Тёмный
No video :(

why submersible motor take 30 ampere above  

DS Electric ENGG
Подписаться 13 тыс.
Просмотров 183 тыс.
50% 1

‪@dselectriceng9390‬

Опубликовано:

 

26 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 297   
@ShadowedTruths
@ShadowedTruths 2 года назад
சரிசெய்தல் வழி மிகவும் அருமையாக இருந்தது. அதை விட நீங்கள் தமிழ்நாட்டில் உள்ள மக்களின் மனநிலை பற்றி தெளிவாக கூறியுள்ளீர்கள். எவ்வளவு முக்கியமான தகவல்களை நாம் மக்களுக்கு வழங்கினாலும், அவர்களிடமிருந்து ஆதரவு கிடைக்காது.
@raghuprasath7631
@raghuprasath7631 2 года назад
அண்ணா நீங்கள் சொல்வது சரி. இங்குள்ளவர்கள் தனக்கு தெரிந்த விசயத்தை கூறினால் தனது தொழில் வாய்ப்பு போய் விடும் என்று நினைக்கிறார்கள்
@happybird8834
@happybird8834 Год назад
நீங்கள் சொல்லுவது உண்மை தான். இந்தில தான் அதிகம். உங்கள் பதிவுக்கு வாழ்த்துக்கள்
@anandkandhasamy3309
@anandkandhasamy3309 7 месяцев назад
நீங்கள் சொல்வது உண்மை மிக்க நன்றி தமிழ்நாடு அவிநாசி
@MUTHU_KRISHNAN_K
@MUTHU_KRISHNAN_K Год назад
What you said in this video is very much true.many technical videos are available only in other languages. Thank you for your effort 🙏
@vijayakumarmanickam8261
@vijayakumarmanickam8261 10 месяцев назад
Good
@sridharm3365
@sridharm3365 2 года назад
தெளிவான விளக்கம் அளித்த தற்கு நன்றி
@chandruichandrui7068
@chandruichandrui7068 3 года назад
அருமையான பதிவு.நன்றி.இது போன்ற அதிக அளவிலான தகவல் பகிர்ந்து கொள்ளுங்கள் நன்பா
@dselectriceng9390
@dselectriceng9390 3 года назад
Ok bro, thank you
@muthupaul8609
@muthupaul8609 3 года назад
நன்றி. மேலும் உண்மை தன்மையை சொன்னீங்க நன்றி 🙏
@sivag791
@sivag791 2 года назад
நன்றி அண்ணா மிக அருமையான விளக்கம் 👍
@dselectriceng9390
@dselectriceng9390 2 года назад
நீங்க கொடுக்குற அன்பும் ஆதரவும் தான் இந்த சேனலுக்கு மிகப்பெரிய பலம்
@t.ranganathant.ranganathan606
மிக அருமையாக விளக்கம் தந்துள்ளீர்
@dreaming_girl_haseena
@dreaming_girl_haseena 23 дня назад
Useful, great explanation. All the best.
@dselectriceng9390
@dselectriceng9390 23 дня назад
🙏🏻
@vallalnathannatarajan2946
@vallalnathannatarajan2946 10 месяцев назад
Good explanation
@smohamedibrahim2520
@smohamedibrahim2520 4 месяца назад
நண்பரே நீங்கள் சொன்னது 1000% உண்மை.......நானும் electrician தான்.....நானும் யூடியூப் ல் ..பல விஷயங்கள் அதிகமாக ஹிந்தி வீடியோ வில் தான் பார்த்து கற்றுக்கொண்டேன்.... தமிழில் வீடியோக்கள் குறைவாகவே உள்ளது.....
@PraveenKumar-dl1np
@PraveenKumar-dl1np 2 года назад
அருமையான விளக்கம் அண்ணா ...மேலும் நிறைய வீடியோஸ் போட என்னுடைய வாழ்த்துக்கள்
@dselectriceng9390
@dselectriceng9390 2 года назад
Thank you
@arunm9920
@arunm9920 27 дней назад
Super
@devanand4857
@devanand4857 Год назад
தமிழ்நாட்டில் படித்த எலக்டீரியன்கள் மிக மிக குறைவு. நல்லா வேலை தெரிந்தவர்களும் குறைவு.
@dhansview2241
@dhansview2241 Год назад
Anna very useful video anna
@praveenkumar-mw8xw
@praveenkumar-mw8xw Год назад
Bro Tamil people also requires knowledge sharing.. we are always with you .. share your technical knowledge… my likes and subscriptions for you 🎉
@dselectriceng9390
@dselectriceng9390 Год назад
🙏
@gopalkrishnan1508
@gopalkrishnan1508 Год назад
அருமை அண்ணா
@dselectriceng9390
@dselectriceng9390 Год назад
நன்றி, subscribe
@ssampathkumar8088
@ssampathkumar8088 Месяц назад
சூப்பர் சார் நன்றி வணக்கம் அண்ணா
@dselectriceng9390
@dselectriceng9390 Месяц назад
வணக்கம்
@chandranyadhav2428
@chandranyadhav2428 Год назад
Super nanba
@dselectriceng9390
@dselectriceng9390 Год назад
Thank you 😊
@IliyasIliyas-ey7sd
@IliyasIliyas-ey7sd 15 дней назад
Thank you bro
@ashokumarrajagopal4552
@ashokumarrajagopal4552 2 года назад
விவரமறிந்தவர்கள் குறைவு. இளைஞர்கள் முதலாளிகளாக வாழ ஆசை படுபவர்கள் நிறைய
@ShyamSundhar-wn3mv
@ShyamSundhar-wn3mv Месяц назад
அண்ணா, வால்டேஜ் 200, ஆம்ஸ் 0, தண்ணர் வரவில்லை, இபி மீட்டர் வேகமாக ஓடுது என்ன பிரச்சனையாக இருக்கும்
@bhupathiravindra8879
@bhupathiravindra8879 3 месяца назад
Good deatail, thank you brother.
@mdameeth710
@mdameeth710 2 года назад
Nice 👍👍👍👍👌👌👌👌 வீடியோ
@vasantheditz952
@vasantheditz952 3 месяца назад
மிக்க நன்றி அண்ணா
@goldchristopher6354
@goldchristopher6354 Год назад
Super brother
@dselectriceng9390
@dselectriceng9390 Год назад
Thank you 😊 keep support
@vasanth6266
@vasanth6266 Год назад
வணக்கம் சகோ🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹இரண்டு ஐடி க்களில் சப்ஸ்கிரைப் செய்து உள்ளேன்!,.. பயனுள்ள தகவல் நன்றி சகோ,... 💐💐💐
@dselectriceng9390
@dselectriceng9390 Год назад
🙏🏻
@gumnahs
@gumnahs 3 года назад
very true!!! less videos in Tamil for all electrical and electronics compared to hindi.
@raghavshankara5601
@raghavshankara5601 2 года назад
The reason is also Tamil is limited to one state. Hindi is almost all north India speaks.
@vinodareekara7457
@vinodareekara7457 2 месяца назад
Thanks for good information❤❤
@venkatachalam.gvenkateshdi7848
நன்றி நண்பா
@rajesha7648
@rajesha7648 2 года назад
Ninga solvadhu Miga sari. Ungaluku nalla manasu
@dselectriceng9390
@dselectriceng9390 2 года назад
Thank u
@nprakash7999
@nprakash7999 Год назад
You are right Sir. Many technical videos of in tamil. Selfish tamil people because of education.
@bhuvanapriya1081
@bhuvanapriya1081 Год назад
Bro neenga kodutha vedio introduction time la 😂 full conseptayum sollalam avlo arukkuriga da
@ezhilbharatham8197
@ezhilbharatham8197 2 года назад
3 phase Submersible motor repairs பற்றி நிறைய செய்தி பகிரவும்
@dselectriceng9390
@dselectriceng9390 2 года назад
Ok
@senthilkumarsenthil832
@senthilkumarsenthil832 4 месяца назад
God bless you and your family brother, super, upload lots of videos brother pls pls
@dselectriceng9390
@dselectriceng9390 4 месяца назад
🙏🏻😘
@rkp9953
@rkp9953 2 месяца назад
அண்ணா 2 பேஸ் மோட்டாரில் பச்சை பட்டனை அழுத்திய வுடன் 30 ஆம்ஸ் போய் மோட்டார் ஆன் ஆகவில்லை பின் ஆட்டோமேட்டிகில் போட்டால் 15 ஆம்ஸ் ஆரம்பித்து பின் 10 ஆம்ஸ் வந்து பின் மோட்டார் நின்று விடுகிறது மோட்டார் ஓட ஆரம்பித்த சில நொடிகள் தண்ணீர் வருகிறது என்ன செய்வது என்று ஆலோசனை வழங்குங்கள் நன்றி
@sathrockmedia3274
@sathrockmedia3274 Год назад
தமிழ் 💞 வாழ்த்துக்கள்
@dselectriceng9390
@dselectriceng9390 Год назад
🙏🏻
@velankanni3902
@velankanni3902 Год назад
thank you bro
@sureshkumarsureshkumar2826
@sureshkumarsureshkumar2826 Год назад
Thanks Sir
@krenga4101
@krenga4101 2 месяца назад
மிகவும் நன்றி
@sathyasathya6826
@sathyasathya6826 5 месяцев назад
சரியாக 15 amp எடுக்க காரணம் என்ன .. அண்ணா...🙏🙏🙏🙏 R..Y . மாற்றினால் 8 amp சரியா இருக்கு
@grpgrp3075
@grpgrp3075 2 месяца назад
Amps zero volt 200 காட்டினால் காரணம் என்ன...
@amalanv2829
@amalanv2829 2 года назад
Hello sir, 5hp 3phase, submersible motor RYB 9.1, 9.4, 10.3 A eadukuthu ithu currect.a illa athigama eadukutha?
@eswar941
@eswar941 5 месяцев назад
Like your video bro from Bangalore
@kameshwaranshiva721
@kameshwaranshiva721 3 месяца назад
Correct bro
@krishnakrishnamoorthy9030
@krishnakrishnamoorthy9030 2 года назад
submersible 7.5 hp motor evlo amps eduku bro
@satheshmech4381
@satheshmech4381 3 года назад
Bore la water Elaina epdi check panrathu
@vijigesangesan8870
@vijigesangesan8870 Год назад
Thank u, u r right bro
@dselectriceng9390
@dselectriceng9390 Год назад
Welcome, keep supporte
@rsbro_offical_alone_boy
@rsbro_offical_alone_boy Год назад
Anna motor run aahuthu aana 300 Mela poghuthu apposite la 0 Mela pohala aana motor oduthu but romba presure athigama water veliya varala
@dselectriceng9390
@dselectriceng9390 Год назад
May be pump blocked 🚫
@24681357800
@24681357800 2 года назад
My home motor amps 15 la irundu apdiye drop aagudu
@gospelnewtechchannel2275
@gospelnewtechchannel2275 2 года назад
Super brother நல்ல தமிழ் விளக்கம் தமிழ் மக்கள் 8 கோடி பேருக்கும் பயனுள்ள தகவல், நல்ல நோக்கம் Brother
@dselectriceng9390
@dselectriceng9390 2 года назад
நன்றி
@balasupramaniyangovindan3603
@balasupramaniyangovindan3603 2 года назад
Sir 10hp borewell motor 2 phase la 3minute tha oduthu apram cut aaguthu,,,, 3 phass la nallaa ooduthu eppadi sir
@RajaRaja-ii2nc
@RajaRaja-ii2nc Год назад
low supply single phase line motor running?
@dselectriceng9390
@dselectriceng9390 Год назад
No
@Justthrottler.1836
@Justthrottler.1836 Год назад
Bro 10 ku mela poitu thrumbi 0ku vandrudhu pls idhuku oru tips solluga..
@zechariahkannan352
@zechariahkannan352 3 года назад
உங்களுக்கு இருக்கிற திறந்த மனப்பான்மைக்கு நன்றி ro boostpumpக்கு Corbin brush எங்கு கிடைக்கும் சொல்லுங்க
@dselectriceng9390
@dselectriceng9390 3 года назад
Verity hall பக்கத்துல கிடைக்கும்
@navaneethankrishnan8782
@navaneethankrishnan8782 Год назад
Sump pump motor 3phase slow water suction iruku bro ,
@user-td8og6bs8u
@user-td8og6bs8u 6 месяцев назад
Very good thanks
@dselectriceng9390
@dselectriceng9390 6 месяцев назад
Keep support
@abisiragugal
@abisiragugal Год назад
Anna motor pota 3.9 kattuthu (247-250) epaditha varuthu enna pandrathu water varala
@murugendiranmurugendiran1305
@murugendiranmurugendiran1305 3 месяца назад
உண்மை
@jeyakumar7467
@jeyakumar7467 2 года назад
Sir வணக்கம் நான் 1.5HP CRI சம்மர்சிபிள் மோட்டர் பயன்படுத்திக் கொண்டு வர இன்று ஸ்டார்ட் செய்யும் போது தண்ணீர் வேகமாகவும் சில நிமிடங்களில் தண்ணீர் வேகம் குறைந்து வருகிறது காரணம் என்ன தெரியப்படுத்தவும்
@dselectriceng9390
@dselectriceng9390 2 года назад
போரில் தண்ணீர் இருக்கான்னு செக் பண்ண வேண்டும்
@Arulselvanthiru1989
@Arulselvanthiru1989 2 месяца назад
சூப்பர்
@ponPandyan
@ponPandyan Год назад
Super bro
@priyacakesandkitchen8754
@priyacakesandkitchen8754 2 года назад
Anna green button long press pannite iruntha thanni force la varuthu Kai eduthuta stop agiduthu enna nu theriyala
@dselectriceng9390
@dselectriceng9390 2 года назад
ஸ்டார்ட்டிங் கெப்பாசிட்டர் போயிட்டு ன்னு நினைக்கிறேன் செக் பண்ணி பாருங்க
@oneone8449
@oneone8449 Год назад
நன்றி
@dselectriceng9390
@dselectriceng9390 Год назад
Keep support
@prabhum6172
@prabhum6172 6 месяцев назад
என்னோட மோட்டார் single phase 3hp,amphs எவ்ளோ எடுக்கணும்? எனக்கு 14 amphs எடுக்குது amphs low ஆகரத்துக்கு என்ன காரணம்?
@sakthi192
@sakthi192 5 месяцев назад
Nice ❤
@channel12381
@channel12381 2 года назад
nandri bro
@prabuubarp3840
@prabuubarp3840 4 месяца назад
Motor on pannathum correct a irukku, button press pannathum amp increase aagi off agiruthu
@samuvelsamuvel3158
@samuvelsamuvel3158 Год назад
Super anna thankyou
@dselectriceng9390
@dselectriceng9390 Год назад
Keep supporting
@keerthanaperumalsamy5162
@keerthanaperumalsamy5162 3 года назад
Well tech starter la 30 ampere iruku CRI well motor sir athu enah problem nu solugah sir
@sudhakarsudhu2702
@sudhakarsudhu2702 2 года назад
Super bro thank you
@dselectriceng9390
@dselectriceng9390 2 года назад
Thanks
@ranjithp1294
@ranjithp1294 2 года назад
Hai brother, water kuarivakatha veli varthi 1 inch waterla remba kuraivatha water varuthu enna problem nu sollunga
@dselectriceng9390
@dselectriceng9390 2 года назад
வாட்டர் குறைவா வருதுன்னா first capacitor செக் பண்ணுங்க,next check the pump
@habisiddick987
@habisiddick987 2 года назад
Anna oru place work pannura New join 7.5hp motor one phase la 35A,2phase la 24A, 3phase La 45A yenna problem nu theriyala Anna konjam help pannuga
@dselectriceng9390
@dselectriceng9390 2 года назад
Check the coil
@habisiddick987
@habisiddick987 2 года назад
@@dselectriceng9390 thank you sir
@jothibhasjothibhas3056
@jothibhasjothibhas3056 2 года назад
Super jihudu
@user-eb1xg7ec3t
@user-eb1xg7ec3t 9 месяцев назад
உங்க சேவை.... எமக்கு தேவை
@sonaimuthu36
@sonaimuthu36 2 года назад
Mekkar check panrathu epdi nu sollunga br...
@dselectriceng9390
@dselectriceng9390 2 года назад
Short irruintha infinity kattum..illa vital value kattum.
@loveofpreeran144
@loveofpreeran144 Год назад
Thanks sir👍👍👍
@dselectriceng9390
@dselectriceng9390 Год назад
Welcome 🙏🏻 keep supporting
@kalimuthukali3876
@kalimuthukali3876 Год назад
Super sir
@dselectriceng9390
@dselectriceng9390 Год назад
🙏🏻
@vasuinba
@vasuinba 3 года назад
Anna Anna Enga vitla bore motor Control panel la sound varuthu... Ena pannanum
@dselectriceng9390
@dselectriceng9390 3 года назад
I thing sound coming through to contactor..check the contactor
@nalininatarajan1049
@nalininatarajan1049 2 года назад
Super tips brother
@dselectriceng9390
@dselectriceng9390 2 года назад
Thanks 😊
@gunavinoth2826
@gunavinoth2826 3 года назад
Super Bro
@aswathi8161
@aswathi8161 Год назад
Super nice 🎉
@dselectriceng9390
@dselectriceng9390 Год назад
Keep support
@s.saravananelectrican1539
@s.saravananelectrican1539 2 года назад
Thanks inform bro
@shekarbalaram6887
@shekarbalaram6887 2 года назад
THANKS. SAR.🙏🙏🙏
@shekarbalaram6887
@shekarbalaram6887 2 года назад
Vankam.sar👌🤔
@jayakanthsubbu2241
@jayakanthsubbu2241 Год назад
Submersible motor not use in 6 month what happen?
@dselectriceng9390
@dselectriceng9390 Год назад
Maybe two problems coming, one is motor shaft jammed another sand it will be coming
@thangarathinamjayaraj6896
@thangarathinamjayaraj6896 Год назад
மண் அடைப்பு எப்படி கண்டுபிடிப்பது
@poovendrank582
@poovendrank582 Год назад
1hp single phase &3phase eb consuption comparison please
@dselectriceng9390
@dselectriceng9390 Год назад
Ok bro
@govindanchelliah8450
@govindanchelliah8450 Год назад
Single phase loss high
@murugeshs4713
@murugeshs4713 3 месяца назад
சிங்கிள் பேஸ் 3 ஃப் மோட்டார் மோட்டர் ரன்னிங் இருக்கும்போது ஆம்ஸ் 25 ஆம்ஸ் வருது என்ன காரணம்
@madhusudanm6529
@madhusudanm6529 2 года назад
My single phase 3hp starter making buzzing sound y bro
@dselectriceng9390
@dselectriceng9390 2 года назад
I thing contactor sound
@rrajarpadma977
@rrajarpadma977 4 месяца назад
நமது ஆட் கள் உண்மை சொல்வதில்லை
@kulathukaraikaruppan1162
@kulathukaraikaruppan1162 Год назад
Thank u Anna enga motor start seithal ams 30 above pokuthu
@dselectriceng9390
@dselectriceng9390 Год назад
Welcome 🙏🏻 subscribe
@KumaresanKumaresan-xd8ju
@KumaresanKumaresan-xd8ju 4 месяца назад
ஆம்ஸ் மீட்டர் ஓல்ட் மீட்டர் கரெக்ட் பண்ற மாதிரி வீடியோ போடுங்க ப்ரோ
@dselectriceng9390
@dselectriceng9390 4 месяца назад
Ok
@vijayaragavanvijayaragavan3104
@vijayaragavanvijayaragavan3104 6 месяцев назад
❤❤super
@sravananm1220
@sravananm1220 2 года назад
Anna motar A 0 கட்டுது but new panal voltage 200 what problems
@dselectriceng9390
@dselectriceng9390 2 года назад
வாட்டர் அவுட்புட் வருதா அப்படி வந்துதுன்னா அம்மீட்டர் ப்ராப்ளமா இருக்கும்
@sundaravallim2258
@sundaravallim2258 Год назад
1.5hp motare ஷாப் லேவே வர மாட்டேங்குது கன மீட்டர் பற்றிய கரண்ட் இருக்கு ஆனா வந்துட்டு மோட்டாருக்கு சப்ளை வர மாட்டேங்குது என்ன காரணம் ஒரு நேரம் வருது அப்புறம் ஒரு நேரம்
@iknislamkoorumnarpanbukal9007
👍 good
@dselectriceng9390
@dselectriceng9390 Год назад
Thanks, keep supporting
@thirumurugan4164
@thirumurugan4164 2 года назад
bore motor 850 adi la iruku 1 year ah start pannala thanni illama ipo start pannalama bro or velaiya edukaradhu paravallaya
@dselectriceng9390
@dselectriceng9390 2 года назад
ஸ்டார்ட் ஸ்டாப் இப்படியே ஒரு ரெண்டு மூணு தடவ பண்ணிட்டு பாருங்க வாட்டர் வந்ததுன்னா ஒரு ஒன் மினிட் ல ஆப் பண்ணி திருப்பி அப்படியே ஆன் பண்ணுங்க வாட்டர் வரல ஆம்ஸ் அதிகமா எடுக்குது அப்படின்னா நீங்க பாம்புக்கு மாற்று எல்லாம் செக் பண்ணிட்டு திருப்பி இறக்க வேண்டியது வரும்
@hemnathhemu2225
@hemnathhemu2225 2 года назад
New subscriber ❤️
Далее