Amazing class best teaching to know yourself, for self Realisation. Eat poop & die or enjoy life which touches core of your being , resulting in unardhal within , have AC in bone marrow , one pointed focus , love, oneness
அய்யா, பால குமாரன் அய்யா , நீங்கள் யோகிராம்சுரத்தின் தெய்வாதினப்பிம்பம், நீங்கள் பயிற்ச்சி வகுப்பிற்க்கு பணம் வாங்கும் அல்கமிக்கு சிபாரிசா? அய்யா!!! வேடிக்கை, ஜெயகுருராயா,,,,,,யோகிராம்,,,,,,சுரத்குமார,,,,,,,,,,,,,,,,,ஹாஹாஹாஹாஹாஹா
அவர்கள் பணம் வாங்குவது சொத்து சேர்க்க அல்ல அவர்களும் மனிதர்கள் தானே பணம் இருந்தால் தானே வாழ முடியும் மற்றவர் களை நிம்மதி அடைய செய்யும் புண்ணிய தொழிலை செய்கிறார்கள் தேவைஇல்லாமல் செலவு செய்யும் மனிதர்கள் இது போன்ற நல்ல விஷயங்களுக்கு செலவு செய்தால் என்ன தவறு அவர்கள் பணம் வாங்கி ஏமாற்றவில்லையே