welcome to shreeja ulagam இந்த காணொளியில் ஜிப் வைத்து நைட்டி தைப்பது எப்படி என்று தெளிவாக கற்றுத் தரப்பட்டுள்ளது. #tailoring #diy #sewing #fashion #4k #blouse #nighty #நைட்டி #easy #simple #தமிழ்
Hii sister alavu blouse vachu cross cutting blouse stitching video potunka unka video parthu na oru blouse stitch pannea currect ahh iruku. Ella alavum etuthu cutting pannuka. Customer innoru blouse kututhurkanka athula frond la 3 dots um alavu blouse la irukura mathiri vara mattinkuthu video upload pannuka sis iam waiting
ஃபுல் அம்பர்லா ஆப் அம்பர்லா ரெண்டு வீடியோவும் நம்ம சேனல்ல இருக்கு நீங்க பார்த்து தெரிஞ்சுக்கோங்க, இனி வர்ற வீடியோல சேரில எப்படி தைக்கிறது என்று சொல்லித் தர நன்றி 😊 ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Ag2xtraQyhA.htmlsi=kp9bet3PI5DKqcaa