Тёмный

Yaanai - Enna Othaiyila Video | Hari | Arun Vijay | Priya Bhavani Shankar | G.V.Prakash | Drumsticks 

Drumsticks Productions
Подписаться 154 тыс.
Просмотров 17 млн
50% 1

Presenting an "Enna Othaiyila" official video song from the Hari direction Arun Vijay Starrer "Yaanai".
Song Credits:
Song Name - Enna Othaiyila
Singer - Velmurugan
Lyricist - Ekadesi
Composer - G.V. Prakash Kumar
Movie Credits :
Yaanai Starring - Arun Vijay, Priya Bhavani Shankar, Samuthirakani, Yogi Babu, Ammu Abirami, KGF Ramachandra Raju, Radhika Sarathkumar, Aadukalam Jayapalan, Imman Annachi, Rajesh, Aishwarya, Bose Venkat, Sanjeev, Pugazh
Story, Screenplay, Dialogue & Direction : Hari
Production House : Drumsticks Productions
Producers : Vedikkaranpatti S. Sakthivel
Music - G.V. Prakash Kumar
DOP - Gopinath
Art Director - Micheal B.F.A
Editor - Anthony
Lyrics - Snehan, Ekadasi, Arivu
Stunts - Anl Arasu
Co Director : N. John Albert
Choreography - Baba Baskar, Dhina
Production Executive - Chinna R. Rajendran
Cashier - N.G.Arjun
DI, VFX & Sound Design - Knack Studios
Sound Mix - T. Udhaya Kumar
Chief Make-Up Artist - Muniyaraj
Costumer - Rangasamy
Stills - Saravanan
Costume Designer - Nivetha Joseph, Geetu
PRO - Sathish Aim
Publicity Design - Reddot Pawan
Promotions - CTC MEDIA BOY
Educational Partner - Clusters Media College
Music on - DRUMSTICKS PRODUCTIONS
Drumsticks Productions social media links:
Twitter - DrumsticksProd?t=...
Instagram - drumstickspro?u...
Facebook - / 1877822102454783
Follow our social media pages for our movie official exclusive updates.
#Yaanai #ArunVijay #DirectorHari #DrumsticksProductions #Priyabhavanishankar #Yogibabu #Gvprakash #Samuthirakani #Radhikaa #AmmuAbhirami #EnnaOthaiyilaSong #velmurugan #Ekadesi #Yaanaimoviesongs #YaanaiVideosongs #EnnaOthaiyilaVideosong #Melody #Pathosong #Yaanaisongs

Кино

Опубликовано:

 

4 авг 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,3 тыс.   
@saranbarathkumar
@saranbarathkumar Год назад
யாருக்கெல்லாம் இந்த பாடல் கேட்கும்போது மனம் கலங்கியது 😭😭😭
@duraidevi757
@duraidevi757 Год назад
Me na 100time in song ketean
@saranbarathkumar
@saranbarathkumar Год назад
@@duraidevi757 Thanks for your reply
@baskaranakil1525
@baskaranakil1525 Год назад
Me also
@saranbarathkumar
@saranbarathkumar Год назад
@@baskaranakil1525 நன்றி
@saranbarathkumar
@saranbarathkumar Год назад
@Indiancuts Video's பரவால
@tamil-songs80s
@tamil-songs80s Год назад
Movie : Yaanai Music :GV Prakash Singer :Velmurugan 🎤 என்ன ஒத்தையில நிக்க வச்சி புட்டா.... ஆ.. ஒரு மகனாக பிறந்தாலும் மரியாத செய்யாத பாவியடா.. ஆ.. நா மறுஜென்மம் எடுத்தாலும் அடச்சிட முடியாத தோல்வியடா.. ஆ.. 🧡ஏன் ஈரக்கொல ரெண்டா பிஞ்சி ஈரம் சொட்டுதடா..ஆ. பூமி என்ன விட்டு தூரம் நின்னு வேகம் சுத்துதடா.. ஆ.. யாரு கண்ணு பட்டோம்... வீடு ரெண்டு பட்டு போச்சே.. ஒரு மரியாத கொரையாத மனுசங்க இப்போது வீதியில.. ஒரு மரமாக வழந்தாலும் கெளையாக பிரிஞ்சோமே பாதியில... 🧡 எங்க வீட்டு தேவதையே காணலையே வேதனதான் தல மொற தாண்டி வந்த நீயும் ஒரு பூ வெததான் கூடு தான் விட்டு போன அழகு தெய்வமம்மா .. ஆ.. வாசப்படி வந்து நின்னா கொட்டிடும் மழையம்மா.. ஆ.. உன்ன தேடி அலையுறேன் மனம் வாடி திரியுறேன் மொகம் பாத்த உயிர் பெருகும் கடல் முத்தே நீ.... ஏன் கணவெல்லாம் நீதானே நெனைவெல்லாம் நீதானே சின்ன புள்ள.ஹே.... நீ தேரோட போனாலும் தெருவோடு போனாலும் எங்க புள்ள...🎤🧡
@VijayVijay-jo8os
@VijayVijay-jo8os Год назад
Super
@s.rathinamrathinam8803
@s.rathinamrathinam8803 Год назад
Super song
@selvakumara6756
@selvakumara6756 Год назад
Super bro
@SelvaKumar-wj5st
@SelvaKumar-wj5st Год назад
Jjks
@shenbagarajtt6423
@shenbagarajtt6423 Год назад
Super
@kowsicanandh
@kowsicanandh Год назад
தேரோட போனாலும் தெருவோடு போனாலும் எங்க எங்க புள்ள
@bhuvanamanoj8499
@bhuvanamanoj8499 Год назад
Seem thaat
@bv.danshikashree8303
@bv.danshikashree8303 Год назад
அருண் விஜய் அண்ணா நடிக்கல கேரக்டராக வாழ்ந்திட்டார்.அருமை நெஞ்சை கரைய வைக்கும் பாடல்
@rajkumars5125
@rajkumars5125 Год назад
W
@nanthunanthini2831
@nanthunanthini2831 Год назад
😭😭😭😭😭😭😭😭
@sudhanrajan6144
@sudhanrajan6144 Год назад
Ena bro
@saranbarathkumar
@saranbarathkumar Год назад
ரொம்ப நாளைக்கு அப்புறம் தியேட்டரில் பார்த்த அருமையான குடும்ப திரைப்படம் Hats off to Arun Vijay And Director Hari And Yaanai Movie Team ❤️❤️❤️
@kavikavi2844
@kavikavi2844 Год назад
👌👌❤️❤️
@saranbarathkumar
@saranbarathkumar Год назад
@@kavikavi2844 Thanks for your reply
@abutareque6626
@abutareque6626 Год назад
movie mame plz😊
@saranbarathkumar
@saranbarathkumar Год назад
@@abutareque6626 Yaanai
@vimalraj5882
@vimalraj5882 Год назад
@@abutareque6626 9u9iu&Jio0>
@26karthickganesh
@26karthickganesh Год назад
இந்த பாடலை கேட்கும் போது மனது அறியாமல் கண் கலங்க வைக்கிறது..😔😔
@aathiaathi5926
@aathiaathi5926 8 месяцев назад
தகப்பன இழந்து நிற்கிற எல்லா பிள்ளைகளுக்குமே பிடிக்கும்.
@muthur7656
@muthur7656 Год назад
இந்த பாடல் வரிகள் கேட்கும் போது கண்ணில் கண்ணீர் துளி தண்ணை அறியாமல் வருகின்றது.. இந்த பாடல்🎶 பாடிய.. வேல்முருகன்.அண்ணா அவர்கள்கு நன்றி..🙏💕🙏💕
@ravitamil3529
@ravitamil3529 Год назад
Yes🥺🥺
@kalajeni3530
@kalajeni3530 Год назад
💯
@salinisalusalinisalu4074
@salinisalusalinisalu4074 Год назад
Yes
@rajeshakr8609
@rajeshakr8609 Год назад
எவ்வளவு நாள் வெயிட் பண்ண பாடல், தியேட்டர்ல கண்ணு கலங்கிட்டு ஹரி sir, Arunvijay அண்ணா செம்ம, GV music ultimate 😍😍😍❤❤❤
@sjsakthivel4292
@sjsakthivel4292 Год назад
Ama🥺bro🫂
@kaththipictures4611
@kaththipictures4611 Год назад
Same feeling💔
@Govindan-qn7ls
@Govindan-qn7ls Год назад
Yas nanum😂
@saravanans8522
@saravanans8522 Год назад
I haven't seen the movie...ur words tempting to see the movie
@sreehariHR
@sreehariHR Год назад
@@saravanans8522 alunju poona movie ithula again they are making
@maduraimanninmainthargal8596
மதயானை கூட்டம் "உன்னை வணங்காத" , சூரரைப் பாேற்று "மண் உருண்ட", இப்பாே இந்த பாடல் கவிஞர் ஏகாதசி அவர்களின் வரிகள் நெஞ்சுல பச்ச குத்துன மாதிரி பதியுதேபா கண் கலங்குது ♥ G.V.பிரகாஷ் இசை ,கவிஞர் ஏகாதசி அவர்களின் வரிகள் மண்ட குள்ள என்னமாே பண்ணுதேபா....
@saranbarathkumar
@saranbarathkumar Год назад
அருமையான தமிழ் பாடல் வரிகள் அருமையான ஜி வி பிரகாஷ் இசை அருமையான பாடகர் ❤️❤️❤️
@nanthukutty9497
@nanthukutty9497 Год назад
ஒத்த பாடலில் மொத்த கதையும் சொல்லிவிட்டார்கள் ...... 🥰 கேட்கும் போ கண்களை கலங்கவைத்து விடுகிறது ..... 🥺🥺 இந்த பாடலுக்கு நான் அடிமை ஆகிவிட்டேன் 😔🫂
@broadwaypicturescreation4683
செம..பாடல்....அண்ணன் ஹரியின் வெற்றி மென்மேலும் தொடர வாழ்த்துகள்...
@MRAJARAMVlOGS
@MRAJARAMVlOGS Год назад
தினம் ஒரு முறையாவது கேட்பேன் இந்த பாடலை
@s.pandimeena4043
@s.pandimeena4043 Год назад
Nannumthan
@vengu2492
@vengu2492 Год назад
Nanum than
@kavikali1161
@kavikali1161 Год назад
நீ தேரோட போனாலும் தெருவோடா போனாலும் எங்க புள்ள .....appppa semmmma vera level romba naal waiting for video song tq
@sithalurpasanga
@sithalurpasanga Год назад
இந்த மாறி ஒரு தமிழ் படதுக்குலம் அவர்ட் குடுக்க மற்றங்க மிக அருமையான படம் மற்றும் பாடல் நடிப்பு அனைத்தும் அருமையாக உள்ளது
@messikavi505
@messikavi505 Год назад
ரொம்ப நல்ல படம்👏👏. அருண்விஜய் அருமையான நடிப்பு.. 💥
@muruganc4213
@muruganc4213 11 месяцев назад
எனக்கும் அழுகை வந்தது என் மனம் சங்கடத்தில் இருக்கும் போது மீண்டும் மீண்டும் கேட்க தோன்றும் பாடல்😭😭😭😭😭
@dhamodharan9435
@dhamodharan9435 7 месяцев назад
😊
@dhamodharan9435
@dhamodharan9435 7 месяцев назад
😊
@BabyMani-hv8sw
@BabyMani-hv8sw 7 месяцев назад
Yes
@SpKumar-gk4oo
@SpKumar-gk4oo 7 месяцев назад
😂
@rakhilove9425
@rakhilove9425 7 месяцев назад
@ManiMaran-ys3iv
@ManiMaran-ys3iv Год назад
Song Vera level இந்த பாட்ட ஒருநாளைக்கு பத்து தடவையாவது பாத்துடடுவே 😍😍💖💖
@ThugLifeTheBoys
@ThugLifeTheBoys Год назад
HD print காகத்தான் காத்திருக்கிறேன் 💯 தரமான படம்
@Saran_Meet
@Saran_Meet Год назад
Innum varalaiye
@ThugLifeTheBoys
@ThugLifeTheBoys Год назад
@@Saran_Meet ama bro
@sumithrarun6366
@sumithrarun6366 Год назад
Me also
@Rebelstar...
@Rebelstar... Год назад
@@Saran_Meet aug 12
@ThugLifeTheBoys
@ThugLifeTheBoys Год назад
@@sumithrarun6366 me too💯
@user-kv1ee5yl7e
@user-kv1ee5yl7e Год назад
என் மனமும் கலங்கி விட்டது😭😭😭😭😭😭
@velweblink
@velweblink Год назад
கண் கலங்க வைத்த பாடல்😥
@anbarasananbarasan4799
@anbarasananbarasan4799 Год назад
😭 𝙴𝚗𝚗𝚊 𝚝𝚗𝚊 𝚜𝚘𝚗𝚐 𝚏eeling😭
@vadivelan4334
@vadivelan4334 Год назад
இந்த பாடல் மிக அருமையாக உள்ளது கண்கலங்க வைத்து விட்டது எங்கள் குடும்பம் ஞாபகம் வந்து விட்டது😔😔
@RajKumar-qj5ys
@RajKumar-qj5ys Год назад
வேல்முருகன் அவர்களின் வாய்ஸ்❤️
@ArunaAruna-vs3vl
@ArunaAruna-vs3vl Месяц назад
😭I miss you appa 🥺
@selvankalai1359
@selvankalai1359 Год назад
ஸ்ரீமதி தங்கச்சிக்காக எழுத பட்ட பாடல் போன்று இருக்கிறது 😭😭😭😭😭😭😭😭😭
@Twon-trackers
@Twon-trackers Год назад
Thangachi nu solldringale apo un srimathi thangachi ku ena pana, kudupathuku ena pana.... Summa thangachi ah...
@selvankalai1359
@selvankalai1359 Год назад
My relationship da...g...kondruven...
@abi-zl2cz
@abi-zl2cz Год назад
Sema anna
@tamilselvan1404
@tamilselvan1404 Год назад
😭😭😭😭
@karateruban2904
@karateruban2904 25 дней назад
Mmm correct bro
@haripriya.7502
@haripriya.7502 Год назад
Beautiful movie.... 💙🥰... Arun vijay sir acting very nice 💙🥰...
@sasibhagavansubakumar8542
@sasibhagavansubakumar8542 Год назад
hi
@chellamchellam3536
@chellamchellam3536 Год назад
Super very nice
@prakashvcpkutty9082
@prakashvcpkutty9082 Год назад
டைரக்டர் ஹரி படம் மட்டும் தான் முடியும் வரை விறுவிறுப்பாக இருக்கும் 👌👍
@boopathin9974
@boopathin9974 3 месяца назад
Vijay ku movie edhum pannale
@masterthabesat2199
@masterthabesat2199 3 месяца назад
​@@boopathin9974Vel&Singam Miss Agiruchi
@copychannel7238
@copychannel7238 Год назад
இந்த பாடலை முதல்ல கேட்டப்பா என்னுடைய குடும்பத்தில் இப்படிதான் நடந்துகொண்டிருக்கிறது.
@krishnavenie8119
@krishnavenie8119 Год назад
அருமையான குடும்ப படம் 3 முறை பார்த்தும் பார்க்க துண்டும் படம்
@ratharatha7955
@ratharatha7955 Год назад
Super 😭😭😭😭😭😭
@MuthuRaman-ke7ei
@MuthuRaman-ke7ei Год назад
Ivlo naal indha song kaaga thaan wait pannittu irundhen.. vera level lyrics
@foodiesshorts2075
@foodiesshorts2075 Год назад
Good movie... 👍 lots of love from Kerala fans ❤️ Arun Vijay you are a real life motivator
@Kavithai407
@Kavithai407 Год назад
தேரோடு போனாலும் தெருவோடு போனாலும் எங்க புள்ள...... பெண் பிள்ளை பெற்றோர் மனம் 😭😭😭
@smeghala4347
@smeghala4347 Год назад
Ne theroda ponalum theruvoda ponalum enga pullaaa....... Semma line
@PoovakrishChitukanna
@PoovakrishChitukanna 5 месяцев назад
இந்தப் பாடல் கேட்கும்போது இரண்டு மாத ஆண் குழந்தையாக என் தாய்க்கு நான் மகனாக பிறந்தேன் மூன்று மாத பிஞ்சு குழந்தை பிராயத்தில் எனது தாய் உயிர் என்னை விட்டு பிரிந்து உயிர் துறந்தால் என் தாய். 10 மாதம் என் தாய் வயிற்றில் வயிற்றில் வளர்ந்தேன் பின்பு என்னை வளர்த்த என் உயிர் கொடுத்த தந்தையின் தாயான பூவாயி என பாட்டி தாயாக என்னை காராம் பசும் பால் ஊட்டி, சீரும் சிறப்பும் அன்பு காட்டி வளர்த்தால் தாயை நான் கண்டதில்லை, ஆயாவை தாயாக நினைத்து இந்த உயிர் வளர்த்தேன் உயிர் தாய் கொடுத்தாலும், இந்த தேகம் உடல் அன்பு அனைத்தும் என் ஆயா கொடுத்தது. பூவாயி என்னும் பேர் கொண்ட என் தாய் முதுமைப் பருவத்தில் நான் நான் மகனாகவும் பேரனாகவும் போல பரிமாணங்களில் என் தாயை போற்றி பாதுகாத்து வந்தேன் ஒரு காலகட்டத்தில் என் பாட்டியை நான் பிரியேன் ஆனால் என் வாழ்வில் அயல்நாடு செல்ல நேர்ந்தது. நான் பிரிந்த அந்த அந்த பார்த்து நாட்கள் ஆயாகவும் தாயாகவும் பாசம் ஊட்டி வளர்த்த அவள் உயிர் துறந்தாள். இந்தப் பாட்டில் ஒரு வரிகள் ஒரு மகனாக பொறந்து மரியாதை செய்யாத பாவியா டா நான் மறு ஜென்மம் எடுத்தாலும் மீளாத தோல்வியடா இந்த வரிகள் இந்த ஜென்மத்தில் என்னை இறுதி மரியாதை செய்யாத பாவியாக உணர்த்தியது இறுதி மரியாதை என் தாய்க்கும் செய்யாமல் உணர்த்தியது என் பெற்ற தாய்க்கும் வளர்த்த என் தாய்க்கும் ஈடு இணையற்ற இருவருக்கும் இறுதி மரியாதை செய்யாத பாவியாக நான் வாழ்ந்து வருகிறேன் வருகிறேன் மீண்டும் மறுபிறவி இவர்களுக்கு மறு பிறவியில் நான் மகனாக பிறந்து அனைத்து கடமைகளையும் செய்வேன் என் போன்றவர்களுக்கு இந்தப் பாட்டு சமர்ப்பணம்
@anitham8974
@anitham8974 3 месяца назад
😢
@VinothPadaiyaatchi
@VinothPadaiyaatchi Год назад
நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு நல்ல குடும்ப திரைப்படத்தை திரையரங்கில் கண்ட மகிழ்ச்சி.அருண் விஜய் மற்றும் பலர் நடிப்பு, ஜி.வி இசையில் பாடல்கள் என அனைத்தும் அருமை.
@veldurai1554
@veldurai1554 Год назад
My favorite movie 🥰 my favorite hero ☺ My favorite heroin ☺
@adsashoktamil
@adsashoktamil Год назад
எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று ❤️🧡💛💚💙💜🤎🤍♥️
@user-ex4jp8yo2u
@user-ex4jp8yo2u Год назад
Chithappa na avlo power ❤ love you pa ❤
@gurumoorthymuraly3025
@gurumoorthymuraly3025 Год назад
இரண்டு முறை திரையரங்கில் பார்தேன் அருமை யான திரைபடம் ஹரி அண்ணன் அவர்களின் அடுத்த படத்திற்காக காத்து இருக்கிறேன் உங்கள்
@manivannan6855
@manivannan6855 Год назад
நல்ல குடும்ப படம். இந்த பாட்டு ஏதோ தெரியல கண்ணுல தண்ணீ வர வக்குது
@DMBLOCKMNM
@DMBLOCKMNM Год назад
தேடிய பாடல் இன்று 😍 இந்த படம் 2 எடுத்தாலும் பார்க்க நாங்க இருக்கோம் அவளோ புடிக்குது ஏனோ தெர்ல
@prakashpmp3742
@prakashpmp3742 Год назад
My favorite director Hari sir.super family movie
@sahanchinthaka7612
@sahanchinthaka7612 Год назад
Full movie likn plzz
@shivasurya6186
@shivasurya6186 Год назад
Best movie of the year 💥💥and best song of the yea r😭very emotional moment 💓-as a arunvijay sir fan and tamil cinema fan..hats off to drumstick productions to produce this movie 💓💓
@user-tq1nc5fq7n
@user-tq1nc5fq7n 11 месяцев назад
என் இதயமே உடைந்தது என் தாயின் இறப்பின் போது 😢 அந்த வலி இந்த பாடலில் உணர்கிறேன்
@VikramKumar-jr9rc
@VikramKumar-jr9rc Год назад
Gv all in one ❤️❤️
@smadhansmadhan5509
@smadhansmadhan5509 Год назад
Radhika mam great legend acting super
@sumathiksumathik9965
@sumathiksumathik9965 Год назад
👏👏👍👍👍well said
@jega_editz_official4623
@jega_editz_official4623 Год назад
படத்தோட ஒட்டுமொத்த emotions இந்த பாடல்👍
@moorthi-jb8zc
@moorthi-jb8zc Год назад
இந்த பாட்டு கேட்டா அழுக வரும் நா அனுபவிச்சிருக்கே
@PriyaPriya-ft4sx
@PriyaPriya-ft4sx Год назад
எனக்கு என்னோட பழைய ஞாபகம் வந்தது. நானும் இப்படி தான் இருந்தேன்😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@pantipanti397
@pantipanti397 Год назад
Nanum.epte.oru.nall.yeinga.ammava.yelainthu.nennean
@manikandanmani-sx8ko
@manikandanmani-sx8ko 3 месяца назад
இந்த படம் தான் அருண்விஜய் நடிப்புத்திறனை வெளிகொண்டுவந்த படம் என்று நினைக்கிறேன்
@naturelove7799
@naturelove7799 Год назад
Lotsss of love to arun vijay anna😍super acting...semma movie hari sir
@Murugan_P
@Murugan_P Год назад
Velmurugan voice 🔥💛
@IswaryaVignesh
@IswaryaVignesh Год назад
இந்த பாடல் ஒரு விதமான உணர்ச்சி பூர்வமான சாங்😢
@meenasheelau1866
@meenasheelau1866 24 дня назад
Appa illatha vali appa illatha ponnugalukku than therium miss u அப்பா😭😭
@meenasheelau1866
@meenasheelau1866 24 дня назад
😭😭😭
@ThugLifeTheBoys
@ThugLifeTheBoys Год назад
தினம் தினம் telegram ல hd print வந்துருக்கானு பாத்து பாத்து கவலை படுகிறேன் 😔😔😔
@aahaan689
@aahaan689 Год назад
😀😂Nalla நீதி👌
@lakst9876
@lakst9876 Год назад
August 12
@ThugLifeTheBoys
@ThugLifeTheBoys Год назад
@@aahaan689 😂😄😂
@ThugLifeTheBoys
@ThugLifeTheBoys Год назад
@@lakst9876 epadi bro soltringa
@mathinamathina101
@mathinamathina101 Год назад
Zee5 August 12 🔥🔥
@ManiMaran-ys3iv
@ManiMaran-ys3iv Год назад
Vera level family song I love GV Anna😎🤩
@vinoths4363
@vinoths4363 Год назад
எப்பபா HD print வரும்... காத்துட்டு இருக்கேன் ...
@Rebelstar...
@Rebelstar... Год назад
Release date
@udhayacollections1721
@udhayacollections1721 Год назад
August 12
@prabuprabu6871
@prabuprabu6871 Год назад
@@udhayacollections1721 unmaiyaavaa
@udhayacollections1721
@udhayacollections1721 Год назад
@@prabuprabu6871 yes
@RaguRagu-kg1hm
@RaguRagu-kg1hm Год назад
Yaaruku indha movie favourite
@jahabar0815
@jahabar0815 10 месяцев назад
இந்த பட்டு எனக்கு ரொம்ப புடிக்கும் அடிக்கடி கேப்பன் இப்போ எனக்கே இந்த situation வரும் நினைச்சிக்கூட பாக்கல😢miss u appa🥺🥺🥺🥺🥺🥺
@sasikumarsk6765
@sasikumarsk6765 7 месяцев назад
இந்த பாடலை கேட்கும் போது மனது அறியாமல் கண் கலங்க வைக்கிறது
@k.madhumita7158
@k.madhumita7158 Год назад
யானை படம் பாக்கணும்னு ரொம்ப ஆவலா இருக்கு இந்த பாடலை பார்த்தவுடனே இன்னும் ஆவலாக இருக்கிறது 🔥😥
@Selva26591
@Selva26591 Год назад
ஒரு மரமாக வளர்ந்தாலும் கிளையாக பிரிஞ்சோம் பாதியிலோ miss u my Akka & Thangai 🥺🥺🥺😭😭😥
@dio_lover3073
@dio_lover3073 Год назад
Good movie😍.. Arun Vijay Anna acting super❤️🔥
@thirumeniviews7479
@thirumeniviews7479 Год назад
மரண Waiting தல....இந்த பாடலுக்காக 😭💥😘👌
@avfankayal9567
@avfankayal9567 Год назад
It's a very emotional song 😭😔 really enjoyed the movie 🎥 AV ❤️
@Shivap-uz6kc
@Shivap-uz6kc 10 месяцев назад
Movie name
@ajithaajitha-up7sv
@ajithaajitha-up7sv Год назад
Yarumea vazhkaila ethayum miss pannidathinga ellathayum miss pannita Ana onnu sollra santhoshama vazhanu athu ellarukum kedaikarathu illa santhoshama erunga 😢😢😢
@tamil2203
@tamil2203 Год назад
My favourite song 😍
@arunkarunk2597
@arunkarunk2597 Год назад
Intha songu ku romba naal waiting arumai 👍👌🔥
@masterthabesat2199
@masterthabesat2199 Год назад
Lyrics Vera Level 😭
@govindarajpalanisami4064
@govindarajpalanisami4064 10 месяцев назад
இந்த பாடல் கேட்கும்போது எனக்கு எங்க அப்பா நே பகம் வருது I feeling 😢😢😢😢😢😢😢
@sheelario928
@sheelario928 Год назад
Na movie fulla parthutu comment podanum ndrathukaha RU-vid la yanai search pani potruken. Such a wonderful movie hats off to the entire team director, music, cameraman, songs script, love, family affection, brother sentiment woww romba romba mukiama arunvijay oru mulumayana mana niraivai koduthurukaru arunvijay nadikala valnthurukaru intha movie la oru fight scene kooda kan simitta manam varavillai therika vitrukanga apdiyae namba screen kula poi adichuruvom pola antha alavukku arun acting nambaloda nadi narambukula vanthu utkanthutuchu. I love this film very much. Super great arunvijay anna.
@annamalaiajith7297
@annamalaiajith7297 Год назад
நல்ல படம்.. எல்லோரும் பார்க்கலாம்..❤️
@selfie_siva
@selfie_siva Год назад
Naa romba nalla wait pannittu irunthen intha songaku.... happy for moment... i am Director Hari sir... fan....
@mrschannel7789
@mrschannel7789 13 дней назад
1979 இல் தொடங்கிய ராதிகாவின் பயணம் இன்று வரை தன்னை பிசியாகவே வைத்திருப்பது மிகப்பெரிய சாதனை தமிழ் சினிமாவில் இவர் அளவிற்கு புகழ் பெற்றவர் யாரும் இல்லை
@Bk_love_0730
@Bk_love_0730 Год назад
Daily edha song keppean sluravanga like panunga papom
@sreerajpalapetty
@sreerajpalapetty Год назад
Superb movie.... love from Kerala fans♥️
@ramasamyd286
@ramasamyd286 Год назад
Arun Vijay sir acting very super and emotional song
@6eg.induja6eg.induja43
@6eg.induja6eg.induja43 Год назад
நான் இந்த பாட்டுக்கேக்கும் போது ஒரு feel வரும்
@ponkrishnakanthn3603
@ponkrishnakanthn3603 Год назад
Gv 🥺 magical
@shyamsundar-zk8lz
@shyamsundar-zk8lz Год назад
After long gap i really felt heart melting movie. What a acting by Arun Vijay Anna. Really i impressed with Hari sir and GV musical.
@sandeepsm9445
@sandeepsm9445 Год назад
This scene is lit 🔥🔥
@baviprabu2602
@baviprabu2602 Год назад
Entha songa evlo thadava keatanu therila naa oru oru muraim kekkum pothu manasula oru vali 😭 thanks to Velmurugan anna
@sasibhagavansubakumar8542
@sasibhagavansubakumar8542 Год назад
semma feel pa ..Arun Vijay mass
@s.periyamaruthusethuraman1241
இந்த பாடல் வரிகள்: கவிஞர் ஏகாதசிக்கு நன்றி
@islamtm4784
@islamtm4784 Год назад
இந்த நிலை அனுபவம்
@nainarp1607
@nainarp1607 2 месяца назад
இப்படி ஒரு சித்தப்பா எனக்கும் இருந்தாங்க ஆனா அவங்க இப்போது இல்லை எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது ஐ மீஸ்ஸு சித்தப்பா 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@dhanalakshmi6988
@dhanalakshmi6988 Год назад
recently my most favourite family film... 😎... Good acting Arun Vijay and dialogues 😎....
@SenthilSenthil-dt6tf
@SenthilSenthil-dt6tf Год назад
இந்த பாடலை கேட்கும் போது கன் கலங்கியது
@chelladurai6234
@chelladurai6234 6 месяцев назад
எனக்கும்
@santhisanthi4028
@santhisanthi4028 Год назад
Ennaku romba valikithu...realy miss you
@gowsalyachemistry4560
@gowsalyachemistry4560 Год назад
Appa endra oru uravu erundhal mattumae anaivaralum madhikka paduvai appa endra oru uravu nammai vittu pirindhu zendradhum sila uruvugalukku munilaiyil meedhikapaduvai nan ennum andha naraga vedhanaiyai anupavithu kondirukkiren... I miss you Appa.. 😭
@tamilwhatsappstatus3559
@tamilwhatsappstatus3559 Год назад
Radhika mam acting 😭😭😭
@nivethithakarthikeyan8088
@nivethithakarthikeyan8088 Год назад
Good movie..after a long time watched in theatre....always hari sir doing good
@renukalai1641
@renukalai1641 Год назад
அருண் விஜய் நடிப்பு சூப்பர் அடுத்து ராதிகா அவுங்க நடப்பும் சூப்பர்
@rajasekarananthi7738
@rajasekarananthi7738 10 месяцев назад
நான் இந்த பாடலை தினமும் கேட்பேன்
@moovinamoovina7655
@moovinamoovina7655 Год назад
இந்த பாடலை கேட்கும் போது என்னை அறியாமல் என் கண் கலங்கியது 😭😭🥺🥺
@mjjmu
@mjjmu Год назад
உண்மை
@gopinathdamodaran2070
@gopinathdamodaran2070 Год назад
Arun vijay anna finding her brothers daughter ..finding scence...excellent
@kathiresanp7602
@kathiresanp7602 Год назад
2023 ல இந்த பாட்ட கேக்குறீங்க
@PUSHPARAJPUSHPA-rp5om
@PUSHPARAJPUSHPA-rp5om 28 дней назад
இந்தப் பாட்டுக்கு மனம் கலந்ததா நெஞ்சு வெடிக்குது தலைவா
@pavipavi3976
@pavipavi3976 Год назад
இந்த பாடல் அம்மா அப்பா சந்தோசமக பாத்துக்குனும்😭😭😭
Далее
Monster shops mini mart 👻🛒 #shorts
00:49
Просмотров 6 млн