இதுவரையிலும் 20 தடவை கேட்டுட்டேன் இன்னும் பாடலைக் கேட்க இன்னும் தூங்க வர வரைக்கும் இந்த பாட்டு கேட்டுகிட்டே இருப்பேன் இயேசு ரொம்ப ரொம்ப நல்லவர். இயேசு ஒருபோதும் கைவிடமாட்டார். ஆமென் அல்லேலூயா
இயேசு நல்லவர், வல்லவர் அவரே ஆண்டவர், சத்தியம், உண்மையான இறைவன்/ தெய்வம் என்னும் சத்தியத்தை நம் மக்கள் உணர வேண்டும். இரட்சிப்பை சுதந்திரித்துக் கொள்ள வேண்டும்.
Chanceless 🎉🎉🎉🎉🎉🎉🎉 Foreigner, pronouncing TAMIL soooooo Beautifully. Composed & Singing without any error. Glory to Our Lord Jesus Christ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💪🔥💪🔥💪🔥💪🔥💪🔥💪🔥💪🙏 THANK YOU LORD 👑🙏👑 Thank you 🌹🌹🌹🌹🌹🌹🌹 Pastor 🙏