Тёмный

YESU RAKTHAME - இயேசு இரத்தமே - CBT Tamil Nadu and Puducherry - BOUI 2024 TAMIL CHRISTIAN SONG 

Jayashali tamil tv
Подписаться 6 тыс.
Просмотров 928
50% 1

இயேசு இரத்தமே
*********
இயேசு இரத்தமே மன்னிக்க வேண்டும் என்று கூறுதே
ஆபேலின் இரத்தமே தண்டிக்க வேண்டும் என்று கூறுதே
(1)
மரித்த நீதிமான்களின் இரத்தமெல்லாம் பழி தீர்க்க வேண்டும் என்று தான் சொல்லுகின்றதே
எவரின் இரத்தமோ மேன்மையானது யாரின் இரத்தமோ மன்னிக்க சொன்னது
இயேசு இரத்தமே இந்த பூமியில் எதிரிகளை மன்னிக்க கூறுகின்றது மனிதருடைய பாவங்களை கழுவுகின்றது _ (இயேசு)
(2)
எனைக் கொன்றானே எனக் கேட்கவே அவனை தேவன் விடவில்லையே
பழி தீர்ப்பாயே என அவன் கேட்கவே காயினை விடவில்லையே
மரித்தோரும் மன்னிக்கவே இல்லையே பரதீசுக்கு சென்றாலும் விடவில்லையே
இயேசு இரத்தமே இந்த பூமியில் எதிரிகளை மன்னிக்க கூறுகின்றது _ (இயேசு)
(3)
ஸ்தேவானை கல்லெறிந்து கொல்லும் போதிலே நியாயம் தீர்ப்பாயே என கேட்கவில்லையே
ஸ்தேவனை கொல்லும் படி சவுலும் கூடவே இருந்தாலும் சவுலை இயேசு இரட்சித்தாரே
இயேசு அன்பை உலகிற்கே அறிவிப்பாயா? உன்னை கொல்லுகின்றவனுக்காக ஜெபித்திடுவாயா?
இந்த இயேசுவையே இன்று நம்பினால் மன்னிப்பைக் கற்பிப்பது இயேசு ஒருவரே அதனாலே அதிகாரம் பெற்றாரே _ (இயேசு)
(4)
ஆபேலை விட மேன்மையான இயேசுவினிடமே புதிய ஏற்பாட்டிடமே
நீ வந்தாயே ஆபேலைப்போல கேட்காமல் இருக்க வேண்டியே கற்பித்தான் ஸ்தேவானும் புது ஏற்பாட்டிலே
எத்தனை முறை சகோதரரை மன்னிப்பது ஏழெழுபது முறைதானே மன்னிப்பது
இந்த இரத்தமே ஞாயிறு அன்று நீ பருகும் போது மன்னிக்க வேண்டுகின்றது ஆராதனையில் மன்னிப்பு கிடைக்கின்றது _ (இயேசு)
About Us
​The Bible Open University India - International for the first time presents to mankind astounding information, more wondrous than the seven wonders, more informative than most modern sciences.
BOUI Official Website
www.jayashali.tv/
AITCC Official Website
aitccouncil.org/
JAYASHALI P.D SUNDARA RAO
One and Only International Challenging and Dynamic Speaker
P.D.Sundararao retired voluntarily from his job and started his research on The Bible in 1968. He found the depths of Bible and established a Bible University named Bible Open University India International and became its Director by proving "BIBLE"- The greatest of all Sciences; Winning over many who speak falsely of THE BIBLE & CHRIST; challenging the ideologies of great philosophers, scholars, worlds brilliant debaters & agnostic people in wide open spaces. He is furious in debating with those who oppose the truth and challenging the world with the truths he found in the Bible. He also wrote many scientific and biblical subjects and trained thousands of students from the housetops of his university. He started a council called AITCC and chairs as founder cum president.
Jayashali Shri P.D.Sundara Rao| CBT-Chennai
• Jayashali Shri P D Sundar Rao Introdu...
JAYASHALI TAMIL MESSAGES LINKS
Sensational Tamil Christian messages for 21st Century by Bible Open University India International
BOUI Tamil Audio Messages playlist link
• Armageddon War 1 - Lesson 41 - CBT Ch...
Jayashali Tamil messages links
கடவுள் இருக்கிறார் சவால்? | Kadavul Irukirar Saval ? | P.D.Sundara Rao
• Kadavul Irukirar Saval ? | in Tamil |...
மனிதன் காரணஜென்மணா ?| Manidhan Karana Janmana? | P.D.Sundara Rao
• மனிதன் காரணஜென்மணா ?| Manidhan Karana...
யார் உன் எதிரி ?|Who is Your Enemy? | P.D.Sundara Rao
• யார் உன் எதிரி ?|Who is Your Enemy?|T...
தேவாலயம்? |Church? | BOUI | P.D.Sundara Rao
• தேவாலயம்?|Church?|Tamil Audio Msg|BOU...
ஆத்துமா சாகாது அக்கினி அவியாது | BOUI | P.D.Sundara Rao
JAYASHALI TAMIL VIDEO SONGS LINKS
Sensational Tamil Christian video Songs for 21st Century by Bible Open University India International
உனக்கிஷ்டமானது | Unakkishtamanathu |Tamil Christian Song |CBT-Chennai | BOUI
• Unakkishtamanathu |Tamil Christian So...
உன்னுடனே இருந்த தேகம் | Unnudane Iruntha Thegam |Tamil Christian Song | CBT-Chennai|BOUI
• Unnudane Iruntha Thegam |Tamil Christ...
மனிதனை படைத்த தேவன் | Manithanai Padaitha |Jayashali Tamil Video Songs | CBT-Chennai | BOUI
• Manithanai Padaitha |Tamil Christian ...
மனிதா ஓ மனிதா | Manitha O Manitha | Jayashali Tamil Video Songs | CBT-Chennai | BOUI
• Manitha O Manitha |Tamil Christian So...
எத்தனையோ பாடுகளை சுமந்து | Ethanaiyo Padugalai Sumanthu | Jayashali Tamil Video Songs | CBT-Chennai | BOUI
• Ethanaiyo Padugalai Sumanthu |Tamil C...
பிதாவான தேவனுக்கு | Pithavana Devanukku |Jayashali Tamil Video Songs | CBT-Chennai | BOUI
• Video
பூக்களைப் பார்த்தால் சொல்கிறதே | Pukkalai Parthal Solgirathe | Jayashali Tamil Video Songs | CBT-Chennai - BOUI
• Pukkalai Parthal Solgirathe - 2017 Ja...
தந்தை தாயை | Thanthai Thayai | Jayashali Tamil Video Songs | CBT-Chennai BOUI P.D.Sundara Rao
• Thanthai Thayai - 2017 Jayashali Tami...
#bouitn
#jayashalitamiltv
#jayashalitamillive
#boui
#bouitamilnadu
#bouibiblestudy
#bouitamillessions
#pdsundararao
#jayashali
#bibleuniversitytamilnadu
#biblecolleges
#biblecollegelist
#tamilchristian
#aitcctamilnadu
#tamiljayashalisongs
#jayashalitamilsongs
CHENNAI CONTACT: 9849449292, 9940224658, 9884073109
PUDUCHERRY CONTACT: 9894468955, 9750525054

Опубликовано:

 

24 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 10   
@reginasaro9899
@reginasaro9899 3 месяца назад
Amen amen amen amen amen amen
@Rajeshkumar-up1xi
@Rajeshkumar-up1xi 4 месяца назад
இயேசுவின் இரத்தத்தை குறித்த இவ்வளவு அருமையான பாடலா!🙏✨
@vickysam9334
@vickysam9334 3 месяца назад
இது போன்ற மிகவும் அருமையான பாடலை கொடுத்த பெரியோர்களுக்கும் இந்த பாடலுக்காக உழைத்த அனைத்து ஊழியக்காரர்க ளுக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் மற்றும் மிகவும் அருமையான பாடல் வாழ்த்துவதற்கு வார்த்தைகள் இல்லை🎉👌🙏✨💫📖📖
@jayashalibiblegospeltamiln9860
@jayashalibiblegospeltamiln9860 3 месяца назад
✝️இயேசுவின் இரத்தம் எப்பேர்ப்பட்ட மதிப்பிற்குரியது என்று உணர்த்தக்கூடிய பாடல் தான் இது மிகவும் அருமையான பாடல் TQ boui & cbt - tamilnadu & cbt- puducherry 🙏🏻😇
@jayashalitamilgospel6889
@jayashalitamilgospel6889 3 месяца назад
Super super there are no words to praise it, so wonderful song🎵 🎉 ✨✝️👌🙏😇
@mersalchinnaboui8437
@mersalchinnaboui8437 4 месяца назад
உலகில் இயேசுவின் இரத்தம் எப்படிப்பட்டது என்று யாரும் சொல்லாத கருத்தினை நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள் உண்மையிலேயே அற்புதம் மன்னிப்பு என்பது எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்தியது இந்தப் பாடல் நன்றி
@thangaraj8858
@thangaraj8858 4 месяца назад
Hi Jayashali tamil tv
@vickysam9334
@vickysam9334 3 месяца назад
*இயேசு கிறிஸ்துவின் இரத்தம் எப்படிபட்டது அதன் மகத்துவமும் எப்படிப்பட்டது என்று தெளிவாக எடுத்துரைக்க கூடிய பாடல்* இப்பேர்பட்ட பாடலை குடுத்த உங்கள் அனைவருக்கும் எங்கள் சபையின் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்
@Reena_CBT_chennai_56
@Reena_CBT_chennai_56 3 месяца назад
Such a wonderful song 👌👌
@RathanGospelSinger187
@RathanGospelSinger187 2 месяца назад
upload tamil lyrics please
Далее
🌭 BBQ Chili Dog Skillet #Shorts
00:36
Просмотров 2,1 млн
4 YEAR SIBLING DIFFERENCE! 😭 #shorts
00:11
Просмотров 13 млн
БЕЛКА РОЖАЕТ#cat
00:19
Просмотров 1,2 млн
THAAMARIN VAAZHKAI IDHE - JAYASHALI TAMIL SONGS- BOUII
5:15
TAMIL CHRISTIAN SONG - ISRAVELIN RAJAVE
10:40
Просмотров 2,6 млн
🌭 BBQ Chili Dog Skillet #Shorts
00:36
Просмотров 2,1 млн