Тёмный

working women vlog | ஓரம் தைக்க தெரிந்தால் நல்ல வருமானம் |  

Renuma lifestyle
Подписаться 112 тыс.
Просмотров 690 тыс.
50% 1

#vlogintamil #tailoringvlog #goodvibes #renumam

Опубликовано:

 

13 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 545   
@umamoorthi256
@umamoorthi256 9 месяцев назад
வணக்கம் அக்கா நான் இன்று தான் உங்களுடைய வீடியோ முதலில் பார்த்தேன் என்னைப்போன்ற கனவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு மிகவும் பயனூள்ள‌ வீடியோ நன்றி அக்கா நானும் முயற்சி செய்கிறேன் அக்கா நான் குழந்தைகளை பார்த்து கொண்டிறுப்பதால் என்னால் வெளியே வேலைக்குச் செல்ல முடியவில்லை இந்த வீடியோ மிகவும் பயனூள்ள வீடியோ
@malarkodi845
@malarkodi845 2 месяца назад
அருமையான பதிவு உண்மையிலே பெண்களுக்கு நல்ல பதிவு🎉🎉🎉
@SujiMugifun
@SujiMugifun 8 месяцев назад
மேடம் நான் உங்களோட வீடியோவை இன்னைக்கு தான் ஃபர்ஸ்ட் டைம் பார்க்கிறேன் எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்திருந்தது ஒரு மனசுல தைரியமும் தன்னம்பிக்கையும் வந்துருச்சு நானும் கொஞ்சம் கொஞ்சம் தப்பே மேடம் உண்மையிலே இனிமேல் நானும் உங்களோட வீடியோவை பார்ப்பேன். நானும் சேனல் ஆரம்பிச்சு இருக்கேன்.
@jayanthimanavalan546
@jayanthimanavalan546 5 месяцев назад
Super motivation sister na vandu saree oram adipen na vandu gramathula iruken enga oorla oru sareeku 15 rs than kudukuranga ninga sonna madiri periya kadaila poi kekanum sister
@VasanthiVijaykumar-yb3jm
@VasanthiVijaykumar-yb3jm 9 месяцев назад
இந்த விடியோ ஒரு டானிக்❤
@mekalar3066
@mekalar3066 9 месяцев назад
வணக்கம் அக்கா நா சேலம் நானும் தையல் கடை வச்சுருக்க அக்கா நீங்க சொல்றது எல்லாம் சரியான வார்த்தை அக்கா உங்களை பார்க்கும் போது என்னை பார்பது போல் உள்ளது நன்றி அக்கா 🎉🎉🎉
@Indraniskitchenhotsweet
@Indraniskitchenhotsweet Месяц назад
money saving videos poduren sis unka channel பார்த்து டெய்லரிங் improve panniten daily 2 blouse stitch பண்றேன் renu sis you tube channel 2years videos போடுறேன்
@user-hv6gk6eq4t
@user-hv6gk6eq4t 6 месяцев назад
சூப்பர் மேடம் நான் கூட என்ன பண்ணணும்னு நினைச்சேன் ஆனா ஒரு நல்ல வாய்ப்பு எனக்கு ஏற்படுவதற்கு நான் ஒரு மாற்றத்தினால் பையன் வச்சிருக்கேன் அவன வச்சுட்டு எனக்கு கஷ்டம் என் வீட்டுக்காரரும் இல்ல இன்னொரு இன்னொரு வீட்ல வேலை செய்தால் படிச்சிட்டு இருக்கேன் இருந்தாலும் நீங்க சொன்னதை நான் ரொம்ப நன்றி
@meenakshimeenakshi596
@meenakshimeenakshi596 9 месяцев назад
Nenga soldrathu la sathiyama nadakathu etho oru 150 to 200 maximum 600 la impossible but nice motivation vlog
@selviharitha5015
@selviharitha5015 9 месяцев назад
நீங்கள் பேசுவது இன்னும் இன்னும் கேக்க வேண்டும் என்று நினைக்க வைக்கிறது அழக பேசறிங்க❤
@user-vz3fm2jf2q
@user-vz3fm2jf2q 9 месяцев назад
Vanakkam akka. Unga video pathathula manasuku santhosama iruku oru vitha nampikkaium piranthirukku akka. Yenakum thaiyal kathukanumnu rompa asai. Konja konjam nane phone la video pathu blouse cut panni vachiruka ana innum thaikkathan mudiyala unga video pathathula oru nampikkai kedachirukku thank you so much❤❤❤❤❤
@hemadhana7292
@hemadhana7292 7 месяцев назад
சூப்பர் அக்கா எனக்கு ரம்ப உதவியாக இருந்தது சிரியதாக ஆரம்பிக்க உதவியா இருக்குங்க
@VismayaRamesh-lm7vm
@VismayaRamesh-lm7vm 9 месяцев назад
Renukka August month tailoring pokumthu ungakita sonne class pona ennala mudiyumanu,neenga sonna Mari na class join panni ipo blouse class starting akka,enaku 30 yrs Aachu mudiyumanu doubtle pone but 18 yrs girls Vida na sekarama pickup pantren enaku romba happy,un video paathutha class pone ungakita commentla solitu tha pone oru naal na tailoring la na nalla profit edupen appavum ungakita solluven sis thank u so much ❤❤❤❤❤
@Mgshandcreation
@Mgshandcreation 6 месяцев назад
Na ipo than aari work saree pre pleating thread bangle indha work start paniruken sis. 1week agudhu edhume order vara matengudhunu feel panen unga video konjam relaxed ah iruku
@m.rmedia2888
@m.rmedia2888 9 месяцев назад
Akka unga video ellam super unga channel patha nalla motivation ah irukku naanum udumalai tha saree oram adikka yethavathu kadai iruntha sollunga akka enakku usefulla irukkum
@sumaiyahakki1998
@sumaiyahakki1998 9 месяцев назад
Sis na tailoring aari work panrappo unga vedio va pottu pakkatthula vachuppen. Eenakku pechu thunaikku oru aal irukka madhiri nalla irukku sis. And bore adikkama kekka nalla irukku. Keep rocking sis. And thank you❤.
@muthurajmuthuraj3285
@muthurajmuthuraj3285 9 месяцев назад
Hi runu sis,how are you, நீங்க பேசுறத கேக்குப்ப நல்ல மோட்டிவேஷனா இருக்கு தாங்ஷ்.நானும் டைலரிங்தான் பன்றேன்.எனக்கு பேக் ப்யின் அதிகமா இருக்கு.ஏன்னா இரண்டு குழந்தைகள் சீசேரின் அதனாலயா தெரியல சிஸ் சாரி. ❤❤❤
@ShobanaPrinceShobanaPrin-gj8gv
@ShobanaPrinceShobanaPrin-gj8gv 6 месяцев назад
Hi sister innaikku dhan unga vedio pathen manasukku romba happya irukku ennalaiyum mudium apadinu thonudhu 🎉 romba thanks sis
@naziasadiq2606
@naziasadiq2606 9 месяцев назад
Romba thanks renu sis ungha video first time watched iadi ஒரு vishayam iruku ipa dhan theriyum super ungala போல் நானும் seyanum nu romba நாள் aasai எனக்கும் bless me thank you
@jayashanmugam7200
@jayashanmugam7200 6 месяцев назад
Romba thanks maunga video first time pakiren ungalai pol innum Stitch pannanumnu bless pannunga
@ammuparthi9598
@ammuparthi9598 5 месяцев назад
Unga videos la pakum pothu ennaikum thaikanum aasai varuthu akka
@gkavitha1014
@gkavitha1014 8 месяцев назад
உங்க தன்னம்பிக்கை வாழ்த்துக்கள் 💐நான்னும் கார்மென்ஸ் வச்சி இருக்கன் உங்க ல மாதிரி தான் யோசிப்பன் உங்க மோட்டிவேஷன் பேச்சு ரொம்ப பிடித்து படிப்பு மட்டும் தான் வேலை இல்லை திறமைக்கும் வேல இருக்கும்❤❤❤
@hariff987
@hariff987 7 месяцев назад
I want your number sister I have some dout for garments business
@renithar1157
@renithar1157 9 месяцев назад
Niraya stitching video &motivation video podunga daily oru video podunga plz appotha beginnersku useful la irrukumum ennaku unga video partha than motivational la irruku plz❤❤
@padmalatha_
@padmalatha_ 8 месяцев назад
Super pa . Eanakjum tailoring therium. But ippo correcta stitch and cutting varala. Touch long years pooyittu. But again naan stitch pannanum, ellorukkum stitch panni kodukkanum ku yocikkuran.
@akshwanthtamilgamer_a.t.g4585
@akshwanthtamilgamer_a.t.g4585 9 месяцев назад
Rombha motivationala erukuunga sister❤❤❤❤❤❤❤ nanum oru Tylor but customers than kedaikala😢 ennakum shops open pannanum nu Assaiyaerukunga sister❤❤❤
@kavitarusrinivasan9582
@kavitarusrinivasan9582 9 месяцев назад
Cross ah இருக்கிற முந்தி எப்படி நேராக முந்தி தைப்பது என்று சொல்லுங்க...18rs ku falls kidaikuthe..athu nalla irukkatha sis
@KowshikawarthiniJeeva
@KowshikawarthiniJeeva 9 месяцев назад
வணக்கம் ரேணு உங்க வீடியோ பாக்கும் போது எனக்கு உற்சாகமா இருக்கு நன்றி உங்ககூட பேசனும்😊
@arulanu783
@arulanu783 6 месяцев назад
Sis innaiku tha first time unga video va pakuren new subcribe sis nanu low prize la aari work potu tharen sis❤ any one work iruka sis
@Pkalana
@Pkalana 7 месяцев назад
சூப்பர் அக்கா ❤❤❤ உங்கள் பேச்சுப் அருமை❤❤❤
@balasubramanianrmm416
@balasubramanianrmm416 7 месяцев назад
Hi sister I'm Priya unga video first time pakren
@Kanishka-p7f
@Kanishka-p7f 9 месяцев назад
Normal blouse amount yavalau Lining blouse amount yavalau neega vaguviga and aari blouse amount yavalau sis
@ananthi2802
@ananthi2802 8 месяцев назад
சூப்பர் பிசினஸ் நானும் ட்ரை பண்றேன்
@kalaivanikanagaraj4139
@kalaivanikanagaraj4139 6 месяцев назад
Hi sis,beginners endha madhiri machine vangalam?singer basic machine vangi motor fit pannikalama?endha machine vangalam nu suggest pannunga sis.
@pubgvathsan3580
@pubgvathsan3580 2 месяца назад
அருமையான பதிவு ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@s.esakkiappan9007
@s.esakkiappan9007 9 дней назад
சிஸ்டர் உங்களுடைய பேச்சு மிகவும் அருமையாக இருந்தது❤ 10:26
@yuvan2270
@yuvan2270 7 месяцев назад
Super sister. Nalla idea soneenga. Nanum en house pakkathula iruka shop la ketkiren.
@user-uu6lk9jh4d
@user-uu6lk9jh4d 4 месяца назад
U r really great sister, God bless you
@kavindeepanm3864
@kavindeepanm3864 9 месяцев назад
அருமையான வாசகம் சிஸ்டர் சூப்பரா பேசுனிங்க
@jayanthiveera1628
@jayanthiveera1628 9 месяцев назад
நல்ல காலம் வரும் என்ற நம்பிக்கை உடன் நாட்களைக் கொண்டாடி வரவேற்போம் 👍🙏👏சூப்பர் அக்கா my best motivation you and enjoy akka
@kcherbals
@kcherbals 7 месяцев назад
Super sister 👌👍. I will try sister enakkum tailoring la interest irukku. I will try to my best
@sadhanau8493
@sadhanau8493 9 месяцев назад
Super sis. Palazzo pant vedio poduga. Over lock machine pathi soluga. Ena brand vangalamnu. Soluga sis
@tamilpasaga1053
@tamilpasaga1053 8 месяцев назад
நன்றி சிஸ்டர் உங்கள் பேச்சுப் அருமை
@jananidhakshith2125
@jananidhakshith2125 5 месяцев назад
Super sister...nanu tailoring pannalanu iruke ka stitching theriyathu ka ....enimetha kathukanum
@g.sathya2909
@g.sathya2909 9 месяцев назад
Renuma super da santhosam 🌷🌷🌷🌷🌷🌷🌷sathya Gopalakshnan madathukulam 👌
@sujikathir1780
@sujikathir1780 9 месяцев назад
உங்ககருத்துசூப்பர்
@leeladhanapal-nx8tq
@leeladhanapal-nx8tq 7 месяцев назад
Akka naan adichu tharaein pls velai kuduthal helpa irukum pls akka
@t.t.srisha7276
@t.t.srisha7276 9 месяцев назад
Superb motivation speech keep it up thq so much 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
@user-sk1jk2ob4x
@user-sk1jk2ob4x 4 месяца назад
Thank you sis😊 ur so encouraging me
@shobanarajesh2688
@shobanarajesh2688 9 месяцев назад
Vera level renuma unga pecha kettathum romba asaiya irukku entha madiri naanum busya aganum neenaikaren eppavumae namakku oru Target munala iruthal nama odikite irupom vera ethuvum namakku yosika time irukathu ellaya வாழ்க வளமுடன் ❤
@renumalifestyle3090
@renumalifestyle3090 9 месяцев назад
Tq so much sis
@mahad5388
@mahad5388 7 месяцев назад
Romba nandri sister 🙏
@user-sx3ze3yb5g
@user-sx3ze3yb5g 8 месяцев назад
Kandippa illanga. Enna pandrathune theriama romma kasta paduren unga words en manasuku kojam relaxed a iruku tq
@jjstitchingcraftideas7612
@jjstitchingcraftideas7612 7 месяцев назад
Yes...s i got a youtube channel.....but ipo delivery anathunala rest ......imtha time unga video tha my motivation sis❤❤❤❤
@mahad5388
@mahad5388 7 месяцев назад
Romba nandri sister
@manojavathi5852
@manojavathi5852 8 месяцев назад
Rmba ethrthmana motivation ah iruku sis tq .subacribed.1st time pakre unga vdo
@vijayalakshmiramasamy6631
@vijayalakshmiramasamy6631 6 месяцев назад
Super sister enakku oru nalla idea kodutheenka
@niroshavenkatesh8226
@niroshavenkatesh8226 9 месяцев назад
Ennamo therila sis unga video pathale thaika interest vandhududhu so please continue ah videos podunga
@shanmugapriya4191
@shanmugapriya4191 5 месяцев назад
Oru oru saree kum nool change pannanum so blouse stitch panum podhu false vekkalam la
@radsdeepisibi7718
@radsdeepisibi7718 3 месяца назад
Super sister
@yogayogayugan4244
@yogayogayugan4244 9 месяцев назад
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ❤
@renithar1157
@renithar1157 9 месяцев назад
Akka saree prepleating video podunga plz akka
@Ann-br6vv
@Ann-br6vv 9 месяцев назад
Neenga pasum video romba mottivation ah irrukku❤
@Balasharan-by9ww
@Balasharan-by9ww 4 месяца назад
Thanks akka
@LakshmiNagappa-rn1ey
@LakshmiNagappa-rn1ey 8 месяцев назад
Vazhthukkal ma 🌹 narpavi 🌹
@Rajkumar-hb2gw
@Rajkumar-hb2gw 9 месяцев назад
Sis my first comment 3month ah video pathiruke great sis neega naanum stitching try pandre mudiyala sis yevlo kashta pattu stitch pannalum order varala sis
@rajiramu547
@rajiramu547 9 месяцев назад
நீங்க சொல்வது அனைத்தும் உண்மை
@Saranyaaaa
@Saranyaaaa 8 месяцев назад
Super akka ❤❤ thankyou... Ipo tha nanum stitching start paniruken... 😊
@AasiTwinsvlogs
@AasiTwinsvlogs 9 месяцев назад
நானும் டெய்லர் தான் ரேனு சிஸ் நானும் youtube channel வச்சிருக்கேன் நிறைய motivation பன்னுவேன் என்னோட subscribe ku but ,எனக்கு உங்க வீடீயோ பார்த்தா தான் motivation a erukkum thank u renuma
@sweetha1207
@sweetha1207 9 месяцев назад
Unga chennel name
@AasiTwinsvlogs
@AasiTwinsvlogs 9 месяцев назад
@@sweetha1207 Aasi Twins vlogs
@AasiTwinsvlogs
@AasiTwinsvlogs 9 месяцев назад
Thanks for ur comment dear 💖
@muthukumarm2956
@muthukumarm2956 9 месяцев назад
Subscribe panitan sis
@AasiTwinsvlogs
@AasiTwinsvlogs 9 месяцев назад
@@muthukumarm2956 Thank you so much dear ❤️❤️❤️
@AsrafaliAsrafali-dv1wc
@AsrafaliAsrafali-dv1wc 7 месяцев назад
Supper akka enakkum tailor ing therium anna bayama erkk ithu mari motivation pannuvathu nalla erukk thanks akka ithumari video eniyum poduga akka
@user-zw7kx3ue3n
@user-zw7kx3ue3n 3 месяца назад
Good sister
@MasilamaniNeha
@MasilamaniNeha Месяц назад
Renu all sareekkum oru colour thread use pannuvingala
@nadi835me92g
@nadi835me92g 8 месяцев назад
super .nalathu solierukinga rombha use fulla eruku
@MadhuDeni-cd6eh
@MadhuDeni-cd6eh 8 месяцев назад
Hi...sis ethan first time video pakuren super.... subscribe panniten❤❤❤❤
@renumalifestyle3090
@renumalifestyle3090 8 месяцев назад
tq so much sis
@nandhinichem8007
@nandhinichem8007 8 месяцев назад
Hai renu konjam down na feel pannan ippo konjam video pathathum boost up anh eruku. i am a tioler
@asinabanua6792
@asinabanua6792 9 месяцев назад
Video super daily idhe Mari podunga motivational irukku happy food Patti video podunga please
@thanapriyak3125
@thanapriyak3125 3 месяца назад
Tq so much for ur information sister ❤
@sangeethakumar120
@sangeethakumar120 9 месяцев назад
Nalla motivation sister. Eanaku personal na sona mari iruku. Na romba mind apset ha iruinthan. Unga video parthathula oru nalla vibe iruku sister. Thank you so much sister. And daily video poduinga sister. Thank you❤.
@emilyjacob7717
@emilyjacob7717 6 месяцев назад
Eppadi.. Oram thaika apply. Panuvathu sis?
@shylu_18
@shylu_18 7 месяцев назад
crepe sarees la falls vekkum podhu surukam neraya varudhe.. enna panradhu sisy
@kottaimeenachi5831
@kottaimeenachi5831 9 месяцев назад
சூப்பர் ரேனு மா வாழ்த்துக்கள்
@user-tm7dj9km8p
@user-tm7dj9km8p 7 месяцев назад
Nanum 5years munadi chennai la oru kadai vachu only aldration saree oram chudi hands falls mattum pannen 500 varaikum panuven daily but ipo family situation village la iruken pakkathula veedum kammi summa iruken ipo oru mathiri iruku edahthu business ideas aollunga pls
@TamilSelvi-et2ze
@TamilSelvi-et2ze 8 месяцев назад
Nic akka super a soniga
@priyas8027
@priyas8027 7 месяцев назад
Why sorry.. you are correct mam🎉All the best ❤ mam
@bose4836
@bose4836 8 месяцев назад
வாழ்த்துக்கள் சகோதரி ❤❤
@prakash.vpriyam6824
@prakash.vpriyam6824 9 месяцев назад
Sister nan oram thaithu and saree falls vaika 60 than vankuren sister. Falls nanthan vankure 8:03
@kalaiselvisivakumar7871
@kalaiselvisivakumar7871 9 месяцев назад
Hai Renu நான்தான் முதல் Like முதல் Comment இன்னைக்கு எனக்கு மிகவும் மகிழ்ச்சியாயுள்ளது.
@renumalifestyle3090
@renumalifestyle3090 9 месяцев назад
😊😊tq sis
@rajiramu547
@rajiramu547 9 месяцев назад
Hi sister pls reply pannunga. Cmt paakkave matreenga
@renumalifestyle3090
@renumalifestyle3090 9 месяцев назад
@@rajiramu547 CMT என்ன sis
@creativeidea54688
@creativeidea54688 5 месяцев назад
Super motivation ga
@KarthikaKarthika-z2s
@KarthikaKarthika-z2s 9 месяцев назад
Super renu sister nalla motivation ah irukku neenga பேசறது . Thank you sister.
@Lakshmi968
@Lakshmi968 9 месяцев назад
Cross ah இருக்குற முந்தி எப்படி நேரா தைப்பது என்று சொல்லுங்க
@hemaraja7527
@hemaraja7527 7 месяцев назад
Super sister thanks
@user-dd5nl7iy4u
@user-dd5nl7iy4u 2 месяца назад
எங்க ஏரியால saree falls க்கு stitching charge 20 rs க்கு மேல தரமாட்டாங்க
@lillyrose1825
@lillyrose1825 9 месяцев назад
Thank you sister for good motivation,idea and thoughts..
@IMMORTAL_TTFVASAN143
@IMMORTAL_TTFVASAN143 3 месяца назад
Super sister thank you
@shanthiramachandran6556
@shanthiramachandran6556 9 месяцев назад
Ok renuma nega sonathu nala motiveson tq
@Arulviji-uu7te
@Arulviji-uu7te 9 месяцев назад
Sister pls Unga kooda poranthavala nenachi enaku veetla irunthu ennoda stitch ing work develop panrathuku oru vali solunga sister 24 house Ulrika thayara iruken but dress varala sister pls sister
@urmila_the_happiest
@urmila_the_happiest 9 месяцев назад
Hi renu , falls brand name sollunga sis
@NishaNisha-lo5bm
@NishaNisha-lo5bm 5 месяцев назад
Hi sis very nice vedio..enakum idea irukku tailoring pannalam nu tha pakuren ..tq
@s.tanushrees.tanushree1022
@s.tanushrees.tanushree1022 9 месяцев назад
Sister new va kadhkuravakalgu yandha tailor mechine vakalam sister please solunga 😊❤
@LeenaMargrate-ij2gu
@LeenaMargrate-ij2gu 9 месяцев назад
My favourite you tube channel my sweet heart Renu ❤
@sathyalokesh6791
@sathyalokesh6791 2 месяца назад
Sari falls kuda stitch pannuven
@Riyakrish-RKlifestyle
@Riyakrish-RKlifestyle 9 месяцев назад
Akka naan அடிச்சு தரேன் நீங்க குடுக்கரீங்களா pls
@manjulad5438
@manjulad5438 9 месяцев назад
Super Renu nanum tailardan
@jayapartha6622
@jayapartha6622 9 месяцев назад
நல்ல பதிவு 👏👏👏👏👏
Далее