Congratulations shanu❤ May allah bless you more and more ❤️❤️❤️ My heartiest wishes for the upcoming victory and all the happiness ❤❤❤❤ I personally love this video, hard work never fails ❤
Masha allah ❤congratulations sister.....🎉nigka sejja 2 biriyani na try panninen masha allah superb aa wandusi ...nigka easy ya tips allam solli thariga jesakallah sis ....to be continue more vedios...
எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரி உங்கள் முயற்சிக்கு கிடைத்த வெற்றி மேலும் பல நல்ல காணொளிகளை மக்களுக்கு கொடுத்து இன்னும் அதிகமான subscriber களை பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்
@@cakewithshanu9586 yes ma Princess Sarah Mari mattum poidathinga ellm nallam avada videos but she is not in Islamic restrictions But shanu is good anyway khyr alhamdulillah
உங்கள் ஒழுக்கம்,வெட்க உணர்வு போன்றவை உங்கள் கணவரின் கண்ணியத்தையும் ,தந்தையின் சிறப்பான வளர்ப்பையும் பறை சாட்டுகிறது. (நான் mela tamil la type panna reason நிறைய பெண்கள் mostly Eastern RU-vid seiranga but ஆடை ஒழுக்கம் zero🥺full makeup la than eppayum irupanga......ithuku mela solla yela