நாளைக்கு என்னுடைய தலைப்பு கலெக்டர். காலை நிர்வாக கூட்டத்துல பேச போறேன். உங்களுடைய ஒவ்வொரு பதிவையும் மறக்காம morning prayer la ஒரு 350 நபர்களுக்கு புரியும் வகையில சொல்லிட்டு தான் என்னோட வேலைய ஆரம்பிப்பேன். திருவாரூர் மாவட்டம் மகாராஜா சில்க்ஸ் ல அட்மின் ல வேலை பாக்குறேன் CCTV INCHARGE.😉 இன்னும் மேன்மேலும் உங்களுடைய சேனல் வளர மிகப்பெரிய அளவுக்கு வளர்ச்சி பெற எங்க குடும்பத்தின் சார்பாக வாழ்த்துக்கள் 👍👍 சீக்கிரம் சினிமா பக்கம் வாங்க BROTHERS' 😍
I m studying for upsc for past 2 yrs. I got tired of answering the question " upsc ah ias exam nu sonanga?". We south Indian common man has less knowledge about employment and service opportunities in central government. And I can find hesitation to join govt services among youngsters.looking for more videos on this subject. And it is "Bharat dharsan", this is to understand the length and breadth of India.
Army la "SSC- Short service commission" and "TGC- Technical graduate Course" itha pathi lam solli oru viedo podunga bro namma tamil nadu la neraya youngsters ku theryama irukku B.E and architecture paduchavangalku irukura army officer entry, direch ah Lieutenant aagalaam bro. Mukkiyama PHYSICAL TEST lam kedayathu, Interview and medicals mattum thaan. 🙏🏼Nandri
SSC and TGC are Army officers entry.. there are multiple entries which starts from 12th standard.. in short SSC is short service commission.. there are 2 type of commission PSC(permanent service commission).. people who get trough SSC can serve for 10+4 years from the date joining. People who get trough PSC they can serve upto 28 years or upto 58 years.
District magistrate & sdm is the best post throughout the career of IAS. They are vested with enormous statutory power and field duty only during this tenure. They enjoy bungalows and excellent perks. After that , they are yet another employee. This exam is much glorified. Foreign service is cool though. Judges and council of ministers are the top creams. One mistake , judicial related works are handled by courts. District magistrate is an executive magistrate who only handles "quasi judicial" work , not the judicial work per se.
Anna ur really inspire to others in simple nd effective way .....romba simple ah puriya veikringa na ....society la iruka nalla vishayam la from soul U nd ur team takes good initiative vazhthukal Anna
நிச்சயமாக மாவட்ட ஆட்சியராக பணியாற்ற 9வருடம் ஆகும். ஆனால், நீங்கள் பேசுவது UPSC தேர்வை எழுத உள்ள மாணவர்களை பாதிக்கும் இந்தியாவில் 21வயதில் இளம் IAS அதிகாரிகள் அதிகம் உள்ளனர். தற்போது விரிவாக கூறிகிறேன்:- 1. 2வருடம் பயிற்சி (சம்பளத்துடன்) 2. அவர் மாநிலத்தில் 3வருடம் சார் ஆட்சியர். 3. 2வருடம் கூடுதல் ஆட்சியர். 4. 2வருடம் ஏதேனும் துறையில் ஆணையர். 5. பிறகு மாவட்ட ஆட்சியர் 3 - 4 வருடம். 6. ஏதேனும் துறையில் இயக்குநர் 2வருடம். 7. ஏதேனும் துறையில் செயலாளராக.... (ஆட்சியர்) என்பது பதவி மட்டுமே (IAS) உயர்அதிகாரம் ஆகும்.
Colllector ku so difficult exam n lot training For politicians there is no atleast entrance exam .... Is our politician knw abt the functioning of government ,budget,etc . Is they hve knowledged abt tht????
@@mrtunaluna1903 Adhu Nenga Padikkiradhu Poruthu ....! Prelims Easy ah Pass Panniralaam, But Mains ku Nenga Neraiya Prepare Pannanum.....!! Because, It's a Descriptive Type Exam......!!! Hard Work Panna Nenga Kandippa Full Syllabus um Padichi Mudikka Mudiyadhu, Smart Work tha Pannanum, So Nenga Edhachum Coaching Class Pogalaam or Internet la Research Panni Padikkalaam or else rendume pannalaam.....!!!! Nenga Endha Ooru nu Sollunga, Nalla Coaching Centre Irundha Soldren....!!!!!
Tahsildar from Revenue Dept and BDO from Rural Development Dept. Both are different. BDOs comes under Project Director- DRDA(District Rural Development Agency). Tahaildar will reporting to RDO&SDM(Revenue Divisional Officer cum Sub Divisional Magistrate).
தவறான செய்தி கொடுத்துள்ளீர்கள், இரண்டு வருடம் பயிற்சி முடிந்தவுடன் உதவி ஆட்சியராக பதவி கொடுத்து ஒரு வருடம் கழித்து தான் மாவட்ட ஆட்சியராக பதவி கொடுப்பார்கள் அது சராசரியாக ஒன்றரை வருடம் இருக்கும் அதற்கு பிறகு பல்வேறு துறைகளில் செயலராக நியமிக்கப்படுவார்கள். ஒரு மாவட்ட ஆட்சியர் என்பது ஒரு அரசு வேலை அதை மிகைப்படுத்தி பேச ஒன்றும் இல்லை.
Upsc pass after 2years training period after He/she appionted as a sub collector in one year and following year appointed as a District collector it is for Upsc But our TNPSC group 1 appointed as a combined civil service post those who pass appointed as a sub collector for five to six years and he will promote combine IAS service
இரண்டு IFS உள்ளது. Foreign and forest 1. Indian Foreign Service இது UPSC IAS தேர்வில் 2 து இடத்தில் இருக்கும் 1. IAS 2. IFS 3.IPS any UG degree போதும். வெளிநாட்டு வேலை. மொத்த UPSC services லே மிக மிக அதிக சம்பளம் வாங்குபவர் இவர்கள்தான். இந்தியாவில் நட்பு நாடுகளில் தூதரக அதிகாரிகளாக நியமிக்கப்படுவார்கள். இந்தியா மற்றும் இவர்கள் பணி செய்யும் நாடுகளுக்கிடையே பாதுகாப்பு / வணிகம்/ நல்லுறவு/ அறிவியல் வளர்ச்சி/ கடன்/ கூட்டு ஒப்பந்தம்/ Visa போன்ற அனைத்தும் இவர்களின் நிர்வாக மேற்பார்வையில் நடைபெறுகிறது. நல்ல வேலை மற்றும் ஆடம்பரமான வெளிநாட்டு வாழ்க்கை much more better than IAS, IPS,. 2. Indian Forest Service இதற்கு தனியாக தேர்வு நடக்கும் இதற்கு கீழ்க்கண்ட பிரிவில் பட்டம் வேண்டும். Any B.E or equal /கணிதம்/ வனவியல்/ கால்நடை மருத்துவம்/ புவியியல் / உயிரியல் / தாவரவியல் மற்றும் பிற இது காடுகளை, மற்றும் அது சார்ந்த ஆறு , மலை போன்றவற்றின் பராமரிப்பு/ மேம்பாடு / வன உயிரிகள் பாதுகாப்பு மற்றும் பெருக்கம் / காடு சார்ந்த பொருளாதார வளர்ச்சி போன்ற அனைத்தும் இவர்களின் நிர்வாக மேற்பார்வையில் நடைபெறுகிறது. இது IAS போல் நிர்வாக வேலையிம் IPS போல் காவல் வேலையும் நிறைநஞ. இப்பணியை பொருத்த வரையில் காட்டில் உள்ள மரம் செடி மலை ஆறு வன உயிரிகள் தான் உங்களுக்கு குடி மக்கள் அவர்களுக்கு சேவை செய்வது உங்கள் கடமை மிகவும் சுவாரசியமான வேலை. Thank you
Nala content but 6 years criteria tha first 2 years assistant collector and 2 years sub collector or sub divisional magistrate ,then 2 years additional district magistrates...after complete this they become in the grade of district collector or district magistrate....
அண்ணா WHATSAPP பில் உதவி தேவை படுகிறது இந்த செய்தியை share செய்தால் மட்டும் போதும் அதன் மூலம் WHATSAPP விலிருந்து உதவி பெற முடியும் என்கிறார்கள் இது உன்மையா?
இந்தியாவில் ரயில் நிலையத்தில் இருக்கும் ரயில் இன்ஜினை ஏன் switch off செய்ய மாட்டாங்க . ரயில் இன்ஜினுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்படுமா இது பற்றி சொல்லுங்கள் . நன்றி.