Тёмный
No video :(

Why God Told Shepherds First? Pastor Suresh Ramachandran Tamil Christian Christmas Message 

Hello Christians
Подписаться 14 тыс.
Просмотров 14 тыс.
50% 1

Why God Told Shepherds First? Pastor Suresh Ramachandran Tamil Christian Christmas Message
#ChristmasMessage
If you had good news, whom would you tell first?
When something wonderful happens to me, the first people I want to tell are those closest to me, those most important in my life. They have proven themselves trustworthy over time, and will rejoice with me. They’ve stood by me during difficult times, and will share in a victory.
When God had the best news of the ages, whom did He tell first? Important religious people? Wealthy folk? Learned men? Actually, no. God told shepherds.
Contact Details
Dr. Suresh Ramachandran
Mount Carmel Ministries International,
PO Box 81, Kandy, Sri Lanka.
Telephone: +94 771231420
Email: suresh300808@gmail.com
Skype: sureshbabu1234

Опубликовано:

 

27 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 24   
@naveendgl2265
@naveendgl2265 2 года назад
இந்த மாதிரி ஆராய்ச்சி அவ்வளவு முக்கியம் இல்லை பாஸ்டர் 🙏
@LoveofGodSongs
@LoveofGodSongs 2 года назад
பரிசுத்த ஆவியானவரால் ஏவப்பட்டு பரிசுத்த ஆவியானவரால் வழிநடத்தப்பட்டு அவர் ஆராய்ச்சி செய்ததை செய்வதை முக்கியம் இல்லை என்று சொல்ல நீங்கள் பரிசுத்த ஆவியானவரை விட பெரியவர் இல்லை என்று நினைக்கிறேன் சகோதரரே. கர்த்தர் உங்களுக்கு சொல்வதை நீங்கள் செய்யுங்கள், அவருக்கு சொல்வதை அவர் செய்யட்டும். நன்றி.
@yesukumari9281
@yesukumari9281 3 года назад
Glory to God 🙏
@jomahessh4886
@jomahessh4886 3 года назад
Praise the Lord....Amen ..
@roobsvas7341
@roobsvas7341 2 года назад
Amen Pastor.God in human form Jesus Christ ,The only love,grace and way of God.
@sambeethovansam5391
@sambeethovansam5391 3 года назад
Thank you jesus
@Binny_74
@Binny_74 3 года назад
கர்த்தரைத் துதியுங்கள், அன்பான ஆயர் சுரேஷ் ராமச்சந்திரன் ஐயா, உங்கள் செய்தி முற்றிலும் புதிய பரிமாணத்துடன், மனதைக் கவரும், மிகவும் பாராட்டப்பட்ட அன்பான பாஸ்டர், ஏனென்றால் நான் உங்கள் செய்திகளால் ஆசீர்வதிக்கப்பட்டேன்.
@blessingjimrose4273
@blessingjimrose4273 8 месяцев назад
0😊
@blessingjimrose4273
@blessingjimrose4273 8 месяцев назад
0😊
@johnbrittoprabhakar1112
@johnbrittoprabhakar1112 3 года назад
Praise to be Jesus, Amen. Its a very deep message pastor. God bless you.
@JoshuaRMani
@JoshuaRMani 3 года назад
Father,I confess, that at times I've tried to earn my business. At other times, I have taken it for granted and trampled on your mercy and grace. Today I, Father, I want to live for you; not to be saved or gain salvation/blessing but to please you and reflect your character and nature. Your mercy and grace have redeemed me from the worthless way of living that I see so many trapped in all about me. Thank you, Father for your salvation, but please help me to live in a way that shows the joy of that salvation in all I say, think and do. In Jesus Christ's name I pray. Amen.
@JoshuaRMani
@JoshuaRMani 3 года назад
Are you living blessed? Were does it come from? Does it come from a lucky breake? Does it come because we are scrupulously righteous and deserve it come our way? Does it come from rigorously obeying every thing in the law? N0! Blessing/Salvation and forgiveness come from only one source, "the tender mercy of our Lord God."
@jaclyn1364
@jaclyn1364 3 года назад
Hebrew 1:6 ( this verses very clearly said that all angels frm heaven God commands them decending on earth worship ( God's firstbond into the world)
@melodiesofworship4107
@melodiesofworship4107 Год назад
Super bro . 👍...... with best wishes Ravi
@geethageethapriya6511
@geethageethapriya6511 Месяц назад
Pastor thank u for best information. As u mentioned four sastri but only three sastri mentioned in Bible pls explain
@joe.vadivel9268
@joe.vadivel9268 3 года назад
Nice
@tamilchristmaswhatsappstat8436
@tamilchristmaswhatsappstat8436 3 года назад
Very useful Message Pastor 👍
@asamuel2112
@asamuel2112 3 года назад
Thank you pastor
@tamilchristmaswhatsappstat8436
@tamilchristmaswhatsappstat8436 3 года назад
@@asamuel2112 👍🤝
@obeygod4380
@obeygod4380 Год назад
Super
@kesavanduraiswamy1492
@kesavanduraiswamy1492 2 года назад
🍁அதெப்படி திருச்செந்தூர் சூரசம்ஹாரத்துக்காக வேலை எடுத்துட்டு வரும் போது கருடன் பறக்குது . 🍁சபரிமலைல திருவாபரணப் பெட்டி மலை ஏறும் போதும் கருடன் பறக்குது . 🍁பழனி சூரசம்ஹாரத்துல வேல் மலைல இருந்து கீழ இறங்கும் போது மழை வருகின்றது . 🍁தஞ்சாவூர் பிரகதீஷ்வரர் ஆலய கும்பாபிஷேகத்துலயும் கூட எப்படி கும்ப அபிஷேகம் நடக்கும் போது கருடன் வட்டமிட்டது. 🍁மைசூர் தசராவில் சாமுண்டீஸ்வரி உலா வரும் தினம் கண்டிப்பாக மழை பெய்யும். 🍁திருக்கழுகுன்றத்திலும் பூஜையின் போது கருடன் வரும். 🍁சித்திரை மாதம் அழகர் ஆற்றில் இறங்கும் போது மழை வருகிறது. 🍁கோயில் கும்பாபிஷேகம் நடக்கும்போதும் கருடன் வரும். 🍁சரியான முறையில் உச்சாடனம் செய்து கும்பாபிஷேகம் செய்யும் பல ஊர்களில் கருடன் மேலே பறக்கிறது, அது சின்ன கிராமமாக இருந்தாலும் ! 🍁பகுத்தறிவு வியாதிகளுக்கு மட்டும் அல்ல மதத்தின் பெயரால் பிழைப்பு நடத்தும் மத வியாபாரிகளுக்கும் ...., ஏன் எங்களுக்கே கூட இது புரியாத புதிர்தான்.... 🍁இவை மட்டுமல்ல இன்னும் பல அதிசய நிகழ்வுகள் எங்கள் இந்து தர்மத்தில் உண்டு. தேவாரம் , திருவாசகம் , திருப்பாவை , திருவென்பாவை என்று ஆயிரக்கணக்கான ஆன்மிக நூல்களுக்கும் சொந்தக்காரர்கள் நாங்கள் . 🍁அது மட்டுமல்ல சித்திரைக் கனி வைகாசி விசாகம் ஆனி உத்திரம் ஆடிப்பெருக்கு ஆவணி அவிட்டம் புரட்டாசி விரதம் ஐப்பசி தீபாவளி கார்த்திகை தீபம் மார்கழி உற்சவம் தைப்பூசம் மாசி மகம் பங்குனி உத்திரம் என்று பண்ணிரெண்டு மாதங்களும் எங்களுக்கு திருவிழா தான் . 🍁வெறும் ஒரு புத்தகத்தை வைத்துக் கொண்டு வளர்ந்ததல்ல நம் இந்துமதம்! 🍁ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தொடர்ந்து வரும் ஒரு வாழ்வியல் முறை! 🍁அதை நேற்று வந்த மதங்கள் எதுவும் செய்ய முடியாது! பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் சொல்வது போல் இங்கிருந்து தான் எதுவும் எடுக்கப்பட்டது! அது மக்களாக இருந்தாலும்! 🍁வெறுமனே முடவர்கள் நடக்கிறார்கள், குருடர்கள் பார்க்கிறார்கள் என்று பொய்களை வாரி இறைத்து நாங்கள் எங்கள் மதத்திற்கு கூட்டம் சேர்க்கும் அற்பமானவர்கள் அல்ல. 🍁நாங்கள் . சர்வ நிச்சயமாக ஏசுவால் முடியாது என்று தெரிந்தும் தினந்தோறும் ஊனமுற்றோர்களை ஏமாற்றி சுவிஷேசக் கூட்டங்களுக்கு அழைத்துச் சென்று மேலும் ஒரு ஏமாற்றத்தைத் தருபவர்கள் அல்ல , 🍁நாங்கள் . எங்களது நம்பிக்கைகள் தான் எங்கள் மதம் . எங்களது நம்பிக்கைகள் தான் எங்களது தர்மம் . அது நிலையானது , ஒரு போதும் மாறாதது . ************************************** வாழ்க ஹிந்து மதம்.....
@jebaraj2920
@jebaraj2920 2 года назад
வட்டமிடும் கருடனை உருவாக்கியதும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மனிதர்களாகிய நாம் எப்படி உருவாக்கப்படும் என்பதை கற்றுக் கொடுக்கிறது பரிசுத்த வேதாகமம் மண்ணில் உள்ள பொருட்களில் சில மனிதர்களாகிய நம்முடைய உடலில் இருக்கிறது ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதை கற்றுக் கொடுக்கும் பரிசுத்த வேதாகமம் ஒரு மனிதன் எப்படி வாழக்கூடாது என்பதை கற்றுக் கொடுப்பதும் பரிசுத்த வேதாகமம் ஒருவனுக்கு ஒருத்தி என்பதை கற்றுக் கொடுப்பது பரிசுத்த வேதாகமம் பெற்றோர் பிள்ளைகளை நாம் எப்படி வளர்க்க வேண்டும் என்பதை கற்றுக் கொடுப்பதும் பரிசுத்த வேதாகமம் ஒரு இறைவன் எப்படிப்பட்டவனாக இருக்க வேண்டும் என்பதை கற்றுக் கொடுப்பதும் பரிசுத்த வேதாகமம் வெறும் கற்றுக்கொடுப்பது மாத்திரம் அல்ல இறைவன் இறைவன் என்பவன் எப்படிப்பட்டவனாக இருக்க வேண்டும் என்பதை மனிதனாக இந்த உலகத்திலே பிறந்து வாழ்ந்து காட்டியவர் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து
@christfellowship6726
@christfellowship6726 Год назад
Kesavan duraiswamy டேய் நாயே இந்த Message நீ ஏன்டா கேக்குகிற பரதேசி இது எங்களுக்கு கொடுக்கி செய்தி புரியுதா பரதேசி
Далее
Avaz Oxun - 10 yillik yubiley konsert dasturi 2023
2:52:33