Тёмный

Will Vijay's political entry have an impact in Tamil politics? l Journalist Mani l Gabriel Devadoss 

Lets Talk Everything
Подписаться 27 тыс.
Просмотров 16 тыс.
50% 1

Опубликовано:

 

23 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 134   
@SpeedDemon_Editzzz
@SpeedDemon_Editzzz 6 часов назад
2 channel layum maathi maathi vids varuthu🔥 Very happy da gaby😁 Keep up the consistency
@biggbosstamilpromos
@biggbosstamilpromos 4 часа назад
Perception wise NTK is very stronger and it is growing slowly like 90s Shivshena in maharashtra❤
@devarajgounder5184
@devarajgounder5184 23 минуты назад
😂😂😂😂😂
@kiriparan6721
@kiriparan6721 6 часов назад
மணி சொன்ன முதலாவது கருத்து 100% உண்மை
@chakarar4535
@chakarar4535 5 часов назад
விஜய் பற்றி மிக சரியாக கணித்து சொல்லி உள்ளீர்கள் வாழ்த்துக்கள் 💐
@mohamedAli-xm5jl
@mohamedAli-xm5jl 5 часов назад
UPIs dhana nee
@chakarar4535
@chakarar4535 5 часов назад
@@mohamedAli-xm5jl இல்லை நான் ups😀😀😀😀
@deenjoseph2500
@deenjoseph2500 4 часа назад
prediction goes wrong vijay will emerge as victor
@ettuinthu
@ettuinthu 4 часа назад
இதுதான் அரசியல் என்று உங்களுக்கு இருக்கும் ஒரு பார்வையை எதற்காக அவர் மேல் திணிக்கிறீர்கள். அரசியல் என்றால் எதிரி தேவை என்ற இலக்கணம் எங்கே உள்ளது 😊
@padhmanabhanraja7636
@padhmanabhanraja7636 4 часа назад
விஜயகாந்த் சிவாஜி பாக்யராஜ் டி ராஜேந்தர் அதுபோல்தான் விஜய் கட்சியும் காணாமல் போகும்
@ramesh-x8b5x
@ramesh-x8b5x 3 часа назад
CORRECT
@sethvjesethvje4067
@sethvjesethvje4067 2 часа назад
Vayiru eriyutha 😂😂
@soup_bois
@soup_bois Час назад
NTK is the way to go, I’m placing my bets on a strong leader 💪 ❤
@sankarram.s7929
@sankarram.s7929 6 часов назад
Very good analysis 🎉,go ahead Gabriel brother, you are giving regular updates,here so many viruses are there in our tamilnadu you tube community,persons like you should arise🎉
@selvarajbhakthinathan4987
@selvarajbhakthinathan4987 Час назад
நாம் தமிழர் கட்சி என்பது காலத்தின் கட்டாயம்...... எவ்வளவு உழைப்பு எத்தனை உயிர் தியாகங்கள் எத்தளை தமிழ் உறவுகளின் எதிர்பார்ப்புகள்..... இவை எல்லாவற்றிற்கும் காலம் பதில் சொல்லியே ஆகவேண்டும்....
@Kiruthi26.
@Kiruthi26. 6 часов назад
Oru vela Ayyanathan ah vijay kuptaru... Ivara kekala nu kadupula pesraro😊.... 10 days ku munadi pesnadhum ipo pesradhum total ah mathi pesrarey....
@vinothkumar3969
@vinothkumar3969 4 часа назад
To be Frank Mani Sir. You are underestimating Vijay.. you will be proven wrong
@sv15arockiaraja36
@sv15arockiaraja36 2 часа назад
ச‌ரியாக சொல்கிறார் மணீசார்
@danasek3577
@danasek3577 2 часа назад
Vijaykanth mari edhavadhu oru nalladhu senji irukingala avaru naka kadicharu soldringa avaru nadikala real ah kovam vandhadhu ungalukulam nadicha nallavar apdidhane oruthar vara vidama pandradhey ungala mari alunga dhan wait panunga elam marum nenga arasiyal ground ku vanga nenga nalavar dhane interview kudutha podhuma
@ruben_offl
@ruben_offl 6 часов назад
Samsung விவாகரத்தில் Galatta யூடியூப் சேனலில் அமர்ந்து கொண்டு எல்லா கேள்விகளையும் விஜய்யிடம் கேட்காதீர்கள் புதிதாக வரும் ஒருவருக்கு Freedom தர வேண்டும், மாநாடு வரை காத்திருங்கள் என ஏன்டா பேசுன.
@chandrakumar7761
@chandrakumar7761 3 часа назад
இவன் உருட்டு மணி Money வந்தால் வேற கருத்து சொல்லுவான்.
@ONEPLUS-v4p1h
@ONEPLUS-v4p1h 6 часов назад
Yes sir correct last time my total family vote seeman. This time going to Vijay
@kickboxerr
@kickboxerr 6 часов назад
Why vijay not seeman?
@soup_bois
@soup_bois Час назад
Bro you’ve waited all these years and when you need to definitely vote will you change your vote? 😂
@wonderwalker-WW
@wonderwalker-WW 3 часа назад
நாதகவிற்கு வாக்கு உயரும் என்பது உறுதி. ஒவ்வொரு தேர்தலிலும் இவர் நாதகவின் வாக்கு வங்கி குறையும் என்கிறார். தேர்தல் முடிவு நாதக வளர்கிறது என்பதை உறுதி செய்கிறது. பாராளுமன்ற தேர்தலிலேயே சீமானின் வாக்கு குறையவில்லை. அதனால் கண்டிப்பாக நாகவின் வாக்கு 16% ஐ தாண்டும்.
@sethvjesethvje4067
@sethvjesethvje4067 2 часа назад
😂😂😂
@wonderwalker-WW
@wonderwalker-WW Час назад
அதுவும் திமுக அடியாட்களான முக்தார், அண்டா செந்தில் வேல், புருடா மன்னன், youtuberஉம் லூலு குழுவின் தலைவருமான சுபவீ போன்றவர்கள் கதறுவதை பார்த்தால் 20% தாண்டவும் சில தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கும் வாய்ப்புள்ளது. 😂😂😂😂
@devarajgounder5184
@devarajgounder5184 23 минуты назад
😂😂😂😂😂😂😂😂
@adhangararch8276
@adhangararch8276 2 часа назад
பணம் ஒருபோதும் ஓரிடத்தில் தங்காது விஜய்யின் பணம் கூட அப்படித்தான் --- “கரையட்டுமே ”
@karticksriram
@karticksriram 4 часа назад
Mani Sir this opinion is what Rangaraj Pandey assessed a long time back!! ...
@cutieashu9414
@cutieashu9414 4 часа назад
நான் திருமணி அவர்களின் பேட்டியை யூடுபில் முன்பு அதிகம் பார்பதில்லை.ஏனெனில் ஒரு கட்சிக்கு சார்பாக பேசுவார் ஒரே எரிச்சலாக இருக்கும். ஆனால் சமீப காலமாக மிகவும் அருமை யாக பேசி வருகிறார் வாழ்த்துக்கள் திரு மணி அவர்களே.நெரியாளர் வணக்கம் சொல்லும் போது மணி அவர்கள் கையெடுத்துகும்பிட மட்டும் செய்கிறார்.ஏன் சிரித்து கொண்டே வணக்கம் சொன்னால் தேய்ந்தா போய்விடுவார் இதை பார்த்த பிறகு மாறுவார் என்று நினைக்கிறேன்.பார்போம்.
@maldivesesp.2507
@maldivesesp.2507 3 часа назад
மணி மட்டுதான் வாய் வழியாகவும் ஆசனவாய் வழியாகவும் பேசுவான் 😊
@javeedbasheer1906
@javeedbasheer1906 2 часа назад
🤣😂
@fun-honestreview9453
@fun-honestreview9453 6 часов назад
This Combo i really like 3
@rahulgamer9335
@rahulgamer9335 6 часов назад
What 3 refers
@PradeepKumar-lw1hv
@PradeepKumar-lw1hv 5 часов назад
Vijay will win BIG
@gokulprasanth8408
@gokulprasanth8408 2 часа назад
Ungalta irunthu ipdi expect panala mani sir🙃
@90jagadish
@90jagadish 4 часа назад
Gabriel please edit out stuff when Mani keeps repeating the same thing again and again
@senthilkumar-ci2ro
@senthilkumar-ci2ro 3 часа назад
DMK 200+ in 2026 for sure
@sethvjesethvje4067
@sethvjesethvje4067 2 часа назад
😂😂😂😂
@soup_bois
@soup_bois Час назад
Apo state gaali, BJP slave dei.
@wonderwalker-WW
@wonderwalker-WW 2 минуты назад
@@senthilkumar-ci2ro இது சொம்பு இல்லை அண்டா😂😂😂
@sivasubramani2789
@sivasubramani2789 5 часов назад
நாம்தமிழர் வாக்குகள் தனித்துவமானவை எந்த கொம்பனாலும் அதை சிதைக்கமுடியாது..! மணியின் ஆசை ஒருபோதும் நிறைவேறாது😅😂
@devarajgounder5184
@devarajgounder5184 19 минут назад
அதெல்லாம் விஜய் ரசிகர்கள் போட்டது வரும் தேர்தலில் பார்க்கதானே போரிங்க😂😂😂😂😂😂
@pavaibuvaneshwaran8283
@pavaibuvaneshwaran8283 3 часа назад
Vijay vanthoney win பண்ணிடுவேனா
@deenjoseph2500
@deenjoseph2500 4 часа назад
Mani is bit concerned about Vijay inviting Ayyanathan instead of him
@Aadal108
@Aadal108 4 часа назад
மணியா இந்திய தேசியவாதம், திராவிட தேசியவாதம் என்பதே so called தான்
@BalaAnbu-d8w
@BalaAnbu-d8w 2 часа назад
Social media ila na Neega ila Mani Sir..
@silambansengodan6339
@silambansengodan6339 Час назад
மணி சார் பேசுவதில் பத்து பர்சென்ட் கூட எதுவுமே நடப்பதில்லை........
@gokulprasanth8408
@gokulprasanth8408 2 часа назад
Ithuku munadi Ella interview layum don't underestimate Vijay nu solitu ipoo vera mari paesuringa mani....200 Vela seithu pola
@gokulkrish7632
@gokulkrish7632 6 часов назад
💯💯💯💯💯
@naaneniniyenaan
@naaneniniyenaan 4 часа назад
To be frank, ivanellaam oru periya masurunu oru interview.. what for Mr. Gabriel ?
@ramgoramgo9651
@ramgoramgo9651 2 часа назад
சார் மாநாடு முடிய👍ட்டும் அப்புறம் பாருங்க இதேநாக்கு விஜய👍நல்லவர்னு ெ😊சொல்லுவேங்கே சார்
@nandhakumar_8n
@nandhakumar_8n 6 часов назад
யாருக்கு பாதிப்பு, விஜய்க்கு தான்
@anandarajp745
@anandarajp745 4 часа назад
200ups nee ya
@karuppasamy6988
@karuppasamy6988 5 часов назад
Seeman is Tamil desiyam and Vijay is centre desiyam
@biggbosstamilpromos
@biggbosstamilpromos 4 часа назад
Uhanidhiya vida Periya Nadigar Vijay udhay Deputy CM agumpodhu Appo Vijay CM aga matara😂
@tamilutopia690
@tamilutopia690 4 часа назад
❤ விஜய் ❤
@praveenraj4683
@praveenraj4683 5 часов назад
Haha Mani Sir can be very sarcastic, he forgets Vijay is a film star not a politician. Vijay ,wants to bring good people into politics, so help him find good candidates
@praveenraj4683
@praveenraj4683 5 часов назад
As Trichy Surya says, if Vijay goes alone DMK gains to win, if Vijay joins aiadmk akiance then Aiadmk wins
@mithrashruthichannel485
@mithrashruthichannel485 4 часа назад
Y u discourage this much Mani. u prove urself that u r full of negativity.
@manjuyogas685
@manjuyogas685 6 часов назад
👌👌👌👌👌🙏🙏🙏🙏
@90348ramram
@90348ramram 3 часа назад
During 2026, DMK + Alliance is Winning in huge margin !!!!!!!! 1) DMK + Alliance = 48% to 52%, DMK is Winning in 200 + Seats. 2) ADMK + DMDK + PT = 20%, ADMK is Winning in 28 Seats. 3) BJP + PMK + TTV + OPS = 16%, BJP is Winning 6 Seats 4) NTK = 5%, TVK = 4%
@dakshinsaravanan
@dakshinsaravanan Час назад
BJP 🔥🔥🔥
@soup_bois
@soup_bois Час назад
😂 dmk and bjp are a team bro. 😂
@SAMS-bs4gh
@SAMS-bs4gh 6 часов назад
Talk about brics in upcoming video, if it change world order
@soup_bois
@soup_bois 31 минуту назад
It won’t.😂
@velarumugam1155
@velarumugam1155 Час назад
Kunchamany never said anything good about Naam Thamilar katchi Many is always wrong 😂😂😂
@90348ramram
@90348ramram 3 часа назад
DMK is giving very Good Rule for Tamil Nadu State 👍 People are happy with DMK Government !!!!!!!!
@vigneshthiyagarajan9752
@vigneshthiyagarajan9752 3 часа назад
Thooka kalakama bro 😂
@soup_bois
@soup_bois 30 минут назад
DMK is good? Are you blind?
@kuttimani1981
@kuttimani1981 4 часа назад
vanma gudown mani against naam tamilar
@sridharm660
@sridharm660 4 часа назад
Seeman❤❤❤❤
@mithrashruthichannel485
@mithrashruthichannel485 4 часа назад
Ivar Ayyanathan koopitta vijay namala koopidala enra stomach eritchal la pesuraru. don't worry sir. u just request him. there is A chance to consider u too😂😂😂
@logeshwaran4075
@logeshwaran4075 6 часов назад
Jayalalitha saree ah kalatuna naigaliku captain evalo paravla
@tamilutopia690
@tamilutopia690 5 часов назад
❤விஜய் Cm❤
@vigneshr9684
@vigneshr9684 4 часа назад
Mind ur words mr
@mayakrishnanp4382
@mayakrishnanp4382 5 часов назад
TVK Timepass Vethuvettu Katchi. Comedy Piece Joseph
@mithrashruthichannel485
@mithrashruthichannel485 4 часа назад
ipadi pesina epadi maatram varum Mr. Mani. U have to stand against money. u should not say money is the matter. u have to speak like Money should not be a deciding factor of politics. Ur speech may encourage people who like to get money for vote. If u are a good social being, u should not talk like this.
@mithrashruthichannel485
@mithrashruthichannel485 4 часа назад
enna sir old politics pesittu irukkeenga. ellathukum history yae solittu irupeengala. people are not the same now that like past people. 😅😂. people are fast.
@ramesh-x8b5x
@ramesh-x8b5x 3 часа назад
SEEMAN WILL BE CM
@AnamikaDemocratic
@AnamikaDemocratic 4 часа назад
As long as DMK is in INDIA block, bjp will win congress easily in centre. In north, DMK's name is not good. So bjp is posing DMK allied congress as threat and gaining north to gain centre power. As long as bjp is in centre, DMK will rule tn, by posing bjp as threat. DMK will win only by posturing as opposing bjp, bjp will win only by opposing DMK in india block. So these both will never form alliance. They have already a secret b team alliance, like u rule centre I rule state by opposing each other. If they both became alliance, bjp will lose in north as they could no longer pose DMK allied india block as threat and DMK will lose in tn, as they could no longer pose bjp as threat.
@bsrvn
@bsrvn 6 часов назад
he too cunning in his words.
@ramesh-x8b5x
@ramesh-x8b5x 3 часа назад
SEEMAN POLITICS RIGHT FOR TAMILNADU WITHOUT NTK POLITICS TAMILNADU IS FINISHED...NO IMPROVEMENT TAMILNADU.. IF TAMILNADU WANT TO CHANGE THEN NTK NEED TO WIN..
@90348ramram
@90348ramram 3 часа назад
NTK is a Waste Party !!!!!!
@tamilutopia690
@tamilutopia690 5 часов назад
❤ தம்பி விஜய் முதல்வரா அக்க்❤காமல் அண்ணன் சீமான் ஓய மாட்டார்❤
@devarajgounder5184
@devarajgounder5184 17 минут назад
😂😂😂😂😂😂😂😂
@mithrashruthichannel485
@mithrashruthichannel485 4 часа назад
media people like u should campaign against money giving for vote and must give awareness against it. Instead u make nonsense by speaking ill of ones good thoughts. u just try to dilute ones aspirations. stop plz. By people like only can get revolution. dont talk old type of politics. 16 year no need to get the power ful seat. it is 2k sir. Anything may happen within two years or after 7 years. That's all. no long period take to get it.
@tamilutopia690
@tamilutopia690 4 часа назад
❤TVK❤
@Harimardhan-h2s
@Harimardhan-h2s 4 часа назад
2026 major decision maker ah iruka porathu Vijay and Thiruma than
@BaroqueFurnishings
@BaroqueFurnishings 2 часа назад
Vijay is nothing Just actor Christian groups, like jagath gasper pushing him
@gowthamgreat0220
@gowthamgreat0220 6 часов назад
Journalist like you guys will never appreciate new comer’s Vijay leaving cinema industry and entering politics is equal to a guy like sundar pitchai resigning Google CEO job and return to TN for people welfare Person who is no 1 in his field with mammoth salary never leave the place and go to another risky profile. If you can’t tell anything positive just be quiet and wait for his move and people support Arambathulla irunthu negative va pesura man nee
@personalsecrets6905
@personalsecrets6905 6 часов назад
Sir in politics everything is money vaiko got 500 crores from Jayalalitha and M.Natarajan to make vijayakanth not join with dmk+ so if vijay gets 4-6% it is worth of 300-500 crores so money is big in politics
@gowthamgreat0220
@gowthamgreat0220 6 часов назад
@@personalsecrets6905 yea bro, huge money is involved in politics but pls think this way, y should a person leaving a top position in his field with 250 crores annual income to get a what so amount once in every 5 yrs I WILL GIVE YOU PERFECT EXAMPLE: why superstar didn’t accept CM offer of muppanar in 1996?? Because he doesn’t want to leave his crown in film industry for unsure and unsecured political career
@personalsecrets6905
@personalsecrets6905 6 часов назад
@@gowthamgreat0220 yes u r right but what if he wins an mla seat? And see 2029 too another election moreover he sold his few properties in alliance govt a minister post is still bigger income than cinema. Moreover he is also in the verge of his youth centric image
@personalsecrets6905
@personalsecrets6905 6 часов назад
Am saying 300-500 approx and moreover he will get contracts frequently and additional benefits too ensured just see seeman and vaiko running their parties for so long without winning. See thiruma he is earning equal to vijay with just single mp seat. Frequent contract will give more commission income. Understand that please
@gowthamgreat0220
@gowthamgreat0220 5 часов назад
@@personalsecrets6905 from your comments I understand that i may not be able to make you educate u to the core If Thiruma wants to earn maximum, he might choose the way of ram villas paswan and support bjp, he do got mammoth offer from bjp don’t you dare put fake allegations on thiruma!! If Vijay only concentrate on money than he must have supported bjp when Modi came tn and met Vijay before 2014 election I found that you are an Sanghi bro from ur conversation !! Grow up
@ruben_offl
@ruben_offl 6 часов назад
இவன் விஜய் வெளியிட்ட முதல் அறிக்கையை படிக்கவில்லை போல, தமிழ் படிக்க தெரியுமா மணி, அதில் தெளிவாக குறிப்பிட்டு இருக்கிறார் மாநாட்டிற்கு பிறகு கட்டமைப்பு ரீதியான அனைத்து செயல்பாடுகளும் இருக்கும் என.
@mayakrishnanp4382
@mayakrishnanp4382 5 часов назад
கட்டமைப்பு அல்ல. கட்டைல கச்சியை பாடை கட்டி அனுப்பத் தான் வேண்டிவரும்.
@tamilutopia690
@tamilutopia690 5 часов назад
❤ ஆமை கதையை முடிப்பர் விஜய்
@sarkumar1753
@sarkumar1753 6 часов назад
பாதிப்பு நடிகர் விஜய் அவர்களுக்குத்தான். அரசியல் சாக்கடையில் அவரால் நீந்தி கரை ஏன் முடியாது. எல்லா வகையிலும் நடிகர் விஜய் அவர்களுக்கு தான் இழப்பு!
@adhangararch8276
@adhangararch8276 2 часа назад
பணம் ஒருபோதும் ஓரிடத்தில் தங்காது விஜய்யின் பணம் கூட அப்படித்தான் --- “கரையட்டுமே ”
@sethvjesethvje4067
@sethvjesethvje4067 2 часа назад
Venna
Далее
NAH UH
00:17
Просмотров 1,1 млн