ஆம்பளை பசங்க விளக்குமாறு கையில் எடுத்தால் வீடு விளங்காது ன்னு சொல்ற பல பேர் இன்னைக்கும் இருக்காங்க... Thanks for voicing this out... Doing all the household chores in our home (as like we do in our bachelor rooms) is a basic human thing.
இது சிரிப்பதற்கு மட்டும் அல்ல சிந்திக்கவும் வைக்கிறது....👌 "பெண் எனில் பேதை என்ற எண்ணம் இந்த நாட்டில் இருக்கும் வரைக்கும் உருப்படல் என்பது சரிப்படாது "-பாரதிதாசன்
Really awsome tell the truth in humorous. But i watched with tears. Each and every situation happened in my life 😔. Don't have friends,didnt allowed to IV visit, college tour,even friends house, lost my dreams ,wishes ,confident and everything. Now a master degree graduate a mother of 8 years old boy still I can't do anything independently . Just changed from parents house to husband house. Again in a jail of join family 😤😤😤. Only good thing happened is my husband. He treat me equally. My advice for each and ever girls please be independent in all way especially financially before marriage itself, be adamantly to achieve your dreams.
Hats off to the team for your wonderful concept.. So many youtubers, media, cinema, serials always showcased women for beauty, lust, household chores.But you really gained respect from women fans for this episode.. Thanks a lotttt.. Love and Respect to GoSU and DRAVID..
இங்க யாரும் பெண்களை கேவலமா காமிக்கல அவங்களாதா முன்வந்து தன்ன கேவலமா காமிச்சிக்கிறாங்க காரணம் பணத்துக்காக ஏன் நல்ல வழியில் போய் சம்பாதிக்க வேண்டியது தானே ஒரு ஆண் தன்ன தப்பா நடிக்க கூப்பிட்டால் அந்த பொண்ணுக்கு எங்க போச்சு புத்தி 😏😏😏
@@kaviya.g_12d80 intha mathiri sila kirukkan katharitu than irupanga... Ungaluku pudicha pannunga not for you for everyone... Intha society nu name la ellarum innoru thana epdi ukara vaikalam than yosipanga...Be kind to yourself and do whatever you want...✨
Beautiful concept 👏 A woman should have helpful husband/brother/father in her life. Such man is a blessing, varaprasadham for us ❤ So much love from Malaysia 🇲🇾
இன்னும் ஒரு சில கிராமங்களில் பெண்களின் நிலை இது போன்று தான் உள்ளது.....அதை அருமையாக எடுத்து கூறிய கோபி அண்ணா சுதாகர் அண்ணா டிராவிட் அண்ணா அவர்களுக்கு நன்றகள் பல ❤️❤️❤️❤️❤️
Thanks for the whole team to made this needed awareness in a humorous way 🙏 I can relate all the sequences yes! Its a sad truth but I laugh out loud 😆 and I definitely share this video to my dad 👍👌🧡🍂
3:31 The incident I have encountered in my life😭 10:59 My brother once a broom to clean the house,My father scolded me for a whole day for cleaning his house😒😒
@@GokulHardy7cringe ila bro inga nerayo girls life hey ipdi dha iruku nammo night ena time venum nalum veetuku varalam but avana 7:00 ku mela achi naale veetula semma sanda varum innum sila veetula 6:00 oda veliya poga kudathu rule. Avanga lige hum konjam yosichi parunga
இன்னும் கிராமங்களில் நடக்கும் நிகழ்வை தத்ரூபமாக எடுத்து காட்டிய உங்களுக்கு நன்றி மற்றும் வாழ்த்துக்கள். இன்னும் இந்த நிலை பெண்களுக்கு இருக்கின்றது.. 🤷🏻♀️🤷🏻♀️🤷🏻♀️
You guys rock all the time,very understanding of a girl's feeling and hurdles ..... I strongly believe that a man always uplifts women's dreams and supports and transform the society....hats off to you guys
பெண் சுதந்திரம் தற்பொழுது சமூகத்திற்கு தேவையான மிக முக்கியமான விஷயத்தைப்பற்றி மிகவும் எளிமையாக அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் நகைச்சுவை கலந்து சொல்லி இருக்கிறீர்கள் உங்கள் பயணம் மென்மேலும் தொடர என் வாழ்த்துக்கள்:)
பெற்றோர்களுக்காக தன் இலட்சியத்தை கைவிட்டு பிடிக்காத வேலை பார்த்துக்கொண்டும், குடும்பத் தலைவியாக காலத்தை நகர்த்திக் கொண்டும் இருக்கும் பெண்களுக்கு சமர்ப்பணம் 🙏🙏🙏🙏
Initially didn't watch the video thinking it was just another video shaming women. But really proved me wrong. Great video 👏🏾👏🏾 Keep making such videos
Omg.. Commenting for the 1st time.... U talked the worst side of every girl's life before marriage.. Not every girl's treated as princess in their home.. Even little princess are restricted like these in the name of care.. Seriously thank u for raising voice over this issue.. After laughing we had a tear at the corner of our eyes... Thank u sudha na, gopi na and dravid na for this... Thank u team... Need more videos like this..
Purushan kita poi padichiko. Omg so much relatable. I will say that now I am a proud software engineer after so much struggles as a woman with six digit salary. I will make my daughter to study whatever she wish and will guide her throughout
100 % comdey 0% cringe Congratulations for your future movies 🔥🔥 Go-su always ultimate combo Keeping Rocking guy's Evening stress buster 😂😃 Dravid is also rocking now a days 😀❤️
Inga niraiya appa ippdi tha irukkanga,,,girls ku pudicha education or sports ethukume Vida ponnu ponnu solliye vettukula vachiduranga,Gobi anna maari ellarum oru brother irunthal,nalla irukkum,, enaku Gobi maari brother illaiye nu konja varuthama irukku🙂
I am very glad that you ppl have addressed the one of the most important issue in this society happening all over the state ...keep posting like this...salute to you guys💐
உலகமே பணத்துக்காகவும், வாழ்க்கைக்காகவும் ஓடிட்டு இருக்கும்போது.... சும்மா வீட்லையே படுத்துகிட்டு youtubeயே 24 மணி நேரமும் நொண்டிகிட்டு இருக்கும் ரசிகர்கள் சார்பாக இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 🤙🤙🤙👍