இருவரையும் இனைந்து பார்க்க ஆவலாக பதிவை பார்க்க வந்தேன். சிறிய ஏமாற்றம். இருந்தாலும் எப்போதும் போல பதிவு நன்றாக இருந்தது. கண்டிப்பாக அடுத்த முறை இருவரும் இணைந்து சென்று 👫 பதிவிடவும். ❤❤❤
A must watch video for those who plan to visit Yercaud. Short and crisp details about food, stay and locales are really excellent. Continue your commendable job.