JOIN US ON @INSTAGRAM 👇👇👇 PAMI► / iam_pami SUHAIL► / cybertamizhann Pami's World Off Insta Off Insta: / pamisworld_offl INSTAGRAM► / pamisworld_offl ► 🔥 SUBSCRIBE FOR NEW VIDEOS 🔥 CLICK THE BELL ICON FOR MY NEW VIDEOs
I have prayed for you You suhail Anna ayra papa kooda life long happy ahh irrukkanum stay blessed akka..... Realy we all miss you in suhail vlogger channel...... I think you miss ayra papa? Bye akka....
Akka God bless you 🙏😭நீங்கள் இல்லமால் Ayra Princess , Suhail bro ரொம்ப கவலையாக இருக்கிறார்கள். நீங்கள் விட்டுட்டு போய் இருக்கிங் கனு Ayra நினைச்சிட்டு இருக்கு குழந்தை தானே அதுக்கு என்ன புரியும் . நீங்கள் இல்லாமலே கலகலப்பாக இருந்த வீடு அமைதியாகிவிட்டது. சொல்லப்போனால் ஒரு வீட்டிற்கு குத்துவிளக்கு ஒரு பெண்தான் அவள் இருந்தால் ஒளியாகவே இருக்கும். அந்த பெண் இல்லை என்றால் அந்த வீடு ஒரு இருளாகவே மாறிவிடும். நீங்கள் சீக்கிரமாக குணமடைந்து உங்கள் வீட்டிற்கு செல்ல இறைவனிடம் பிராத்தனை செய்கிறேன்.pami sister ❤😢🤲🤲🤲🤲🤲
Pami how r u . உங்களுக்காக தூவா 🤲 செய்றேன். நல்லா ஆகிடும் .நீங்க சொன்ன problem எனக்கும் இருந்தது. கொஞ்சமா சாப்பிட்டாலும் வயிறு ஒரு பக்கம் வலிக்கும் ,ஊதிவிடும்.வெடிக்கிற மாதிரி இருக்கும். Urine infection . Scan பன்ன சொன்னாங்க . கர்ப்பப்பை வீக்கமா இருக்கு சொன்னாங்க . நீங்க காட்டினா powder எனக்கு குடுத்தாங்க . சின்ன packet தான் அந்த powder rate 500rs . கொஞ்சம் சரி ஆனாது . ஆனா சரியா என்ன problem என்று எந்த doctor வும் சொல்லல. ரொம்ப tension ஆ இருக்கும் . கடைசியா ஒரு doctor கிட்ட போனேன் . இப்போ நான் நல்லா இருக்கேன் .dont worry pami . உங்களுக்கும் சரியாகிவிடும் . Take care your health
Pamii sis Miss Uuh so much sis😢 Health epdi irku Health a parthukogga Sis Insha Allah get well soon Pami Sis🥺🤲 Uggalukkaha Kattayam pray pnran sis Ayra ma & Suhail bro w8tng for Uu Sis We all Are w8tng for Uu Sis... Don't wry Sis everything will be fine soon🥺🤲❤️🫂
akka mashallah so happy akka is back how are you akka? I pray all time inshallah quick recovery soon take care akka❤❤❤I am waiting for your old form your iron lady akka ❤️👍
Akka i am so very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very happy 😁😁🎉🎉❤❤❤❤❤
Sister God bless you so happy is back how are you? l pray all time God bless you quick soon take care sister ❤❤❤ l am waiting for your from iron lady sister ❤👍
How many days gone without hearing your voice pami akka 😢 atleast once a day i will hear your voice by watching old videos of you akka miss you you will soon get well ❤❤