Тёмный

Yes I Can Ride a Bike - Tamil Rhymes || Chutty Kannamma Learn to Ride Bicycle || Tamil Kids Songs 

Chutty Kannamma
Подписаться 4,6 млн
Просмотров 70 млн
50% 1

Tamil Kids Bicycle Song - "YES, I CAN RIDE A BIKE" : Despite her early failures and injuries, our brave and courageous Chutty Kannamma learns to ride a bicycle and enjoys spending time outside with her siblings. This Kids Video Song showcase, that our hard work pays off, and that if we keep putting up best effort , we will never fail to achieve our goals.
Tamil Nursery Rhymes for Children with Chutty Kannamma.
#ChuttyKannamma #TamilRhymes #KidsVideos
மிதிவண்டி ஓட்ட கற்றுக்கொண்ட சுட்டி கண்ணம்மா....
உன்னால் முடியும்... என்னால் முடியும்... நம்மால் முடியுமே……
முயற்சி செய்தால் எல்லாம் இங்கு...நம்மால் முடியுமே……
Tamil Rhymes Sing Along with Chutty Kannamma
Songs Lyrics / பாடல் வரிகள்
அப்பா என்னக்கு பரிசு தந்தார்
என்ன சொல்லுங்கள்
இரெண்டு சக்கர மிதிவண்டிதானே
இங்கே பாருங்கள்
கண்ணம்மா உனக்கு வண்டி
ஓட்ட தெரியுமா
இங்கேய பாரு நாங்கள் எப்படி
ஓட்டி செல்கிறோம்
அம்மா அப்பா என்னால் வண்டிய
ஓட்ட முடியல
கீழே விழுந்து கையும் காலும்
காயம் பட்டதே
கண்ணெ செல்லம் இங்கே வாடா
மருந்து நான் தடவுறேன்
காய மெல்லாம் ஆறிவிடும் நீயம்
வளரும் முன்னமே
தோல்வி தன்னை கண்டு நீயும்
கலங்கி விடாதே
முறச்சி செய்தால் எதுவும் செய்ய
உன்னால் முடியுமே
நானும் உன்னக்கு கற்று தாரேன்
வண்டி ஓடவே
பயமும் நீங்கி கற்றுடுவாய் நீயும்
வண்டி ஓடவே
அம்மா அப்பா இங்கே பாருங்கள்
வண்டிய நல்லா ஓட்டுறேன்
கோபு பாபு போல நானும்
வண்டிய நல்லா ஓட்டுறேன்
முயற்சி செய்தால் எல்லாம் இங்கு
உன்னால் முடியுமே... உன்னால் முடியுமே...
உன்னால் முடியும்... என்னால் முடியும்
நம்மால் முடியுமே…… நம்மால் முடியுமே..
முயற்சி செய்தால் எல்லாம் இங்கு
நம்மால்…நம்மால் முடியுமே……
உன்னால் முடியும்... என்னால் முடியும்
நம்மால் முடியுமே…… நம்மால் முடியுமே..
முயற்சி செய்தால் எல்லாம் இங்கு
நம்மால்…நம்மால் முடியுமே……
------------------------------------------------------------------------------------------------------------------------------------
Other Popular Tamil Nursery Rhymes for Babies with Chutty Kannamma
Kids Bath Song - நான் குளிக்க போறேன்...
• நான் குளிக்க போறேன் சு...
Morning Good Habit Song - அதிகாலை சேவல் கூவும் முன்னே... • Tamil Kids Good Mornin...
Kurangu Maama Monkey Song - குரங்கு மாமா விருந்துக்கு வந்தார்..
• குரங்கு மாமா தமிழ் குழ...
Oru Gundu Yaanai - குண்டு யானை....
• ஒரு குண்டு யானை குழந்த...
------------------------------------------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------------------------------------------
சுட்டி கண்ணம்மா, குழந்தைகளின் உள்ளம் கொள்ளை கொள்ளும் வண்ணமயமான, ஆடல் பாடலுடன் அறிவையும் புகட்டும் அழகு தமிழ் பாடல்கள் .
Chutty Kannamma : Tamil Nursery Rhymes and Tamil Stories for Children
With Chutty Kannamma & Friends, kids will laugh, dance, sing, and play, while learning Alphabets, Rhymes, Colors, Numbers, Shapes, Animal Birds, Fruits sounds and much, much more.
Follow Us :
RU-vid : / chuttykannamma
Facebook Page : / chuttykannamma
Instagram : / chuttykannamma
Chutty Kannamma © All copyright Reserved @ RAYMAX STUDIO

Опубликовано:

 

1 фев 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии    
Далее
We Got Expelled From Scholl After This...
00:10
Просмотров 6 млн
We Got Expelled From Scholl After This...
00:10
Просмотров 6 млн