வீடியோ பார்த்து நம்ப முடியலை-ல? நேர்-ல பார்த்தேன் நம்பனும்-னு எண்ணம் வந்துச்சு.. நியூட்ரான் - ல சேர்ந்தேன் மொபைல் சர்வீஸ் இவ்வளோ எளிமையா - னு என்னாலயும் சர்வீஸ் செய்ய முடியும் - னு தைரியம் வந்துச்சு.. (எங்கள் வாழ்க்கை பயணம் தொடர.. உங்களோடு நாங்களும் பயணிக்கிறோம்..) நன்றி சார்.💐
The individual training lab speciality and way of teaching method are great and trustful.once can join here hopefully.moreover,if you need any clarification in class they always ready to clarify instantly.