Anna unga nalla manasuku alave illa nee vera mari naa maththavangalum vaalanum nenaikira paathiya nee than na great ❤🎉unagu ennala mudicha full support thare na
என்னுடைய account gmail வேற youtube chennal account வேற மாறி விட்டது.அதனால ஏதாவது பிரச்சனை வருமா. என்னுடைய youtube studio -ல apply now vanthu. அப்புறம் you chennal is not currently able to earn என்று வந்தது. ஒன்னும் புரிய வில்லை please help அண்ணா 🙏
அண்ணா வணக்கம் menstruation apply ஃபுல் வீடியோ போடுங்க அண்ணா எனக்கு இது எப்படி அப்ளை பண்ணுவது என்று தெரியலைன்னா ப்ளீஸ் அதை பத்தி கொஞ்சம் எனக்கு சொல்லுங்க அண்ணா motivation apply பண்ணும் போது copyright video இருக்கலாமா இருக்கக்கூடாதா copyright 30 வீடியோ என் சேனல்ல இருந்தால் அப்ளை பண்ணலாமா ப்ராப்ளம் வராதா
Bro oru help bro ya RU-vid channel 90days public short views 3 months mudichi eppo tha bro 1crore view pochi anna analytics 1.4crore kamikkudu bro ana public short views 90day change vandu 13 13 lakh views kamikkudu bro adukku mela kattda mattudu
Hi bro supera solli tharinga you are very great 🥰 anna inshotla intro music sticker yethavathu add panna copyright vera yethavathu proplem varuma sollunga pls pls reply
சகோ வணக்கம் உங்க வீடியோ உதவியாக இருக்கிறது இன்ஸ்டாகிராம் பற்றி உங்க வீடியோவில் தான் தெரிந்து கொண்டேன். எனக்கு மானிடேஷன் வந்துவிட்டது. அதை அப்ளை செய்யும்போது இரண்டு வீடியோ மானிடேஷன் பாலிசிக்கு எதிராக இருப்பதாக வந்தது அது உடனே நான் டெலிட் செய்து விட்டேன் இப்போது அப்ளை செய்தா பேங்க் டீடைல் சரி இல்லை என்று வருகிறது நான் என்ன அக்கவுண்ட் நம்பர் ஐஎஃப்சி கோட் பான் கார்டு அனைத்தும் சரியாக இருக்கிறது எனக்கு சரியான ஒரு தீர்வு சொல்லுங்கள்
Anna na youtube 2020 la start pannen.. 6 month update pannen.. but aparam update kudukala.. ipa 1 weeka update kudukuren.. indha year na youtupe kudutha targeta reach panita na earn panna vaippu irukka.. because last 4 years na update la nill.. adhan kekuren.
அண்ணா வாழ்கவளமுடன் 🎉ஆழமான கிணற்றில் விலுந்தவனுக்கு கைக்குடுது அவனை மீட்பர் கடவுள் போல தெரிவார்.அதுபோல் நீங்கள் பலபேர்க்கு கைக்குடுத்து உதவுறிரிர்கள்.உண்மையாக உங்களுடைய ❤Hook❤ தான் help பண்ணுது.🎉🎉🎉🎉🎉
Hi brother Veetla Pasanga lam mobile eduthu use pandranga pa data than use pandranga naan poco x3 vachi irukan pa data restrict pandrathu epdi nu sollu pa
Hi Anna ennoda old channel la gaming videos pottutu irunthen 3 years munnadi 1.5 k subs iruku but videos delete panniten ippo trading related videos podalamnu iruken apdi pannalama
anna oru dout pls clear me.. enakku cooking youtube channel onnu iriki.. na normal phone le thaan record pannuradhu cooking.. En husbend solraar phone cooker kitta wechchi record pannina gas wedikkumaam😢😢is that true??
Ennoda channel la nalla view's poitu irundhuchi last video kudum 9.4k kitta view's poiruku, 2 days ku apm video upload pana 1 view kudum pogala athu Mattum ellama yt studio la edhuku munnadi post panna videos views lam 0 nu kamikuthu reduce agite varuthu plz yaruna enna pandradhu nu sollunga 😭🙏......
Bro My mobile data was off but internet is used or data is running problem how to, mobile data is off and goto sleep and morning I will see my phone 300 MB or more than data was finished bro please reply to this problem , many RU-vid channel I will watch but no use 😞
Bro oru help bro ya RU-vid channel 90days public short views 3 months mudichi eppo tha bro 1crore view pochi anna analytics 1.4crore kamikkudu bro ana public short views 90day change vandu 13 13 lakh views kamikkudu bro adukku mela kattda mattudu