Тёмный

Yuvan Shankar Raja Ft. Ilayaraaja - Ye Rasa (MaaManithan) - MaaManithan Movie 

U1 Records
Подписаться 1,4 млн
Просмотров 2,8 млн
50% 1

Опубликовано:

 

21 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 8 тыс.   
@drunkenpanda5155
@drunkenpanda5155 3 года назад
சோகமா இருக்கும் போது கை புடுச்சு ஆறுதல் சொல்லி கூட்டிட்டு போரியே ராசா 💞 யுவன் சங்கர் ராசா❣️
@AJAY-xt8uz
@AJAY-xt8uz 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-y6vTgRsgJPY.html😘😘😘😘😘😘😘
@renofranf2551
@renofranf2551 3 года назад
😍😍
@muthuvijayan4784
@muthuvijayan4784 3 года назад
இப்ப என்னோட அம்மா உயிரோட இல்ல....இந்த பாட்டு கேக்கும் போது என் அம்மா என்கூட இருக்குற feel இருக்கு.... நன்றி மாமனிதன் team..
@thinkpositive5725
@thinkpositive5725 3 года назад
Nizhalinin Nijamum Song From RAM kelu bro 💔💔
@gstharmann
@gstharmann 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-AN0Nn1w3nIk.html
@karthikmani4063
@karthikmani4063 3 года назад
athanya yuvan. stabilized composition, standard notes, no hypes.. making wonders
@napiyerjaque2599
@napiyerjaque2599 2 года назад
❤️❤️
@meel-maru-aakam
@meel-maru-aakam 3 года назад
நீண்ட நாட்களுக்கு பிறகு யுவனின் குரலில் மிக அற்புதமாய் அமைந்த பாடல்
@paravairaj7343
@paravairaj7343 3 года назад
தோல்வியால் துவண்டு போய் உட்கார்ந்து இருக்கும் தன் மகனுக்காக ஒரு தாய் கூறும் வார்த்தைகள் அருமையான படைப்பு குழுவிற்கு நன்றி🙏
@CEEC_SIVAHARIPRASATHS
@CEEC_SIVAHARIPRASATHS 3 года назад
அப்பா க்கும் - மகனுக்கும் நம்மள போதை ஆக்கரதுல அவ்வளவு சந்தோஷம்... 💫 💕💙💙💙💙💙
@prabakaranb5785
@prabakaranb5785 3 года назад
Awesome 🤩
@karthikamathiyazhagan1113
@karthikamathiyazhagan1113 3 года назад
Yes lovely voice of them
@ManojKumar-ve4bq
@ManojKumar-ve4bq 3 года назад
👌
@Dheeran-07707
@Dheeran-07707 3 года назад
😹😹😹😹கிறுக்கு புண்ட
@CEEC_SIVAHARIPRASATHS
@CEEC_SIVAHARIPRASATHS 3 года назад
@@Dheeran-07707 vayiru eriyutha..
@karthickraja1672
@karthickraja1672 3 года назад
என் நிகழ் கால வாழ்க்கைக்கு ஆறுதல் கூறுவது போலவே உள்ளது " ஏ ராசா " பெத்த ராசா
@selvaganeshk9606
@selvaganeshk9606 3 года назад
Oh yes
@kamalamuthan9094
@kamalamuthan9094 3 года назад
ஒடஞ்சதெல்லாம் ஒட்ட வைக்கிற சக்தி யுவன் கிட்ட மட்டும் தான் இருக்கு.... யுவன் -வாழ்வின் நம்பிக்கை ❤
@kamalamuthan9094
@kamalamuthan9094 3 года назад
Stay strong brother
@nishanthnishanth8185
@nishanthnishanth8185 3 года назад
quick paste unnom sekkarama ottum you can also try that
@busyguysmediagraphy8900
@busyguysmediagraphy8900 3 года назад
Vera level..unmai🔥🔥🔥
@UCAMPonmanickam
@UCAMPonmanickam 3 года назад
@@vikramt8813 pola mairu
@rajeshchinna6947
@rajeshchinna6947 3 года назад
Like oru naalil vazhkai ingu..
@karthickruthran6159
@karthickruthran6159 3 года назад
இந்த மாதிரி பாடலுக்கு வரவேற்பு குறைவாக உள்ளது என்பது மனசு வேதனையாக உள்ளது. மற்றபடி செவிகளுக்கு விருந்து. வேதனைக்கு மருந்து u1 padal❤️❤️❤️
@samsonimmanual5542
@samsonimmanual5542 3 года назад
Sollitaru pudunggi.....
@veenatunesmusicalvirus9310
@veenatunesmusicalvirus9310 3 года назад
I tried this song in veena… sounds good and melody ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-bzr9EX4xSVU.html
@vibey6884
@vibey6884 3 года назад
Most of them won't know a song like this exist.. So that it won't reached well
@irfan9037
@irfan9037 3 года назад
Athu மருந்து da மடையா 😂
@karthickruthran6159
@karthickruthran6159 3 года назад
@@irfan9037 seriga pulavare thavarai sonnathuku😅🙏
@prasanth.r2026
@prasanth.r2026 3 года назад
நா இப்போ இருக்கிற சூழ்நிலைக்கு இந்த பாடல் எனக்கு மிகவும் அவசியம்... All ways U1.... 🥰🥰🔥🔥🔥
@roast_roller4204
@roast_roller4204 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-RIpLCxdZqiQ.html
@AJAY-xt8uz
@AJAY-xt8uz 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-y6vTgRsgJPY.html😉😉😉😉
@AJAY-xt8uz
@AJAY-xt8uz 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-y6vTgRsgJPY.html😘😘😘😘😘😘😘
@thiruarasukpm506
@thiruarasukpm506 3 года назад
U1 க்கு இப்போ இல்ல தீனா ல இருந்து வெறித்தனமான fan நானு 🔥🔥🔥
@gstharmann
@gstharmann 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-AN0Nn1w3nIk.html
@hirankumar8255
@hirankumar8255 3 года назад
உலகின் பெரும் போதை யாதேனில் அது U1 குரல் மட்டுமே.....
@ManiKandan-zx2kd
@ManiKandan-zx2kd 3 года назад
@@vikramt8813 poda songi
@thinkpositive5725
@thinkpositive5725 3 года назад
@@vikramt8813 Vera yaru voice
@gowtham8900
@gowtham8900 3 года назад
@@vikramt8813 poda sunni
@kathirkathir2701
@kathirkathir2701 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-zTa9e69owzE.html.
@mohanraj_777
@mohanraj_777 3 года назад
என் வாழ்க்கையை இன்னும் ஒரு படி மேலே எடுத்துச்செல்கிறது இந்த பாடல், அற்புதமான பாடல் வரிகள் நன்றி ப.விஜய்
@lonelykeys8258
@lonelykeys8258 3 года назад
அப்பப்போ தெய்வமும் கொட்டிவிடும் அப்பதான் புத்தி வரும் 😍 truelines.😇😇😇YUVANISM.
@swetharss6283
@swetharss6283 3 года назад
❤️❤️❤️
@newbie7239
@newbie7239 3 года назад
Athu Kotti vidum...not kuthi vidum... Theivam kuthathu Murugesa...😂😂
@lonelykeys8258
@lonelykeys8258 3 года назад
@@newbie7239 adei koturathu maathri kannathulula chellama kuthalaam murugesaa !!!!!!!!!! ada elaam onuthaanda... enakum same doubt irunthichi koturathaaa? kutrathaa? kuthurathaanu?
@newbie7239
@newbie7239 3 года назад
@@lonelykeys8258 yethu... Theivam kannathula kuthuma.... Adangappa dei... Athu yaaruda athu kannathula chellama kuthura theivam...😂😂😂
@lonelykeys8258
@lonelykeys8258 3 года назад
எங்கஊருக்குவாங்க காட்றேன் ... ஒரு நல்ல பாடல் இருக்கிற இடத்தில இப்படிப்பட்ட விவாதங்கள் தேவையற்றது ....
@KebaJeremiah86
@KebaJeremiah86 3 года назад
Had so much fun playing guitars on this! May this song instill a sense of warmth and hope!
@jawahargandhi5709
@jawahargandhi5709 3 года назад
Great work sir this is really great to see u to working with maestro and u1 Anna
@bharatht3773
@bharatht3773 3 года назад
Wow the guitar adds a cool feel to this song
@agilansethu9548
@agilansethu9548 3 года назад
Hope you had a great time spending this loveable tune with the father and son ❤️
@lonelykeys8258
@lonelykeys8258 3 года назад
நம்பிக்கையை விட்டுவிடாத வா ராசா 😇 யுவன் ராசா .
@ab_official7133
@ab_official7133 3 года назад
எல்லாருக்கும் நேரம் வரும்👼 எல்லாருக்கும் காலம் வரும் 😇 மாற்றங்கள் தான் மாறாதது💙✌️
@rajkumaragapparithi8857
@rajkumaragapparithi8857 3 года назад
அப்பப்போ தெய்வமும் குட்டி விடும் அப்ப தான் புத்தி வரும் எண்ணங்கள் உன்னிடம் சுத்தமென்றால் வெற்றி உன்னை சுற்றிவரும்...
@rangaraj8596
@rangaraj8596 3 года назад
குட்டிவிடும் bro adhu
@rajkumaragapparithi8857
@rajkumaragapparithi8857 3 года назад
ஆமாம் சகோதரர்
@subash3974
@subash3974 3 года назад
Sema line ❣️
@hamasaadhilad4209
@hamasaadhilad4209 3 года назад
Purila bro... Can u explain? Theivam epdi kutti vidum?
@rajkumaragapparithi8857
@rajkumaragapparithi8857 3 года назад
@@hamasaadhilad4209 கடவுள் உங்களுக்கு சொல்லுவார் சில சில செயல்களை கஷ்டங்களை கொடுத்து உங்களுக்கு ஓரு அனுபவத்தை தருவார் அதுதான் இறைவன் உங்களை குட்டி விடும் எண்டு சொல்லுறாங்கள் எண்டு நினைக்கிறன்
@harithahari4356
@harithahari4356 3 года назад
யோவ் யுவன் !! இங்க வாயா ஒரு தடவ உன்ன கட்டிப் புடிச்சு அழுதுக்குறேன் 😭❤️❤️
@026dineshk5
@026dineshk5 3 года назад
😂😂😂
@028prathapkumar9
@028prathapkumar9 3 года назад
Epudiiidhaanooo..😂
@FirsthackpsPs
@FirsthackpsPs 3 года назад
யுவன் : கொரோனா பிரச்னை முடியட்டும் 👍🤗
@harithahari4356
@harithahari4356 3 года назад
@@FirsthackpsPs 😂🙌🏻
@harithahari4356
@harithahari4356 3 года назад
@Music Addict 👎
@jaganraj6608
@jaganraj6608 3 года назад
இப்பாடலில் ஒளியும் ஒலியும் ஒன்றுக்கொன்று போட்டியிட்டு இறுதியில் வென்றது யுவனின் ஒலியே ..♥️♥️♥️
@venkyrashid3118
@venkyrashid3118 3 года назад
நீ மட்டும் இப்படி யோசிக்கிறயா🔥🔥❤️ Magical voice 💗 Yuva
@SudharsanVlogs
@SudharsanVlogs 3 года назад
"எண்ணங்கள் உன்னிடம் சுத்தம் என்றால்" "வெற்றி உன்னை சுற்றி வரும்" - U1 ராசா ❣️
@kavipriyadrawingstudio9415
@kavipriyadrawingstudio9415 3 года назад
Favt line😍
@sastikannan95
@sastikannan95 3 года назад
யுவனின் இசை மழையில் நனைவதும்,, கரைவதுமே வாழ்வின் சந்தோஷமாகிறது... U1 voice from heaven... ❤️❤️❤️
@venomghost1289
@venomghost1289 3 года назад
இப்போ தான் தூங்கி எழுந்தேன்.அதற்குள்" யுவன்" அண்ணா குரலில் இன்னொரு தாலாட்டா.......😇😇😇😇😇
@vetrics
@vetrics 3 года назад
Daily night thoongun Munna inga varavanga laam yaaru??? Adu ennavo teriala...Ilayaraja sir paatu nalae night time ku edhama iruku..❤️❤️ Oru naalil vaazhkai ingu engum odi pogaadhu...aparam Yuvan thala voice la oru healing song na..adu idhu dhaaan...same vibes.❤️❤️❤️
@tamilanimeclub764
@tamilanimeclub764 3 года назад
நீ சிரிக்கின்ற போதிலும், நீ அழுகின்ற போதிலும் வழி துணை போலவே, நன் இசையுடன் தோன்றுவேன்.. Yuvan is always there.. even in this pandemic.. ❤️❤️❤️
@sriyukend1857
@sriyukend1857 3 года назад
கையில் மது இல்லை வாயில் புகை இல்லை கண்ணில் காமம் இல்லை இருந்தும் போதை ஆகிறேன் யுவன் இசையில் ❤❤❤❤💯
@abitham5661
@abitham5661 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-rEEpI9p5vb8.html
@NareshKumar-tv2yr
@NareshKumar-tv2yr 3 года назад
Sema feel thala
@pradeepraj2695
@pradeepraj2695 3 года назад
Super comment & super lines
@krishnadeva9575
@krishnadeva9575 3 года назад
❤️❤️
@asfanbasha949
@asfanbasha949 3 года назад
கவித கவித
@thalavinith8687
@thalavinith8687 3 года назад
யுவன் கம்போஸ் பண்ணி அவரே பாடுவதை கேட்கிறது தனி சுகம் தான்💕💕
@misterfneo8497
@misterfneo8497 3 года назад
Music by ilaiyaraaja and yuvan. See description
@harisankhar4417
@harisankhar4417 3 года назад
Tune and bgm seems like illayaraja s
@todaysspecial2069
@todaysspecial2069 3 года назад
Most underrated song.... Most of time it's happened only for U1. எல்லாருக்கும் நேரம் வரும்... Expect soon...
@niranjanaravikumar5080
@niranjanaravikumar5080 3 года назад
U1 is never underated he is always celebrated in our hearts ❤️
@madman7134
@madman7134 2 года назад
@@niranjanaravikumar5080 No bro....u1 goods songs neraya celebrate pannamathaan irukkanga innum...chumma u1 drugnu sollitu iruppaanga intha songslaam kekkamaatanga...good songs should be appreciated
@rajendranr6865
@rajendranr6865 2 года назад
@@madman7134 true brother. yuvan songs neraya nalla songs veliya theriyama irukum, only his fans ku mattum dha therinjirukum
@ashwin02
@ashwin02 3 года назад
This is why U1 has more fans Other singers: Listen to the music🥱 U1: Just enjoy the music throughout your soul😌❤
@thinkpositive5725
@thinkpositive5725 3 года назад
Yuvan Soul Healer ❤
@charumathi9469
@charumathi9469 3 года назад
🤍
@arafathmsd3481
@arafathmsd3481 3 года назад
😌
@irsathali4730
@irsathali4730 3 года назад
உன் voice வச்சு என்ன கொன்னு போரியே ராசா ❤️😍
@usmqnusman2567
@usmqnusman2567 3 года назад
Super 👍👍
@Sativerse69
@Sativerse69 3 года назад
Hope your soul is Rest in Peace👍
@anandbabu5495
@anandbabu5495 3 года назад
Yuvan T shirt, Grey hair, Visuals, Single horse, Sheep herd, Romantic tunela oru motivation song. அருமை.
@sasipriya9166
@sasipriya9166 3 года назад
I like it....😊😊
@SriKanth-cp3gy
@SriKanth-cp3gy 3 года назад
3:25 Enangal unidam sutham endral vetri unai sutri varum 😍😍 semma line super song yuvan singing once again top notch 🔥🔥
@kevinkumar2
@kevinkumar2 3 года назад
எழுபது கிலோ போதைப்பொருள் ஒன்று நான் கண்டேன்! 👌🏻😍❤️
@julpikar1372
@julpikar1372 3 года назад
Ist time -ok 2ndtime- loved 3rd time-addicted❣️
@mysoultujm8248
@mysoultujm8248 3 года назад
I'm also ❤️❤️❤️❤️
@AJAY-xt8uz
@AJAY-xt8uz 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-y6vTgRsgJPY.html👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
@Josephhhhhhhhhhhhhhhhh
@Josephhhhhhhhhhhhhhhhh 3 года назад
Ellam indha comment uh poturaainga oru pudhu song vandhaa😂😂
@manikandan-qx2nm
@manikandan-qx2nm 2 года назад
Fact...
@Gurubaai
@Gurubaai 3 года назад
H O P E ♥
@Alpha-zo4jc
@Alpha-zo4jc 3 года назад
U1 kanni spotted
@harisuthankumar6418
@harisuthankumar6418 3 года назад
Isaithalaivan continue pannunga bro
@arunachalaaarun2407
@arunachalaaarun2407 3 года назад
Gurubaai vanthachu
@sivaKumar-fd6bo
@sivaKumar-fd6bo 3 года назад
💥💫
@sivaKumar-fd6bo
@sivaKumar-fd6bo 3 года назад
💥💥
@justinanathan7528
@justinanathan7528 3 года назад
This song should be played on the loop every morning globally (In TV with translation) till Corona ends
@divakar5631
@divakar5631 3 года назад
எல்லாருக்கும் நேரம் வரும் நல்லாருக்கும் காலம் வரும் மாற்றங்கள் தான் மாறாதது ... 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
@meenthamaavu
@meenthamaavu 3 года назад
எதுக்குயா இதுபோல இசையையும், வரிகளையும் போட்டு எங்கள கொல்றிங்க போங்க வாழ்த்துக்கள். 👌👌👌
@prakashgovindan5014
@prakashgovindan5014 3 года назад
U1 is one.. இதயத்தை வெளிய எடுத்து கழுவி திரும்ப வச்ச feel... Love you yuvan
@positivevibey
@positivevibey 3 года назад
From 2:38 - Its going to be the most motivating lyric in the coming decade
@nesharsudhakar2293
@nesharsudhakar2293 3 года назад
Yellarukkum neram varum .....
@enochnfdo8735
@enochnfdo8735 3 года назад
After" Oru naalil " song this is the Best Motivational from u1 . யுவன் ஒரு மாயாஜாலம்.
@tharun_19
@tharun_19 3 года назад
Edhirthu Nil in b/w in briyani
@enochnfdo8735
@enochnfdo8735 3 года назад
@@tharun_19 yes bro
@aruljothiraj7007
@aruljothiraj7007 3 года назад
ரொம்ப நாளைக்கு அப்புறம் திரும்ப திரும்ப கேட்டு கொண்டே இருக்க தோணுது. கேட்கும் போதே மனசு முழுக்க வருடுகிறது, வாய்சும், வரியும்... Thanks U1
@kannannvlogger2504
@kannannvlogger2504 3 года назад
ரொம்ப நாளைக்கு பிறகு கிடாரில் ஒரு இசைத்தலாட்டு தந்திருக்கிறார் யுவன்.. இனி இதை மெல்ல மெல்ல கேட்டு விட்டு கண் மூடி உறங்க போகலாம்....
@gstharmann
@gstharmann 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-AN0Nn1w3nIk.html
@jeevanandam9190
@jeevanandam9190 3 года назад
மருந்தாகும் மந்திரக்குரல் மனரணம் குளிரும் படியான குரல். யுவன் ❤❤❤❤❤❤❤❤❤❤
@manmadhan9334
@manmadhan9334 3 года назад
என் மசுல உள்ள பாரமே தீந்து போச்சு ரொம்ப சந்தோசமா இருக்கு. யுவனின் போதைக்காகாரன்😊❤👍👍👍👏🎧🎤.
@harryshari5073
@harryshari5073 3 года назад
சரியான நேரத்தில் சரியான(தேவையான) பாடல்!🥺...... யுவன் அவர்களே! மிக்க நன்றி!
@crazythamizha6472
@crazythamizha6472 3 года назад
இதுக்கு மேல Negativity ய விட்டு வெளிய வர எளிய வழி சொல்ல முடியாது என்றும் U1 வழியில் யுவன்=HEAVEN ❤🍁🍀
@ArivalaganLK
@ArivalaganLK 3 года назад
P
@gstharmann
@gstharmann 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-AN0Nn1w3nIk.html
@musicforsoul5812
@musicforsoul5812 3 года назад
Yes
@karthikphotography6813
@karthikphotography6813 3 года назад
என்னமோ பண்ணுது பல விடயங்களை புரிய வைக்குது இந்த பாடல்., யுவன் எணும் மன மருத்துவரே😍🙏🎧🎵🎶🎼
@Fliptheworld2
@Fliptheworld2 3 года назад
ஹே ராஜா.. நீ தான் எங்கள் யுவன் சங்கர் ராஜா ❤️
@AathifAli15
@AathifAli15 3 года назад
Vera level bro
@mr.falcongaming2943
@mr.falcongaming2943 3 года назад
I texted U1 after this song... immediately he replied😍😘😍 he made my day😍😍 such a kindhearted man he is😍
@vigneshwaranm423
@vigneshwaranm423 3 года назад
Wow❤🤩
@thinkpositive5725
@thinkpositive5725 3 года назад
Instagram la yaa???
@mr.falcongaming2943
@mr.falcongaming2943 3 года назад
@@thinkpositive5725 yeaa
@ajithkumar7392
@ajithkumar7392 3 года назад
இப்போம் யாருலாம் நா.முத்துக்குமார் அண்ணன மிஸ் பண்றீங்க ❤️
@Vibxkadhalan
@Vibxkadhalan 3 года назад
Me....... 😒
@whatsapptrendzz7380
@whatsapptrendzz7380 3 года назад
Soul lyrics may missing, but soul music never.. 🙏
@eniyavaneniya174
@eniyavaneniya174 3 года назад
Nanum bro
@shankarrajan5004
@shankarrajan5004 3 года назад
❤️......
@mathanprathap.t6627
@mathanprathap.t6627 3 года назад
Majaor missing Bro💔
@alexa.l1076
@alexa.l1076 3 года назад
நா. முத்துகுமார் உயிரோடு இருந்திருந்தால் அவர் தான் இந்த பாடல் எழுதியிருப்பார்
@nareshyuvan193
@nareshyuvan193 3 года назад
Correct nanba....idha vida vera level la irundhu Irukum
@SatheeshKumar-we5lu
@SatheeshKumar-we5lu 3 года назад
AMA unmaithan
@samratbala6971
@samratbala6971 3 года назад
Aama ivarta than Muthu sollitu poirukapla😉😉
@alexa.l1076
@alexa.l1076 3 года назад
@@samratbala6971 illa brother .....kanavila vanthu sonnaru...I really missed itt nu
@rajansuntharalingam5892
@rajansuntharalingam5892 2 года назад
Na.muththukumar anna iruntha yuvan innum vera levella mari irupparu.
@siyasgaming
@siyasgaming 3 года назад
இது வாழ்க்கையோட இயல்பை இயல்பாக பாடியுள்ளார் யுவன் அண்ணன் எப்பவுமே மனதில் தனி இடம் வகிக்கிறார்.
@sivaprakash6138
@sivaprakash6138 3 года назад
நிக்குற காட்டுல நீங்க தான் ராசா👣 பாடுற பாட்டுக்கு நீங்க தான் ராசா🎶 எங்களுக்கு எப்போதும் நீங்க தான் U1 ராசா 🥰
@prasanthajith6700
@prasanthajith6700 3 года назад
❤️❤️❤️
@shyluspassioncooking4543
@shyluspassioncooking4543 3 года назад
👍👍
@yuvangkkannan3895
@yuvangkkannan3895 3 года назад
yes bro
@abdulrahuman5175
@abdulrahuman5175 3 года назад
😍😍😍😍😍
@kokoobibiii2040
@kokoobibiii2040 3 года назад
Im a covid patient ... Those lines are motivating me ❤️❤️❤️
@AshikTheComrade
@AshikTheComrade 3 года назад
💥
@prabu2439
@prabu2439 3 года назад
Get well soon bro....
@ranjithkumar859
@ranjithkumar859 3 года назад
Get well soon brother
@statuschannel9615
@statuschannel9615 3 года назад
Get well soon nanba ❤️🙌🏻
@praveentkr
@praveentkr 3 года назад
Me too bro..
@somusingapore
@somusingapore 3 года назад
Beautiful lines to cheer people in this hard time , yuvan vocal sounds like a hope from the horizon.
@vigneshwaran_wikky7270
@vigneshwaran_wikky7270 3 года назад
இசை ராசா !!! உன்னாலே புது நம்பிக்கை பிறந்தது !!!
@p.c.rajachairma5027
@p.c.rajachairma5027 3 года назад
என் அண்ணன் அமரர் நா. முத்துக்குமார் இல்லாத வெறுமை நன்றாக தெரிகிறது... போதை யுவன்+நா. முத்துக்குமார்...
@licpartha5643
@licpartha5643 3 года назад
வருத்தம் தீரவே பாடல்... நடந்ததை மறப்போம்...நிகழ்வை ரசிப்போம்
@ahmedrashid5774
@ahmedrashid5774 3 года назад
Not at all.....Pa.vijay is equally talented too....
@p.c.rajachairma5027
@p.c.rajachairma5027 3 года назад
@@ahmedrashid5774 may be.. But my thoughts na muthu kumar also legendary writer...
@harrisbeno3636
@harrisbeno3636 3 года назад
@Arun Kumar Dharman illa sir nejamaave athaan vaalka na. Muthukumar+U1=life💖
@mohamedkaasimkaasim6902
@mohamedkaasimkaasim6902 3 года назад
@Arun Kumar Dharman na. Muthukumar songs ellam ketu parunga... with yuvan... ppphhhaaa.... lyrics is deep...
@rizammohamed3302
@rizammohamed3302 3 года назад
யுவன் இசையை கீழே இருக்கும் கமெண்ட்ஸ படிச்சிக்கிட்டே கேகக்குறது தனி சுகம்
@kuttypuli1179
@kuttypuli1179 3 года назад
Aamaanga
@shyluspassioncooking4543
@shyluspassioncooking4543 3 года назад
👍👍
@vishaladhi528
@vishaladhi528 3 года назад
Like vanguraku epdi lam comment pandranga😂
@vishaladhi528
@vishaladhi528 3 года назад
Anyways true thaan ...hats off
@yuvi_love2god
@yuvi_love2god 3 года назад
Not only Yuvan. Yuvan & Ilayaraaja. But I like "oru naalil vazhkkai".
@theivanayagam7820
@theivanayagam7820 3 года назад
Yuvan Anne🎤 Voice🎤 Keka Varavangale palalasham peru iruganga 🎤🎤🎼🎼❤️❤️❤️ Love you U1 Anne 💕💕💕💕💕💕
@kaathuvakkulacomdeykvc476
@kaathuvakkulacomdeykvc476 3 года назад
என் மனசுல இருக்குற பாரம் எல்லாம் இறங்கிடுச்சு வெற்றியோ தோல்வியோ போராடுவோம் ...
@ranjithysr8153
@ranjithysr8153 3 года назад
❤❤
@arunanshanmugarajah7798
@arunanshanmugarajah7798 3 года назад
kidachathu u1 nu engaluku❤️
@thinkpositive5725
@thinkpositive5725 3 года назад
❤❤Feel Good ❤❤ Motivational Song 🎵
@AJAY-xt8uz
@AJAY-xt8uz 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-y6vTgRsgJPY.html😘😘😘😘😘😘😘😘😘
@immanuel8596
@immanuel8596 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-lOedmB0FKpc.html
@ajjuiddhu222
@ajjuiddhu222 3 года назад
நீ எப்பொழுதும் எங்களை ஏமாற்றுவதில்லை...‌♥️ யுவன்😍🎹
@roast_roller4204
@roast_roller4204 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-RIpLCxdZqiQ.html
@anburaj1238
@anburaj1238 3 года назад
🤩யுவன் எனும் ஒரு வித போதை... ❣
@jsdpropertiesrealtors7608
@jsdpropertiesrealtors7608 3 года назад
யுவன் 70 கிலோ போதை...
@boopathymech7062
@boopathymech7062 3 года назад
அப்பப்போ தெய்வமும் குட்டிவிடும் 🙂🙂🙂அப்போ தான் புத்தி வரும்...☺☺☺💯💯💯
@vigneshp6235
@vigneshp6235 3 года назад
யோவ் போயா .. மனதில் இருந்த வலி எல்லாம் மறந்து போச்சு ‌. ❤️🔥🔥
@MK-oy1cl
@MK-oy1cl 3 года назад
ஆஹா 😂 எங்கடா இருக்கீங்க எல்லாரும்
@ajitkumarh4379
@ajitkumarh4379 3 года назад
@@MK-oy1cl ninga porakradhuku munadile irundhe naan inga dhaa irukom..peace bro
@hemavathisrinivasan6593
@hemavathisrinivasan6593 3 года назад
Nijama. ✌✌✌
@payanippom5850
@payanippom5850 3 года назад
Stress buster=yuvan Love=yuvan Love failiure =yuvan Life failure =yuvan Tension=yuvan Relax= yuvan All time yuvan songs only❤. யுவன் ஒரு போதை., தீரா போதை. அவரது பாடல்கள் ❤💞❣️ Love failiure la irunthal kooda relief akura oru power yuvan❣️🍃🔥
@ranjith45kumar19
@ranjith45kumar19 3 года назад
இந்த பாட்டு கேக்கும் போது மனம் லேசா ஆகுது.... காரணம் யுவன் வாய்ஸ் ❤️
@yuvanparthi7584
@yuvanparthi7584 5 месяцев назад
யாரு என்ன சொன்னாலும் உன்னோட இசையே தனி சுகம் தான் #yuvan அண்ணா 🥺❤️🫂
@prabinprabin6319
@prabinprabin6319 3 года назад
காட்சி எந்தளவிற்கு இதமோ 😊 அதே அளவிற்கு பாடலும் இதமாகவே உள்ளது 😊🌙🌙🌙
@vijayanand5241
@vijayanand5241 3 года назад
True
@90skittu86
@90skittu86 3 года назад
வா ராசா.... எங்கள தூக்கிட்டு போறீயே லேசா.... 😍😍U1😍😍🔥🔥🔥🔥 Raja sir&Yuvan bro... heart melting combo😍
@prabumozhimaran1111
@prabumozhimaran1111 3 года назад
இப்போது இருக்கும் இந்த கடினமான காலத்தில் இந்த பாட்டு ஒரு மருந்து... யுவன் குரல்😍😍😍
@ahamedmishalja7369
@ahamedmishalja7369 3 года назад
3:28 always gives me chills
@rbesilbenart
@rbesilbenart 3 года назад
5 வது தடவை கேக்குறேன், என்ன பண்ண ராசா
@kowsikowsi8852
@kowsikowsi8852 3 года назад
Na 10 times ku mela keattutaa pa nethu la irundhu 😍😍😍😍 I love yuvan
@abitham5661
@abitham5661 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-rEEpI9p5vb8.html
@hserus9645
@hserus9645 3 года назад
Bro unlimited bro😁😁😁😁
@hardikhari1533
@hardikhari1533 3 года назад
உலகில் எவ்வளவு தலைவலி இருந்தாலும் அனைத்தும் மருந்து 💥யுவன் ஷங்கர் ராஜா ❤️ include covid-19
@aslamfaiyas7959
@aslamfaiyas7959 3 года назад
Right
@mogant4259
@mogant4259 3 года назад
இனிவரும் காலங்களில் Yuvan இசையமைக்கும் படங்களில் எல்லா பாடல்களும் Super hit ஆக இருக்கணும் என்று எல்லா வல்ல எம்பெருமான் நம்மையெல்லாம் காக்கும் கடவுள் ஈசனை வேண்டி உருகிறேன்.
@ironpanther5997
@ironpanther5997 3 года назад
Once a Yuvan Fan Always a Yuvan Fan 🔥🔥🔥🔥👍👍
@VineethkumarG7
@VineethkumarG7 3 года назад
Paata mulusa kekrathuku munadiye like potavangalil nanum oruvan❤️
@summachanel123
@summachanel123 3 года назад
Nanum athula oruthan. U1 voice start anathum like potuten. U1 addictzzzz
@mavvideos8505
@mavvideos8505 3 года назад
@@summachanel123 U1 aa pathadhume pottuten bro 😘
@StudentsofArmstrong
@StudentsofArmstrong 3 года назад
Athe Than😍
@kathirkathir2701
@kathirkathir2701 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-zTa9e69owzE.html.
@kavipriyadrawingstudio9415
@kavipriyadrawingstudio9415 3 года назад
Me anna🙋
@vidhyarajanr4740
@vidhyarajanr4740 3 года назад
Raja's trademark tune is heard around 3.20 (Appappo, deivamum...) Collaboration of two master minds is much felt in the quality of the song. ❤️
@MOhammed-zj6gi
@MOhammed-zj6gi 3 года назад
Exactly, Felt the Same❤
@rajaprasath2741
@rajaprasath2741 3 года назад
எண்ணங்கள் உன்னிடம் சுத்தம் என்றால், வெற்றி உன்னை சுற்றி வரும்...
@Calm_and_Quite
@Calm_and_Quite 3 года назад
Really 👌 song, .. நான் என் வாழ்க்கை என்ன என்னவோ ஆக்க வேண்டும் என்று நினைத்தேன், ஆனா நடந்தது வேற ..... Really connecting....with me 👌
@prabatrajen7455
@prabatrajen7455 3 года назад
ராஜாக்கள் என்றுமே ராஜாக்கள் தான்😍😍😍
@gstharmann
@gstharmann 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-AN0Nn1w3nIk.html
@vasudevanpurushothaman2557
@vasudevanpurushothaman2557 3 года назад
சொல்ல வார்த்தைகள் இல்ல ணா!!! இனிமையான குரல் இனிமையான இசை ❤️
@rangagr
@rangagr 3 года назад
20 years of Yuvan fan. Proud to be his fan.
@ahamedmishalja7369
@ahamedmishalja7369 3 года назад
Yuvan from the start of his career remains the same..He is never out of form.. The fact is that people give their ears to Hip Hop Adhi but not to Yuvan.. People have changed not Yuvan 😌😌
@abishekabishek6472
@abishekabishek6472 3 года назад
True
@suriyaleo320
@suriyaleo320 3 года назад
Hip hop adhi music will come and go..... But u1 music will come and never fade away
@msdyuvanthasan8460
@msdyuvanthasan8460 3 года назад
நான் இந்தப் பாட்டை நினைச்சது ஒண்ணு ஆனால் நடந்தது ஒன்னு தலைவனின் குரலால்😍
@aswaththamang.n1282
@aswaththamang.n1282 3 года назад
Oru naalil vazhkai lite💕💕💕 Always U1
@gstharmann
@gstharmann 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-AN0Nn1w3nIk.html
@ajithiyanbalaji5669
@ajithiyanbalaji5669 3 года назад
Paatta kettutu thirumbi thirumbi Kekka varravanga Like ah thattunga friends Lovely musical voice maestro 😍😘
@Thangam369
@Thangam369 3 года назад
எண்ணங்கள் உன்னிடம் சுத்தமென்றால் வெற்றி உன்னை தேடி வரும்..... இதான் பிரபஞ்ச இரகசியம்.... தென்நாடுடைய சிவனே போற்றி 🙏🏾❤️❤️🙏🏾❤️❤️🙏🏾❤️❤️🙏🏾🙏🏾❤️❤️🙏🏾❤️🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@praveenjaicb
@praveenjaicb 3 года назад
No over powering of instruments pure U1 voice combined with meaningful lyrics.. who gives such type of melody in today’s world one & only U1 can..😇😇😇
@adkrapper
@adkrapper 3 года назад
This is why we love this man and his name is YUVANK SHANKAR RAJA. saw a kid in this song! beautiful song.
@prasannaadithyan.r1640
@prasannaadithyan.r1640 3 года назад
Yuvan's Amazing vocal = superhit song Yuvan's music = hit song Yuvan music + vocal = super duper hit song🔥
@natarajanparameswaran6752
@natarajanparameswaran6752 3 года назад
Underrated song. This song Helped me cope up a lot when I was in a bad phase recently.U1 is our gem, our hope and our treasure💙 Forever love na.
@Isai_ulagam123
@Isai_ulagam123 3 года назад
எண்ணங்கள் உன்னிடம் சுத்தம் என்றால்.. வெற்றி உன்னை சுற்றி.. வரும் ..💞❤
@roast_roller4204
@roast_roller4204 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-RIpLCxdZqiQ.html
@alagarpugal1898
@alagarpugal1898 3 года назад
The king of the king அன்றும் இன்றும் என்றும் 👑 இசையின் (இளைய) Raja
@spider-man9694
@spider-man9694 3 года назад
😂😆Enena solran paarungala🤣😂🤣
@jawajo
@jawajo 3 года назад
எல்லாருக்கும்' நேரம் வரும்... நல்ல இருக்கும் காலம் வரும்... அத மட்டும் பாடி கேக்கும் போது ஏதோ உள்ள...... யுவன் போதை அல்ல உணர்வு.......
@suriyaprakashk1811
@suriyaprakashk1811 3 года назад
தன் வரிகளால் இன்றும் என்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் நா. முத்துக்குமார்..!!💐
@j.rprabu3866
@j.rprabu3866 3 года назад
வரிகள் அருமை. இருந்தும் நா.மு இல்லாத வெறுமை 😒
@inglkpress5232
@inglkpress5232 3 года назад
U மறந்து விட்டான்
@VigneshRpsl
@VigneshRpsl 3 года назад
Sariya sonninga
@comrade6658
@comrade6658 3 года назад
Irukaravanga thukkividuvom
@bharatimani4594
@bharatimani4594 3 года назад
Corect anna
@cinepetti6755
@cinepetti6755 3 года назад
Unmai... Nanba..... Irutinile nee nadakaiyle un nizhalum unnai vittu pirinthividum....
@raavanan8287
@raavanan8287 3 года назад
வாழ்வில் இழக்க கூடாத ஒன்று.....தன்னம்பிக்கையை மட்டுமே.🤗 என்ன நா சொல்றது???(அப்டின்னு U1 சொல்ல வராரு)
@lourdesneeraj7762
@lourdesneeraj7762 3 года назад
And that’s why we need Yuvan… He will lift us high…
@Mari-gn1lz
@Mari-gn1lz 3 года назад
🔥Yennoda life la athika time ketta song itha tha irukum…..🔥intha varigalilum athai padum unga kuralikum yetho oru pothai🔥…..ithuku apram yenoda life nalla irukum napurea…..🏃🏃‍♂️this song 🎧 change my life 🎧🎶🎼🎵🎸🎧