Тёмный
No video :(

YEZHAIKU PUGALIDAMAE || JOHNSAM JOYSON || ஏழைக்கு புகலிடமே || NEW CHRISTIAN SONG 

Johnsam Joyson
Подписаться 190 тыс.
Просмотров 78 тыс.
50% 1

Song Yezhaiku Pugalidamae
Credits
Lyrics, Tune and Sung By Johnsam Joyson
Music Arranged and Programmed by Stephen J Renswick
Keyboards - Stephen J Renswick
Acoustic, Electric Guitars & Ukelele - Keba Jeremiah
Bass Guitar - Keba Jeremiah
Violins- Budapest String Quartet
1st Violin - Gergely Hutas
2nd Violin - Anna Feher
Viola - Laszlo Racz
Cello - Bela Gal
Violins Orchestrated by Collins Rajendran
Drums & Percussion - Livingston Amul John
Recorded @SteveZoneProductions
@Tapas Studio by Anish Yuvani
Mixed by Stephen J Renswick @ SteveZone Productions
Mastered by Rupendar Venkatesh @ Mix Magic Studios
Cinimatography & Editing Wellington Jone
Second Camera Karthick
Asst.Camera Frankin
Poster Design Solomon Jakkim
#johnsamjoysonsong #tamilchristiansongs #YezhaikuPugalidame

Опубликовано:

 

21 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 204   
@DanielKishore
@DanielKishore Месяц назад
ஏழைக்கு புகலிடமே எளியோரின் தஞ்சமே என் மேல் இரங்கிடுமே தேவா என் மேல் இரங்கிடுமே-2 1.நிர்ப்பந்தமான மனிதன் என்மேல் நிச்சயமான உம் கிருபையினால்-2 மீட்டுக்கொண்ட என் தெய்வமே-2 மீறுதலுக்கென்னை காத்திடுமே-2-ஏழைக்கு 2.யாருண்டு எனக்கு உம்மையல்லால் ஏதுண்டு எனக்கு உம் கிருபையல்லால்-2 விலகாதிருந்தென்னை காத்திடுமே-2 மகிமையில் சேர நடத்திடுமே-2-ஏழைக்கு Yezhaikku Pugalidamae Eliyorin Thanjamae En Mael Irangidumae Deva En mael Irangidumae-2 1.Nirppanthamana Manithan En Mel Nichchayamaana Um Kirubayinaal-2 Meettukkonda En Deivamae-2 Meeruthalukkennai Kaathidumae-2-Yezhaikku 2.Yaarundu Enakku Ummayallal Yethundu Enakku Um Kirubayallal-2 Vilagathirunthennai Kaathidumae-2 Magimayil Sera Nadathidumae-2-Yezhaikku
@dhanasekar5698
@dhanasekar5698 Месяц назад
Super god bless you🙏🙏👑
@stellapushpavalli760
@stellapushpavalli760 Месяц назад
Consoling song
@PearlSon387
@PearlSon387 Месяц назад
மகிமையில் சேர எங்களை நடத்திடுமே கர்த்தாவே இந்த பாடல் காய் உமக்கு ஸ்தோத்திரம்
@t.selvamathan
@t.selvamathan Месяц назад
நன்றி சகோ
@AjaySuthan-rt8rr
@AjaySuthan-rt8rr Месяц назад
@johngersom189
@johngersom189 7 дней назад
Amen.. உம்முடைய இரக்கத்தை நாடுகிறோம் தேவனே 🙏🏻
@jesupassison7474
@jesupassison7474 Месяц назад
யாரு உண்டு எனக்கு உம்மையல்லால் யாரு உண்டு எனக்கு உம்மைவிட்டால் நீரே என் தஞ்சம் நீரே என் புகலிடம் நீரே என் அடைக்கலம் நீரே என்றும் என்னை விட்டு விலகாதிரும். ஆமென்
@subakumarmathew
@subakumarmathew Месяц назад
யாருண்டு எனக்கு உம்மையல்லால்🙌🏻….God bless you Anna❤
@user-sf6fv5ij7m
@user-sf6fv5ij7m Месяц назад
விலகாதிருந்து என்னைக் காத்திடுமே.மகிமையில் என்னைச்்சேர்த்திடுமே!ஏழைக்குப் புகலிடமே!என் இயேசய்யா!!!
@rjjmobiletech8867
@rjjmobiletech8867 Месяц назад
உங்க பாட்டெல்லாம், நம்ம இயேப்பாக்கு ரொம்ப மகிமை உண்டாக்க ,உங்களை மனதார வாழ்த்துகிறேன் அண்ணா
@mettildajesudhas4517
@mettildajesudhas4517 27 дней назад
என் மகள் குடும்பத்தில் ஒற்றுமை சமாதானம் வேண்டும் தயவு கூர்ந்து ஜெபியுங்க பாஸ்றர்
@hemanthkumar.8236
@hemanthkumar.8236 Месяц назад
நீர் ஏழைக்குப் பெலனும், நெருக்கப்படுகிற எளியவனுக்குத் திடனும், பெருவெள்ளத்துக்குத் தப்பும் அடைக்கலமும், வெயிலுக்கு ஒதுங்கும் நிழலுமானீர். ஏசாயா 25:4 Amen 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
@kumardavid6667
@kumardavid6667 Месяц назад
Amen Amen திக்கற்ற பிள்ளைகளுக்கு சகாயர் அவரே❤
@jothiinbaranichennaicentre1093
@jothiinbaranichennaicentre1093 Месяц назад
எங்கள் எல்லாமே நீர் தான் தகப்பனே🙇🏻‍♀️🥹🫂 Pastor,I have long desired to see you in person and hear the words of the Supreme Father, and by God's great grace, I am going to attend the youth meeting to be held on July 17th, 2024. கர்த்தர் நிச்சயம் உங்கள் மூலம் ஒருப் பெரிய எழுப்புதலைக் கொண்டு வருவார் என்று விசுவாசிக்கிறோம் ஐயா! தேவனுக்காக வாழும் உங்களையும், உங்களைப் போன்ற அனைத்து ஊழியர்களையும் நம் பரம தகப்பன், பெலப்படுத்தி, அவரின் இனிய நாமம் மகிமைப்பட இன்னும் வல்லமையாய் பயன்படுத்த வேண்டும் என்று நிச்சயம் நாங்கள் ஜெபித்துக்கொள்கிறோம்.
@raviphilip6270
@raviphilip6270 Месяц назад
கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக இன்னும் ஆண்டவர் தங்களை வல்லமை யாக பயன்படுத்துவாரக ஆமேன் 🙏
@joel_prabhu
@joel_prabhu Месяц назад
Lord Thanks For The Blessing Song. AMEN!!!!!!!🎉🎉🎉🎉🎉
@shinevincentperera
@shinevincentperera Месяц назад
എനിക്ക് തമിഴ് ക്രിസ്റ്റ്യൻ പാട്ടുകൾ ഒത്തിരി ഇഷ്ടമാണ്. Love from Kerala ❤❤
@Shinewords
@Shinewords Месяц назад
மீறுதலுக்கென்னை காத்திடுமே.🙏 விலகாதிருந்தென்னை காத்திடுமே🙏🙏🙏🙏🙏 Love you Jesus ❤
@JesusChrist-th8fi
@JesusChrist-th8fi Месяц назад
Praise God ....NICE ❤ vilagathirunthennai kathidumye...um magimayil sera nadathidumye❤...God bless you more and more 🙏 ❤️ Thank God
@sophiajoel2242
@sophiajoel2242 Месяц назад
Glory to God Very nice prayer song. Thank you brother. God bless you and your family and ministries Amen..
@nesasuganthal8498
@nesasuganthal8498 Месяц назад
ஏழைக்கு இரங்குகிறவரே உமக்கு ஸ்தோத்திரம் 🙏🏻🙌🏻❤️
@user-sk7wv5nu7r
@user-sk7wv5nu7r Месяц назад
ஏழைக்கு. புகலிடம்❤
@chitraangeljesus3259
@chitraangeljesus3259 Месяц назад
Glory to Jesus 🙏 God Bless Your Family And Your Ministry 👍💐❤
@davidsamjoyson1
@davidsamjoyson1 Месяц назад
Soulful🤍
@kerenemmimasongs2567
@kerenemmimasongs2567 3 дня назад
Amen ❤
@prayerlinblessy.j144
@prayerlinblessy.j144 20 дней назад
Please pray for me.. im struggling with ulcer pain.. God is Good
@savithria9782
@savithria9782 Месяц назад
Glory to Jesus Christ Amen Hallelujah God bless you Pastor Anna and you'res Family's & God bless you all Amen Hallelujah Thank you Jesus Christ 💖🙏
@nepofernando2434
@nepofernando2434 Месяц назад
அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து எடுத்து, எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்; அவர்களைப் பிரபுக்களோடே உட்காரவும், மகிமையுள்ள சிங்காசனத்தைச் சுதந்தரிக்கவும் பண்ணுகிறார்; பூமியின் அஸ்திபாரங்கள் கர்த்தருடையவைகள்; அவரே அவைகளின்மேல் பூச்சக்கரத்தை வைத்தார். 1 சாமுவேல் 2:8
@kumarmalar4129
@kumarmalar4129 День назад
Amen❤
@leogracious7345
@leogracious7345 Месяц назад
தேவனுக்கு மகிமை உண்டாகட்டும் ...❤
@Priyadharshni2001
@Priyadharshni2001 18 дней назад
Praise the lord
@AnnalJohn1995
@AnnalJohn1995 Месяц назад
Nice lyrics and song Anna.Praise be to Jesus Christ.
@LakshmiSivakumar-u7n
@LakshmiSivakumar-u7n 29 дней назад
Amen Amen Amen Amen 🙏🙏🙏🙏🙏
@johnspurgeon5656
@johnspurgeon5656 Месяц назад
Nice🎉song! God bless you bro!
@manimarannatarajan8892
@manimarannatarajan8892 Месяц назад
Glory to God
@jesusforyourabinpushparaj3277
@jesusforyourabinpushparaj3277 Месяц назад
இந்தப் பாட்டு மூல தேவன் மகிமை உண்டாவதாக 🛐☦️✝️
@rpakolathurchennaiindia2963
@rpakolathurchennaiindia2963 25 дней назад
Very melodious song. Amen. God is our refuge.
@vijayaramakrishnan3347
@vijayaramakrishnan3347 Месяц назад
Glory to Lord Jesus 🙏🙋
@t.selvamathan
@t.selvamathan Месяц назад
ஆமென் தகப்பனே
@swathip2532
@swathip2532 Месяц назад
Amen ☦️🛐
@user-ti5cc3dz7c
@user-ti5cc3dz7c Месяц назад
Glory be to Lord Jesus
@SelvaKumar-h2i
@SelvaKumar-h2i Месяц назад
Praise the lord Amen 🙏💖
@allenbritto7357
@allenbritto7357 Месяц назад
Praise the Lord
@Elshaddai123
@Elshaddai123 Месяц назад
Amen 💯💯
@radhsradha3705
@radhsradha3705 Месяц назад
Amen hallelujah 🎉🎉🎉🎉🎉❤
@user-jb3vu7nu9e
@user-jb3vu7nu9e Месяц назад
Amen thank you Jesus.
@ebesam227
@ebesam227 Месяц назад
🎉 nice song
@ememaevangelin512
@ememaevangelin512 Месяц назад
Amen .
@antonyfranco7790
@antonyfranco7790 Месяц назад
ஆமென் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏
@johndaniel9916
@johndaniel9916 Месяц назад
Amen
@PearlSon387
@PearlSon387 Месяц назад
Thankyou JESUS
@aaronvasanth
@aaronvasanth Месяц назад
Wonderful song as always annan.. You are a real blessing ! Thank you..
@jrjjrn
@jrjjrn 16 дней назад
Meaningful song pastor
@SS-pb1zo
@SS-pb1zo Месяц назад
Blessed song 🙏
@Jasylin-s7b
@Jasylin-s7b Месяц назад
Amen.Blessed song !!!
@Joyce-qx9dk
@Joyce-qx9dk Месяц назад
Glory to God.. vera level pastor..🎉
@shalini366
@shalini366 Месяц назад
Amen amen
@ushaezhil3371
@ushaezhil3371 Месяц назад
Appa enna erangume🙏
@eunicej4987
@eunicej4987 Месяц назад
Very comforting song Pastor Johnsam. Psalm 72:12-14. God bless your family and your ministry 🙏
@vinoliyai6427
@vinoliyai6427 Месяц назад
Praise the Lord Jesus
@guinjebachandran6301
@guinjebachandran6301 Месяц назад
Amen Jesus 🎉🎉🎉
@divyavani1975
@divyavani1975 Месяц назад
God bless you brother
@shanthidavis9226
@shanthidavis9226 Месяц назад
Pastor Johnsam....Congrats....💐....so privileged to tell you that you're always so perfect and complete in everything you do ....stay highly favored by God!!
@jeevishachals2829
@jeevishachals2829 Месяц назад
Glory to Jesus
@selviyogarasa2224
@selviyogarasa2224 Месяц назад
Amen God blese you bro❤
@arulrajrubyruby2338
@arulrajrubyruby2338 Месяц назад
12 நான் தங்களைப் பரிசுத்தம்பண்ணுகிற கர்த்தர் என்று அவர்கள் அறியும்படிக்கு, எனக்கும் அவர்களுக்கும் அடையாளமாய் இருப்பதற்கான என் ஓய்வுநாட்களையும் அவர்களுக்குக் கட்டளையிட்டேன். எசேக்கியேல் 20:12
@shinyjemi1583
@shinyjemi1583 Месяц назад
Iam waiting Annna God bless you more and More 💗
@logeswarysinnathamby5094
@logeswarysinnathamby5094 Месяц назад
Thank You Brother Beautiful Song ELOHIM BLESS YOU AMEN
@sahayamcharles258
@sahayamcharles258 Месяц назад
Thankyou lord Thankyou Jesus Thankyou holy spirit Amen amen amen
@premsimeon8485
@premsimeon8485 Месяц назад
❤ Flawless
@paulnisha5701
@paulnisha5701 Месяц назад
Amen 🙏
@brijeshgates6214
@brijeshgates6214 Месяц назад
❤❤❤❤
@kumarisubramanian794
@kumarisubramanian794 13 дней назад
Appa ennai meettu konda en dhaivamay meeruthalukku ennai kaathidumay vilagaathirunthu ennai kaathidumay magimaiyil sayra nadathidumay
@joshikreeda6474
@joshikreeda6474 Месяц назад
Praise the lord...God bless you brother..... lines explained...what is our status with out God....,🙏
@shanthidavis9226
@shanthidavis9226 Месяц назад
Continue giving us more of such contributions from your end...ty so much pastor Johnsam....
@user-ug4re1ys5w
@user-ug4re1ys5w Месяц назад
❤❤❤
@Jesusmarvelloushelperministry
@Jesusmarvelloushelperministry Месяц назад
What a melodies ... ! Awesome Epic song.. One of His True Love Song.. Praise be to the Lord !!!
@swaminathananbu5969
@swaminathananbu5969 Месяц назад
Glory to God amen hallelujah pastor meaningful songs.
@kumarisubramanian794
@kumarisubramanian794 Месяц назад
Allayluya nandri appa God bless you paster
@motivation_12749
@motivation_12749 Месяц назад
Jesus is the lord
@swamidhaschellaiah107
@swamidhaschellaiah107 Месяц назад
Amen Amen. Praise the lord ❤❤
@philipkamal
@philipkamal Месяц назад
Praise GOD...
@arumathurai1985
@arumathurai1985 Месяц назад
Amen praise the lord
@jacinthakrishanthan1112
@jacinthakrishanthan1112 Месяц назад
தேவனே உமது இரக்கம் எத்தனை பெரியது
@mylittleheart2064
@mylittleheart2064 Месяц назад
Amen... En mel irangum yeasayya
@devimani8698
@devimani8698 Месяц назад
Glory to Jesus 🧎🙏 praise the lord
@antonyjohn215
@antonyjohn215 Месяц назад
Amen. Thank you Jesus...
@pownpriyapandiyan1345
@pownpriyapandiyan1345 Месяц назад
AMEN
@vijayalakshmi-bz8tl
@vijayalakshmi-bz8tl Месяц назад
Glory to God Praise the lord amen God bless you and family brother
@hephzibharozario8714
@hephzibharozario8714 Месяц назад
Amen. Praise the LORD. Awesome song
@abijedidah38
@abijedidah38 Месяц назад
Amen. Wonderful Lyrics. All HIS Grace... God bless you Pastor..
@persisvincelaljoe6375
@persisvincelaljoe6375 Месяц назад
Praise the Lord 🙏
@jemimalar8062
@jemimalar8062 Месяц назад
ஆமென் அல்லேலூயா.🙏🙏🙏
@danesh1988
@danesh1988 Месяц назад
🙏 amen...glory to God
@san010577
@san010577 Месяц назад
Amen Amen Amen 🙏
@mariaparimalakanthan4444
@mariaparimalakanthan4444 Месяц назад
Glory to The Lord Hallelujah 😊
@rohinijason5168
@rohinijason5168 Месяц назад
Amen praise the Lord Amen
@agnelsam8021
@agnelsam8021 Месяц назад
Praise the lord பாஸ்டர்
@bigbangraj7870
@bigbangraj7870 Месяц назад
As always giving best out of bests, thank you pastor 🙏🏽🙏🏽🙏🏽…
@suvithat7375
@suvithat7375 Месяц назад
GLORY TO JESUS 🙏
@bercysubha8096
@bercysubha8096 Месяц назад
Praise God
@nickydani2053
@nickydani2053 Месяц назад
Praise God Bless You Pastor
@santhiraman9452
@santhiraman9452 Месяц назад
Thank God glory to God
@angeldarwin0
@angeldarwin0 Месяц назад
Thank you Jesus
@anniechristina4591
@anniechristina4591 Месяц назад
Amen amen amen amen
Далее
Putin Əliyevdən nə istəyib? | Rəhim Qazıyev
05:32
ЛИЗА - СПАСАТЕЛЬ😍😍😍
00:25
Просмотров 2,3 млн
JOHNSAM JOYSON SONGS | SUPER HIT | TAMIL CHRISTIAN SONGS
1:10:12
Putin Əliyevdən nə istəyib? | Rəhim Qazıyev
05:32