Sir one small correction....in the small explanation circuit when we adj the preset towards ground we get more drop across the preset and the voltage to zener become more to break dn and transistor starts conducting. But when we move preset to top towatds zener...it will be at zero potential...so that zener won't work and transistor won't conduct Next transistor zener u told is correct sir...preset centre point is correctly shorted. Your service of teaching is great....teacher is like God. வாழ்க உங்கள் சேவை. God bless you sir
Really superb explanation Thank you very much easily understand.No one teaching like you sir. Sir kindly explain time delay circuit in stabilizer. Thank you
Sir nice video but zener transistor konjam purinjukka mudiyalai yennala. Sir oru request indha zener transistor pathi innum theliva oru video potta konjam sowriyama irukkum. Pls sir
அதாவது ஜூனர் டையோடு கண்டுபிடிப்பதற்கு முன்பு ஜுனருக்கு பதிலாக டிரான்ஸிஸ்டரை இப்படி பயன்படுத்தினார்கள்.P/S transformerம் ஒரே டிரான்ஸ்பார்மரா பயன்படுத்தாமல் இந்தமாதிரி தனித்தனியாக பயன்படுத்தி னார்கள். இது சுமார் 40 வருடங்களுக்கு முந்தைய ckt. இந்த மாதிரி ஸ்டெபிலைசர் தயாரித்தால் தயாரிப்பு செலவு அதிகரிக்கும். இன்றைய நேரத்திற்கு இது சரிவராது.அதனால் தெரிந்து கொள்ளலாம்.தவறில்லை.
சார் வணக்கம் வீடுகளில் பயன்படுத்தப்படும் split ACயில் டபுள் பூஸ்டர் ஸ்டெபிலைசர் பயன்படுத்துகிறார்கள். அது எப்படி வேலை செய்கிறது மற்றும் அதை சர்வீஸ் செய்யும் வரைபடம் மற்றும் செயல்முறை விளக்கம். ஒரு வீடியோ பதிவு செய்தால் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் சார்
இலத்திரனியல் துறையில் தொழில் புரிய தொடங்கி கிட்டத்தட்ட 15 வருடங்கள் ஆடுகிறது அப்போது படிக்கும் போது இப்போது உங்கள் இந்த வீடியோ பார்கும் வரையில் யாரும் சொல்லிதரவுமில்லை அறியவுமில்லை.உங்கள் வகுப்பில் புதிய புதிய விபரங்களை மிகவும் இலகுவாக புரியக்குடிய வகையில் உள்ளது நன்றி சேர். இருப்பினும் Tran க்கு எப்படி bass voltage கிடைக்கும் என்று கொஞ்சம் விளங்கவில்லைதான் நேரம் கிடைக்கும் போது விரிவாக கொஞ்சம் விளக்கத்தை தாருங்கள் சேர். இலங்கையில் இருந்து உங்கள் அபிமான ஜீவன்
தூய தமிழ் பேசுபவர்கள் நாங்கள் என்று நிரூபித்து விடுகிறீர்கள் இலத்திரணியல் என்பது electronics என்று இன்றுதான் தெரியும் (தெரிந்தது மின்னணுவியல்) நன்றி வாழ்க தமிழ் 🙏🙏🙏
இந்த பதிவில் ஒரு டிரான்சிஸ்டரை ஜீனர் டயோடாக பயன்படுத்தலாம் என்பதை நல்ல விளக்கமான முறையில் கூறியுள்ளீர்கள். ஆனால் இதை வைத்துக் கொண்டு ஸ்டெபிலைசர் சரிசெய்ய முடியாது.