Air moisture is important for living, you people please consider before you go for new invention and other technology related things and apply... save the environment... all must understand the modern day troubles... save our planet...
வடிவேல் காமெடி தான். ஆனால் வேதனையான உண்மை. அதிகமான உஷ்ணமான நம்மூருக்கு ஒத்து வராது. காற்றில் ஈரப்பதம் ரொம்ப ரொம்பவும் கம்மி. இது அதிக குளிர்ச்சி நாடுகளான அமெரிக்கா, கனடா அங்கெல்லாம் ஒத்து வரும். அதெப்படி மற்றவைகளை, மற்றவர்களை உறிஞ்சி உறிஞ்சி வாழும் கொடூர வாழ்க்கை விட்டு நல்ல விதமாக யோசியுங்கள். நாம் வாழ பிற, பிறரை உறிஞ்சி வாழ்வது உலக மகா கொடுமை.
பாதி பேர் இப்பவே சூப்பர் னு சொல்ல ஆரம்பிச்சீட்டாங்க மக்கள் இத அதிகமாக பயன்படுத்தினா காற்றின் ஈரப்பதம் குறையும்... அப்புரம் காசு குடுத்து தான் காற்று வாங்கவேண்டும்...போதும்டா உங்க கண்டுபிடிப்பும் நீங்களும்🙏
Install franchise in areas around alwarpet, teynampet and boat club Chennai. Many VVIP lives here, affecting their atmosphere and make them get sick to get good revenue.
American wasing machine and dryer enga thaliyla kattitu melum water generator verai ethila support enna pannur nanga nee othal ella ooralaiyoum branch arambichu business pannu paruppu veguthaneoou parpom.
but using the atmosphere and drawing the water from the atmosphere is very harmful for trees and living animals and living being so they should not be done they should be banned