Тёмный

‪@YouTube‬ 

ஜோஷ் TALKS
Подписаться 1,1 млн
Просмотров 726 тыс.
50% 1

பரிதாபங்கள் கோபி மற்றும் சுதாகர் இருவரும் பணம் பதவி என்று போகாமல் தங்களது திறமைகளை எப்படி பயன்படுத்தினார்கள் என்பதைப் பற்றியும் தடைகளைத் தாண்டி துணிவுடன் எடுத்த முயற்சிகள் மூலம் கிடைத்த வெற்றிகளைப் பற்றியும் பகிர்கின்றார்கள். நீங்களும் உங்கள் கனவுகளைப் பின் தொடர்ந்து நிஜமாக்கலாம்.
இக்காணொளியில் இருவரும் தாங்கள் எவ்வாறு இத்தகைய நிலைக்கு உயர்ந்தனர் எப்படி இவ்வாறு முன்னேறி பரிதாபங்கள் சேனலை தொடங்கினர் என்றும் எவ்வாறு வெற்றிப் பாதையைத் தொடர்ந்து பயணிக்கின்றனர் என்றும் கூறுகின்றனர்.
கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.
இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்
இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.
Gopi Sudhakar shares their success story of how they became successful RU-vidrs and their journey to choose RU-vid as a career option. Both the friends came to Chennai in search of a job which led them to join the digital media later. Using their creativity and experiments on making videos both Gopi and Sudhakar succeeded in Madras Central post which they started their own channel Parithabangal.
They share their inspirational story of how they are inspiring many people through his story and motivating to not focus on just what you study but execute in life. Change should always begin with the one who expects to change anything. Their success story of becoming a successful RU-vidr will surely impact people from all the fields.
The following are the famous videos of Gopi and Sudhakar:
1. Diwali Paavangal | Gopi Sudhakar | Parithabangal - • Diwali Paavangal | Gop...
2. Mamallapuram Paavangal | Gopi Sudhakar | With English Subtitles - Parithabangal - • Mamallapuram Paavangal...
3. Tuition Paavangal | Gopi - Sudhakar | Parithabangal - • Tuition Paavangal | Go...
4. Kootani Paavangal | Gopi - Sudhakar | Parithabangal - • Kootani Paavangal | Go...
5. Seeman angry Review | Bank Paridhabangal | Spoof | Madras Central - • Seeman angry Review | ...
6. Big Boss Vs Family Paridhabangal | Troll | Madras Central - • Big Boss Vs Family Par...
Watch one of the best Tamil motivational videos in josh talks Tamil, that would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and Tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story of Successful RU-vidrs not just gives the answer to change your perspective on Utilizing every opportunity for better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivation speech will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and longtime changes that you expect for a better Life in the society.
JoshTalks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success and realizing their true calling.
► Subscribe to our Incredible Stories, press the red button ⬆️
► Say hello on FB: / joshtalkstamil
► Tweet with us: / joshtalkslive
► Instagrammers: / joshtalkstamil
► Josh Talks is in your city soon: events.joshtalks.com
#GopiSudhakar #JoshTalksTamil #Parithabangal #gosu #joshtalkstamil #ethirneechalserialinsuntv #ethirneechaltamilserialpromo #motivation #puthiyathalaimuraitv #sunnewstamil #leoaudiolaunch #vijaytv #vijayantony #vijay #7screenstudio #dmk #dmknews #admk #admknews #indvsaus #onedayseries #students #studentslife #studentsmotivation #studentsmotivation #cybercrime #cybersecurity #videos #videoshort #videoshow #pandianstorespromotoday #biggboss6tamil #biggbosstamil #kamalhaasan #vijaytelevision #vijaytelevisionupdates #tamilnadu #seeman #seemancase #seemanspeech #seemanism #sjsuriya #markanthonyagasang #thalaivar171 #venkatprabhu #leoupdate

Опубликовано:

 

21 мар 2018

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 467   
@JoshTalksTamil
@JoshTalksTamil 2 года назад
எந்த துறையிலயும் சாதிப்பதற்கு பேச்சு திறன் (Communication skills) மற்றும் ஆங்கிலம் (English) மிகவும் அவசியம். உங்களது சிந்தனையை செயலாக்கவும், அதை நாலு பேருக்கு புரிய வைக்கவும் பேச்சுத்திறன் அவசியம். Josh Skills app மூலம் உங்களது ஆங்கிலத்தையும், பேச்சு திறமையும், ஆற்றலையும் மேம்படுத்தி உங்களது கனவை நிஜம் ஆக்குங்கள். Install now joshskills.app.link/rnGsltrCdrb
@sugunasugu6237
@sugunasugu6237 9 месяцев назад
வ😅
@thiru240
@thiru240 4 года назад
தோழன் இருந்தால் தோல்வி இல்லை. உண்மையான நண்பனாக இருந்தால்
@friendtech9764
@friendtech9764 4 года назад
Sema bro
@SenthilKumar-xv8tc
@SenthilKumar-xv8tc 4 года назад
நமக்கு கிடைத்தது எல்லாம் நண்பாய் இருக்கும் துரோகிகள்
@cookwithcomali5053
@cookwithcomali5053 4 года назад
Senthil Kumar correct
@a.mohammedriyazudeen4433
@a.mohammedriyazudeen4433 4 года назад
@@SenthilKumar-xv8tc fact bro epadi nalla wife amaiyarathu iraivan kudukara varamo adha mathiri than nalla Nanban amaivathellam iraivan kudutha varam
@divakarraja6823
@divakarraja6823 4 года назад
Yes bro correct. My love failed due to my friend's betrayal. He got jealous about my love and spoiled it
@arulvelk
@arulvelk 3 года назад
நாங்க 10 நிமிஷம் பாத்து சிரிச்சுட்டு போற காணொளிகளுக்கு பின்னால எவ்வளோ உழைப்பு இருக்கு... வாழ்த்துகள்.. தொடர்ந்து நல்லபடியா பண்ணுங்க...👏👏👏
@kamalaammasi6449
@kamalaammasi6449 Год назад
"நண்பன் ஒருவன் வந்த பிறகு விண்ணை தொடலாம் உந்தன் சிறகு" என்ற பாடலுக்கு உதாரணம்
@techdesigner7353
@techdesigner7353 11 месяцев назад
😊
@dravidian0.2
@dravidian0.2 10 месяцев назад
Wich song...?
@kamalaammasi6449
@kamalaammasi6449 10 месяцев назад
@@dravidian0.2 முஸ்தபா முஸ்தபா
@harivenkatesh68
@harivenkatesh68 3 года назад
நட்புக்கு ஒரு புத்தகம் ஒன்றுறுத்தால் அது நீங்கள் இருவரும் தான்
@aarokiaraj4652
@aarokiaraj4652 Год назад
உங்கள் நகைச்சுவைகள் தினமும் பார்க்கிறோம் சந்தோஷமாக இருக்கிறது
@maheshwaran6416
@maheshwaran6416 5 лет назад
Proud to be parithabangal fan😎🔥
@tamizmanimani2486
@tamizmanimani2486 4 года назад
நல்ல நண்பன் இருந்தால் எல்லாமே நல்லதுதான் நடக்கும் அதற்கு உதாரணம்தா நீங்கள் இருவர்கள்.. வாழ்த்துக்கள் நண்பர்களே
@akapor9662
@akapor9662 3 года назад
Superb
@muthubava8180
@muthubava8180 Год назад
ஈசியாக யாரும் வரவில்லை என்பது உண்மை வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு அப்படி த்தான் இருக்கும் ஏனென்றால் அவர்கள் அந்த இடத்தில் கஷ்டப்பட வில்லை வாழ்த்துக்கள் நண்பா
@ragurockford1297
@ragurockford1297 5 лет назад
Jio ku nandri solunga....
@prakashmuthu3670
@prakashmuthu3670 5 лет назад
Romba Correct ah sonenga!
@Americakaaran
@Americakaaran 4 года назад
@Mohammed Ibrahim Jio vandha poravu RU-vid Got Hit in India .. apdia Gopi Sudhakar Meet panaoam and rest of RU-vid stars ( almost All) ... Matter enaana if no Jio , fail of recognition of such talents as TV channel offers chance to mokka and recommended peoples . Gopi Sudhakar rejected by Vijay TV who is well known for offering chance to 60-70% mokka Comedians and artists
@trockers8512
@trockers8512 4 года назад
😂😂😂
@naveenm5776
@naveenm5776 4 года назад
Ennakum jio vantha aprm tha you tube na ennanu therium
@mohanrajan2125
@mohanrajan2125 3 года назад
200% crt... Jio illana..most of the channel wash out.. without subscriber
@YogamTips
@YogamTips 5 лет назад
Inspiring Gopi and Sudhakar .....
@crypto1257
@crypto1257 3 года назад
Inspiring yogam
@dmkporvaal4679
@dmkporvaal4679 4 года назад
நட்ப்பே துணை.... கஷ்டங்களை தாண்டி வந்த பாதைகள்.... எளிமையான பேசி நண்பா....
@vijaydmadhu4044
@vijaydmadhu4044 4 года назад
இப்போதான் இந்த வீடியோ பார்க்குறேன் நண்பா.. விஜய் டிவி கலக்கபோவதுல வந்திருந்தீங்க.. ஈரோடு மகேஷ் என்கிற காமெடி ஜாம்பவான் உங்களை ரிஜெக்ட் பண்ணிட்டாரு... இப்போ இந்த வீடியோ பார்த்ததும் நினைச்சேன் சிரிச்சேன்😂😂 சாதிச்சுட்டீங்க...
@206ajith5
@206ajith5 2 года назад
Avan oru bot bro😂😂mahesh,,mokka comedy mannan
@stephensonlazar6018
@stephensonlazar6018 4 года назад
உங்க காமெடிய பாத்து பாத்து, நீங்க ரெண்டு பேரும் உங்க சோகக்கதையை சொல்லும்போது கூட சிரிப்புதான் வருது...
@BALAkrishnan-xv4oy
@BALAkrishnan-xv4oy 4 года назад
Real inspiration for engineering students...
@hariharasudanp355
@hariharasudanp355 5 лет назад
Sudhakar the massssss♥️♥️♥️♥️
@ravivicky8455
@ravivicky8455 5 лет назад
Please don't dislike.Either encourage them or don't dislike
@raghuraman9991
@raghuraman9991 4 года назад
100th like
@tsrr7698
@tsrr7698 4 года назад
ஈரோடு மகேஷ் dislike பண்ணுவான்
@PrakashRaj-le4oq
@PrakashRaj-le4oq 3 года назад
@@tsrr7698 😂😂😂😂
@sivakumar-ds2wl
@sivakumar-ds2wl 3 года назад
Hard work is never fail💯🔥🔥
@haribalajee
@haribalajee 4 года назад
Gopi and sudhakhar u guys are really awesome... Hard work never failed... Good friends too.
@aswinikthangalakshmi8263
@aswinikthangalakshmi8263 4 года назад
இயல்பாவே சுதாகர் இப்படிதான் பேசுறார்.... இல்ல?!!!!!
@ajithdhoniroman578
@ajithdhoniroman578 4 года назад
119 dislike...balaji,mahesh plullingo😂😂😂
@AMBKANDCO
@AMBKANDCO 3 года назад
Vijay tv சொம்பு தூக்கி கள்
@maheswa402
@maheswa402 Год назад
😡na yenga dislike pana
@rocknandha8087
@rocknandha8087 Год назад
@@maheswa402 😂😂
@cutienakshu
@cutienakshu 5 лет назад
Gopi your sincerity only your success secrete
@noormohamed11
@noormohamed11 5 лет назад
GO-SU FANS NAANUM ORUTHAVAN
@friendshipvlog8936
@friendshipvlog8936 5 лет назад
Enah da ketta vaarthai la slra ... Full. Name podu da
@noormohamed11
@noormohamed11 5 лет назад
AVARODA NICK NAME BRO GO-SU UNGALUKU THERIYATHA
@maduraiadithya3917
@maduraiadithya3917 5 лет назад
Arumai. Ivargal menmelum valara vazhthukal
@aarokiaraj4652
@aarokiaraj4652 Год назад
அண்ணா நீங்கள் உண்மையான ஹீரோக்கள்
@jayashreedoss9105
@jayashreedoss9105 4 года назад
Rendu perum epovume ipd friends ah happy ah irkanum🙏
@suryapraba7818
@suryapraba7818 4 года назад
They look like kids😘😘😘😘 love you guys from bottom of my heart 😘
@ganeshkumarm851
@ganeshkumarm851 4 года назад
Joshtalks show ah Kalaika vandhirukeengalonu nenaichen😂😂
@veeraram129
@veeraram129 4 года назад
I am from andhra pradesh, తెలుగు. First I saw that song.. చినుకు చినుకు ravalatho song in his channel.... That time onwards I watch full episodes. And I was learn TAMIL......
@raghuraman9991
@raghuraman9991 4 года назад
Super bro Elaa unaru?? This is what I learned first in telugu Support them continuously bro
@irwin.k8072
@irwin.k8072 4 года назад
Super brother ♥️
@kcreation4137
@kcreation4137 4 года назад
Omg that's great yar
@madhavanusha6204
@madhavanusha6204 4 года назад
Tamilvaluthu matladukunte easy ga nerchukochu
@gkravi3199
@gkravi3199 4 года назад
All the best gobi,sudhakar anna kandippa ungalukku oru ethirkaalam irukku.ungalaloda partnership life long ippadiye irunga athu tha ungal vettri.thank you
@MuthuKumar-no1gi
@MuthuKumar-no1gi 4 года назад
Gopi Sudhakar unga rendu perukum oru salute.... Congratulation brothers
@vigneshkumar-tm4gg
@vigneshkumar-tm4gg 5 лет назад
Both of you best inspirational
@VivekVivek-xk5yd
@VivekVivek-xk5yd 5 лет назад
Super Thalaiva...
@neelakandan.S
@neelakandan.S 3 года назад
Gopi and Sudhakar...really superb🌺💮🌷feel proud👍👍
@pradeepkumarmohan937
@pradeepkumarmohan937 4 года назад
Your success is togetherness and mutual understandings. Very nice to hear. All the best for your future endeavours. 👍🏻
@Vijay-hk2iw
@Vijay-hk2iw 4 года назад
நீங்க சொல்றத பார்த்தா எனக்கு பயமா இருக்கு..😥..என்ன பண்ண போரோனோ தெரில..
@mukhilselvan7868
@mukhilselvan7868 4 года назад
Goundamani Senthil apram successful pair ivanga dhan thalaiva na unga ella vedio va um paathuruken my favourite is seeman angry bank parithaabangal
@ishanarssense2779
@ishanarssense2779 4 года назад
Super ..antha thappana vishyatha avoid pannanu nenaikringle athu semmaaa
@pulikutty5076
@pulikutty5076 4 года назад
Really greatest friend ❤️💕❤️
@kabilann6645
@kabilann6645 4 года назад
Love u guys...inikku dhaan enakku tgerinjuchu..yaaru Gopi and Sudhakar nu...ivolo naal romba confusions ahh irundhuchu...
@anthonyajithkumar9198
@anthonyajithkumar9198 5 лет назад
Super unga joke ku nanum ennoda friend fan
@acrsusi9800
@acrsusi9800 4 года назад
Neenga vera level bro... don't be scared for anything persons...u are going to be a high palce in your life and my blessings...
@saidinesh2341
@saidinesh2341 4 года назад
💐💐👍👍Neenga Rendu perum Nalla Vudaranam Saathikka Poradupavargalukku💐💐👍👍❤️❤️🙏🙏
@nevergiveup-vt9tp
@nevergiveup-vt9tp 4 года назад
Bro ur great engalaiyum asirvathampanuga enukum unkagala maari aganum thaan asaiya ungala pathuthaan
@arvndar7613
@arvndar7613 4 года назад
We need to support this peoples for their bright future. Coz of their involment and hard work.
@enammakaisoru9979
@enammakaisoru9979 4 года назад
Gopi, sudhakar... kandipaga neega orunal cinamala periya comedy paira varuveenga.. god bless you. Keep rocking !!
@mythoughts67900
@mythoughts67900 4 года назад
Thumbs up for your team Paridhabangal, keep up your good work and all the best for the upcoming projects
@blessyhilda5031
@blessyhilda5031 4 года назад
Congrats Anna renduperukum innum nalla hhigh positioniku poga Ennoda wishes💐💐💐💐💐💐
@walkwithrami
@walkwithrami 4 года назад
Ossum Speech Really Inspired a lot From u Brother. Where to go, !!
@user-te4ej3vx8q
@user-te4ej3vx8q 4 года назад
நிகழ்ச்சிகளை பார்த்திருக்கிற்ன் ரொம்ப நல்லா இருக்கும் வாழ்த்துக்கள்
@praveenpaige7671
@praveenpaige7671 2 года назад
You are an true inspiration to many people..... Hardwork, lead to success with determination
@RG.MEDIA2526
@RG.MEDIA2526 4 года назад
வாழ்த்துக்கள்
@kirubanithiv5504
@kirubanithiv5504 4 года назад
Thalaiva... lvly motivation... waite pannunga.... pinnadiea varean...
@SenthilKumar-hi7gm
@SenthilKumar-hi7gm 4 года назад
Vazhthukal Gopi and Sudhakar. God bless you brothers.
@mydeenbadusha6204
@mydeenbadusha6204 4 года назад
Gopi an suthakar super comminotion
@tamilnayagan4729
@tamilnayagan4729 4 года назад
Super anna .....|Tamil Nayagan|சார்பாக வாழ்த்துக்கள் ...மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள் ...அண்ணா....
@nickynickynicky6202
@nickynickynicky6202 4 года назад
Sudha un siripuku nan adimai
@Kskumaran08
@Kskumaran08 4 года назад
Wonderful 👏👏👏👏👏Gopi & sunder வாழ்த்துக்கள் 💕
@nirmalwilliamssy9358
@nirmalwilliamssy9358 4 года назад
Gopi Sudhakar
@nvignesh7625
@nvignesh7625 4 года назад
Superr bro. Continue pannungha ungha videova semmaya irukku bro. Love you 10000 times
@peaceworldthroughinside1487
@peaceworldthroughinside1487 4 года назад
That edappadi episode I watched many times ya.. Don't worry we will support you brothers..
@gokul35
@gokul35 4 года назад
Super speech thalaiva
@sibikshanguru7024
@sibikshanguru7024 4 года назад
Epdi da dislike panna thonudhu ...chaii 💦
@catworld7576
@catworld7576 4 года назад
Aduthavana kindal panna makkal ellarum rasippanga....adhai correcta kandupudichinga...vazhthukkal..
@k.c.sangeetha4648
@k.c.sangeetha4648 Год назад
behind every laughter there is a struggle story , yes its true while learning to they speech
@DreamcomeTrue1905
@DreamcomeTrue1905 10 месяцев назад
💯 All My Success Build on My Failure Royal Enfield Life Is Race How Achieve Big World Watch You 🌏 But If You Fail In Life and Dreams You Live Like Ant 🐜 If You Face Struggle And Failure Learn From Mistake, And Success In Life And Dreams You Live As Eagle Fly Greatest Height 🌏 Of Success Dream Big 🎯Achieve🔥 It
@faiz3446
@faiz3446 3 года назад
Best of luck for your bright future👍💪
@vinna2k884
@vinna2k884 3 года назад
Gobi..mimcry..+sudakar smile 💗💗💗
@sathakabdullah5051
@sathakabdullah5051 4 года назад
உண்மையானவர்கள்....
@hiphopeditz3178
@hiphopeditz3178 4 года назад
I love Gopi suthagar 😍
@user-ut6nx2wl7f
@user-ut6nx2wl7f 10 месяцев назад
Super 😊 valkaiyel unmai yaana sambangal and vettri padikattu
@jenisstanley7324
@jenisstanley7324 3 года назад
Enayaaa elarum emotionala pesum pothu athayum avanga styleae sonanga parunga athn gosu❤🔥🔥🔥🔥
@kailashnathanmayandi6806
@kailashnathanmayandi6806 4 года назад
East r west Gobi,sudhakar is the Best Ne ga vera level thalaivaa.., i like you
@nithyalakshmirs8845
@nithyalakshmirs8845 3 года назад
Great friend ship and work..👌🔥 All the best 👍👍👍 for upcoming projects...
@memeshort3102
@memeshort3102 5 лет назад
Awesome.......
@dhadd6869
@dhadd6869 4 года назад
Enaku pudicha.. All time youtubers.. Neenga dha thalaivaa.. Yedhana per vandhalum.. Ungala adichikka mudiyadhu.. ❤❤❤❤😍😍😍😍🙏🙏🙏🙏
@user-hr1cf5sf4q
@user-hr1cf5sf4q 4 года назад
ஐ லவ் கோபி சுதாகர்.....
@rajeshkannan5749
@rajeshkannan5749 5 лет назад
Super bro
@anupamass9067
@anupamass9067 4 года назад
Innum Vetri Adaya Vazhthukkal...
@ImranHussain-jx8jq
@ImranHussain-jx8jq 5 лет назад
Different types of people with different types of story.
@krishkrish7922
@krishkrish7922 4 года назад
Hm
@iamayan5114
@iamayan5114 3 года назад
Vera level neega. Nalla erukanum neega.life la innum nalla varuviga. So keep rocking keep entertain us. ❤️❤️❤️❤️❤️🔥🔥🔥🔥🔥👌👌
@Karthicksaravanan254
@Karthicksaravanan254 4 года назад
Super Gopi and Sudhakar They are my inspiration
@sathish.tsathish7721
@sathish.tsathish7721 4 года назад
Eanakku Migavum pititham comedy actors gopi suthagar good keep it up 💐💐💐💐💐💐
@2dotstechsolutions253
@2dotstechsolutions253 5 лет назад
Tamil Ted talk super bro local legends a motha kondada kathukanum..appo than inga irukka talents ku Vali kidaikum let's emerge new
@prakashmuthu3670
@prakashmuthu3670 5 лет назад
Very Correct! Super!
@cvajai3461
@cvajai3461 4 года назад
I'm impressed bro's
@nandhini8736
@nandhini8736 4 года назад
Parithabangal bestuh yepo pathalum mind relax aydum best youtube channel😍😍stressbuster happy ah erkum ivanga inum nerya achieve pananum🙏
@nickynickynicky6202
@nickynickynicky6202 4 года назад
Super nanba .....ipokuda neenga comedy panra mathiri tha irku ......sema humour sense .......I like u both so so much
@MK-wp6eo
@MK-wp6eo 4 года назад
Inspiring 🖤
@sekaraswin3967
@sekaraswin3967 5 лет назад
I saw my self in gobi 😉
@AshokKumar-eh6zw
@AshokKumar-eh6zw 4 года назад
Thanks guy's for this wonderful video
@rajasasitharan6849
@rajasasitharan6849 6 лет назад
Super brother.....
@widsmith1977
@widsmith1977 4 года назад
நல்ல நட்பு
@silverbolt7773
@silverbolt7773 5 лет назад
gopi ya ipa than konjam serious ah pesi paakuren...
@aisswariyashankar642
@aisswariyashankar642 5 лет назад
Josy talks semma video thanks and encouraging
@JoshTalksTamil
@JoshTalksTamil 5 лет назад
Thanks for Watching 💜
@subhashb6826
@subhashb6826 4 года назад
@@JoshTalksTamil ru-vid.com/group/PLY6pcQ5v5M_uWkNfBqhT1ALVdv7nZEXYz
@sivakys
@sivakys 4 года назад
I like your all shows really inspirational ❤️
@sathish3034
@sathish3034 5 лет назад
U r the example for an Hard work..!
@crystalkingstudios
@crystalkingstudios 4 года назад
Super talk bros
@RAVIKUMAR-oh4ti
@RAVIKUMAR-oh4ti 4 года назад
as nov 4th its reached 1.68 m viewers madras central its growing day by day
@rajeshr.4395
@rajeshr.4395 4 года назад
gopi sudhakar Anna love u
@akshayapotterhead6794
@akshayapotterhead6794 5 лет назад
Love GOSU ♥♥♥ INSPIRING 🌟🔥♥♥
@thamizharasantamil6175
@thamizharasantamil6175 Год назад
Hiii
@aruzvms611
@aruzvms611 4 года назад
அருமை மா!
@ashup8681
@ashup8681 5 лет назад
Super anna
Далее
Matrimony Paavangal | Parithabangal
14:12
Просмотров 5 млн
Lab Paavangal | Parithabangal
13:40
Просмотров 4 млн