நண்பா இன்று என் classic bs4 model ( 2016) செல்லும் போது இடையில் நின்று விட்டது . கரன்ட் சப்ளை ஆரன் இன்டிகேட்டர் என்று எதற்கும் செல்லவில்லை.( New Battery) மெக்கானிக் பார்த்து விட்டு abmeter பழுதாகிவிட்டது அதனால் தான் இப்படி என்று கூறினார். பிறகு abmeter புதியதாக பொருத்திய பிறகு வண்டி start ஆகிவிட்டது. இஞ்சின் ஆப் ஆகும் அளவிற்கு abmeter முக்கியமா ..? இது பற்றியும் கொஞ்சம் விளக்கவும்.. அதே போல பேட்டரி இல்லாமல் இஞ்சின் இயங்குவதில்லையே ஏன்.? அது பற்றியும் தெரிவிக்கவும்...? (பழைய வண்டிகள் இப்படி இல்லையே )
ஹலோ ராயல் என்பீல்டை பற்றி தெரியுமா உங்களுக்கு சொல்றதை தெரிஞ்சா சொல்லுங்க ஒல்டு ராயல் என்பீஸ்டு பைக்கில் ஆம்பியர் மீட்டர் இல்லை என்றால் பைக் ஒருபோதும் ஸ்டார்ட் ஆகாது. அதே போல் ஆம்பியர் மீட்டர் ஒயரை டைரக்ட் செய்தாலும் வண்டி எ