum per kondavan karnan agangaram kondavan enavey tharmam vendradhu
@sangilimuruganb2725
@sangilimuruganb2725 5 лет назад
Karnanan tha best hero
@RahulRahul-gi3lp
@RahulRahul-gi3lp 5 лет назад
Karnnan
@yoginidevi571
@yoginidevi571 5 лет назад
Karnan enatha power erunthallum aven worng side erunthuthan
@manikandansivalingam2597
@manikandansivalingam2597 4 года назад
Karnan sainandikku udaranam
@cjcj8232
@cjcj8232 5 лет назад
It is very beautiful
@sharathvijay3758
@sharathvijay3758 2 года назад
Intresting
@kathirkaman5545
@kathirkaman5545 5 лет назад
The rial hero karnan
@bullymaguire8782
@bullymaguire8782 5 лет назад
Karnan😍
@rameshrame3704
@rameshrame3704 4 года назад
Enakku piditha maaveeran karna
@yuvansomu4656
@yuvansomu4656 3 года назад
Karnan is real hero karnan fan's like podunga frd's
@subhasubha7830
@subhasubha7830 5 лет назад
Karnan always greater than the greater people
@parthibanparthiban9554
@parthibanparthiban9554 5 лет назад
My favorit karnan
@MEBRAVIVARMANM
@MEBRAVIVARMANM 4 года назад
Super story
@711aswin.r3
@711aswin.r3 4 года назад
Karn
@ganeshraam7672
@ganeshraam7672 5 лет назад
The great Karnan
@umamaheswariumamaheswari2287
@umamaheswariumamaheswari2287 5 лет назад
Karna the best 💪💪💪💪💪💪💪💪
@kajankithu2689
@kajankithu2689 5 лет назад
Superw
@arulmozhivarmans5181
@arulmozhivarmans5181 2 года назад
Arjuna did Samar with Lord shiva. He won demons attacking heaven and saved lord Indra. He had true bakthi and pure heart. He is brave and had proper reason for war. He wanted to kill Karna the one who is behind all the mischief in sudhu mandapam. Karna ordered servants to disrobe draupadi, the main sinister is Karana. That’s why Arjuna will vow to avenge him. The character is also a factor to estimate the bravery
@keerthikeerthi3140
@keerthikeerthi3140 4 года назад
Karna won everyone's heart 💖 💕
@rakshad7476
@rakshad7476 5 лет назад
Yes karn really great warrior
@sumathitamil4837
@sumathitamil4837 4 года назад
good . this is correct
@kalpanakrishnan6349
@kalpanakrishnan6349 4 года назад
Karna masssssssssssssssssssssss
@dhilipofficial2466
@dhilipofficial2466 5 лет назад
One of real hero karnan🔥🔥🔥🔥
@c.r.chandrasekaran4691
@c.r.chandrasekaran4691 3 года назад
my munnodi is karnaa. i tried to live like him . i do not know whether i succeeded
@TonyStark77771
@TonyStark77771 2 года назад
அர்ச்சுனனும் வாழ்க்கை முழுவதும் எண்ணற்ற வலிகளை தாங்கியவர் தான். 1) சிறுவயதில் தந்தையை இழந்தார் 2)சொந்த வீடான அஸ்தினாபுரத்தில்அடிமைகளை விட கீழ்த்தரமாக கௌரவர்களால் நடத்தப்பட்டார் 3) வாரணாவத நிகழ்வுகள் 4) வனவாசம் 5) தனது மனைவியை தனது சகோதரர்களுக்கு பகிர்ந்து கொடுக்க வேண்டிய நிலையை எதிர்கொண்டார் 6) இந்திரப்பிரஸ்தத்தை காக்க பாஞ்சாலியின் அறையில் நுழைந்ததால் பல வருடங்கள் வனவாசம் மேற்கொண்டார் 7) சூது விளையாட்டில் அவமானங்கள் 8) தனது மனைவியை தனது கண் முன்னே துகில் உரியும் போது எதுவுமே செய்ய இயலாத சூழ்நிலையை எதிர்கொண்டார் 9) சூதாட்ட மண்டபத்தில் எண்ணற்ற அவமானங்களை எதிர் கொண்டார் 10) அரும்பாடுபட்டு உருவாக்கிய தனது இந்திரப்பிரஸ்தத்தை விட்டு வெளியேற வேண்டிய நிலை 11) மீண்டும் வனவாசம் 12) அஞ்ஞாதவாசம் 13) தர்மத்திற்காக தனது உறவினரையே யுத்தத்தில் கொல்ல வேண்டிய நிலை 14) தனது சகோதரன் கர்ணனை கொல்ல வேண்டிய நிலை .. இவ்வாறு அடுக்கிக்கொண்டே செல்லலாம்.. இவற்றோடு ஒப்பிடும் போது கர்ணன் அனுபவித்த துன்பங்கள் பெரிதல்ல.. கர்ணன் ஜாதி காரணமாகவே தூற்றப்பட்டார். அர்ச்சுனன் அனுபவித்த இத்தனை துன்பங்களில் ஒன்றை கூட கர்ணன் அனுபவிக்கவில்லை.
@pushpahariram5428
@pushpahariram5428 2 года назад
மகாபாரதத்தின் கதாநாயகனான அர்ஜூனனை இரண்டாம் இடத்திற்கு தள்ளிய மகாவீரர் கர்ணன் மிகப் பெரும் வீரன்
@ponnkanesankanesan7902
@ponnkanesankanesan7902 5 лет назад
The best karna.....
@kannanmani4962
@kannanmani4962 5 лет назад
Super
@Singlemanoj
@Singlemanoj 4 года назад
My hero karnan
@gowrishankar1319
@gowrishankar1319 5 лет назад
Please do some more videos about karna... especially about what Lord parshuram amd bishma said about Karna? What krishna said about him? upto which extreme dhuriyodhanan trust in Karna? How did arjun reacted when he knows he is incapable of defeating Karna?
@sanjaya9482
@sanjaya9482 5 лет назад
Karna the great warrior
@suryasurya-og8kd
@suryasurya-og8kd 5 лет назад
Karnan tha best nanbanketa sapta sapatukaga thoragam pannama por pannaru👍👍
@soundharrajan5938
@soundharrajan5938 5 лет назад
Ithu than unmai
@laksmivel9720
@laksmivel9720 5 лет назад
Karma Tha best
@RamKumar-us9yn
@RamKumar-us9yn 5 лет назад
Karna your great
@sugunasankaranarayanan13
@sugunasankaranarayanan13 4 года назад
My karna bro
@bharath7101
@bharath7101 5 лет назад
Karnan is my hero forever 😍
Далее
АНДЖИЛИША в платье 😍
00:27
Просмотров 615 тыс.
அர்ஜுனன் பாகம் 1
8:21
Просмотров 63 тыс.
Mahabharatham 12/18/13
22:32
Просмотров 2 млн
АНДЖИЛИША в платье 😍
00:27
Просмотров 615 тыс.