அண்ணா நான் OPPO ENCO BUDS2 Earbuds வாங்கி இருக்கிறேன்.Box-ல Charging input=5V-1A போட்டு இருக்கு. ஆனா என்கிட்ட என்னோட மொபைல் சார்ஜர்(5V-3A) தான் இருக்குது . அதை பயன்படுத்தி Case-க்கு Charge போடலாமா .ஏதும் பிரச்சனை வருமா இல்ல அவங்க சொன்ன Charger Type(5V-1A)-தான் பயன்படுத்தணுமா.ப்ளீஸ் சொல்லுங்கண்ணா 🙏🙏🙏