working women full day vlog |என்னுடைய ஒருநாள் இப்படி தான் இருந்தது | @Renuma lifestyle #vlogintamil #renumam #goodvibes #motivation #entertainment #cleaning
Story super sister ungala mari busy ah work panna aasa ana inga work kammiya tha poguthu vera ena panna idea sollunga naanum tailoring shop vachiruka tirupur la
Nan velaikku poittu vanthu veettu velaiyum pathittu, pedal pottu thaikura machine vachu thaippen, but romba tireda irukkum, kastamagavum irukku, motor vachu thatchalum same time than enakku blouse thaikka aguthu, unga tips nalla irukku, but ennala seyal paduthamudiyala, anyway nice
அக்கா நான் இலங்க நான் என்ன தச்சாலுமே அது ஏதோ ஒரு பிராப்ளமா தான் ஏதோ ஒரு பிழையானதாக தான் வருது எனக்கு தைக்கணும் என்று ஆர்வம் நிறைய இருக்கு ஆனா பிழையா தான் தைக்க வருது இதை எப்படி சரி செய்வது அக்கா
வணக்கம் ரேணு மிகவும் சிறப்பான ஒரு நம்முடைய தொழிலுக்கு தேவையான ஒரு கதை அருமையான விளக்கமும் கூட உங்களுடைய உத்வேகம் அளிக்கக் கூடிய பேச்சு மிகவும் சிறப்பு🎉
Hii Renu Video shoot panna thaniya oru mobile use pannuga same to u .... Video aduthu athu pathiyele stop anathu theriyama video recording panni eruken.other mobile youtube kunu use pannuga Neraiya video upload pannuga Have a good day 😊