4 pair (8 wires) Twisted pair cable is used for Gigabit ethernet 1000Mbps and 2 pair (4 wires) used in fast ethernet 100Mbps. Using for POE or making remaining 2 pair as 2nd network is improvisation.
Video Request - Please do a clear video explanation on CCA - Copper Cladded Aluminium Network Cables Vs BCC - Bare Copper Network Cables in Ethernet bro.
1235 data & 4678 voice For example if ur using IP phone cable to be connected in IP phone and ip phone have one more network port in that port u have to connect system this is the basic part. Now a days it can be use in Poe switch also for adding power to device through voice cable like 4678
12:11 அது "ஜெகா" (Jegabit/sec)-அ இல்ல "கிகா" (Gigabit/sec)-அ ! யார் அந்த "ஜெகா" ?! 😮😅😂 முக்கியமாக public forum (குறிப்பாக சமூக ஊடகங்களில்) தகவல் காணொளியாகிய informative videos-ஐ பதிவு செய்யும் பொழுது "Technical Terminologies"- ஐ பிழையில்லாமல் உச்சரிக்க முயற்சி செய்ய வேண்டும். குருட்டுத்தனமாக கடமைக்கு காணொளியின் பிழைகளை யார் கவனிக்க போகிறார்கள் என போகிற போக்கில் பொத்தாம் பொதுவாக பதிவிடக்கூடாது ! மற்றபடி ஓர் அருமையான விளக்கப் பதிவு. வாழ்த்துக்கள் 👍
மற்றும் ஒரு தகவல் ஆங்கில உச்சரிப்பில் பிழை உள்ளதே தவிர குருட்டுத்தனமாக நான் இந்த காணொளியை பதிவு செய்ய வில்லை... நான் தொழில் செய்து கொண்டு இருக்கிறேன்... இதற்காக தனியாக 1 நாள் செலவு செய்து இந்த காணொளியை பதிவு செய்துள்ளேன். அனைவரும் பார்க்க வேண்டும் என்றுதான் காணொளியை பதிவு செய்துள்ளேனே தவிர, யார் பார்க்க போகிறார்கள் என்று அல்ல.
@@iravinnizhalofficialதற்குறிகளுக்கு பிழை உள்ளதை ஏற்று கொள்ளும் பக்குவம் இருக்காது என்பது தற்குறியாகிய உங்களை போல் உள்ளவர்கள் புரிந்து கொண்டால் சிறப்பு 😂 முதலில் விமர்சனத்தை எதிர்கொள்ளும், ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை வளர்த்துக் கொள்ளுங்கள் நண்பரே ! முன் பின் தெரியாத யாரையும் யோசிக்காமல் "தற்குறி" என்று மேம்போக்காக முத்திரை குத்தும் கேவலமான வழக்கத்தை அடியோடு நிறுத்துங்கள் !
Jio Airfiber la avanga kudukra power card vachi matum thaan use panra maari iruku and nama thaniya 12 v power bank pola connect panlaama nu analysis panni solunga 😢
4 wire actually is enough for suppporting poe model switch or poe supported camera i have done so many places when wire got damage or rat bit time I think engineer fact channel says right...4 wire is enough any device... @ safetech Ple tell me one thing As you said 2 pair is for data and other 2 pair is for power source. then tell me one thing how it is working with 2 pair Poe supported camera or poe supported model switches Above as i said.
@@ajay-dq9yt Thanks for the comments, will clarify all the queries in part 2 video, and kindly mention about the poe switch & camera model for the research.
Avlo lengthy a onnum illa ....engayum theva illadha information illa... Engaging videos are lengthy but when you got engaged you won't be feeling it lengthy.