Тёмный

Why do we get confused in taking Decisions ? | Nithilan Dhandapani 

Nithilan Dhandapani
Подписаться 280 тыс.
Просмотров 10 тыс.
50% 1

-- SUPPORT OUR CHANNEL --
Gpay / Phonepe / Paytm / Bhim - 8122914369
▶ Account Details
Bank: Axis Bank
A/c No.: 9230 1002 7986 414
Branch: Trichy Road
IFCS Code: UTIB0000477
Name: Nithilan
▶ Become our Channel Member - / @nithilandhandapani
-- CONNECT --
▶ Instagram - / the_immortal_ruler
▶ WhatsApp - whatsapp.com/c...
▶ Telegram - t.me/nithilan_...
▶ Second RU-vid - / ndtalks
▶ Email I'd - contactnithilan@gmail.com
#nithilandhandapani #q&a #soul #sithargal #enlightenment #dreams #pastlife #pastlives #relationship #struggle #overcome #overcomeobstacles #overcomestress #win #winner #life #spirit #spirituality #spiritual #spiritualawakening #spiritualguidance #soul #karma #curse #punishments #puranam #truth

Опубликовано:

 

16 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 64   
@narmadhamanivannan8949
@narmadhamanivannan8949 9 месяцев назад
மனமுதிர்ச்சியடைந்துவிட்ட ஆன்மாவிடமிருந்து வரும் பதில்களால் எங்களின் மனமும் தெளிவு பெறுகிறது. மிக்க நன்றி. உன்னதமான ஆன்மநிலையில் தான் இறைதன்மை ஒளிர்கிறது. உங்கள் விளக்கங்களால் நீங்களும் ஒளிர்கிறீர்கள். 👏👏👏
@alankarssalem
@alankarssalem 8 месяцев назад
woww🎉
@umaj6437
@umaj6437 9 месяцев назад
Nandri🎉
@arulmozhiharikrishnan6805
@arulmozhiharikrishnan6805 9 месяцев назад
Thank you bro for this video. Please do take care of ur health bro
@chitragiridhar6222
@chitragiridhar6222 9 месяцев назад
Vanakkam Nithilan, so very good.
@ambikasenthil6101
@ambikasenthil6101 9 месяцев назад
Hi Nithilan, big fan of your channel !! Love all the content … you should really read about Echart tolle and his books. Great read and teaching. He is enlightened being of 21st century. Suggesting these books from his creations. ‘The New Earth’ & ‘ The power of now’. Happy Pongal to you and your family!!! Keep up your great work for humanity 👍
@dr.meenavaasugi5106
@dr.meenavaasugi5106 9 месяцев назад
வணக்கம் நித்திலன். நான் மருத்துவர் மீனா வாசுகி. உங்களுக்காக சிறு மருத்துவ குறிப்பு . குச்சி மஞ்சள் நல்லெண்ணெய் தீபாத்தில் சுட்டு சுவாசம் செய்யவும்
@dr.meenavaasugi5106
@dr.meenavaasugi5106 9 месяцев назад
இந்த பதிவு மிக சிறப்பான பதிவு👍👍👍
@chitragiridhar6222
@chitragiridhar6222 9 месяцев назад
Yes, take care of your health
@iamaravindh7021
@iamaravindh7021 9 месяцев назад
Vanakkam anna❤
@Thoughts_of_naya_family23
@Thoughts_of_naya_family23 9 месяцев назад
Thank you Nithilan
@karpagaselvi3963
@karpagaselvi3963 9 месяцев назад
Mikka nandri Iyya 🙏 ♥️ 👍
@RajiRajiashwin
@RajiRajiashwin 9 месяцев назад
Super explanation bro
@durgathiyagarajan5681
@durgathiyagarajan5681 9 месяцев назад
Vanakkam guruji 🙏👌👍பொங்கல் நல்வாழ்த்துக்கள் 💐
@ondrekulamoruvanedevan
@ondrekulamoruvanedevan 9 месяцев назад
Pongal vazhthukkal ❤
@saikarthik1500
@saikarthik1500 9 месяцев назад
தம்பி ராசி பலன் போடுவதை நிறுத்த வேண்டாம். அது என் குடும்பத்திற்கு நல்ல வழிகாட்டியாக உதவுகிறது.
@samikshaaarumugam7098
@samikshaaarumugam7098 9 месяцев назад
Nandri Nandri Magilchi 💙💥🙏🏻
@kanakaramiah6392
@kanakaramiah6392 9 месяцев назад
இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் 🕉️🐦🕉️🐦🔯
@chitragiridhar6222
@chitragiridhar6222 9 месяцев назад
Thank you very much for this content
@RA.kaleeswari
@RA.kaleeswari 9 месяцев назад
வணக்கம் நித்திலன்🙏👍 தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்
@thilagaraj8316
@thilagaraj8316 9 месяцев назад
Vanakkam Pongal wishes
@venkatasubramaniann2688
@venkatasubramaniann2688 9 месяцев назад
Thanks Happy Pongal
@Mohanakannan369
@Mohanakannan369 9 месяцев назад
முற்றிலும் உண்மை 💯 அண்ணா எல்லாம் நன்மைக்கே நன்றி அண்ணா 🙏🏼....
@meerasuryanarayanan7384
@meerasuryanarayanan7384 9 месяцев назад
Hay Pongal Mr.ND.
@kasthuri5233
@kasthuri5233 9 месяцев назад
Happy Pongal na
@alaguvelmuthupandi7521
@alaguvelmuthupandi7521 9 месяцев назад
take care of your health sir.... Happy Pongal...
@aarthisancaran742
@aarthisancaran742 9 месяцев назад
Lovely video
@Ambikamuthu999
@Ambikamuthu999 9 месяцев назад
Happy pongal thambi
@vaishnavivijayaraghavan1767
@vaishnavivijayaraghavan1767 9 месяцев назад
Happy pongal 🎉
@GODCHOOSENCHILD
@GODCHOOSENCHILD 9 месяцев назад
V v very informative
@suryaom9974
@suryaom9974 9 месяцев назад
Happy🌾 pongal 🌾anna 😍
@kalababu6574
@kalababu6574 7 месяцев назад
வணக்கம் தம்பி நீங்கள் உடம்பையும் கொஞ்சம் பார்த்துக்கொள்ளுங்கள் இது என்னோட அன்பான கருத்து உங்களோட சுட்டிதனமான சில nerathu பேச்சி எனக்கு ரொம்ப பிடிக்கும்.❤❤❤ நன்றி தம்பி நெறைய கருத்துக்கள் மிகவும் பிடித்திருந்தது.
@elakkiyaa6653
@elakkiyaa6653 9 месяцев назад
தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள் ஐயா
@ramya_murugesan_
@ramya_murugesan_ 9 месяцев назад
இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துகள் ஐயா🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🍫🔥🎉
@menakakandhavel1553
@menakakandhavel1553 9 месяцев назад
Happy pongal
@banubanu312
@banubanu312 9 месяцев назад
இனிய தை பொங்கல் நல் வாழ்த்துகள் தம்பி
@esammathangavel9329
@esammathangavel9329 9 месяцев назад
Dark meditation pathi solunga
@mallikamalli522
@mallikamalli522 9 месяцев назад
S nithilan acceptance ithu than nijam appadi pannitomna nammaku athulanala yerpadura burden kammiyakuthu ore stagela avanga yeppadi behave panaalum namaku onnume varutham varathilla.
@palanisamy9743
@palanisamy9743 9 месяцев назад
Vallar patri podunga
@anandabhi6159
@anandabhi6159 9 месяцев назад
வணக்கம் 🙏
@palanisamy9743
@palanisamy9743 9 месяцев назад
Vallar sagakalvi podunga
@ktselvam3004
@ktselvam3004 9 месяцев назад
ஓம் நமசிவாய சிவமயம் 🙏☝️🧘‍♀️
@krithikakarthikeyan5637
@krithikakarthikeyan5637 9 месяцев назад
Bro...adikadi cold ah eruku pola ..take care..
@Shinny2110
@Shinny2110 9 месяцев назад
11:18 crt 💯 11:31 11:39 11:42 11:45 question 11:49 11:52 😊😊😊that answer 😊 12:22 12:23 12:25 crt 💯 12:31 12:32 12:32 😊😊😊
@RamakrishnanC-y4n
@RamakrishnanC-y4n 9 месяцев назад
Bro thiynam seithalal ulad ubathaigal erbatugiratu
@lakshmanarajac6776
@lakshmanarajac6776 9 месяцев назад
😊vanakkam nanba pongal nalvalthukkal ✌️🎉
@shreeabitha
@shreeabitha 9 месяцев назад
Nithilan Anna, pls say about purple Lotus godesss name
@nandhinisuriyakumar7441
@nandhinisuriyakumar7441 9 месяцев назад
23:04 - என்ன பன்றர்து. நம்ம படுற பாட்டுக்கு நம்மள மாதிரி யார் படுறாங்கனு தெரிஞ்சிக்கதான் twin flame, twin soul, soulmate journey - foreign திணிப்பு எல்லாம் போய்ட்டு இருக்கு🤣
@muthukumaran1706
@muthukumaran1706 9 месяцев назад
நான் எல்லா விஷயம் தலும் குழப்பம் ஆக உள்ளது. சின்ன விசயம் முதல் பெரிய விஸ்யம் வரை எல்லாவற்றையும் தவறு நடக்கிறது. இதில் இருந்து மீள்வது எப்படி? வழி காட்டவும்.
@lydialisa5619
@lydialisa5619 9 месяцев назад
வணக்கம் சகோ... நீங்கள் போடும் பதிவுகளை நான் பார்த்து நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டிருக்கிறேன்.. ஆனாலும் எனக்கு ஒரு கேள்வி இருக்கிறது ஒருவருடைய சூழ்நிலை அறிந்து அவர்களுக்கு நாம் உதவி செய்தாலும் சில நேரங்களில் நம்மை கஷ்டப்படுத்தி விடுகிறார்கள்... சுயநலமற்ற மற்றும் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்தாலும் இதையே நிலைமைதான்.. So என்னுடைய கேள்வி உதவி செய்வது நல்லதா இல்ல அப்படியே விட்டுவிட்டு நாம் உண்டு நாம் வேலை உண்டு என்று அப்படியே இருந்து விடுவது நல்லதா? இப்படிப்பட்ட விஷயங்களை எல்லாம் எப்படி கையாள்வது சகோ. உங்களுக்கு நேரம் இருக்கும்போது எனக்கு பதில் தரவும். Lydia from Malaysia🙏🏼
@rajesh_chinnadurai
@rajesh_chinnadurai 9 месяцев назад
உதவி செய்வதில் தவறு ஒன்றும் இல்லை ஆனால் அதில் எந்தவித பலன் எதிர்பார்ப்புகள் இல்லாமல் செய்வதே உதவியாகும். மேலும் நிச்சயமாக நாம் பிறருக்கு உதவி செய்வதற்காக இந்த பூமியில் பிறப்பதில்லை, ஆன்ம முன்னேற்றம் அடைய மட்டுமே பிறக்கின்றோம். எதிர்பார்ப்புகள் ஏதும் இல்லாமல் செய்யப்படும் உதவியினால் நிச்சயமாக ஏமாற்றம் வளைய வாய்ப்பே இல்லை. அப்படி உங்களுக்கு ஏமாற்றம் ஏற்படுகின்றது என்றால் எதிர்பார்ப்புகள் இல்லை என்று உங்கள் மனதை நீங்களே ஏமாற்றிக் கொண்டிருக்கிறீர்கள் என்று தான் அர்த்தம். மீண்டும் தாங்கள் செய்த உதவியைப் பற்றி சிந்தித்துப் பார்க்கவும். ஏமாற்றம் எதனால் ஏற்பட்டது என்பதை பற்றியும் சிந்திக்கவும்.
@narmadhamanivannan8949
@narmadhamanivannan8949 9 месяцев назад
உதவி என்றால் நிச்சயம் எதிர்பார்ப்பு அறியாமலே உண்டாக வாய்ப்பு உள்ளது. கருணையின் அடிப்படையில் காரியம் ஆற்றுவதே நல்லது. ஏமாற்றத்திற்கு இடமில்லை சகோ🎉
@lydialisa5619
@lydialisa5619 9 месяцев назад
@@rajesh_chinnadurai சகோ உங்கள் விளக்கத்திற்கு மிகவும் நன்றி... ஏதோ ஒரு வகையான எதிர்பார்த்த என்னில் இருந்திருக்கிறது என்பது அர்த்தம். என்னை நான் ஆராய்ந்து பார்க்க வேண்டிய அவசியம் இருக்கிறது சகோ... நன்றி 🙏🏼
@lydialisa5619
@lydialisa5619 9 месяцев назад
@@narmadhamanivannan8949 நன்றி சகோ🙏🏼
@ANU-pc3yo
@ANU-pc3yo 9 месяцев назад
🙏🙏🙏
@GVIGNESHG-do3je
@GVIGNESHG-do3je 9 месяцев назад
Bro janana sagaram of bogar
@pavi1489
@pavi1489 9 месяцев назад
🎉🎉🎉
@thilagaraj8316
@thilagaraj8316 9 месяцев назад
தம்பி காலை bed இருந்து இறங்கு முன்னுக்கு நீர் முத்திரை 12min பண்ணிட்டு பின் எல்லா வேலையும் பண்ணுங்க cold பிடிப்பதில்லை எனக்கும் உங்கள மாதிரி நான் அப்படி pannittuthan காலை bed la இருந்து இறங்குவேன்
@menakakandhavel1553
@menakakandhavel1553 9 месяцев назад
Hi broo
@meerasuryanarayanan7384
@meerasuryanarayanan7384 9 месяцев назад
நூட்கள் என்று சொல்லலாமா அல்லது நூல்கள் என்பது தான் சரியா?
@muralidharan2727
@muralidharan2727 9 месяцев назад
ஒரு புத்தகத்தை நூல் என்று சொல்வோம், அதைப்போல பல நூல் சேர்ந்தால் ( நூல் என்பது ஒருமை) நூட்கள் பன்மை.
@lakshminarayanan2158
@lakshminarayanan2158 9 месяцев назад
👍👍👍👍👍
@suryaom9974
@suryaom9974 9 месяцев назад
🙏🙏🙏🙏🙏
@sooryarajs95
@sooryarajs95 9 месяцев назад
💪💪💪👺👺👺
Далее
Это было очень близко...
00:10
Просмотров 2,7 млн
9 ways to attract money | ND Talks | Tamil
11:05
Просмотров 23 тыс.