Тёмный

Will Dental Cleaning Damage Your Teeth Enamel? பல் எப்படி சுத்தம் செய்யப்படும்? 

DentaKings
Подписаться 677 тыс.
Просмотров 266 тыс.
50% 1

Dr.Karthikeyan from Denta Kings explains about teeth cleaning otherwise known as Dental Scaling process. The myth and truth behind it. He also explains the common questions asked about dental cleaning such as will teeth cleaning erode teeth enamel? Will teeth cleaning cause sensitivity? Why gums bleeds while cleaning our teeth? Will bad breath go if I clean my teeth? How to avoid bad breath? And many more in Tamil.
#scaling #dentalscaling #teethcleaning #Teethstainremoval #teethcare #teethcaretips #teeth #plaqueremoval #Calculusremoval #dentistinchennai #dental #indiandentist #digitaldentalclinic #digitaldentistry #digitaldentist #Madippakkam #Chennai #drkarthikeyan #dentakings
Visit: www.dentakings.com
Contact: dentakings@gmail.com
Call: +91-9994009656
Facebook: DentaKings
Instagram: dentakings
Twitter: / dentakings

Опубликовано:

 

14 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 367   
@DentaKings
@DentaKings 9 месяцев назад
For Appointments Call: 9994009656 Address: 441b, Srinivasa Nagar Main Road, Ram Nagar North, Near Ramar Kovil, Madipakkam, Chennai - 600091. Drop your thoughts about this video in the comments.👇🏼👇🏼👇🏼
@As_win05
@As_win05 9 месяцев назад
Price
@swaminathansivaraman2294
@swaminathansivaraman2294 6 месяцев назад
Sir, you have won kudos. Very nice explanation. Thanks a lot sir
@RameshkumarRameshkumar-ws6kc
@RameshkumarRameshkumar-ws6kc 5 месяцев назад
நிறைய பல்வேறு சிகிச்சை பண்ணா என்ன ஆகும்
@RameshkumarRameshkumar-ws6kc
@RameshkumarRameshkumar-ws6kc 5 месяцев назад
ஆறு பல்லுக்கு மேல் வேர் சிகிச்சை பண்ணும் போது என்ன ஆகும்
@Ezhil91
@Ezhil91 4 месяца назад
Sir how much bill for Teeth cleaning
@Soosai-
@Soosai- 6 месяцев назад
டாக்டர் எப்படி இருக்கீங்க.... நேற்று வேட்பாளர் அறிவிப்பில் தங்களை பார்த்தது மிக்க மகிழ்ச்சி.... தேர்தலில் வெற்றியோ தோல்வியோ, ஆனால் தங்கள் சமுதாய பணி எப்போதும் வெற்றி.... நீங்களும் உங்க குடும்பமும் நல்லா இருக்கனும்.... வெற்றி நிச்சயம்... வாழ்த்துக்கள் 👍🏻💪🏻🙏🏻💐
@karthikk3585
@karthikk3585 6 месяцев назад
எந்த கட்சி
@RajaHussain-it9cw
@RajaHussain-it9cw 6 месяцев назад
நாம் தமிழர் ​@@karthikk3585
@melwinmeriton7972
@melwinmeriton7972 6 месяцев назад
@@karthikk3585 NTK
@thirupathin8686
@thirupathin8686 6 месяцев назад
நாம்தமிழர்
@Ananthi-kq8ly
@Ananthi-kq8ly 4 месяца назад
Useful tips
@brssbrss5638
@brssbrss5638 6 месяцев назад
இப்பதான் முதல் முறையாக உங்களுடைய சேனலைபார்க்கிறேன்மிகவும் அருமையாக உள்ளது
@lifeisbeautiful7980
@lifeisbeautiful7980 9 месяцев назад
சிறப்பான காணொளி. நாம் தமிழரில் இருக்கும் ஒவ்வொருவரும் தமிழில் சிறந்த புலமையுடன் இருப்பது வரவேற்கத்தக்கது.
@vickythennur7955
@vickythennur7955 Год назад
எனது பலநாள் சந்தேகம் தீர்ந்தது 😘🙏நன்றி
@sakthivel-vi3go
@sakthivel-vi3go Год назад
மிக எளிமையாகவும் தெளிவாகவும், அனைத்து மக்களும் புரிந்துக் கொள்ளும் விதமாக உங்களின் பதிவு ஒவ்வொன்றும் இருக்கின்றது அண்ணா. மேலும் பயனுள்ள பதிவாகவும் உள்ளது 🙏
@lavanyaqueen4288
@lavanyaqueen4288 Год назад
நான் கூட பல் சுத்தம் செய்தேன்..... செய்து 1 வாரம் ஆகுது. எனக்கு பல் இன்னும் கூச்சம் இருக்கு.. அதனால் ரொம்ப பயந்துறந்டேன்.... இப்போத கொஞ்சம் நம்பிக்கை வந்து இருக்கு... நன்றி டாக்டர்...
@sandhiyasandhiya9172
@sandhiyasandhiya9172 Год назад
Valikuma akka clean pandrathu
@tharaniss
@tharaniss Год назад
Na nethu pannen...rompa koochama iruku
@dhanukee4704
@dhanukee4704 Год назад
இப்போ திரும்ப கார உண்டாசே
@animalsvideotamil1290
@animalsvideotamil1290 Год назад
Price
@tharaniss
@tharaniss Год назад
@@animalsvideotamil1290 1500
@saravanan123saravanan7
@saravanan123saravanan7 Год назад
ஐயா உங்கள் சொல்லாடல் மிக நேர்த்தியாக உள்ளது பாமரனும் புரிந்து கொல்வான்.வாழ்த்துக்கள்...
@Vulagaththamilhar_paerarasu
@Vulagaththamilhar_paerarasu 6 месяцев назад
அனைவருக்கும் ஏற்படுகின்ற ஐயத்தை எளிமையாகப் புரிய வைத்தமைக்கு மிக்க நன்றி ஐயா. நற்பணி தொடரட்டும் நல்வாழ்த்துக்கள்
@seethadevidoss766
@seethadevidoss766 Год назад
அருமையோ அருமை மருத்துவரே.. பலே பலே பல் மருத்துவர் நீங்கள்தான் 👌👌👌
@abdulgaffoor2626
@abdulgaffoor2626 4 месяца назад
டாக்டர் தம்பி மருத்துவம் ஒரு professional. Presentation இன்னுமொரு professional. இரண்டும் ஒரு சேர கிடைப்பது இறையருள். Add some graphics. It will be more presentable. Best of luck
@arulmozhisamarasam1735
@arulmozhisamarasam1735 8 месяцев назад
தெய்வமே நன்றி தெய்வமே மிகவும் பயனுள்ள தகவல்கள்
@goodhunter2193
@goodhunter2193 4 месяца назад
எளிதாகவும் இயல்பாகவும் இருந்து மிகவும் அருமை தொடருங்கள் நன்றி
@jaisankarsenthamaraikannan592
Excellent speech about cleaning and double acting 😊😊👌🙏
@Alagu1994
@Alagu1994 7 месяцев назад
என்னுடைய நீண்டகால சந்தேகம் நீங்கிவிட்டது
@KrishnaVeni-uz8qe
@KrishnaVeni-uz8qe 4 месяца назад
உங்க videos போர் அடிக்க வே இல்லை ..... தொடர்ந்து one hour Shorts பார்த்தேன்
@krithika2962
@krithika2962 Год назад
Sir your explanation in Tamil is so clear & perfect…..
@tamilachirajeshwari701
@tamilachirajeshwari701 Год назад
நம்ம ntk doctor கார்த்திகேயன்..அருமை தம்பி வாழ்த்துகள். Subscribe பன்னிட்டேன்
@thirunavukarasupalanichamy5387
@thirunavukarasupalanichamy5387 Месяц назад
அனைவருக்கும் அவசியமான, எளிமையான வகையில் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி சார் 🙏
@Lashmi616
@Lashmi616 Год назад
Intha ekuthapa kelvi kekuravangal ah nalla sirrichikute bathiladi kuduthurkinga sir superrrrrrr speach and explains 😅😅
@arunaaruna2593
@arunaaruna2593 28 дней назад
சரிங்க டாக்டர். Chill. Chella doctor. எங்கள் வீட்டு பிள்ளை.எங்களை அறிய வைத்தது உண்மை.மிக்க நன்றி.
@VinothKumar-tg8wd
@VinothKumar-tg8wd 8 месяцев назад
எங்களுடைய நண்பர் ஒருவர் பல்லை சுத்தம் செய்தார் ஆனால் அவருக்கு பற்கள் ஐந்து விழுந்துவிட்டது ஆகையால் இதுக்கு ஒரு தீர்வு சொல்லுங்கள் ஐயா😊
@DharaniRajaDR6
@DharaniRajaDR6 10 дней назад
Amazing Content Dr, really enjoyed it, its super entertaining and educative👌🏻
@KunalBanbalan-qn3zq
@KunalBanbalan-qn3zq 4 месяца назад
உங்கள் பார்த்தாலே மகிழ்ச்சியாக இருக்கிறது அண்ணா!
@akshayamahalakshmi4867
@akshayamahalakshmi4867 Год назад
How to solve swollen gums problem? Is there any natural remedies?
@kalaa111
@kalaa111 Год назад
Thank you Dr 😊😊😊 Doubt clear aayidichu.God bless you
@jayashriviswanathan7947
@jayashriviswanathan7947 6 месяцев назад
Please explain the proper way to use interdental brushes.
@narasimhangeethalakshmanba8486
@narasimhangeethalakshmanba8486 8 месяцев назад
Dr way of presentation super
@Thotta333
@Thotta333 6 месяцев назад
ஊருக்கு வந்ததும் உடனே வரேன் அண்ணா ❤🙏
@உலகதமிழர்களுக்காக
SIR, VERA LEVEL..........climax sema funny..... சிரிக்கவும் சிந்தக்கவும் வைக்கிறது.
@saraswathiramakrishnan142
@saraswathiramakrishnan142 Год назад
தம்பி ரொம்ப நன்றி பா நிறைய சந்தேகங்களுக்கு நீங்கள் தீர்வு சொல்லுகின்றீர்கள்நீங்கள் சொல்லுவதும் மிகவும் எளிமையாகவும் புரியும்படியும் இருக்கிறது நன்றி நன்றி நன்றி தம்பி.❤
@Harinii5368
@Harinii5368 7 месяцев назад
அருமையான விழிப்புணர்வு பதிவு....🎉🎉🎉
@thirunavukarasupalanichamy5387
@thirunavukarasupalanichamy5387 Месяц назад
எனது நீண்ட நாள் சந்தேகம் தீர்ந்தது சார் 🙏
@nooreakram345
@nooreakram345 Год назад
Very informative and easy explanation sir thank a lot
@abiiyyeriyyer7137
@abiiyyeriyyer7137 Год назад
Romba clear explanation. Tq doctor
@justhobby6079
@justhobby6079 Год назад
Superb sir.. very Clear explanation keep rocking
@A.B.C.58
@A.B.C.58 9 месяцев назад
thank u for scaling information. i am 65y. can i get my teeth cleaned. only very mild yellow coating is found. i have never cleaned my teeth so far. please advice humorous and fair dr. thank you.
@TICY_GAMING
@TICY_GAMING 11 месяцев назад
Use ...meswak stick to clean yellow spots in teeth ..easy way ...I tried
@ammuraji945
@ammuraji945 Год назад
thank u so much sir.. unga vedio pathutu than scaling payamillama pannen. I am karaikudi. Rompa naala payanthute irunthen.. thank you your valuable vedio dir.🙏
@jeevarajtricks...1602
@jeevarajtricks...1602 7 месяцев назад
Ippo Epdi irukku Teeth
@balusbalu6425
@balusbalu6425 6 месяцев назад
அண்ணன் கார்த்திகேயனின் Chanel லை வரவேற்போம் 🌾🌾🌾
@feminaaahil23
@feminaaahil23 7 месяцев назад
Tqqq soo much best explanation lotz of tqq🥺❤️🤩 now am clean but lotz fear but jow am satisfied 😊
@Rangan-vaathiyar
@Rangan-vaathiyar Год назад
வீடியோ முடியிற வரைக்கும் பல்ல காமிச்சே முடிச்சிங்க பாருங்க செம டாக்டர்
@Ntk78680
@Ntk78680 5 месяцев назад
கார்த்திக் 🎉 வெற்றி 2024 🎉
@RamseenaRamseena-u1e
@RamseenaRamseena-u1e 6 месяцев назад
Thank u so much unga speech la ye pain poyiruchu thanks
@Sathishkumar-ir3wz
@Sathishkumar-ir3wz 6 месяцев назад
பாமரார்களும் புரிந்துகொள்ளும் எளிமையான பதிவு.
@sureshvinayagamoorthy8337
@sureshvinayagamoorthy8337 6 месяцев назад
Professional and social services are different
@jenijenifer1542
@jenijenifer1542 11 месяцев назад
Sir oru doubt suppose teeth clean pani gap theriyum bodhu adhuku apparam namba teeth ku clip podalama.....sir illana adhuvea cure aiduma
@hemalatharajaraman295
@hemalatharajaraman295 Год назад
Very good information thank you so much sir
@pandiyanp1419
@pandiyanp1419 6 месяцев назад
சிறப்பான காணொளி அண்ணா
@marimuthujanu7031
@marimuthujanu7031 22 дня назад
Please explain after composite filling teeth pain is normal
@PathukuPathu
@PathukuPathu 3 месяца назад
அப்டினா, இந்த பாக்டீரியா மற்றும் பிற கிருமிகள் நம்ம வயிற்றுக்குள்ள மொத்தமா போய் நமக்கு பிரச்சனைகளை உண்டு பண்ணுமா! பண்ணாதா?
@ribasvinasithamby1472
@ribasvinasithamby1472 2 месяца назад
Super doctor rompa nanri from Holland eelatamilan
@MunaNisar-hp4qj
@MunaNisar-hp4qj 7 месяцев назад
நன்றி சகோ அருமையான பதிவு
@khajakhizar802
@khajakhizar802 6 месяцев назад
Thank you for good message
@sundaramthiyagarajan5720
@sundaramthiyagarajan5720 Год назад
Super doctor....yenakum same doubt than,filling panrathuku Munna intha force ah soundoda yetho treatment panrathala koocham vanthudumonu bayama yiruku
@jayaseelan3766
@jayaseelan3766 6 месяцев назад
Congratulations 👌👌👏👏
@misterplants
@misterplants 11 месяцев назад
டாக்டர்.. பல் சுத்தம் செய்ய எவ்வளவு செலவு வரும் விபரம் தாருங்கள்
@misspriyakumara789
@misspriyakumara789 9 месяцев назад
Only 1000
@pilotraj6640
@pilotraj6640 6 месяцев назад
super doctor realy fun and useful information ❤
@RamalingamNallasamy
@RamalingamNallasamy 3 месяца назад
கடவாய் கடசி பல் லேசான கருப்பாக உள்ளது . ஆனால் வலி எதுவும் இல்லை. வேர் சிகிச்சை செய்து பல் லுக் கு சிமெண்ட் வைக்க வேண்டுமா சார்.
@mohamedrahmath2077
@mohamedrahmath2077 Месяц назад
Cremation Super sir...
@THALASRIDHAR10425
@THALASRIDHAR10425 2 месяца назад
ஐயா, பற்களின் ஓரத்தில் கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்படையாய் போகிறது... இதற்கு என்ன காரணம்...
@thalapathy9806
@thalapathy9806 Год назад
Clear explanation sir 👍 apo once a year clean pannalama sir?
@DentaKings
@DentaKings Год назад
Yes we can
@samundeeswarisamundeeswari9956
@samundeeswarisamundeeswari9956 4 месяца назад
Ungal punagai 💪powerful
@tamilanjoygaming
@tamilanjoygaming 7 месяцев назад
இப்ப தான் 24 rs ku சுத்தம் பண்ணிட்டு வாரேன்... பல் சுத்தம் ஆச்சு but நிறைய ரத்தம் போச்சு.. அப்படி ஆகுமா..😮😮
@DentaKings
@DentaKings 7 месяцев назад
ஆம்
@tamilanjoygaming
@tamilanjoygaming 7 месяцев назад
@@DentaKings சரி. நன்றி
@veeramanirasu3494
@veeramanirasu3494 Год назад
நன்றி🙏💕🙏💕 மருத்துவர் ஐய்யா
@sivalingamgnanasekaram9156
@sivalingamgnanasekaram9156 6 месяцев назад
உங்கள் தமிழ் மிக அழகு🙏
@VimanLifeOfficial67
@VimanLifeOfficial67 Год назад
Vera level sir Neeinga Easy explain...
@gurushali
@gurushali 9 месяцев назад
After Cleaning Front side la irukka tooth la irukka gap la filling pannala ma ? Antha gap eppdi fill pandrathu ?
@vasanthrajvasanthraj4050
@vasanthrajvasanthraj4050 Год назад
Best information 💙✨
@dragneel5451
@dragneel5451 6 месяцев назад
Teeth weak ah irundha indha cleaning pannra appo teeth break aaga vaipu irukka...because enakku indha cleaning pannitu irukkumbodhe teeth minute break aagiruchu😢😢😢
@Anandkumar-hz8mn
@Anandkumar-hz8mn 2 месяца назад
Sir, bacteria is the plural form of bacterium.
@kowsalyas6150
@kowsalyas6150 Год назад
Doc, like your humour sense
@shyamalamayakrishnan7746
@shyamalamayakrishnan7746 Год назад
Need one video for smile correction and teeth fixing
@pachaiyappanramachandran6359
@pachaiyappanramachandran6359 4 месяца назад
Sir, One doubt in traditional they didn't do any dental cleaning and they have good dental in old age also after their age above 80 also. How to protect our dental in natural ways.
@MuthuKumar-ke4mv
@MuthuKumar-ke4mv 8 месяцев назад
Sir manjal karai poga nalla paste or toorhpowder ethunu suggest pannunga please?? Entha tooth brush vangi use pannalam please??
@gopalkrishna8319
@gopalkrishna8319 7 месяцев назад
Weekly twice lemon salt potu pal valakuga
@sgdangergamer0339
@sgdangergamer0339 5 месяцев назад
Sir வேர் சிகிச்சை செய்த பல் எத்தனை ஆண்டுகள் வரை நிலையாக இருக்கும் 😢😢😢
@karthikn5512
@karthikn5512 21 день назад
வணக்கம் ஐயா நான் வருடம் ஒருமுறை சுத்தம் செய்கிறேன். இதுவரை மூன்றாவது முறை ..இரண்டு மாதத்திலையே மீண்டும் பல் தேய்வது அல்லது கரை போன்று தெரிகிறது முகப்பல் நான்கிலும் ...எதாவது முடிவுரை உண்டா இல்லை தொடருமா?? தயவுசெய்து சொல்லுங்கள் ஐயா
@gkfashionmedia3062
@gkfashionmedia3062 Год назад
No any natural remedies for tooths...we should go to dentist only 😤 🙄
@bhuvana2669
@bhuvana2669 Год назад
ஹாய் அண்ணா எனக்கு எனாமல் சுத்தமாக கிடையாது பல் வலி பல் கூச்சம் பற்கள் மஞ்சதான் உள்ளது இது சரி பண்ண முடியாது சொல்லிட்டாங்க ஆனால் அளவுக்கு அதிகமாக செலவாகும் போல
@viji9991
@viji9991 Год назад
What is ur age???
@dhanukee4704
@dhanukee4704 Год назад
Nanum apdi ye viten bro .. Ur age
@keerthivasan9807
@keerthivasan9807 Год назад
​@@dhanukee4704unga age bro?? Ena reason nala unga teeth oda enamel poiduchi?
@keerthivasan9807
@keerthivasan9807 Год назад
Ena age and ena reason nala unga teeth oda enamel poiduchi?
@RameshRamesh-rq9ib
@RameshRamesh-rq9ib 7 месяцев назад
Super Dr sir thank you
@riyasm5915
@riyasm5915 2 месяца назад
Maryland bridge and cantilever bridge oru video podunga cost how much 2 teethuku
@sweetyamalorpavanathan7285
@sweetyamalorpavanathan7285 3 месяца назад
Andha tartar (very hard one) eduthuta... Pallu aaduma Dr?
@jokinakane213
@jokinakane213 Год назад
Clean pandrapo valikuma sir? Enak oru teeth edukumbodhu romba harsh ah behave pannanga and thitnanga. Adhanala dentist kita pogave bayama iruk
@DentaKings
@DentaKings Год назад
வலிக்காது
@jokinakane213
@jokinakane213 Год назад
@@DentaKings Thank you sir😃
@GaneshanSenthil-wz5qd
@GaneshanSenthil-wz5qd Год назад
Entha hospitalla thitnanga
@geethapurusothaman669
@geethapurusothaman669 Год назад
Tooth filling vdo podunga sir
@marichamya4392
@marichamya4392 7 месяцев назад
பல் சுத்தம் செய்ய எவ்வளவு பணம் ஆகும் சொன்ன நல்லா இருக்கும்
@abiramileninkumar8163
@abiramileninkumar8163 7 месяцев назад
Sir en ponnugu pal karupu karaiya eruku atha 2 doctorta kamichan aana pogala puthusa mulachi vara pallulaium karaivaruthu athuku enna panrathunu sollunga sir
@misspriyakumara789
@misspriyakumara789 9 месяцев назад
Today I'm going to clean doctor😊
@irisgamingyt2914
@irisgamingyt2914 5 месяцев назад
How was the exp?
@pugazhenthil2247
@pugazhenthil2247 4 месяца назад
🎉🎉🎉🎉🎉சூப்பர் Dr
@graicegraice9494
@graicegraice9494 10 месяцев назад
Super doctor pal clean panna... Pal vizhunthudumonu payamarku doctor erukku enakku
@DentaKings
@DentaKings 10 месяцев назад
விழாது
@jeevarajtricks...1602
@jeevarajtricks...1602 7 месяцев назад
Neenga clean panirukkingala doctor??
@syedkareem2412
@syedkareem2412 Год назад
அருமை சார்
@ragu5390
@ragu5390 Год назад
Ellarukkum ore machine AAA Eppadi clean pannuviga
@nishandhinik3798
@nishandhinik3798 Год назад
Thank you doctor
@jeniheaman
@jeniheaman 10 месяцев назад
Sir ...enoda teeth lah nah clip potrundhen after 10 months clip remove panniten but I don't like this look of me...eneku clipp podaadha apo irndha teeth ah nah change pannenum... please reply me soon sir....idhuku solution iruka?
@Solarani---1994
@Solarani---1994 5 месяцев назад
நடிகன்டா 😎
@maithreyabublu5102
@maithreyabublu5102 9 дней назад
Can we exchange the wisdom teeth to centre area is it possible
@SubithaRani-jw4xf
@SubithaRani-jw4xf 7 месяцев назад
தம்பி நீங்க நாம் தமிழர் தானே ❤ வாழ்த்துக்கள்
@mrimran9855
@mrimran9855 6 месяцев назад
Anna clean panna yavalo price agum anna konjam replay pannunga pls .
@MohamedIbrahim-l5j
@MohamedIbrahim-l5j 3 месяца назад
Doctor intha cleaning process evalo neram agum
@DentaKings
@DentaKings 3 месяца назад
Max 1 hr
@P.LPRATHEEF-YT
@P.LPRATHEEF-YT 4 месяца назад
வணக்கம் அண்ணா அருமை 👌👌🥰🥰
@Ramesh-vt7br
@Ramesh-vt7br 11 месяцев назад
Doctor teeth air polishing good or bad
Далее
ТИПИЧНОЕ ПОВЕДЕНИЕ МАМЫ
00:21
Просмотров 1,3 млн