யமஹா வீடியோ நல்லா எடுத்து இருக்கிறீங்க.. வேற நல்ல பெண்களை.கிடைக்கவில்லையா... இதுங்க எல்லாம் கொரில்லா குரங்கு மாதிரி இருக்கிறாலுங்க.... வீடியோ போட்ட நல்ல பெண்களைப் பார்த்து வீடியோ போடுங்க ப்ரோ..... யமஹா வண்டியை கேவலப்படுத்த மாதிரியே இருக்கு.. இவலுங்கல..நடிக்க. வைத்ததுகாக.... வீடியோ சூப்பர் சூப்பர் ப்ரோ வேற லெவல் ப்ரோ இன்னும் நிறைய வீடியோ போடுங்க..
Gud one.... Karthik anna acting is good....and waiting for 2nd part....keep rocking... Next time should do better than this one, in next part....gud luck....✌️✨
எல்லோருடைய நடிப்பும் சூப்பர்... yamaha rx100 நாளே மாஸ் தான்... இதுல என்ன ஒன்னுனா?? Yamaha பைக் திருடி அவங்க அவங்க lover கூட சந்தோசமா இருக்குறதுக்காக திருடுனாங்களா??? Bike மேல உள்ள ஆசையில் திருடநாங்களா என்பதை இன்னும் கொஞ்சம் தெளிவா சொல்லிருக்கலாம்!!! திருட பயன்படுத்த டெக்னிக்கை இன்னும் கொஞ்சம் கெத்தா காமிச்சி இருக்கலாம்... போலீஸ் ஸ்டூடண்ட் இவங்க நடிப்பு எல்லாம் மாஸ்.... இவ்ளோ rx100 பைக் ரெடி பண்றது எவ்வளவு கஷ்டம்.. செம வாழ்த்துக்கள்
The concept is nice but caste selection is not good,, and more over theava ilama English peasuraga which is not needed at all, nala mug up pani peasuna mari iruku