புது விஷயம் தெரிந்து கொண்டேன் அழகா சொல்லி தர்ரீங்க வாழ்த்துக்கள் சகோதரர் 👌👌👌👌👏👏👏👏 இந்த மாதிரி நல்ல உபயோகமான தகவல்கள் கொண்ட காணொலிகளில் கருத்து தெரிவித்து ஊக்கப்படுத்தலாம் அதை நிறைய சகோதர சகோதரிகள் செய்வதில்லை வருத்தமளிக்கிறது சினிமா வதந்தி கீழ்தரமான காணொலிகள் மற்றும் பல தரமற்ற காணொலிகளுக்கு தரும் முக்கியத்துவத்தை நல்ல தகவல் கூறும் காணொலிகளுக்கும் தந்தால் காணொலி பதிவிடுபவர்களுக்கு ஊக்கம் அளிக்கும்.
Bro i am new subscriber.i really enjoyed when i see this video and learn some new topic..great job broo.keep making such kind videos.more useful.....nice
Sir, I have one doubt. Any other language like English , Tamil or Telugu has ASCII code or unicode because computer can't directly convert into binary as it is not number. But why normal number also having ASCII value. Computer can easily convert decimal number to binary. Right ? Then why ? Eagerly waiting for your reply sir !