Тёмный

Why Karl Marx Failed | Anand Srinivasan 

Thathuva Pechu
Подписаться 219 тыс.
Просмотров 15 тыс.
50% 1

#AnandSrinivasan #MotivationDaily #PositiveVibes #InspireOthers #ThoughtOfTheDay #BeTheChange #MindsetMatters #SelfGrowth #LifeCoaching #PersonalDevelopment #GoalSetting #SuccessMindset #Empowerment #ThadaiTandi #TamilMotivation #VaazhkaiKurippugal #Arivurai #Thannambikkai #Suyamariyathai #VaalkaiAnubhavangal #TamilThathuvam #LifeInTamil #TamilLifeLessons #PhilosophyInTamil #TamilInspirationalTalks #AanmeegaArivu #VetriVazhikal #Magizhchi
#KarlMarx #Communism #AnandSrinivasan #ThathuvaPechu
சாதாரண பங்கு அசாதாரண லாபம் (Tamil Edition) www.amazon.in/...
இந்தக் காணொளியில் திரு.ஆனந்த் ஸ்ரீனிவாசன் அவர்கள், கம்யூனிசம் எப்படி தோல்வியடைந்த ஒரு சித்தாந்தமாக மாறியது மற்றும் சமூக அறிவியலுக்கும், அறிவியலுக்கும் இடையிலான வேறுபாடுகள், ஜோதிடத்தை நம்புதல் போன்ற மூட நம்பிக்கைகள் குறித்துப் பேசுகிறார். குறிப்பாக வெற்றிகரமாக அதிகாரத்துக்கு வந்த கம்யூனிச நாடுகளில் நடந்த மிகப்பெரிய படுகொலைகள் அந்த அரசியல் சித்தாந்தத்தின் தோல்வியை நமக்கு விளக்குகிறது என்றும், ஆனால், மார்க்சின் கம்யூனிசம் உலகம் முழுவதும் தொழிலாளர் உரிமைகளை வென்றதில் வெற்றி அடைந்திருக்கிறது என்று விளக்குகிறார்.
In this Video, Mr. Anand Srinivasan speaks about How Communism become a failed ideology, The difference between Social Science and Science, mythical beliefs on Astrology. Most of the countries that had been powered by communist ideology ended with massacres and racial violence. The only benefit from Karl Marx is that His ideologies helped the global working community to win their rights and wages.
Contact us : moneypechu@gmail.com
Whatsapp : 9500094680

Опубликовано:

 

11 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 82   
@messiganesh278
@messiganesh278 3 года назад
அன்றைய தொழிலாளர்களுக்கு (16 மணி வேலை) தெரியும் கார்ல் மார்க்ஸ் அவர்களின் பங்களிப்பு❤️ தற்பொழுது உள்ளவர்கள் புரிந்து கொள்வது கடினம்
@samanthaspreadlove4650
@samanthaspreadlove4650 3 года назад
Idiot. So take time Machine and live in 18th century.
@muthukumar7714
@muthukumar7714 3 года назад
Marx a purindhukolla samooka arivu vendum. Naveena samooka ariviyalin sirpi karl marx.
@shunmugasundarambaskaran9296
@shunmugasundarambaskaran9296 2 года назад
who told - Karl Marx Failed. please watch and see the current world. Karl Marx got succeed already.. first study Marx. then decide...
@shunmugasundarambaskaran9296
@shunmugasundarambaskaran9296 2 года назад
@@samanthaspreadlove4650 who told - Karl Marx Failed. please watch and see the current world. Karl Marx got succeed already.. first study Marx. then decide...
@muruganr4517
@muruganr4517 Год назад
@@shunmugasundarambaskaran9296 no ideology is best , completely right, what time has taught so far is we have to pick best things from all ideology that is how China ,russia have used capitalism for economy and have grown but in social level both are worst.
@zayedfaizee
@zayedfaizee 3 года назад
Yes Sir, We are going to celebrate Eid at home, moreover we are praying our daily namaz at home with our family. 👍
@VTRI
@VTRI 3 года назад
Super Sago
@tamileelam881
@tamileelam881 3 года назад
Nice .. Eid Mubarak bro :)
@zayedfaizee
@zayedfaizee 3 года назад
@@tamileelam881 Thanks Bro 👍
@kandhasamy1002
@kandhasamy1002 3 года назад
இந்த புத்தி போன வருஷம் தப்லீக் ஜமாத் க்கு போன முஸ்லீம் களுக்கு இருந்திருந்தால் கொரோனா இங்க வந்திருக்காது . சரி போனவாரம் U P ல ஒரு சாயபு செத்துப்போனதுக்கு காட்டுமிராண்டிகள் போல் மாஸ்க் போடாம கூடுனாங்க முட்டாள் பயல்கள்.
@MohammedAli-yu9qh
@MohammedAli-yu9qh 3 года назад
I'm Planning to wear old best clothes for eid and I don't want to purchase new clothes this time and I pray 5 times at home. Let's stay home and stay safe
@Madara_506
@Madara_506 3 года назад
Why? Rahul Gandhi faild. Oru video podunga boss
@surajv3772
@surajv3772 3 года назад
Adha poda mataru😂🤣
@THEROCK-jk1vc
@THEROCK-jk1vc Год назад
He has enormous knowledge about money finance economy. And but mostly apo apo lusu mari pesuvaru 1 will Smith Oscars event 2 LTTE PRABHAKAR pathi 3 and now about Karl Marx Finally nobody is perfect Mr anand srinivasan Unnaku yennapa nee pathiyo nee yennavena pesuve nage apadiya 😊 sollu
@shajahanaf
@shajahanaf 3 года назад
Why did communism fail? Theoretically noble law is communism, but practically it is impossible to treat all are equal. For an example 5=5 in mathematical assumption, but is practice life you can’t make 5=5 because of precise measurements
@morningstararun6278
@morningstararun6278 Год назад
Buddy Communists are pragmatic. They know that equality may not possible ever. But they work towards it which by itself develops a healthy society. You speak like as if we don't know the difference between theory and practicality.
@tgdineshreddy2685
@tgdineshreddy2685 3 года назад
நாட்கள் ஆக ஆக தலைவரின் பதிவுகள் மேன்மைபடுகிறது ,,
@viswanathj4443
@viswanathj4443 2 года назад
ரெட்டி நீங்க படிச்சு வாங்குன பட்டமா?
@Team-si6nx
@Team-si6nx 2 года назад
@@viswanathj4443 serupadi kelvi
@srinivasaraghavan2278
@srinivasaraghavan2278 3 года назад
மார்க்சியம் என்ற கம்யூனிசம் தோற்றது என்றால் முதலாளித்துவம் வெற்றி அடைந்ததா? நீங்கள் ஒரு முதலாளித்துவ நிபுணர் எனலாம்..... மார்க்சியம் தோற்றது என்றால் அதுபற்றி இப்போது பேசவேண்டிய அவசியம் என்ன?
@samanthaspreadlove4650
@samanthaspreadlove4650 3 года назад
Communism failed in 1980s itself. Unless you live in such countries, you can't realise.
@srinivasaraghavan2278
@srinivasaraghavan2278 3 года назад
@@samanthaspreadlove4650 முதலாளித்துவம் வெற்றி அடைந்ததா விளக்கலாம்
@thiyagu5582
@thiyagu5582 3 года назад
1997 தென்கிழக்கு ஆசியா பொருளாதாரம் வீழ்ச்சி அடைஞ்சப்ப மூலதனம் தேவைப்பட்டது 2008 subprime crisis மூலதனத்தை புரட்டசொல்லுச்சி கம்யூனிசம் failed சொல்லமுடியாது காலத்துக்கு ஏற்றமாதிரி மாற்றம் வேனு china கம்யூனிச country சொல்லமுடியாது 1980 globalisation பனனிட்டாங்க பொருளாதார நம்ளவிட அவங்க மேல்தான் இருக்காங்க நாமதா லேட்டா 1990 globalisation பன்ன. survival of the fittest காலத்துக்கு ஏற்றமாதிரி மாறனு பொருளாதார கொள்கையும் அப்படிதா அதுதா மார்க்ஸ் சொன்னரு மாற்றம் ஒன்றே மாறாதது.
@morningstararun6278
@morningstararun6278 Год назад
​@@samanthaspreadlove4650 Communism failed? Then why aren't the free market economy based African countries are being the poorest of the poor? Do u have an answer? BTW, this was a question asked by Fidel Castro to the US law makers.
@anands4514
@anands4514 3 года назад
Communists may fail.....communism never fails
@samantonycharvin1689
@samantonycharvin1689 Месяц назад
My opinion is that mixed economy is the best. Complete socialism and complete capitalism have many disadvantages.
@smarteditzzz965
@smarteditzzz965 3 месяца назад
THANK YOU AIONION FAMILY MEMBERS
@suryanarayanan5158
@suryanarayanan5158 3 года назад
You are 100% right sir. Astrology is pseudoscience. I am happy that intelligent people like you know the difference between social science and natural science 💯. Sane economists like you are a gem to the nation.
@maduraiveeran8481
@maduraiveeran8481 3 года назад
மார்க்ஸ் சிந்தனைகள். சாமன்யன். இன்றைய சாமான்யன். வீழும்போது... உயிர்பிக்கபடும் ...
@vikiraman8398
@vikiraman8398 3 года назад
Dear sir innikkum nirayaa javuli vikira Kasai LA 15 hours work sir example legend Saravana 9 to 11.30 p.m govt rules no use 100000 Marx varanum sir Tamil naatin thevai.
@stockmarketfacts2358
@stockmarketfacts2358 Год назад
not properly explained and understand
@maduraiveeran8481
@maduraiveeran8481 3 года назад
பொருளியல் கோட்பாடு. சாமன்யனுக்கு. கல்வி மூலம். புரியும். போதே மாற்றம் ஏற்படும்.
@shunmugasundarambaskaran9296
@shunmugasundarambaskaran9296 2 года назад
who told - Karl Marx Failed. please watch and see the current world. Karl Marx got succeed already.. first study Marx. then decide...
@dhanooshk8141
@dhanooshk8141 3 года назад
next video please make about capitalism and its pros and cons
@mohamedismailadamsa837
@mohamedismailadamsa837 3 года назад
Respected sir great content
@thetarget6852
@thetarget6852 3 года назад
Good morning sir from Qatar keshawa
@magendrangopalakrishnan2163
@magendrangopalakrishnan2163 4 месяца назад
மனித குலம் இருக்கும் வரை மார்சியம் தோற்காது
@naveedh27
@naveedh27 3 года назад
Democracy is a good solution but not the best. An Average voter votes based on emotion.
@vengateshm2122
@vengateshm2122 3 года назад
Many marriages stopped because of this Astrology belief by educated people.
@gnanasekar9828
@gnanasekar9828 3 года назад
Sir please continue intelligent investor series
@VTRI
@VTRI 3 года назад
Sir can You explain The incerto series of nassim Taleb
@ramkumar_watch
@ramkumar_watch 3 года назад
Sir, I differ with you. Communism did not fail rather we failed Communism. I think eventually in another 50+ years, we will move to Communism. Note: I am a supporter of capitalism/market economy.
@aravndhanr7241
@aravndhanr7241 2 года назад
Haha. Your statement is a oxymoron. Clearly you don't know anything
@ramkumar_watch
@ramkumar_watch 2 года назад
@@aravndhanr7241 "Clearly you don't know anything" ---- an arrogant statement. Why do not you put forth your points?
@aravndhanr7241
@aravndhanr7241 2 года назад
@@ramkumar_watch Capitalism creates wealth. Socialism consumes wealth. So why would you support both ? Socialism, communism, Nazism, Fasicism all are evil ideologies.
@aravndhanr7241
@aravndhanr7241 2 года назад
Communism, Nazism, Fasicism are all varients of Socialism. And all are evil
@aravndhanr7241
@aravndhanr7241 2 года назад
@@ramkumar_watch And you please tell why would we move to communism in 50 years. If you would have understood captialism and socialism well you will never make such statements. Read the book economics in one lesson by Henry Hazlitt to understand truth properly
@yousaymyname5174
@yousaymyname5174 3 года назад
கரண்டுல கையை வச்சிட்டிங்களே
@robertraj1472
@robertraj1472 3 года назад
Sir what about capitalism sir? Orthodoxy, monopoly ?
@vetrivel9193
@vetrivel9193 3 года назад
Super content sir 🔥🔥
@shintudevasia5101
@shintudevasia5101 3 года назад
Well said sir 👍👍
@ravivarma8888
@ravivarma8888 9 месяцев назад
Indha video la onnum aa illa... but onnu mattum nalla ah therithu.. evaruku communism na enna nu kuda therila...
@j.s.sathya8088
@j.s.sathya8088 3 года назад
Good morning...
@stockking799
@stockking799 3 года назад
கம்யூனிஸம் என்றும் தோற்காது.
@suryanarayanan5158
@suryanarayanan5158 3 года назад
communism thothu pochu bro
@youtubeTamilan
@youtubeTamilan 2 года назад
@@suryanarayanan5158 epo bro therichukalama
@tylerdurden418
@tylerdurden418 Год назад
Communism sethu pochu
@iamfinallypaying-nr5xw
@iamfinallypaying-nr5xw Месяц назад
1991j​@@youtubeTamilan
@balava1933
@balava1933 20 дней назад
எந்த (isum)இசத்திலேயும் மக்கள்தான் பலிகிடா
@kumarlakshmanan1881
@kumarlakshmanan1881 3 года назад
Sir vanakkam 🙏🙏🙏
@logeshcl05
@logeshcl05 Год назад
Seringa sir congress very transparent
@drsankaranaes
@drsankaranaes 3 года назад
நல்ல பதிவு
@sugunthankabirdoss3298
@sugunthankabirdoss3298 3 года назад
OK sir
@harishtkc4483
@harishtkc4483 3 года назад
Super sir
@anandann6415
@anandann6415 3 года назад
Sir please send massage to cm some mssg.🙏🙏 thanks again.
@位ま前年
@位ま前年 7 месяцев назад
3:10 st
@RaviKumar-xf2zl
@RaviKumar-xf2zl 3 года назад
நல்ல பதிவு... கம்யூனிசம் முற்றிலும் தோற்று போன தியரி...சீனாவிலும் நல்லது நடக்கும்..அது இயற்கையின் நியதி
@youtubeTamilan
@youtubeTamilan 2 года назад
Bro capitalist fucking theory
@melvinjoseph5809
@melvinjoseph5809 3 года назад
good
@ganesamoorthi8066
@ganesamoorthi8066 3 года назад
நம்ம ஊர்லயும் இரண்டு இரண்டு தியரி இருக்கே ஒரே நாடு vs ஒன்றியம் இந்து நாடு vs மதசார்பற்ற இதில் பாஜகவு ஒரே நாடு இந்து மதம் னு பகிரங்கமா சண்டை செய்யுது. திமுக வும் ஒன்றியம் மாநிலங்கள் சேர்ந்த கூட்டாடசி னு சண்டை செய்யுது, மத்தியில் சண்டை செய்ய வேண்டிய காங்கிரஸ் ராகுல் காந்தி காக ஆள் ஐடின்ட்டிக்காக காத்திருக்கிறது.ராகுல் காந்தி தகுதி ஆகி வரும் வரைக்காக காத்திருக்கிறது. இப்ப சண்டை செஞ்சா சீனியர் வேற யாரையாவது தலைமை அமைச்சராக உட்கார வைக்க வேண்டி வரும்னு இதனால் பாதிப்பு என்னமோ நமக்குதான் காங்கிரஸ் வேணும் அது ஒரு ஜனநாயகம் அது இப்ப இல்லாம போய்கிட்டு இருக்கென்பது வருத்தம். ஆட்களை நம்பாமல் அறிவால் இயங்கும் பொழுதுதான் மன்மோகன்சிங் மாதிரி ஆட்களெல்லாம் கிடைப்பாங்க. இப்போ திமுக ல PTR மாதிரி காங்கிரஸ் ஸ கொஞ்சம் RSS கட்டுபாட்லேர்ந்து மீட்டெடுக்க வற்புறுத்துங்கள் ஐயா
@josephjeyasekaran3270
@josephjeyasekaran3270 2 года назад
Astrology is a divine science
Далее
Почему не Попал?!
00:15
Просмотров 27 тыс.
БЕЛКА РОЖАЕТ?#cat
00:28
Просмотров 132 тыс.
COMMUNISM VS SOCIALISM| Explained in TAMIL| Manjari
6:27
Better late than Never | ANAND SRINIVASAN
4:04
Просмотров 17 тыс.
Почему не Попал?!
00:15
Просмотров 27 тыс.