Тёмный

Why Should I Know Who I am? | Reason to Know Naan Yaar | Azhaikkiran Madhavan 

Azhaikkiran Madhavan
Подписаться 145 тыс.
Просмотров 15 тыс.
50% 1

Why Should I Know Who I am? | Reason to Know Naan Yaar | Azhaikkiran Madhavan
🔔 To get regular updates on videos kindly subscribe to our Channel: tinyurl.com/subscribeazhaikki...
---------------------------------------------------------------------------------------------------------------------------------
Where Else You Can Find Us:
Instagram: / azhaikkiranmadhavan
Facebook: / azhaikkiran_madhavan
Facebook Group: / 482677955755464
CONTENT DISCLAIMER:
All content and views expressed in this video are personal opinions, and are provided for informational/general knowledge purpose only. It 's not a substitute for advice of a doctor or professional medical or other health advice- it is neither intended nor implied to be so. Always seek the advice of qualified medical professionals or your physician regarding your health and practices to follow- never neglect it. We disclaim any and all liabilities that many arise from/in relation to the video content.

Опубликовано:

 

9 апр 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 119   
@ValvilOri9
@ValvilOri9 2 года назад
💯 சத்தியம்! மிக அருமையான காணொளி! இதை நம் தலைமுறை தினம் ஒரு முறை காலையில் கேட்டால் கவனம் சிதறாமல் வாழலாம் 🙏🙏🙏
@AzhaikkiranMadhavan
@AzhaikkiranMadhavan 2 года назад
குருவின் கருணை ❤️🙏
@SriAjayAravindh
@SriAjayAravindh 2 года назад
அண்ணா ❤️எல்லாருக்கும் புரியும்படி நீங்களும் மஹாவிஷ்ணு அண்ணாவும் மிக எளிதாக எங்கள் சந்தேகங்களை தீர்க்குரிங்க😍💯 வளர்க உங்கள் ஆன்மீக பணி😌 குருவே சரணம் 🙏
@Sanjulekha_lifestyle
@Sanjulekha_lifestyle 2 года назад
They are relative
@subasharavind4185
@subasharavind4185 2 года назад
மகாவிஷ்ணும் திருமாறனும் இணைந்து சத் சங்கம் நிகழ் த்துவது சிவசக்தி இணைந்து செயல்படுவது போல் எங்களுக்கு தெரிகிறது 🌹
@zakeerhussain133
@zakeerhussain133 2 года назад
குருவே சரணம் ஆத்ம வணக்கம் தம்பி 🙏 உங்களின் வீடியோ பதிவு உபதேசம் அருமை..அதேபோல் மக்களின் சந்தேக கேள்விகளுக்கு எல்லையே இல்லை இந்த வீடியோ பதிவில் நீங்கள் இந்த மாதிரி சந்தேக கேள்வி கேட்ட வேண்டாம் என்று சொல்லும் போது எனக்கு சிரிப்பு வந்து விட்டது..அறியாமை மக்களை நினைத்து. குருவே சரணம் ஆத்ம வணக்கம் தம்பி 🙏
@AzhaikkiranMadhavan
@AzhaikkiranMadhavan 2 года назад
குருவே சரணம் 🙏
@perumalsanthosh3512
@perumalsanthosh3512 2 года назад
Excellent Speech Good Topic are always Arumai and Superb
@Uma-gn3sn
@Uma-gn3sn Год назад
Om sivayanama tq anna vaalga valamudan vaazha pirapanjam
@deepas4860
@deepas4860 2 года назад
Younger generation engeyo poitrukangalenu worry irundavanga inda videos ellam paatha romba sandoshapaduvaanga ☺
@AzhaikkiranMadhavan
@AzhaikkiranMadhavan 2 года назад
❤️🙏
@GOODVIBES-bh7cu
@GOODVIBES-bh7cu 2 года назад
Thank u bro guruve💫 sharanam
@vanithavani7612
@vanithavani7612 Год назад
Like the you explain with perfect examples.🙏
@RavikumarRavikumar-fz9ge
@RavikumarRavikumar-fz9ge Год назад
Thankyou
@user-mr8pc6gb6l
@user-mr8pc6gb6l 2 года назад
அற்புதம் நண்பரே
@bhuvaneswarigowthaman
@bhuvaneswarigowthaman Год назад
இவ் உலகமே அஞ்ஞானம் என்னும் மாய வலையில் மூடப்பட்டுள்ளது என்று உனர்ந்தவன் ஞானி தன்னைத் தான் அறிந்தவன் ஞானி எல்லாம் ஒன்று என உனர்ந்தவன் ஞானி எல்லா வற்றிலும் சமநோக்கு பார்வை கொண்டவன் ஞானி எங்கும் எதிலும் தன்னை காண்பவன் ஞானி தன் உள் எல்லாவற்றையும் காண்பவன் ஞானி செயல்களை கடந்தவன் ஞானி காலத்தைக் கடந்தவன் ஞானி செயலில் செயல் இன்மையையும் செயல் இன்மையில் செயல்களை கான்பவன் ஞானி நான் நான் அற்ற நிலையில் உள்ளவன் ஞானி காலத்தைக் கடந்து காலம் அற்ற நிலையில் உள்ளவன் ஞானி இருள் வெளி தான் தான் என உனர்ந்தவன் ஞானி இவனே ஸ்திதப்ரக்யன் ஜீவன் முக்தி நிலை அடைந்தவன் இது நான் யார் ஆராய்ச்சியின் சில துளிகள்.
@SK-ow6wg
@SK-ow6wg 7 месяцев назад
Thanks guruji ❤
@gamingwithrk453
@gamingwithrk453 2 года назад
Vera leval entha chinna vayathil evvalavu thelivu
@rupamythili6667
@rupamythili6667 2 года назад
நான் யார் என்ற காண என்ன செய்ய வேண்டும் என்று கேட்டு சில நாட்களாக தவித்தேன். இன்று உங்கள் சார்பாக பதில் அளித்த கடவுளுக்கு கோடானகோடி நன்றி . Super, thought is very powerful
@AzhaikkiranMadhavan
@AzhaikkiranMadhavan 2 года назад
நன்றிகள் பல. குருவின் கருணை ❤️🙏
@thiyagubalu6532
@thiyagubalu6532 2 года назад
Om nama sivaya guruve saranam 🙏💐
@prasath5620
@prasath5620 2 года назад
Nandri Anna 🙏🙏🙏🙏🙏
@lathajayaprakash7564
@lathajayaprakash7564 2 года назад
Guruve saranam 🙏 Nalla pathevu nalla vilakam ❤️👍super thambi Thetisci peramal paerici seibavargal guruvai matum vanainga venduma ? Kadavuluku thebam yatri mantheram solie vanainga kudatha? Nalla vazlei thereyavelai plesss solluinga thambi ❤️🙏
@rangharajr6968
@rangharajr6968 2 года назад
Nandri nandri vaalga valamudan
@AzhaikkiranMadhavan
@AzhaikkiranMadhavan 2 года назад
நன்றி 🙏
@vijayalakshmiv7085
@vijayalakshmiv7085 2 года назад
Thank you brother...🙏🙏🙏
@AzhaikkiranMadhavan
@AzhaikkiranMadhavan 2 года назад
🙏
@nandhinipriyanandhinipriya9586
@nandhinipriyanandhinipriya9586 2 года назад
நன்றி பிரபஞ்சமே.....நன்றி சகோதரா ...
@AzhaikkiranMadhavan
@AzhaikkiranMadhavan 2 года назад
🙏
@web3official
@web3official 2 года назад
Next video epo madhavan bro Nan yar nu epdi therinchukrathu atha poruthu na epdi irukanum 🎯✌️
@sharmila3952
@sharmila3952 2 года назад
Distance doesnt matter it's all about effort... Because we r trying to communicate Ppl in long distance to find happiness or sharing our problems... Our creator jus inside us no need to travel out..only in... Travel lil inside... To view some thing right in outer world...
@AzhaikkiranMadhavan
@AzhaikkiranMadhavan 2 года назад
Guruvin Arulaasigal ❤️🙏
@vaiyapurikannankannan8650
@vaiyapurikannankannan8650 3 месяца назад
நீங்கள் நீங்கள் என சொல்கிறாய்யே அறியாமையில் நாம் நாம் சொன்னால் சரி. குழந்தை மாதிரி அவர் இவர் சொன்னார் என சொல்லாமல் நீ என்ன புரிந்தாயோ அதை சொல்லு. மனப்பாடம் செய்து மற்றவர்கள் சொன்னதை சொல்வதை நிறுத்து தம்பி இயஇற்கை உன்னை புதிதாக ஏதாவது பேச உனக்கு துணை நிற்கும்
@ajieeths6159
@ajieeths6159 2 года назад
Romba naal doubt thank you brother
@AzhaikkiranMadhavan
@AzhaikkiranMadhavan 2 года назад
🙏
@dharsanr6504
@dharsanr6504 2 года назад
Anna how meditation reduces our bad karma ? and what type of meditation practice pannanum nu oru video podunga
@AzhaikkiranMadhavan
@AzhaikkiranMadhavan 2 года назад
Sure
@p.harish305
@p.harish305 2 года назад
நன்றி தம்பி நீங்க மகாவிஷனு அருமை யான பதிவு சொல்கிறீர்கள்
@AzhaikkiranMadhavan
@AzhaikkiranMadhavan 2 года назад
நன்றி
@visharvillagelife
@visharvillagelife 2 года назад
பிரபஞ்ச பேராற்றலுக்கும் சகோதரருக்கும் நன்றி.🙏.
@AzhaikkiranMadhavan
@AzhaikkiranMadhavan 2 года назад
நன்றி 🙏
@soulsearchwithpria9547
@soulsearchwithpria9547 2 года назад
Excellent explanation. Thank you for sharing the wisdom and knowledge with everyone 🙏 🙌
@AzhaikkiranMadhavan
@AzhaikkiranMadhavan 2 года назад
Thank you. Guruvin Karunai ❤️🙏
@gowthamg.p9992
@gowthamg.p9992 2 года назад
அருமை ❤️
@AzhaikkiranMadhavan
@AzhaikkiranMadhavan 2 года назад
❤️🙏
@sedhuraman9367
@sedhuraman9367 2 года назад
super bro, ramana maharishi ayya pathi vedio poduga bro, April 14 th please please. .
@devikarm3418
@devikarm3418 2 года назад
குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏 நன்றி. Day by day you are giving clarity to us in a simple manner. Thanks a lot thambi
@AzhaikkiranMadhavan
@AzhaikkiranMadhavan 2 года назад
நன்றிகள் கோடி ❤️🙏
@RevathiRevathi-eb3fw
@RevathiRevathi-eb3fw 2 года назад
🌞🙏🙏 குருவே சரணம் 🙏🙏🌞
@AzhaikkiranMadhavan
@AzhaikkiranMadhavan 2 года назад
குருவின் கருணை 🙏
@deepalichannel855
@deepalichannel855 2 года назад
குருவே✨🙏✨ சரணம் 🌼💙
@AzhaikkiranMadhavan
@AzhaikkiranMadhavan 2 года назад
Guruve Saranam ❤️🙏
@Chummairu123
@Chummairu123 2 года назад
Athma Nanrigal brother 💖🙏
@AzhaikkiranMadhavan
@AzhaikkiranMadhavan 2 года назад
Nandrigal pala 🙏
@rajselvaraj3549
@rajselvaraj3549 2 года назад
Jiiva mukthi, videhe mukthi pattri oru telivana video podunge anna 🙏
@vkd4296
@vkd4296 2 года назад
Nandri Anna ❤️
@AzhaikkiranMadhavan
@AzhaikkiranMadhavan 2 года назад
நன்றி
@shivashivanl448
@shivashivanl448 2 года назад
ஞான பாதையில் விரைவாக செல்ல என்ன செய்ய வேண்டும் என்பதற்கு விடை கிடைத்து விட்டது நன்றி...🙏 குருவே சரணம்
@AzhaikkiranMadhavan
@AzhaikkiranMadhavan 2 года назад
Guruve Saranam 🙏
@alliswell571
@alliswell571 2 года назад
Nandrigal pala Anna🙏🙏🙏🙏
@AzhaikkiranMadhavan
@AzhaikkiranMadhavan 2 года назад
நன்றி
@manjulamuthiah8750
@manjulamuthiah8750 2 года назад
Guruve Sharanam 🙏🙏🙏 Om Sai Ram 🙏🙏
@AzhaikkiranMadhavan
@AzhaikkiranMadhavan 2 года назад
🙏
@msaravindkumar9311
@msaravindkumar9311 2 года назад
தெளிவான விளக்கம்..
@AzhaikkiranMadhavan
@AzhaikkiranMadhavan 2 года назад
நன்றி. குருவே சரணம் 🙏
@Anbusumathi1996
@Anbusumathi1996 2 года назад
Guruvea saranam
@AzhaikkiranMadhavan
@AzhaikkiranMadhavan 2 года назад
🙏
@varalakshmis7209
@varalakshmis7209 2 года назад
Super thambi
@AzhaikkiranMadhavan
@AzhaikkiranMadhavan 2 года назад
🙏
@lakshmiadhi2136
@lakshmiadhi2136 2 года назад
❤️
@PriyankaPriyanka-ww8kn
@PriyankaPriyanka-ww8kn 2 года назад
Guruve saranam 🙏🙏
@AzhaikkiranMadhavan
@AzhaikkiranMadhavan 2 года назад
Guruve Saranam 🙏
@akaashsa2511
@akaashsa2511 2 года назад
super good Information Daily or u vidio podunya.
@AzhaikkiranMadhavan
@AzhaikkiranMadhavan 2 года назад
Sure. ❤️🙏
@maharajan7373
@maharajan7373 2 года назад
Guruvey saranam 🙏🙏🙏
@AzhaikkiranMadhavan
@AzhaikkiranMadhavan 2 года назад
குருவே சரணம்
@muthukrishnan9574
@muthukrishnan9574 2 года назад
நீங்கள் இதுதான் முதல் பிறப்பு இல்லை எத்தனாவது பிறப்பு என்று கூறவும்
@malumalu8750
@malumalu8750 2 года назад
Kuruve saranam
@AzhaikkiranMadhavan
@AzhaikkiranMadhavan 2 года назад
🙏
@shabeerali9759
@shabeerali9759 11 месяцев назад
payanam pannavagga (munnorgal) samayatai (matham) pinpatra sollirukaanga 3:38
@saranikiprajith3170
@saranikiprajith3170 2 года назад
🙏
@sujathar9096
@sujathar9096 2 года назад
Thambi are you an astrologer also?
@malathimuthukrishnan9973
@malathimuthukrishnan9973 2 года назад
தம்பி ரொம்ப நாளாகவே என் மனசுக்குள்ள இந்த கேள்விக்கு பதில் தேடிட்டு இருக்கேன் ஏன் இப்படி நமக்கு மட்டும் கேள்வி வருதுன்னு நினைப்பேன் உங்கள் பதிவை பார்த்த பிறகு தெளிவு கிடைத்தது ஆனாலும் புரிந்து கொள்ள கொஞ்சம் சிரமமாக இருக்கும் தானே
@vasanthapriyakalidass693
@vasanthapriyakalidass693 2 года назад
Guruvae saranam. Bro I too hav lot of questions but recently I stopped about asking the questions . I blindly. Do Medi and follow my gurus.
@AzhaikkiranMadhavan
@AzhaikkiranMadhavan 2 года назад
Great
@bhuvaneshwarid3437
@bhuvaneshwarid3437 2 года назад
👌👌👌👍🙏
@096sakthivelk4
@096sakthivelk4 Год назад
Anna yoga va thiyanama?
@muthukrishnan9574
@muthukrishnan9574 2 года назад
நான் தன்னை உணர்ந்து விட்டேன் என்று வைத்துக் கொள்வோம் நான் எனது வாகனத்தில் ரோட்டில் சென்று கொண்டிருக்கையில் எதிரில் வரும் வாகனம் மோதி நான் இறந்தால் எனக்கு எப்படி மறுபிறப்பு உண்டு எப்படி அறிவது
@rajkumar-py7px
@rajkumar-py7px 2 года назад
🙏🙏🙏🙏🙏🙏🙏
@gamingwithhemend9890
@gamingwithhemend9890 2 года назад
Good Video !!
@AzhaikkiranMadhavan
@AzhaikkiranMadhavan 2 года назад
Thank you
@thomass3655
@thomass3655 2 года назад
❤❤❤
@AzhaikkiranMadhavan
@AzhaikkiranMadhavan 2 года назад
🙏
@headshotgamingyt6490
@headshotgamingyt6490 2 года назад
குருவே சரணம் 🙏 நன்றி தோழரே 🙏🙏
@AzhaikkiranMadhavan
@AzhaikkiranMadhavan 2 года назад
🙏
@charansaran8802
@charansaran8802 2 года назад
Thirumaran ayyaku oru jey
@easyenlightenment7889
@easyenlightenment7889 2 года назад
Super anna 💛🤍
@AzhaikkiranMadhavan
@AzhaikkiranMadhavan 2 года назад
❤️🙏
@gamingwithrk453
@gamingwithrk453 2 года назад
Nan pala thuyarankaluku piraku therintha visayam neekal chiru vayathil arinthukondeerkal ungal sevai thodarattom
@AzhaikkiranMadhavan
@AzhaikkiranMadhavan 2 года назад
Guruvin Karunai ❤️🙏
@bhuvaneswarigowthaman
@bhuvaneswarigowthaman Год назад
நான் யார்?சுய விசாரணை அத்ம விசாரம் தன்னைத் தான் அறிதல் எவன் ஒருவன் புலன்களை அடக்கி மனதை ஒரு நிலைபடுத்தி எங்கும் எதிலும் சமநோக்கு பார்வை கொண்டவனாக இருக்ன்கிறானோ அவன் எங்கும் எதிலும் தன்னை காண்பான் தன் உள் எல்லாவற்றையும் காண்பான் அவன் காலத்தைக் கடந்தவன் செயல்களைச் கடந்தவன் புலன்களை கடந்தவன் அவனுக்கு தேவை யானது இவ் உலகில் எதுவும் இல்லை.செயல் ஆராய்ச்சி பொருள் ஆராய்ச்சி புலன் ஆராய்ச்சி அதில் தன்னிலை உனர்தல் (ஒவ்வொரு செயலையும் பொருளையும் புலன்களையும் வேர்நிலை யில் இருந்து ஆராய்ந்து பூரண நிலையில் ஆராய்ந்து தெளிவு பெரும் போது எங்கும் எதிலும் சமநோக்கு பார்வை ஏற்படும் ) மனமானது பற்று ஆசை அறியாமை அஞ்ஞானம் தன்னிலை உனராமை என்னும் மாய வலையில் பின்னி பினைந்து இருக்கிறது மனதை மனதால் அடக்கி மனம் மனம் அற்ற நிலைக்கு போகும் போது எல்லாமும் பிரம்மமே. மனமானது மாயை பிரக்ருதி என்னும் சுழற்றி யில் இருந்து விடுபட்டு தாமரை இலை தண்ணீரை போல் எங்கும் எதிலும் நிலை கொள்ளாமல் அநாதி நிலை யில் ஆகாயத்தில் வெளி (வெற்றிடம்) நிலைகொண்டுஇருப்பான் இவனே ஆத்ம சாட்சாத்காரம் அடைந்தவன் ஜீவன் முக்தி நிலை அடைந்தவன் இது தான் நான் யார் ஆராய்ச்சியின் உச்ச நிலை இது உனர்ந்தவர்கலுக்கு தான் புரியும் இந்த ஆராய்ச்சி யில் எந்த விதமான மனபதிவும் இருக்காது மனமானது தன் இயக்கத்தை நிருத்திக்கொள்ளும் (பற்று அற்று இருத்தல் எங்கும் எதிலும் நிலை கொள்ளாமை )ஆசை பற்று மாயை அறியாமை தன்னிலை உனராமை தான் பிறப்பு இறப்பு என்னும் சுழற்றிச்சிக்கு காரணம் இதில் இருந்து விடுபட ராம நாமம் ஒன்று தான் தீர்வு. ஜெய் ஸ்ரீராம் ஓம் நமச்சிவாய சர்வம் சிவமயம் ஸ்ரீகிருஷ்ணார்ப்பணம்.
@sasikumarmd6403
@sasikumarmd6403 2 года назад
Bagavan Sri Ramanar Valga.
@AzhaikkiranMadhavan
@AzhaikkiranMadhavan 2 года назад
🙏
@vimalabasavarajvimalabasav886
@vimalabasavarajvimalabasav886 2 года назад
Payirchi seiyum podhu thukam varudhu yenna seivadhu
@vimalabasavarajvimalabasav886
@vimalabasavarajvimalabasav886 2 года назад
Thirumaran brother
@vaiyapurikannankannan8650
@vaiyapurikannankannan8650 3 месяца назад
தம்பி உன்னை பார்க்கும் போது நீ பேசுவதை கேட்கும் போது ஒரு விசயம் ஞாபகம் வருகிறது. அதாவது ஒரு பாட்டி அரசியல்வாதி ஒருவர் ஓட்டு கேட்டு வந்த போது அந்த அரசியல்வாதியை மேலும் கீழும் பார்த்து விட்டு ஒரு கேள்வி கேட்டார் " ஏம்பா கையும் கால்லும் நல்லத்தானேயிருக்கு உனக்கு இந்த அரசியலை விட்டு உடல் உழைப்பு மூலம் வேற ஏதாவது தொழில் செய்து பொழைக்கலாமே. "
@ommuruga1352
@ommuruga1352 2 года назад
கடைசி வரைக்கும் நான் யார் என்பது பற்றியோ? தன்னை அறிவது எப்படி என்றோ இவர் கூறவே இல்லை! அரைவேக்காடுகள் எதைபற்றியும் தெரியாது ஆனால் எல்லாம் தெரிந்ததுபோல பில்லட்ப் வேறு அய்யோ அய்யோ
@AzhaikkiranMadhavan
@AzhaikkiranMadhavan 2 года назад
இது நான் யார் என்பதை நான் ஏன் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதை பற்றி மட்டுமே. நான் யார் என்பதை பற்றியோ, தன்னை அறிவது எப்படி என்பதை பற்றியோ இதில் சொல்லப்படவில்லை. தலைப்பை சரியாக பார்க்கவும்.
@muthukrishnan9574
@muthukrishnan9574 2 года назад
பக்கத்து இலங்கையில் இரண்டு லட்சம் தமிழர்களை ஈவு இரக்கமில்லாமல் கொன்று அளித்தார்கள் அவர்களுக்கு மறு பிறப்பு உண்டா என்று கூறவும்
@malar.m5732
@malar.m5732 2 года назад
ஆன் லைனில் தீக்‌ஷை கிடைக்குமா அண்ணா. நான் தியானம் செய்தால் என் கணவர் எனக்கு பைத்தியம் பிடித்து விட்டது என்கிறார்.
@civilengineeringspkingkart1821
@civilengineeringspkingkart1821 2 года назад
அவர் கூறியது தவறு........... நீங்கள் தியானம் செய்த பிறகு தான் யைத்தியம் என நினைத்து கூறுவது மிக மிக தவறு.
@eneesanfoundation
@eneesanfoundation 2 года назад
Script நல்ல இருக்கே
@sujk1118
@sujk1118 Год назад
ada pavingala neengla ore kootama
@ENLIGHTENED_SELF
@ENLIGHTENED_SELF 7 месяцев назад
புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச் செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான். It's from Shiva puranam written by Saint vysar . But you're telling someone. Kindly check about it. Kindly do not tell spread false information as you're running spritual channel and you may become popular one day . You're telling it's manikavasagar. It's not.
@saravananayyavu2324
@saravananayyavu2324 2 года назад
Opikatha thambi
@nandhiniramakrishnan4027
@nandhiniramakrishnan4027 2 года назад
Fastah sona opikaratha aaiduma..eg Koduthu easyah puriyavaikararu..criticism panrathu easy.. Pesipathadan theriyum
@RGEXPRESS
@RGEXPRESS Год назад
How to contact you
@AzhaikkiranMadhavan
@AzhaikkiranMadhavan Год назад
whatsapp 9087808808
Далее
Кто понял тот понял
00:24
Просмотров 462 тыс.
Впервые дал другу машину…
00:57
Макс Пэйн - ТРЕШ ОБЗОР на фильм
47:02
Why Good People Suffering? | Azhaikkiran Madhavan
8:14