இயேசு நல்லவர் அவர் வல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது பெருவெள்ளத்தின் இரைச்சல் போல துதித்திடுவோம் அவர் நாமத்தை-2 அல்லேலூயா அல்லேலூயா-4 மகத்துவம் ஞானமும் ஸ்தோத்திரம் கனமும் வல்லமை பெலனும் என் இயேசுவிற்கே-2 1.கர்த்தருக்காய் நான் காத்திருந்தேன் அவர் என்னிடமாய் சாய்ந்து கேட்டார்-2 பாதாளமான குழியினின்றும் உளையான சேற்றினின்று என்னை மீட்டார்-2-அல்லேலூயா 2.எந்தன் கால்களை மலையில் நிறுத்தி எந்தன் மனதை ஸ்திரமாக்கி-2 புதிய ஒரு பாதை எனக்கு தந்து துதிக்க வைத்தார் அல்லேலூயா-2-அல்லேலூயா 3.எந்தன் கர்த்தாவே எந்தன் இயேசுவே நீர் அல்லால் எனக்கொரு நன்மையும் இல்லை-2 பூமியில் உள்ள பரிசுத்தரோ அவர் எனக்கு சகோதரர்கள்-2-அல்லேலூயா
Well, God is the ultimate judge as He sees the heart of every individual. But, Jesus already to recognize the tree by its fruit (the way the people act).
ആകയാല്, യേശു കര്ത്താവാണ് എന്ന് അധരംകൊണ്ട് ഏറ്റുപറയുകയും ദൈവം അവനെ മരിച്ചവ രില്നിന്ന് ഉയിര്പ്പിച്ചു എന്നു ഹൃദയത്തില് വിശ്വസിക്കുകയും ചെയ്താല് നീ രക്ഷപ്രാപിക്കും.❤️ റോമാ 10 : 9
പ്രിയ സുഹൃത്തുക്കളെ, അഭിനന്ദനങ്ങൾ! പാടുക, വീണ്ടും പാടുക....സ്തുതിക്കുക, വീണ്ടും സ്തുതിക്കുക....സ്വർഗ്ഗം നിങ്ങളെ നോക്കി പുഞ്ചിരിക്കട്ടെ. കർത്താവായ യേശുക്രിസ്തുവിന്റെ നാമം ഈ ഭൂമിയിൽ മഹത്വപ്പെടട്ടെ. ഞാൻ നിങ്ങൾക്കായി പ്രാർത്ഥിക്കുന്നു.
എന്റെ കുഞ്ഞുങ്ങൾക്ക് ( ഔസഫ്& സാറ )ഒത്തിരി ഇഷ്ടമുള്ള പാട്ട്.... കുറച്ചായിട്ട് എന്നും ഇത് കേട്ടെ ഉറങ്ങു...... simply Superb Stephen Devassy.... God bless us all.... With Love... Sarah, Ouseph & Justin.
ഈ പാട്ടിന്റെ തനിമ നഷ്ടപ്പെടാതെ ആത്മസാന്നിധ്യത്തിൽ പരിശുദ്ധാത്മാവിന്റെ ശക്തിയോടെ കേൾക്കുവാൻ ഇടയാക്കിയതിന് ദൈവത്തിന് നന്ദി. ഇനിയും ഇതുപോലെത്തെ അനേക ഗാനങ്ങൾ ഇനിയും വരാനായി ആഗ്രഹിക്കുന്നു🌹🌹🌹✋️✋️
Blessed voice, very pleasant, obsessed with this song and music, simple , u need to come up with many, and I will tell u one fact, 75 %, Tamilians will listen 😊
Stephen what a keyboard performance of your Jr. How could you limit your fingers to such a small area of keyboard 🎹 The song extremely satisfying. Praise the Lord🎉
Praise the Lord Jesus Christ, Jambo from Mombasa Kenya 🇰🇪. So blessed with your beautiful song indeed your son's love for music is amazing 👏 ❤. Please sing and dance music with His love.
Speechless! The love of God seen in the fullest in your eyes stephen.. you are a testimony for the world to see the glory of God.. special blessings for little Stephen
Stephen , you have truly blessed us all with your performance of this song. The arrangement and beat make this classic praise song so fresh and new. I needed to comfort my mother while she was in the hospital. I found your video, and as I played it , my mom was singing and praising during her toughest moments. I am so appreciative to you and your talented son.. praying that god continues to grow your gifting of singing to impact many !! Thank you so much Stephen and son !!!!
Lovely and blessed 🎤singing! Awaiting more Christian worship songs from you😍 and your little one. May God bless you and your family always for the testimony..
Brother I’m really happy to see u singing.. it’s nice... ur son toolooks cute & plays good.. pls upload more Gospel songs.. I’m waiting for ur next song 😍.. God Bless 🙏😊
Love the Song i am tamilian but i Always listen to your songs. It's heart touching..So happy to see your son playing along with u. God Bless u and your Son and your family Brother.
God is going to use you mightly for His Glory.. in His own way.. the ways of the Lord beyond our thoughts and mind... Blessing of the lord be with you ever😇😇 with His wisdom lord lifted up the Solomon among all Nations.. Nations will see
SHAWN YOU ARE AN AMAZING PERFORMER ON THE KEYBOARD. MAY ALMIGHTY'S DIVINE WISDOM ANOINT YOU TO HARVEST SOULS FOR THE KINGDOM OF CHRIST THROUGH YOUR SYMPHONY AMEN 🕊️🔥🕊️
Yesu Nallavar Avar Vallavar இயேசு நல்லவர் அவர் வல்லவர் அவர் தயையோ என்றும் உள்ளது (2) பெரு வெள்ளத்தின் இரைச்சல் போல துதித்திடுவோம் அவர் நாமம் (2) அல்லேலூயா அல்லேலூயா - 2 மகத்துவம் ஞானம் வாஞ்சையும் வளமையும் சக்தியும் பலமும் என் இயேசுவிலே (2) யெகோவாவிடம் எடுத்துச் சொன்னேன் என் குறையெல்லாம் அவர் கேட்டார் (2) பாவக் குழியில் வீழ்ந்த என்னை பாசமுடனே தூக்கி விட்டார் (2) அல்லேலூயா அல்லேலூயா - 2 மகத்துவம் ஞானம் வாஞ்சையும் வளமையும் சக்தியும் பலமும் என் இயேசுவிலே (2) எந்தன் கால்களை வலுப்படுத்தி எந்தன் மனதை சுத்திகரித்தார் (2) புதுப் பாடல் எனக்குத் தந்தார் அன்பர் அவரை புகழ்ந்திடவே (2) அல்லேலூயா அல்லேலூயா - 2 மகத்துவம் ஞானம் வாஞ்சையும் வளமையும் சக்தியும் பலமும் என் இயேசுவிலே (2) எந்தன் கர்த்தாவே எந்தன் இறைவா நீயல்லாமல் எனக்கு நன்மையுண்டோ (2) பூமியிலுள்ள உந்தன் புனிதர் யாவரும் எந்தன் சொந்தங்களன்றோ (2) அல்லேலூயா அல்லேலூயா - 2 மகத்துவம் ஞானம் வாஞ்சையும் வளமையும் சக்தியும் பலமும் என் இயேசுவிலே (2)
God is great... Beautiful singing and music super... Hallelujah... Ithupolulla kooduthal pattukal pradeekshikkunnu.. Plz upload more songs with your own superb music..