Тёмный

Yerukindrar Thalladi | ஏறுகின்றார் தள்ளாடி தவழ்ந்து களைப்போடே 

DM Unplugged
Подписаться 6 тыс.
Просмотров 145 тыс.
50% 1

ஏறுகின்றார் தள்ளாடி தவழ்ந்து
களைப்போடே என்
இயேசு குருசை சுமந்தே
என்நேசர் கொல்கொதா
மலையின் மேல் நடந்தே ஏறுகின்றார்
கன்னத்தில் அவன் ஓங்கி அறைய
சின்னப் பிள்ளை போல் ஏங்கி நின்றார்
அந்தப் பிலாத்தும் கையைக் கழுவி
ஆண்டவரை அனுப்புகிறான்
மிஞ்சும் பெலத்தால் ஈட்டி எடுத்தே
நெஞ்சைப் பிளந்தான் ஆ கொடுமை
இரத்தம் நீரும் ஓடி வருதே
இரட்சகரை நோக்கியே பார்
இந்தப் பாடுகள் உந்தன் வாழ்வுக்காய்
சொந்தப் படுத்தி ஏற்றுக் கொண்டார்
நேசிக்கின்றாயோ இயேசு நாதரை
நேசித்து வா குருசெடுத்தே
சேவல் கூவிடும் மூன்று வேளையும்
சொந்தக் குருவை மறுதலித்தான்
ஓடி ஒளியும் பேதுருவையும்
தேடி அன்பாய் நோக்குகின்றார்
பின்னே நடந்த அன்பின் சீஷன் போல்
பின்பற்றி வா சிலுவை வரை
காடியை போல கசந்திருக்கும்
கஷ்டங்களை அவரிடம் சொல்
செட்டைகளின் கீழ் சேர்த்தணைத்திடும்
சொந்தத் தாயின் அன்பதுவே
எருசலமே ! எருசலமே
என்றழுதார் கண் கலங்க
Lead - Bercial Rose
Keys - Jino Blessing
Audio - Lawrance Raj
Bass - Don Michael
Live performed and recorded unplugged.
Make sure to subscribe and share with others.
Subscribe - / donmichael
Facebook - / musicmugu
Instagram - / donmichaelofficial
Email - donmichaelofficial@gmail.com
Like | Comment | share | subscribe 🔥

Видеоклипы

Опубликовано:

 

15 сен 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 204   
@DMUnplugged
@DMUnplugged 3 года назад
ஏறுகின்றார் தள்ளாடித் தவழ்ந்து களைப்போடே என் இயேசு குருசை சுமந்தே என் நேசர் கொல்கொதா மலையின்மேல் நடந்தே ஏறுகின்றார் 1. கன்னத்தில் அவன் ஓங்கி அடிக்கச் சின்னப் பிள்ளைபோல் ஏங்கி நின்றார் அந்தப் பிலாத்தும் கையைக் கழுவி ஆண்டவரை அனுப்புகின்றான் - ஏறு 2. மிஞ்சும் பெலத்தால் ஈட்டி எடுத்தே நெஞ்சைப் பிளந்தான் ஆ! கொடுமை இரத்தமும் நீரும் ஓடி வருதே இரட்சகரை நோக்கியே பார் - ஏறு 3. இந்தப்பாடுகள் உந்தன் வாழ்வுக்காய்ச் சொந்தப்படுத்தி ஏற்றுக்கொண்டார் நேசிக்கின்றாயோ இயேசு நாதரை நேசித்து வா குருசெடுத்தே - ஏறு 4. சேவல் கூவிடும் மூன்று வேளையும் சொந்த குருவை மறுதலித்தான் ஓடி ஒளியும் பேதுருவையும் தேடி அன்பாய் நோக்குகின்றார் - ஏறு 5. பின்னே நடந்த அன்பின் சீஷன்போல் பின்பற்றி வா சிலுவை வரை காடியைப் போல் கசந்திருக்கும் கஷ்டங்களை அவரிடம் சொல் - ஏறு 6. செட்டைகளின் கீழ் சேர்த்தனைத்திடும் சொந்தத் தாயின் அன்பிதுவே எருசலமே! எருசலமே! என்றழுதார் கண் கலங்க - ஏறு
@pradhu9047
@pradhu9047 3 года назад
Very awsome
@a.sherlinkiruba784
@a.sherlinkiruba784 3 года назад
Endha paadalai ketkumbodhu kangalil erundhu kannir varudhu
@a.sherlinkiruba784
@a.sherlinkiruba784 3 года назад
Beautiful Jesus appa
@a.sherlinkiruba784
@a.sherlinkiruba784 3 года назад
Awesome 👍
@rekarajendiranreka9048
@rekarajendiranreka9048 3 года назад
Nice songs super voice brother & sister
@rajasri5650
@rajasri5650 22 дня назад
Amen
@nancyy1153
@nancyy1153 3 года назад
இயேசப்பா எனக்காக இந்த பாடுகள் அமேன் அப்பா
@almightygodprayerministry9358
@almightygodprayerministry9358 2 года назад
நீண்ட நாட்கள் கழித்து முழு பாடலை கேட்கிறேன்.மிக அருமை.தேவ பிரசன்னத்தை உணர செய்தது இந்த பாடல். யாரை கொண்டும் தேவன் பேசுவார்.பல முறை இதனை கேட்டேன்.தேவன் இன்னும் அதிகமாக உங்களை பயன்படுத்த ஜெபிக்கிறேன். ஆண்டவர் உங்களை ஆசிர்வாதிப்பாராக.கர்த்தர் கொடுத்த தாளந்தை அவருக்காக பயன்படுத்துங்கள்.
@paulmoses2255
@paulmoses2255 Год назад
மிக அருமை சகோதரா சகோதரி... கர்த்தர் உங்களை இன்னும் அதிகமாக ஆசீர்வதிப்பாராக.... God Bless You... ☦️
@surekhajp2190
@surekhajp2190 Месяц назад
Praise the Lord
@johnwesley1385
@johnwesley1385 3 года назад
love you jesus. .......
@antonymaxwell458
@antonymaxwell458 3 года назад
AMEN AMEN AMEN YESU APPA SOITHRAM YESU RAJA
@lakshmananjcb8874
@lakshmananjcb8874 2 года назад
மகிமை படல் Amen
@Ammulove368
@Ammulove368 2 года назад
நமக்காக நம் தேவன் காயங்கள் பட்டார்
@sakunthalavaradharajan3792
@sakunthalavaradharajan3792 3 месяца назад
Very nice song. கேட்கும் போதே கண்ணீர் என்னை அறியாமலே வந்து விட்டது. ஆமென்.
@deepikaabi9798
@deepikaabi9798 3 года назад
Aanen
@davidreena7044
@davidreena7044 3 года назад
It's not Aanen it's amen 🙏
@antonymaxwell458
@antonymaxwell458 3 года назад
HALELLUJAH HALELLUJAH HALELLUJAH APPA
@user-bm5le8oe5o
@user-bm5le8oe5o 3 года назад
இந்த பாடலை கேட்கும் போது அழுகை வந்தது 😭😭😭😭😭😭😭😭😭😭
@steffi_law1017
@steffi_law1017 2 года назад
Yes
@madheshsuresh6166
@madheshsuresh6166 Год назад
Jesus ❤️ ogala nalla vaiparu feel pannathiga ❤️ nalla jebam pannuga ella nalla irukanum nu❤️
@user-bm5le8oe5o
@user-bm5le8oe5o Год назад
@@madheshsuresh6166 kandipa pandra Anna ❤️
@vinnarasi9162
@vinnarasi9162 3 года назад
Jesus
@Lakshmi_salomi_3056
@Lakshmi_salomi_3056 3 месяца назад
Praise the lord 😭😭😭
@KingKings-sm1zz
@KingKings-sm1zz 3 месяца назад
சூப்பர் song. Thank you Jesus. God Bless Abandantly this Team.
@sony9613
@sony9613 2 года назад
Yerukindrar Thalladi Aerukintar Thallaatith Thavalnthu Kalaippotae En Yesu Kurusai Sumanthae En Naesar Kolkothaa Malaiyinmael Nadanthae Aerukintar 1. Kannaththil Avan Ongi Atikkach Sinnap Pillaipol Aengi Nintar Anthap Pilaaththum Kaiyaik Kaluvi Aanndavarai Anuppukintan - Yeru 2. Minjum Pelaththaal Eetti Eduththae Nenjaip Pilanthaan Aa! Kodumai Iraththamum Neerum Oti Varuthae Iratchakarai Nnokkiyae Paar - Yeru 3. Inthappaadukal Unthan Vaalvukkaaych Sonthappaduththi Aettukkonndaar Naesikkintayo Yesu Naatharai Naesiththu Vaa Kuruseduththae - Yeru 4. Seval Koovidum Moontu Vaelaiyum Sontha Kuruvai Maruthaliththaan Oti Oliyum Paethuruvaiyum Thaeti Anpaay Nnokkukintar - Yeru 5. Pinnae Nadantha Anpin Seeshanpol Pinpatti Vaa Siluvai Varai Kaatiyaip Pol Kasanthirukkum Kashdangalai Avaridam Sol - Yeru 6. Settakalin Geel Serththanaiththidum Sonthath Thaayin Anpithuvae Erusalamae! Erusalamae! Entaluthaar Kann Kalanga - Yeru
@kanthimathikasthuribai1147
@kanthimathikasthuribai1147 3 года назад
Praise the Lord Jesus Christ
@kanthimathikasthuribai1147
@kanthimathikasthuribai1147 3 года назад
Excellent singers. Tq
@muruganjarishms2069
@muruganjarishms2069 3 года назад
Very nice jesus song
@THEHOREB
@THEHOREB 3 года назад
really awesome bro and sis also
@sangeetha6576
@sangeetha6576 2 года назад
Heart touching song😢😢
@joelkarthick6741
@joelkarthick6741 Год назад
Really my fav song 🙏❤️
@ramyaelangovan1015
@ramyaelangovan1015 3 месяца назад
Rombo thanks marumadium unarvaidaiya செய்ததற்கு.
@samsongladys9377
@samsongladys9377 3 года назад
Love you Jesus 💞💞💞
@senthilanoahssoveryniceson4753
@senthilanoahssoveryniceson4753 3 года назад
Change my life this song
@shamsundersingsham5063
@shamsundersingsham5063 3 года назад
Lovely song's love u Jesus
@vinnarasi9162
@vinnarasi9162 Год назад
Big fan of this song
@johnwesleyalexander223
@johnwesleyalexander223 3 года назад
Heart touching song it's really
@jebachandra5384
@jebachandra5384 2 года назад
I love you jesus.i need u appa
@sathishraksha5456
@sathishraksha5456 Год назад
நன்று..உணர்வோடு பாடீனீர்கள்..மியூசிக் அருமை..
@prabhusara102
@prabhusara102 2 года назад
Oru Oru Nalum Avarudai ya padugalai Nenaithal Pavathu KU yarum Adimai Aga Mattargal 😭😭😭🙏🙏🙏
@immanuelking4802
@immanuelking4802 Год назад
True
@gladsonmanoj3515
@gladsonmanoj3515 3 года назад
Jesus our comforter ❤️
@kathiresank4166
@kathiresank4166 3 года назад
Very nice song
@Anal.D.Sharon
@Anal.D.Sharon 3 года назад
Really it's awesome
@kalairejina1990
@kalairejina1990 3 года назад
Sema voice akka
@bercialjoshuaofficial442
@bercialjoshuaofficial442 3 года назад
TQ ma.God bless.
@venishabaskar8666
@venishabaskar8666 Год назад
Praise the lord 🙏🙏🙏🙏
@a.hepzibha1072
@a.hepzibha1072 3 года назад
Super song nice voice god bless you so much
@divya.j5541
@divya.j5541 2 года назад
Thank you Jesus.., 🙏🙏 God bless you abundantly
@amosechristyjeba6654
@amosechristyjeba6654 10 месяцев назад
Praise god
@veeramanikalpana5437
@veeramanikalpana5437 3 года назад
Very nice song...👌👌👌
@jemimajemi7105
@jemimajemi7105 3 года назад
really heart touching singing bro 🥰🥰👌👌👌
@saravanalawrenceerode6860
@saravanalawrenceerode6860 2 года назад
Super song lyrics nice beautiful voice God bless you 👍👍👍👍👍👍👍
@Dharmakkan1988
@Dharmakkan1988 2 года назад
Brother and sister both are voice very nice
@kiruba614
@kiruba614 3 года назад
👍👍👍
@DMUnplugged
@DMUnplugged 3 года назад
☺️
@joelmithranp1501
@joelmithranp1501 4 месяца назад
Super song and Thank you so much ❤
@jesuslovesyou7396
@jesuslovesyou7396 3 года назад
Super voice brother and sister
@siluvaiyesuabelu80siluvaiy53
@siluvaiyesuabelu80siluvaiy53 3 года назад
Nice song 😌👌
@helensheebar5218
@helensheebar5218 3 года назад
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@DMUnplugged
@DMUnplugged 3 года назад
Thank youu❤️🙏🏼
@dharanidhasebastin595
@dharanidhasebastin595 3 года назад
Heart Touched Song♥️✨
@amalajancy7576
@amalajancy7576 2 года назад
Praise the lord
@ArunKumar-yl3en
@ArunKumar-yl3en 3 года назад
Very nice 💓teaching sog '
@megalamega-uj2kx
@megalamega-uj2kx 3 года назад
Such a beautiful song super Living for Christ it's awesome
@jebachandra5384
@jebachandra5384 2 года назад
Super
@AmmuAmmu-jg2zs
@AmmuAmmu-jg2zs 3 года назад
Nise song 😍😘😘😘😘😘
@MrArulnesan
@MrArulnesan 2 года назад
Very nice
@felciacaldwel9414
@felciacaldwel9414 3 года назад
Really very nice
@jessejoy3049
@jessejoy3049 3 года назад
Thank you for selecting this song DM...... Really touched and crying whenever hearing this song.... 😭 Always Love you Lord Thank you for Your Love and care for us 🙏🙏
@a.hepzibha1072
@a.hepzibha1072 3 года назад
Super song nice voice god bless you so much
@lordscovenantministry-2024
@lordscovenantministry-2024 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-mrm8l-6mTPU.html
@JensonSamuelV
@JensonSamuelV 3 года назад
Love the keys. Beautiful playing.
@Angelinblessy
@Angelinblessy Год назад
Very nice and meaningful song!!
@arjunjesus8188
@arjunjesus8188 2 года назад
My dear father jesus christ only
@deepikapalani424
@deepikapalani424 3 года назад
Praise the Lord... Jesus bless you.
@mohang1238
@mohang1238 3 года назад
👌👍Glory to god
@madheshsuresh6166
@madheshsuresh6166 Год назад
Love you anna ❤️😭 vera level ..naa charichiku pogave matturana ennakaha jebam pannuga please 😭 Jesus ennaku romba puttikum
@ebinazer7052
@ebinazer7052 3 года назад
💯💯💯💯💯💯💯💯💯💕💕💕👌👌👌🎺🎺God bless both
@DMUnplugged
@DMUnplugged 3 года назад
☺️🙏🏼
@del8moses
@del8moses 3 года назад
Awesome 👍😊
@DMUnplugged
@DMUnplugged 3 года назад
Thanks DFM 🤗❤️
@rajtechnis2096
@rajtechnis2096 Год назад
God bless you both
@selvi2478
@selvi2478 Год назад
Super song
@hadassahmessi2306
@hadassahmessi2306 3 года назад
Awesome anna
@heavenofjoyofficial8551
@heavenofjoyofficial8551 3 года назад
Its awesome and touching 😍😍😍😍 😭😭😭😭😭😭😭😭
@DMUnplugged
@DMUnplugged 3 года назад
🤗❤️
@anishg748
@anishg748 2 года назад
Yes
@jasminea5141
@jasminea5141 3 года назад
Super 👌👌👏👏
@DMUnplugged
@DMUnplugged 3 года назад
Thank you ☺️
@kirubalini7061
@kirubalini7061 3 года назад
Praise the lord True pain he died for us and voice is nice and so melody
@kirubaivarangalgiftsofgrac9137
@kirubaivarangalgiftsofgrac9137 3 года назад
Love you jesus
@DMUnplugged
@DMUnplugged 3 года назад
❤️
@rev.m.georgejayakumar7864
@rev.m.georgejayakumar7864 2 года назад
Super God bless u
@AmmuAmmu-jg2zs
@AmmuAmmu-jg2zs 3 года назад
Super akka 👌
@veenabreezef418
@veenabreezef418 3 года назад
Beautiful voice ❤️
@kowsalyakowsalya3604
@kowsalyakowsalya3604 Год назад
Bro your voice super 👌👌🔥🔥
@smacachurchtrichy
@smacachurchtrichy 3 года назад
Heart touching song It's really😭😭
@DMUnplugged
@DMUnplugged 3 года назад
Thank you! 😊🙏🏼
@jebachandra5384
@jebachandra5384 2 года назад
How love of my dad.nice dear.always cryng fr his love
@nalanharry7085
@nalanharry7085 3 года назад
Wow what a super song u guys r rocking
@ho.army.5767
@ho.army.5767 Год назад
Really heart touching this song 🥺
@tamilselvi9748
@tamilselvi9748 Год назад
Praise the Lord Glory to be Jesus Christ. Very good singing. Thank you for the lyrics. Please try many more old songs.
@03angeldarwin5
@03angeldarwin5 3 года назад
Very well sang both of you👏👏
@gracypersiya9229
@gracypersiya9229 3 года назад
Heart touching song Thank you my dear brother and sister Excellent... Jesus Appa blessed you
@bercialjoshuaofficial442
@bercialjoshuaofficial442 3 года назад
God bless.
@lordscovenantministry-2024
@lordscovenantministry-2024 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-mrm8l-6mTPU.html
@lordscovenantministry-2024
@lordscovenantministry-2024 2 года назад
@@bercialjoshuaofficial442 ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-mrm8l-6mTPU.html
@ho.army.5767
@ho.army.5767 Год назад
Unga rendu perum voice nalla iruku ❤
@SuperJockin
@SuperJockin Год назад
Praise the lord.....Amen thankyou Jesus for everything what you did for me on the Cross and way towards cross before everybody, before kings and before all walk and jobs and kinds of people whom you meet and how they behaved before you.....but you moved ahead of all to teach us value and discipline of life in anything and everything in life....we have a meaning in you.....without your mercy, love and grace, I am just a zero before everyone. Amen.❤😥😊💫💞 thankyou Jesus for removing my stony heart and made your heart and bring new life in us, through your precious blood clean us and renew our heart, mind, body, soul and spirit ✨️ 💖 amen
@MaryDavid-dx9le
@MaryDavid-dx9le 5 месяцев назад
Super voice
@KarthikKarthik-ch7ty
@KarthikKarthik-ch7ty Год назад
I love this words and song and good voice thank you Jesus 🙏🙏🙏❤️❤️❤️🙏
@sivakumars5109
@sivakumars5109 Год назад
Greetings in Jesus name Amen praise Jesus
@jasminedaniel8250
@jasminedaniel8250 3 года назад
Nice voice, keep rocking👍👌
@stalinjabaraj3453
@stalinjabaraj3453 3 года назад
Nice song
@Joeljobes
@Joeljobes Год назад
Super nala iruku
@jasontheboss1
@jasontheboss1 3 года назад
Excellent singing dear brother and sister. God's blessings.
@AbhishaA-qe5ir
@AbhishaA-qe5ir Месяц назад
🎉
@saminathanbaskar5074
@saminathanbaskar5074 3 года назад
Nice Dears , Very humble ❤️
@michelleserena866
@michelleserena866 3 года назад
A heart touching one. Blessings
@DMUnplugged
@DMUnplugged 3 года назад
Thanks da 😊💕
@ruthsigamani9650
@ruthsigamani9650 3 года назад
Super sis ❤️ and mugu 🔥
@DMUnplugged
@DMUnplugged 3 года назад
Thanks da ☺️❤️
@SHARMAGlory
@SHARMAGlory 4 месяца назад
God bless you❤❤
Далее
Frank Now VS Then Edit 🥵| #brawlstars #shorts
00:18
Просмотров 767 тыс.
Редакция. News: 124-я неделя
52:01
Просмотров 1,3 млн
Lasagna Soup @Lionfield
00:35
Просмотров 6 млн
Um patham paninthen
6:07
Просмотров 353 тыс.
Ummai Nambum Nan
7:05
Просмотров 2,5 млн
Janona
4:09
Просмотров 1,3 млн
Big Baby Tape, Aarne - Supersonic
2:44
Просмотров 603 тыс.
Jakone, Kiliana - Асфальт (Mood Video)
2:51
Просмотров 3,1 млн