தம்பி யூடியூப் வருமான சம்பாதிச்சு நிறையவே வீடு பங்களா கார் எல்லாம் வாங்கி இருக்காங்க அது போல் நீங்களும் வாங்குங்க இந்த இளம் வயதில் சம்பாதித்தால் தான் முடியும் முதுமையடைந்த பின் சம்பாதிக்க முடியாது
Naanga apdi mean panalama engala sonom ..poi solli earn panala nu matha RU-vidrs thumbnail pathi paesala ma content pathi sonom avalothan ma No worries 😢
என்னப்பா கூகுள் ல பார்த்தா 13 லட்சம் முதல் 46 லட்சம் னு வருது உன்மையாவா இது என்ன ஆண்டு வருமானமா இல்ல மாத வருமானமா பரவாஇல்லையே நாங்கள் எல்லாம் 5 டிகிரி முடிச்சி இன்னமும் மாதம் 15 வருமானத்துக்கு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்கரோம்யா பரவாயில்லை பா நீ நல்லா படிச்சிருக்க இப்ப நல்லா இருக்க சந்தோஷமாக இருக்கு வாழ்த்துகள் 🎉🎉🎉🎉❤❤❤❤❤