அல்லேலூயா ஆமென் கடவுளே எனக்கு ஆணும் பிரண்ட்ஷிப் இல்ல பெண்ணும் பிரண்ட்ஷிப் இல்ல ஏன் காரணம் இவ இவங்கள பிரண்ட்ஷிப்பா வச்சி இருந்தாலும் அந்த முகங்கள் தான் என்னைய வேதனை படைத்து நெஞ்சை குலக கொண்டு வருகிறேன் அதனால எனக்கு நான் பிரண்ட்ஷிப் நானே
Praise the lord father amen Jesus Christ Jesus ave Mariya alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia 🙏🙏🙏🙏🙏🙏 Thank you so much for sharing mass father and mother sister's 🙏🙏 Thanks giving father 🙏🙏 Amen Jesus 🙏🙏
அன்பு அடுத்தவரை அடிமைப்படுத்த பயன்படும் செலவு இல்லாத ஆயுதம். இறைவனின் படைப்புகளில் கருணையுடன் இருங்கள் அதனூடு இறைவனைக் காணலாம். அன்பு என்று இறைவனுடன் பேரம் பேசாதீா், இறைசக்தியிலும் கருணையுடன் இருங்கள்.
God bless u Father.Pray for u. Father sthothiram. Veli naddil irukinten.kc trichy mulam unkal mariyuai kedka arampithu thavaruvathilai.share pannukiren.Iraivanuku nanti.
அன்பு இயேசுவே உமக்கு முற்றிலும் கீழ்படிந்து உம் வழிகளில் எந்நாளும் நடந்து எச்சூழலிலும் உம்மீது ஆழமான நம்பிக்கை கொண்டு உமது நண்பனாக வாழ்ந்திட வரம் தாரும். ஆமென். Thankyou Father.