Тёмный
No video :(

YouTube vivasayi's Review- வைரஸ் நோயை தாங்கி வளரும் வெண்டை இரகமா?-கேலக்ஸி -ராசி சீட்ஸ்- 

Youtube vivasayi
Подписаться 83 тыс.
Просмотров 22 тыс.
50% 1

விவசாய நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
இன்றைய தொகுப்பில் வெண்டைக்காய் சாகுபடியில் சிறந்த நிறுவனங்களில் ஒரு நிறுவனமான ராசி சீட்ஸ் நிறுவனத்தின் கேலக்ஸி என்ற இரகத்தின் சிறப்பம்சங்கள் பற்றி விளக்கம் அளித்து உள்ளோம்
வீடியோ வை முழுவதும் பாருங்கள்
இவன் அ சரத்குமார் , இளநிலை வேளாண்மை முதுநிலை வணிக மேலாண்மை முடித்த வேளாண் பட்டதாரி
வேளாண் தொழில் மற்றும் வேளாண் பயிர் ஆலோசனை சேவைகள் வழங்குவதில் அனுபவம் வாய்ந்தவர்
2015 இல் அப்செல் அக்ரி கன்சல்டன்சி ஆக ஆரம்பித்து 2018 ல் அப்செல் அக்ரி பவுண்டேசன் ஆக உருமாற்றம் பெற்று தமிழகத்தில் அனைத்து மாவட்டத்தில் தங்களது சேவைகளை வழங்கி வருகின்றோம்
அதன் தொடர்ச்சியாக இளைஞர்கள் மற்றும் இளைய தலைமுறையினர் மத்தியில் விவசாயத்தை கொண்டு சேர்க்கும் விதமாக இந்த யூடியூப் விவசாயி சேனலை உருவாக்கி உள்ளோம்
விவசாய சார்பான தகவல்களை மற்றும் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய வேண்டும் என்ற உயரிய நோக்கில் இந்த காணொளியை உருவாக்கி உள்ளோம்
ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை மாலை உங்களுடைய சந்தேகங்களை நிவர்த்தி செய்து வீடியோ வாக வெளியிட காத்துக் கொண்டு இருக்கிறோம்
தொடர்பு கொள்க:
To joint our youtube vvivasayi farmers whats app group link available here
chat.whatsapp....
வாட்ஸ் அப்: 8220150757/9944051043/8015571885
Facebook : m.facebook.com...
Twitter : Sa...
Share chat : b.sharechat.co...

Опубликовано:

 

27 янв 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 23   
@crickethighlights4014
@crickethighlights4014 Год назад
இந்த வெண்டை பயிர் செய்த விவசாயி நேர்காணல் செய்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
@girirajd6556
@girirajd6556 2 года назад
Very informative, excellent work 👍👍👏👏
@sundarammarimuthu3342
@sundarammarimuthu3342 Год назад
கேலக்ஸி வெண்டை விதை கிடைக்குமா எங்கள் ஊரில் கிடைப்பதில்லை
@muruganbca8177
@muruganbca8177 2 года назад
பருத்தி இரகம் வீடியோ போடுங்க சார்
@udhayasravanan5246
@udhayasravanan5246 3 года назад
Fantastic super amazing very useful video everyone and🍓 sharthkumar sir🍓 what a point to point questions ultimate and whatappen live ..thq this is udhayasaravanan🙏💐🍫👏
@arasanfarms3306
@arasanfarms3306 2 года назад
Rasi seeds engauma kidaika matuku
@ramramramram4947
@ramramramram4947 3 месяца назад
கடலூர் மாவட்டம் விழுப்புரம் மாவட்டம்
@rajeswari2996
@rajeswari2996 Год назад
Courier service erukka
@selvinpackiyaraj3269
@selvinpackiyaraj3269 Год назад
First sample குடுங்க நல்லா இருந்தா. பேமெண்ட் பண்றோம்...
@YoutubeVivasayi
@YoutubeVivasayi Год назад
உங்கள வாங்க சொல்லி யாரும் நிர்பந்திக்க இல்லை..
@rajaa5053
@rajaa5053 3 года назад
ஒரு சென்டருக்கு அதிகப்படியான எத்தனை கிலோ மகசூல் கிடைக்கும் ?
@YoutubeVivasayi
@YoutubeVivasayi 3 года назад
மகசூல் என்பது அவரவர் பராமரிப்பு செய்யும் முறைகளை பொறுத்து மாறுபடும்..ஒரு சென்ட்க்கு 80-120,கிலோ சராசரி மகசூல்
@dhilipdhili9591
@dhilipdhili9591 2 года назад
@@RU-vidVivasayi practically not possible bro
@chelladuraikovilpattichell2325
அண்ணன் November monthla Enna ragam setagum
@chelladuraikovilpattichell2325
Enga oorula Jani sakatha seed iruku
@murugangopal1175
@murugangopal1175 Год назад
ஒரு செடிக்கு 75 காய்
@Blckxpnk
@Blckxpnk 8 месяцев назад
நாசமா போக 🤦‍♂️ கண்டார ஒலி varaity கை புண்ணு பட்டது மிச்சம்
@manojguru2375
@manojguru2375 Год назад
1
@ranjithranjithkumar6321
@ranjithranjithkumar6321 3 года назад
Katri the Pattanam end rakham sorry yaar Varun Shailendra sir
@Blckxpnk
@Blckxpnk 8 месяцев назад
செத்திடடு
@ranjithranjithkumar6321
@ranjithranjithkumar6321 3 года назад
Unga phone number kundasar
@nandakumar632
@nandakumar632 2 месяца назад
Very worst hybrid
Далее
Fancy VS Classic #shorts  @CRAZYGREAPA
00:33
Просмотров 1,2 млн
❌Разве такое возможно? #story
01:00
Fancy VS Classic #shorts  @CRAZYGREAPA
00:33
Просмотров 1,2 млн