Тёмный

Why IGBT burns in induction stove || தமிழில் 

Подписаться
Просмотров 23 тыс.
% 825

Video explain clearly about why IGBT in induction stove burns/short frequently. Also about working basic principle of induction stove and circuit design.
Download Induction Cooker Circuit Diagram Schematic
drive.google.com/file/d/1huMU3khU__ww2I2l2fiQHoURXHXsn047/edit
drive.google.com/file/d/1qvgKnWZgFESHdhJ0WOd3FsnlnC6b72yH/edit
drive.google.com/file/d/1CXZcSlAYr4Vh2HLD8DJ_ER5PgvgtpWPY/edit

Развлечения

Опубликовано:

 

17 мар 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 137   
@vsparanth1967
@vsparanth1967 Год назад
இந்த வீடியோவில் உங்களுடைய உழைப்பு தெரிகின்றது. நீங்கள் படித்து விளக்கிய கட்டுரைகளைப் படிக்க வேண்டுமென்றால் ஒவ்வொருவரும் நிறைய நேரம் செலவழிக்க வேண்டும். ஆனால் நீங்கள் இவ்வளவு விரிவாக விளக்கியதால் பலருடைய நேரத்தை மிச்சப்படுத்தியது மட்டுமல்ல, புரிந்து கொள்ள இயலாதவர்கள் பலருக்கும் உங்கள் பதிவு மிக மிக உதவிகரமாக இருக்கும். நல்வாழ்த்துகள்! சு.பரந்தாமன்
@sworgam
@sworgam Год назад
very good class, clearly explained in tamil, but easily understandable,good demonstration class
@sasipurani
@sasipurani 2 года назад
வணக்கம் Sir, நான் induction melting furnace பற்றி படித்துக்கொண்டு வருகிறேன்,தங்களது video எனக்கு ஒரு பொக்கிஷம் போல கிடைத்தது... நன்றிகள் பல
@11ThGEAR
@11ThGEAR 2 года назад
நன்றி ! மிகவும் பயனுள்ள தகவல் ! முழுவதும் பார்க்க வில்லை download செய்துவிட்டேன் ! பொறுமையாக உட்கார்ந்து பார்க்க வேண்டும் நன்றி
@muruganman1285
@muruganman1285 2 года назад
Sir I find no words to congratulate you. Very Cristal clear explanation. Thank you very much.
@safiyafaisal2210
@safiyafaisal2210 Год назад
good delais
@rameshpal7233
@rameshpal7233 2 года назад
Sir, I followed the method you said and it works exactly, you are right 100% working 👍👍👍
@mathewjosevadakan402
@mathewjosevadakan402 Год назад
Can I get your number
@rsathyasathya3010
@rsathyasathya3010 2 года назад
Ungal vedio anaithum pokkisam thanks sir
@GOLDENREWINDER
@GOLDENREWINDER 2 года назад
மிகவும் நன்றி 🙏 முழுமையாக எனது நீண்டநாள் சந்தேகங்கள் நீங்கியது மிக மிக நன்றி சகோ🙏🙏🙏🙏👍👍
@gabrielgnanamuthu5737
@gabrielgnanamuthu5737 2 года назад
Sir மிக்க நன்றி மிகவும் அருமையாக எளிதில் புரியும்படி எடுத்துரைத்தமைக்கு நன்றி தியரியுடன் தாங்கள் விளக்கிக் கூறியவிதம் அறுமை . இன்னும் பல வீடியோக்கள் வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்
@sridhark.s5731
@sridhark.s5731 Год назад
Excellent video. Very Great Ideas. மிகச் சிறப்பான பதிவு. நன்றி. வாழ்க வளத்துடன் ❤
@olaauto8064
@olaauto8064 2 года назад
I gathered a lot of important information to fix induction cook top in this video clip, thank you for the great knowledge sharing. Keep it up sir. 👌👌🙏✌
@Vinodkumar-sz7kk
@Vinodkumar-sz7kk 2 года назад
. .
@vmnvmn2k2
@vmnvmn2k2 Год назад
Excellent teaching What a contribution... So many thanks
@PSRAO12
@PSRAO12 2 года назад
Thank you very much and my gratitude for the detailed explantion.
@packiarajsreekumar6416
@packiarajsreekumar6416 2 года назад
Very very nice ,enormous & useful knowledge gaining explanation. Thank you.
@Kittyhappyfamily261
@Kittyhappyfamily261 Год назад
Really amazing explanation sir.thanks for your videos.
@thathvamsaswatham8243
@thathvamsaswatham8243 Год назад
தரமான விளக்கம்.நன்றிகள். எலக்ட்ரானிக்ஸ்க்கு புதியவர் 65 வயதுக்காரர் என்றால் பயமாக உள்ளது.
@palakirushanjeevakan1266
@palakirushanjeevakan1266 2 года назад
நன்றி சேர் மிகவும் பயனுள்ளதாக இருந்தது நானும் ஒரு இன்டெக்சன் குக்கர் தயார் பண்ணலாம் போல் உள்ளது. இலங்கையில் இருந்து உங்கள் ரசிகன். பவர் அம்பிளிபயர் விளக்கம் தாங்கள் ரான்சிஸ்ரர் உடனேயே போகும் அல்லது ஸ்பீக்கர் அவுட்டில் டிசி கரன்ட் வரும்.இதை எப்படி சீர் செய்வது.
@GeorgeVarghese-hs8rv
@GeorgeVarghese-hs8rv 6 месяцев назад
Please do classes on other home appliances, excellent teaching, 👌
@jesudianlional3779
@jesudianlional3779 Год назад
Sir , Superb explanation,Please send the book link.Thank you so much.
@venkatpppu4124
@venkatpppu4124 2 года назад
Really very very superb video sir,tq u very much 💐💐💐💐💐💐💐
@aravinds391
@aravinds391 Год назад
Excellent sir super.sir voltage divider and current kandu pidikkurathu yeppadi nu oru thani video podunga sir.pls
@anishstechlab7323
@anishstechlab7323 11 месяцев назад
Sir super and deeper explanation
@sumeshkonnasery1251
@sumeshkonnasery1251 Год назад
Sir Very Well Understood Thankyou
@VenkatesanS
@VenkatesanS 2 года назад
Amazing home work! Thanks for sharing the knowledge in தமிழ் .
@vandam7656
@vandam7656 Год назад
All your inputs useful and informative explained logical .So you may change our state electronic state like Banglore
@Jamila-q3b
@Jamila-q3b 2 месяца назад
மீக்க நன்றி சார் வாழ்த்துக்கள்
@dr.jenopaul5197
@dr.jenopaul5197 Год назад
Very good explanation sir.
@mathankumaran3438
@mathankumaran3438 Год назад
Very Very nice teaching dear sir thank you
@trgopan
@trgopan Год назад
Very informative, thank you sir❤
@pradeepkumar.v1219
@pradeepkumar.v1219 2 года назад
Ur videos are very useful for Electronic engineerings. Tqq sir❤️❤️❤️
@GKSOLUTIONS
@GKSOLUTIONS 2 года назад
You're most welcome
@vedachalamadaikkalam2653
@vedachalamadaikkalam2653 Год назад
your classes are extraordinary
@avanthikasajimon1761
@avanthikasajimon1761 Год назад
Really informative thank you sir
@prathipanangg5551
@prathipanangg5551 Год назад
Good explanation it’s really helpful And one thing, Can you please suggest good igbt for 25 amp rating? Or how to find good or duplicate igbt ?
@kalyanaramansp6664
@kalyanaramansp6664 Год назад
Very useful video. Thank you
@thathvamsaswatham8243
@thathvamsaswatham8243 Год назад
உங்கள் வீடியோ பார்க்கும் முன் பீஜியன் இண்டக்ஷன் ஸ்டவ் கழட்டி ட்ரை சால்டர் செக் பண்ணி ,ரீ பிட் பண்ணிட்டேன். 100% வெற்றி. பிறகு வீடியோ பாரத்தேன். வாழ்த்துக்கள். முழு வீடியோ பார்த்தேன். காலேஜ் அமர்ந்து படித்த மாதிரி இருந்தது. பாராட்ட வார்த்தைகள் போதவில்லை.நன்றிகள். வெங்கடேஷ்,திருப்பூர்.
@wmalgeorge9716
@wmalgeorge9716 Год назад
Very nice good teaching thank you very much.
@ktccinemas
@ktccinemas 2 года назад
Your demonstration is very useful for us. I am very familiar to repair the induction stove but really I don't have the theoretical knowledge about it. But I am very clear What and where I have to point out the failures from the board. Pls give me the link to further understanding. I have lot of scrap items, if I find out the same board i will give you. God bless you and your family 🙏🙏🙏 thanks for your support 🙏🙏🙏
@தேவராஜ்-ங5ஞ
தெளிவான விளக்கம். நன்றி!
@kasthurinataraj3406
@kasthurinataraj3406 Год назад
பயனுள்ள தகவல்.நன்றி.
@vpmsanthosh
@vpmsanthosh 2 года назад
Nice explain and extreme effort you have done
@mlohamedfaizermohamedibran9353
@mlohamedfaizermohamedibran9353 2 года назад
thank you so moch sir. (SriLanka Faizer)
@sankarashwin4628
@sankarashwin4628 Год назад
Sir ,உங்களை வாழ்த்த வயதில்லை,. வணங்குகிறேன்🙏🙏🙏💯💯
@subramanianpitchaipillai3122
Good explanation. Thanks.
@josephthomas3043
@josephthomas3043 2 года назад
Very good explanation sir. Thanks a lot sir. Sir please recommend a good multimeter for induction stove repairing sir.
@Jsk62441
@Jsk62441 2 года назад
நன்றாக விளக்கம் கொடுத்துள்ளார்
@athajudeen
@athajudeen Год назад
பிரீத்தி இன்டக்சன் அடுப்புகளின் சர்க்யூட் கிடைக்குமா ஐயா
@memng2186
@memng2186 2 года назад
Very very excellent definition thank you sir please share book link
@mohideenabdulkhader284
@mohideenabdulkhader284 2 года назад
Please upload about full detail and repair techniques of tubelight electronic choke
@airtouchnetwok
@airtouchnetwok Год назад
மிக அருமை
@KARTHIKEYAN-ll2ib
@KARTHIKEYAN-ll2ib 2 года назад
Eagerly waiting for ur technical videos...every time sir..
@sunilpanagatte657
@sunilpanagatte657 8 месяцев назад
Very good😅
@alistairlivingstone189
@alistairlivingstone189 2 года назад
Thank you for your response to my inquiry
@sivamanir9812
@sivamanir9812 2 года назад
high frequency tank circuit ல் உருவாகிறதா?அல்லது microprocessor ல் உருவாகிறதா? 310V DC Current எவ்வாறு மின்தூண்டல் (அ) பரிமாற்று மின்தூணடல் மூலமாக வாinduction Coil ல் Eddy current உற்பத்தியாகிறதா? விளக்கவும்? தங்கள் விளக்கம் மிக அருமை. high frequency ஆல் உருவாகும் மாறுபடும் மின்காந்தப்புலத்தில் ஒரு Ferromagnetic பொருளை வைத்தால் அதிலுள்ள மூலக்கூறுகளில் உள்ள எலக்ட்ரான்கள் மின்காந்தப்புலத்தால் தடை ஏற்பட்டு வெப்பம் உருவாகிறதா? இன்னும் நன்கு விளக்கவும். IGBT பற்றி இதில் விளக்கமில்லை, மிக அருமை, நன்றி.
@GKSOLUTIONS
@GKSOLUTIONS 2 года назад
high frequency produced in resonant tank circuit, MCU finds zero crossing and switching gate with required duty cycle to continue the oscilation. For IGBT details , watch my other videos.
@rajaramanspuvairaju9246
@rajaramanspuvairaju9246 2 года назад
Superb ok. how-to set preset? Is it possible to set the value without.. measuring the current using clamp meter?
@arunkumaran3724
@arunkumaran3724 10 месяцев назад
👍மிக்க நன்றி ஐயா 🙏
@rajenderkck3440
@rajenderkck3440 2 года назад
Awaiting for led tv circuit .
@sankarashwin4628
@sankarashwin4628 2 года назад
Good vedio sir thanks👍👍👍
@ganesanmeganathan
@ganesanmeganathan Год назад
எளிய இனிய தமிழில் மின்னியல் பற்றிய தங்களது பதிவுகள் உண்மையில் ஒரு பொக்கிஷம், கோடான கோடி நன்றிகள். ESR குறித்த தங்களது புரிதல் தவறு என கருதுகின்றேன், அது AC resistance அல்ல. ESR குறைவாக இருப்பது நல்லது,
@mrkillergamer5678
@mrkillergamer5678 2 года назад
Super explain thanks
@aa-ud5xg
@aa-ud5xg 2 года назад
hai sir your videos are very useful. kindly give the software information of circuit animation thank you
@mnaja188
@mnaja188 2 года назад
Pls Continue posting electronic videos sir🤩🤩
@ganesanvg2837
@ganesanvg2837 2 года назад
Ok thank you sir your nice explain
@sasis9284
@sasis9284 2 года назад
அருமை. தங்கள்பணிதொடரவாழ்த்துக்கள். ப்ரிசெட்அதிக வேல்யூ வைத்தால் ஹீட் அதிகரிக்கும் என்று கூறியுள்ளீர். ஆனால்மற்றொருநண்பர் ஹுட்குறையும் என்றுகூறுகிறார். எது சரி? தயைசெய்து பதில் அளிக்கவும். நன்றி.
@GKSOLUTIONS
@GKSOLUTIONS 2 года назад
more resistance will send less voltage than actual voltage. Then MCU increase the PWM signal to increase heat.
@sasis9284
@sasis9284 2 года назад
@@GKSOLUTIONS thank you very much for your immediate response. Keep it up.
@rajuthanakotty9036
@rajuthanakotty9036 Год назад
Thanks excellent sir🙏
@thathvamsaswatham8243
@thathvamsaswatham8243 Год назад
ஆர்வம் இருந்தால் படிப்படியாக சுய தேவைகளைப் பூர்த்தி பண்ணலாம். நன்றிகள்.
@abdulaleem7977
@abdulaleem7977 2 года назад
Use full information
@karthikraja9698
@karthikraja9698 2 года назад
Link koodunga sir
@HABEEBMOHAMED365
@HABEEBMOHAMED365 2 года назад
Excellent! Thanks a lot!!!
@anandn2640
@anandn2640 6 месяцев назад
sir which micro controller is used here
@anandn2640
@anandn2640 6 месяцев назад
sir send the article it will be very helpfull
@soorya33
@soorya33 5 месяцев назад
Very nice bro.
@sureshmani7677
@sureshmani7677 2 года назад
இனிய மாலை வணக்கம் ஐயா
@KalavathiMeena-gk9gj
@KalavathiMeena-gk9gj Год назад
Super sir
@OHM_electrical_engineering
@OHM_electrical_engineering 2 года назад
Sir i need to that article link .... Thanks for your information sir
@GKSOLUTIONS
@GKSOLUTIONS 2 года назад
link in description
@elangovanarumugam7610
@elangovanarumugam7610 2 года назад
நன்றி
@Sparkz02
@Sparkz02 8 месяцев назад
Super sir thanks
@jenisharone9122
@jenisharone9122 2 года назад
Induction article link anuppunga anna. Thanks 👍
@avanthikasajimon1761
@avanthikasajimon1761 Год назад
Sir there is no variation in ampere while using +or - button but in display varies the wattage what is the reason?
@jaasmusics2609
@jaasmusics2609 Год назад
Sir new igpt chnge panna burn aaguthu athuvea old indctionla irunthu edthu potra wrk aaguthu enna reson?
@RajagopalGopal-t6s
@RajagopalGopal-t6s Месяц назад
Very good
@kavithalingeswaran904
@kavithalingeswaran904 2 года назад
Thanks sir 🙏
@thirupathiveerasamy1440
@thirupathiveerasamy1440 Год назад
Sir nan oru anubava mechanic .enakku innum therinthu kolla virumpukiren .theory book kidaikkuma pls .namakkal thiruppathy
@lakshmanperumal7992
@lakshmanperumal7992 2 года назад
sir in my induction cook top preset 502 found faulty. pls said the correct preset adjustment. model prestige 2.0
@rajuthanakotty9036
@rajuthanakotty9036 2 года назад
Please provide full bridge European circuit i am working overseas thanks
@yourplace3418
@yourplace3418 2 года назад
thank you
@sreenivasansreya6029
@sreenivasansreya6029 2 года назад
Super.
@arrelectricalssparesandser8466
Sir prestige 6.0v3 e9 complaint Plz explain me
@alistairlivingstone189
@alistairlivingstone189 2 года назад
Sir. Can you forward the link about zero current switchings?
@GKSOLUTIONS
@GKSOLUTIONS 2 года назад
See link in description
@Srinivasan-li3uh
@Srinivasan-li3uh Год назад
V good thank
@karthikraja9698
@karthikraja9698 2 года назад
Sir capacitor inductor how to match that formula fully explain take one class. because iam working induction hardening machine .iam changing variety job and variety inductor and transformer ratio .how to match transformer ratio and capacitor ratio i dont know. my machine give alaram over current trip orTOL TRIP PLEASE FULLY EXPLAIN DEEP CLASS ONE TIME SIR
@muruganandhams384
@muruganandhams384 4 месяца назад
Supperrrr sir
@anishstechlab7323
@anishstechlab7323 2 года назад
Super
@gurunadhan2666
@gurunadhan2666 2 года назад
Came here because of govindhan ❤️
@vellaichamyjanarthanan4361
@vellaichamyjanarthanan4361 2 года назад
சார், மதர்போர்டை செக் செய்ய முதலில் சீரிஸ் பவர் போர்டை பயன் படுத்த வேண்டும்👉 என்று கூறி இருக்கின்றீர்கள்.!?. ஆகவே பழைய👴👵 இன்றைய கால 👱 சீரிஸ் போர்டின் ஃப்யூஸ், மற்றும் பல்பின் இணைப்புகளின் சர்க்யூட் லைனில் கொடுத்து👛💰👐 உதவும்படி கேட்டு கொள்கின்றேன். நன்றி🙏💕 வணக்கம்🙋👋😊.
@moorthimoorthi6679
@moorthimoorthi6679 2 года назад
Micro process ic ஐ copy செய்ய இயலுமாங்க சார் ...வழிமுறை சொல்லுங்கள் சார் please
@astraravi7699
@astraravi7699 Год назад
thank u
@Akaran76
@Akaran76 2 года назад
Nice
@gurunadhan2666
@gurunadhan2666 2 года назад
Govindhan fans 🔥🔥❤️❤️
@jaasmusics2609
@jaasmusics2609 Год назад
Hi sir i need theatri artical link
@tamil2348
@tamil2348 2 года назад
FL7733A PSR LED Driver circuit explain pannunga sir