Тёмный

"Zomato Delivery பாய்னா அடிப்பீங்களா" Delivery பாய்யை அடித்து துரத்தும் கடை ஊழியர்! வெளியான காட்சி.! 

Polimer News
Подписаться 10 млн
Просмотров 382 тыс.
50% 1

ஜொமேட்டோனா அடிப்பீங்களா?... யார் கிட்ட வேணாலும் போ ஒண்ணும் செய்ய முடியாது.. ”பரதேசினு சொல்லி ஐஸ்கிரீம் கடை உரிமையாளர் எட்டி உதைச்சாரு”-குமுறும் டெலிவரி பாய்!
#polimernews #coimbatore #zomato #icecreamshop #deliveryboy #attack #viralvideo #zomatoissue #zomatodeliveryissue #zomatodeliveryboy #deliveryfoodissue
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #Polimer | #TamilNews
... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
Android: goo.gl/T2uStq
iOS: goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernews.com
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Опубликовано:

 

4 апр 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 496   
@madhum6773
@madhum6773 Год назад
கடை ஓனர் என்கிற திமிர்.. நான் திருநங்கை.. ரேபிட்டோ ஓட்டறேன்.. அடுத்த ஆர்டர் வரும் வரை ரோட்ல நின்னா என்னை தப்பா தான் பேசறாங்க.. திருநங்கை னு சொன்னதும் ஆர்டர் வேணாம்னு கேன்சல் பண்ணிருவாங்க சிலர்.. எனக்கு நுரையீரல் தொற்று நோய்.. பாலியல் தொழில் செய்யும் உடல்நிலை இல்லை.. தயவுசெய்து திருந்துங்கள். Zomoto , swiggy , Rapido மனிதர்களே. உங்கள் அடிமைகள் அல்ல
@mohanraj6202
@mohanraj6202 Год назад
Great sister...my standup salute🙏🙏🙏
@babubullah7328
@babubullah7328 Год назад
Neenga ellam romba nallavanga... Engalukku thaan romba nalla theriyume
@madhum6773
@madhum6773 Год назад
@@babubullah7328 வஞ்சப்புகழ்ச்சி மாதிரி இருக்கே?
@Karthikeyan-vz4tj
@Karthikeyan-vz4tj Год назад
ஆண்கள் மற்றும் பெண்களில் கூட தான் புள்ளி ராஜா, புள்ளி ராணி ங்க உண்டு.. அதுக்காக ஒட்டுமொத்த ஆண்கள் மற்றும் பெண்களையுமா தப்பா பேசுறாங்க...அது மாதிரி மூன்றாம் பாலினத்தவர்களிலும் நல்லவர்களும் இருக்கிறார்கள்...
@ManiKandan-lf3oq
@ManiKandan-lf3oq Год назад
Yes super mathu ma
@RathikaRathika3958
@RathikaRathika3958 Год назад
தன் வேலையை செய்யும் நியாயமான zomato ஊழியா் மீது கை வைத்தது மிகப்பெரிய தவறு .
@venkatesuappusy7236
@venkatesuappusy7236 Год назад
Kaal vaithaar...
@user-zp7rl5in4t
@user-zp7rl5in4t Год назад
நேர்மையாக உழைத்து சம்பாரிக்க முன்வரும் இளைஞர்களை ஏளனமாக பார்க்கும் கடை முதலாளிகள்
@santhanuback9919
@santhanuback9919 Год назад
M0n...... 5
@RG-zb3bm
@RG-zb3bm Год назад
டெலிவரி பாய் தானே என்ற கேவலம் அவனக்கு இதுதான் அவனுக்கு தந்த தண்டனை சூப்பர் தம்பி
@selvamania8745
@selvamania8745 Год назад
இன்று அதிகாரம் இருக்கிறது என்று மற்றவர்கள் தவறு செய்யாத போது துன்பம் தராதீர்கள் நமக்கு நாளை எதுவும் நடக்கலாம்
@Troll_mamey
@Troll_mamey Год назад
நாளைக்கு வீடியோ வரும்...பெருசு மன்னிப்பு கேக்குராமாறி😂😂😂
@s.kinformations.9070
@s.kinformations.9070 Год назад
🤣😂😂
@RaguRagu-gr6rl
@RaguRagu-gr6rl Год назад
😂😂😂
@vimal2127
@vimal2127 Год назад
Enga varala
@gurunathangurunathan5300
@gurunathangurunathan5300 Год назад
@@vimal2127 adhana varala😂
@nandakishorem8278
@nandakishorem8278 Год назад
Young fella handled the situation well...
@nandakishorem8278
@nandakishorem8278 Год назад
@willcom4197 what???
@yuvarajaks
@yuvarajaks Год назад
Great job Polimer News for telecasting this news. Sila paithiyangal Polimer Parithabangal podunganu alaiyudhu!
@pramothcreation
@pramothcreation Год назад
Yen bro 100 la oru 10 news uruppadiya potuta odaney avanga nalla news channel ah
@Alterego2115
@Alterego2115 Год назад
😅
@sujiganesan991
@sujiganesan991 Год назад
இந்த கடை ஓனர் க்கு உடம்பு முழுவதும் மாவு கட்டு போடுங்க
@aanmigaaanmagan2556
@aanmigaaanmagan2556 Год назад
கடைக்காரன் பல பேர் இப்படி தான் சின்ன சின்ன பெண்கள் கடைக்கு சென்றால் அவர்களை தவறாக பார்ப்பது ஆண்கள் கடைக்கு சென்று பொருட்கள் கேட்டால் சிங்கிள் நாய் மாதிரி லொல் லொல்னு...
@sathish2901
@sathish2901 Год назад
Yen zomato karan pala peru apdi pnradhu illaya
@TNNCSZONE
@TNNCSZONE Год назад
@@sathish2901 epdi.. yenga da dei... Avanavan edhum extra kasu kedachiradha nu zomato la kudukra ara kasuku sapada thookitu veyil mazhai nu vela seiran... Poyum poyum indha kelavanuku muttu kuduka kooda oru kootam iruku nu paakum podhu than da enna da idhu nu thonudhu
@trendypondy
@trendypondy Год назад
​@@sathish2901 Dai yaara nee zomato ve thappa pesra thappu iruku illa nu solala nee uthamana unna mari oru character zomato delivery la iruntha ipdi tha ponnungala paapa unnamari ellarum irupanga nenaikatha unoda ivlo pesra la zomato thappu nu soldra aprm enna hair ku order pandra somberi dog nee starighta restaurants la poi saapdu athum illaya veetla senji saapdu ipdi summa ukanthutu aduthavana kora sollatha chi pae
@megaloceros_ice
@megaloceros_ice Год назад
Excellent job bro you will be an example to others of how to handle a problem completely. Hope u get justice.
@layla7572
@layla7572 Год назад
Without any Caste or creed, Rich or poor,,Nowadays young educated or College going people are working in part-times... So these kind of people couldn't digest 😅 seeing them and behaving ruthlessly as being as same in generations...their egos couldn't make them to treat these teen employees with due respect and dignity... only with technology their behaviours are getting exposed.... Hat's off to young man what you did is right and speaking for behalf of your Coworkers... 👏👏👏
@esakkisenthil6883
@esakkisenthil6883 Год назад
Ppppppp⅞⁸⁸p
@TNNCSZONE
@TNNCSZONE Год назад
😂😂😂
@drj3511
@drj3511 Год назад
Zomato must remove him immediately from their vendor list and black list him so that no on line service providers will sell his products. He must be taught a lesson by all of us by avoiding / not purchasing anything from his shop. Soon he will close his business and sit at home. (Already there are no visitors to his shop 😅)
@vinolife
@vinolife Год назад
Where is the shop?
@srikanthkollepalle5622
@srikanthkollepalle5622 Год назад
Cancel the shop licence until he tender public apology.
@Wrc650
@Wrc650 Год назад
How do you know this boy is innocent? What if he was trying to project the Shop keeper as a bad person by provoking him and then capturing video from the time he started loosing his control and showing us as only the shop guy is at fault!!
@aanmigaaanmagan2556
@aanmigaaanmagan2556 Год назад
பெரும்பாலான கடைக்காரனுக பெண்கள் கடைக்கு வருவதையே விரும்புகிறானுக
@sathish2901
@sathish2901 Год назад
Pls dont curse shop keepers... Zomato karanga lum niraya peru fraud tganan pnranga maadi la kodukka sonna kodukradhu illa indha madri
@moonlite3675
@moonlite3675 Год назад
@@sathish2901 Ean Sir keela erangi vanthu vanga mattengalo.. 70, 80 vayasu irukuma.
@sathish2901
@sathish2901 Год назад
@@moonlite3675 nee vela pkrana nee than ethana fllor naalum poi kodukanum
@sathish5202
@sathish5202 Год назад
@@sathish2901 வேலை பார்த்தா உன் room ke வந்து கொடுக்கனுமா என்ன ? இரண்டு மாடி மூனு மாடி மேல் ஏறி வந்து தரனுமா? ஏன் சார் கீழ வர மாட்டீங்இளோ ? இதே கேள்விய அரசியல் வாதியவோ அரசாங்கத்தையோ பார்த்து உன்னால கேட்க முடியுமா? அவர்களுக்கும் மக்களோட வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் வேலைகாரங்க தான். உன்ன மாதிரி படிப்பறிவு பகுத்தறிவு இல்லாத பண்ணாடை தான் இந்த மாதிரி லாம் பேசும்.
@ajithsreekumar7932
@ajithsreekumar7932 Год назад
@@sathish2901 dai intha news video mattum paru...unakku yevan melayo personal vengeance irukkunu solli kiruku thanama kelvi kekatha
@prathapand596
@prathapand596 Год назад
Super work bro. 👍🔥🔥👏👏 ..
@suludaiyarsuresh5090
@suludaiyarsuresh5090 Год назад
Polimer news Hats off for taking social responsibility
@nowshi
@nowshi Год назад
Please respect them, they are also human, they are here for their family too, please don't disrespect them.....
@KarnanC
@KarnanC Год назад
இரண்டு பக்கமும் விசாரிக்க வேண்டும்
@Wrc650
@Wrc650 Год назад
Exactly,am surprised with the maturity of most people in the comment section, video paatha vudane ivlo trigger aagaraanga,I believe there is more to this issue, it is easy to take a video and show us tht shop keeper is at fault but without knowing the shop guys version we can't start abusing him
@gopiv608
@gopiv608 Год назад
அவனவன் படித்து விட்டு பார்ட் டைம் job செய்கிறர்கள். அவர்களை. இப்படி செய்ய கூடாது . ஒரு சிலர் வீட்டில் கண்டிக்காமல் பிள்ளைகளை வளர்த்து. இருப்பார்கள். இதுபோல் பல இடங்களில் நடக்கிறது.உழைப்பவர்களை.இது போல்.செய்யாதீர்கள்..pls...
@venkat17pavithram
@venkat17pavithram Год назад
Zomato an swiggy don't take over resk... Per order ku 10 rs Earning. Over speed for delivery lot of Axident in chennai...
@TevediyaMuindaRachetha
@TevediyaMuindaRachetha Год назад
வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯Avoid hotel foodDMK☀️Sun pictures kalanithi maran Red🔴 giant udhayanidhi stalin கறுப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக மாற்ற அரசியல்வாதிகள் திரைப்படம், திரையரங்குகள், சீரியல்கள் தயாரிக்கிறார்கள்.
@pradabg9369
@pradabg9369 Год назад
We are all human beings. My support. To Zomato staff only he was educated
@DVDiyaKandaraoleeMuindaRacheta
@DVDiyaKandaraoleeMuindaRacheta 4 месяца назад
Home cooking food the best👍மாடித்தோட்டம் மற்றும் வீட்டு சமையல் உணவு சிறந்தது👍Terrace gardening and home cooking food the best....
@chandranalavandar6534
@chandranalavandar6534 Год назад
தம்பி உன் வயசென்ன அவர் வயசென்ன அவர் ஏன் உன்னை திட்டனும். அவரே தவறு செய்திருந்தாலும் நீ சாரி கேட்கனும்னு நினைப்பது சரியா. வயசுக்கு மரியாதை தந்து நடக்கவில்லை என்றால் வாழ்க்கையில் இன்னும் பல துன்பங்கள் அனுபவிக்க நேரிடும். இது ஒரு பெரிய விஷயமல்ல. இதைவிட பல கொடுமைகளை அவமதிப்புகளை சந்திச்சிருக்கேன் நான். டோர் டெலிவரி செய்யும் உனக்கு இவ்வளவுதான் மரியாதை தரும் இந்த சமூகம். உயர்ந்து காட்டு. அவமானங்களை படிக்கல்லாக கொண்டு
@jays6032
@jays6032 Год назад
Vayasu paathu taan sorry thanks lam use pananuma? Please dont teach this to next generation. Irrespective of age, gender, religion ir whatever, thappu pannavanga sorry kekanum. Vayasana komba molaikuthu? Intha vayasula ivlo irresponsible ah nadanthukra ivar periyavar ah? Periyavanga na mariyathai varanum. Ivara paatha apdiya iruku? Even the youngster was much mature than him.
@chandranalavandar6534
@chandranalavandar6534 Год назад
@@jays6032 பெரியவர்களுக்கு நிச்சயம் மரியாதை தரனும் தம்பி. நீ நினைப்பதுதான் சரி என நினைக்காதே. எது உனக்கு சரியாக தோன்றியதோ அது மத்தவங்களுக்கு தவறாக தெரியலாம் என்பதை உணர்ந்து செயல்படு. அந்த பெரியவரிடம் தன்மையாக போயிந்தால் இந்த நிலை வருமா. இந்த சிறிய வயதில் ஏன் இந்த கொலவெறி அந்த பையனுக்கு. முதலில் சாரி சொல்லி பழகுங்க எப்படிபட்ட பிரச்சனையும் சரியாகும்
@suludaiyarsuresh5090
@suludaiyarsuresh5090 Год назад
Superb ZOMATO bro .. bold decision
@srinivasanp5731
@srinivasanp5731 Год назад
Bro send me the address of his shop and I will take care of this rude person
@commonman885
@commonman885 Год назад
Avasara pattiye uncle 😂😂
@Watson7899
@Watson7899 Год назад
Avaroda pasanga romba pavam. Psycho man
@teachonline8941
@teachonline8941 Год назад
Nee avana adichitu , Avan wife kitta soli irukum bro... Nanum kova Karan konjam adichitan nu solunga avanga wife kitta
@srianupamaa471
@srianupamaa471 Год назад
Take the recording to social media bro... that owner has to be sacked
@Wrc650
@Wrc650 Год назад
Why? Hve u heard the shop keeper's version of the story?? How do you reach a judgement merely by hearing one side of the story? If you were to judge a case would you not listen to both side of the story??
@srianupamaa471
@srianupamaa471 Год назад
@@Wrc650 Bhai see i myself have been abused by shopkeepers like this soo that's y
@Wrc650
@Wrc650 Год назад
@@srianupamaa471 me too,but am just saying we need to have a habit of understanding two sides of the story
@GM-si1kc
@GM-si1kc Год назад
ஹெல்மெட் அணிந்து கடைக்குள் சென்றது தவறு
@HariKrishnan-ci5ub
@HariKrishnan-ci5ub Год назад
Sari helmet pottutu poyachi... Avaru aduku etti odhaikalama?
@mohanraj6202
@mohanraj6202 Год назад
Ada pongayaaaaaa.... Helmet pottu poravanlaam ktavanilla...
@unnaipoloruvan143
@unnaipoloruvan143 Год назад
Ennada thappu....govt la order potrukingala zomato staffs shopla helmet poda kudathunu.....
@sarathkumar341
@sarathkumar341 Год назад
​@@unnaipoloruvan143 Nee helmet maatitu chain aruthutu poita yaarunu theriyum.
@joshuavertijoshuavetrivel6115
ஒரு நாள் zomato வில் நீங்கள் வேலை செய்து பாருங்கள், அப்பொழுது புரியும்.
@nithisam0498
@nithisam0498 Год назад
Pls delivery boys lam respect oda nadathunga......
@PriyaJustKnowFashion
@PriyaJustKnowFashion Год назад
Don't believe online delivery 🤬🤬🤬
@harishadow6062
@harishadow6062 Год назад
😆
@user-jr9gb6ht2h
@user-jr9gb6ht2h Год назад
Ohhh nee dhan andha kelatu payaloda vappati ya 😂😂😂😂
@sheikhussain2493
@sheikhussain2493 Год назад
இந்த பயன் மேல் உள்ள தவறை மறைப்பது போல தோன்றுகிறது தேவையில்லாமல் zomoto வை இளுத்து உள்ளவிட்றான் அதற்கு முன் என்ன நடந்தது என்று எப்படி தெரியும்?
@layla7572
@layla7572 Год назад
நீங்கள் யூகத்தின் அடிப்டையில் பேசுவது பொய் கூறுவதற்கு சம்ம என்று இஸ்லாம் கூறுகிறது... அதனால் இது போன்று comment செய்வதை தவிர்த்து கொள்ளகள்....
@ezhiln380
@ezhiln380 Год назад
Super the boy may be lying
@prasanths9804
@prasanths9804 Год назад
Nee oru nal delivery pani paaru apo evlo respect tharanganu theriyum
@vishnukarthik3016
@vishnukarthik3016 Год назад
Yes I too feel it
@MrFunDragon
@MrFunDragon Год назад
@@prasanths9804 நாங்களும் டெலிவரி பண்ணிருக்கேன் 10% ஆளுங்க தான் மரியாதை இல்லாம நடந்துக்குவாங்க அதுவும் பெரியவங்களா இருப்பாங்க அவங்க வா போ னு ஏதோ ஒரு உரிமைல பேசுவது ஒன்னும் பெரிய குத்தமில்ல.
@jayrambadri7327
@jayrambadri7327 Год назад
Need to know what happened before video starts...
@chitranamasivayamharisudan
@chitranamasivayamharisudan Год назад
I think jealous thambi don't worry continue ur job
@midlookkarthi8730
@midlookkarthi8730 Год назад
டேய் நீ கெல்மெட் போட்டு காது கேக்கமா😡😡😡 , டேய் யாருமே சும்மா கோபபடமாட்டாங்க . முக்கியமாக இது உங்கள் தனிப்பட்ட பிரச்சினை அதுல ஏன் zomotoo va இழுக்குற😅😅😅😅
@joshuavertijoshuavetrivel6115
அவர் zomato வில் வேலை செய்வதால் தான் கோபப்படுகிறார்.
@midlookkarthi8730
@midlookkarthi8730 Год назад
@@joshuavertijoshuavetrivel6115 இது ஒரு sentiment ah aakiruchu
@joshuavertijoshuavetrivel6115
@@midlookkarthi8730 இது தான் உண்மை, மற்ற எல்லார் மீதும் கோபப்படுவதில்லை.
@sesha1974
@sesha1974 Год назад
Which location? Please share
@sujiganesan991
@sujiganesan991 Год назад
கிறிஸ்தவ ர் உதயநிதி இவர்க்கு உதவி செய்ய வேண்டும்
@srinathr3540
@srinathr3540 Год назад
Indhu vaagiya neenga onnum madha reedhiya endha helpum panna vena neenga sonna vaarthaiya poi kuppathottila potrunga aprom Naa DMK kannis illa solla pona endha katchum illa
@nikhilguptanikhilgupta2760
@nikhilguptanikhilgupta2760 Год назад
Take action that shop
@nandhagopal7661
@nandhagopal7661 Год назад
Super polimer news super
@andaavayirufoodie
@andaavayirufoodie Год назад
Food delivery boy இது தான் இன்றைய நிலைமை
@gopalakrishnan.v22
@gopalakrishnan.v22 Год назад
Will zomato remove this shop from their list?
@TevediyaMuindaRachetha
@TevediyaMuindaRachetha Год назад
No because they are concentrated in money🤑🤑🤑🤑🤑🤑🤑
@NameIsNothin
@NameIsNothin Год назад
Do it. It will not. Algotithm will avoid this fighting guy... Sowftware rely on money not with this useless fighting and video uploading guy.....
@ramyav4150
@ramyav4150 Год назад
Without talking he mus have spoke like this..this video clearly shows they are taking words from his mouth..taking video itself shows and he has cut..what he said we dont know
@jays6032
@jays6032 Год назад
So what? Whatever he did is wrong. He cant kick someone.
@arunachalamm9473
@arunachalamm9473 Год назад
enth area bro
@aanmigaaanmagan2556
@aanmigaaanmagan2556 Год назад
கடைக்காரன் பாலியல் பலாத்காரம் செய்து விட்டு யாராவது பார்த்து இருப்பாங்களானு 😳
@sathish2901
@sathish2901 Год назад
Yen kadai karanga than apdi pnvangla zomato la irukravanga apdi pnna matangla?
@lonelystoner6820
@lonelystoner6820 Год назад
​@@sathish2901 avan kada rs puram la tha irku avanukku poi vilakku pudi po
@MrFunDragon
@MrFunDragon Год назад
@@lonelystoner6820 உன் ஏரியா கடையில நீ விளக்கு புடிக்கப்போறீயோ. கருத்த கருத்தால மோது சும்மா அசிங்கமா பேசிக்கிட்டு கிரிஞ் பண்ணிக்கிட்டு. நேத்து நியுஸ் பாக்கலையா டெலிவரி பாய் ஒரு வீட்டுக்குள்ள பொயி அந்த பெண்கிட்ட தப்ப நடக்க முயற்சி பண்ணான்.
@ajithsreekumar7932
@ajithsreekumar7932 Год назад
@@sathish2901 yella comment replyum ithe solra Avan Enna unaka appana ........
@srinathr3540
@srinathr3540 Год назад
​@@sathish2901 illa pannamaatanga
@rajeshrkg
@rajeshrkg Год назад
Fault is in zomoto side.. Plz hear the audio..
@sreeram007jack
@sreeram007jack Год назад
Kwality walls shop in R.S puram opposite to Bharat petroleum.
@ashokpriya1302
@ashokpriya1302 Год назад
இந்த வீடியோவை பாத்தால் நீதான் அவர தூண்டும் வகையில் பேசுகிறாய்
@guidofrederick3135
@guidofrederick3135 Год назад
Kindly share the shop location
@sujeethsujith6866
@sujeethsujith6866 Год назад
Fame kaga business tension la irruka oru periya varaa trigger pannitu nalavan mari peasurathu thapu bro ....
@danyroy8843
@danyroy8843 Год назад
Coimbatore la vara vara ellarum adika tan varanaga
@funnyvideos5636
@funnyvideos5636 Год назад
Cbe la eppovum apditha bro
@NISHANISHA-fk2dq
@NISHANISHA-fk2dq 10 месяцев назад
Thank. U. Pm. News❤
@renugadevimobile
@renugadevimobile Год назад
😢
@Vikram_vv_003
@Vikram_vv_003 Год назад
David's bro 😂 big fan 😂
@sabeshane5781
@sabeshane5781 Год назад
May I Know where this shop is located?
@sandysivan
@sandysivan Год назад
dey nadikathada.. nee volunteerah video eduthu publicity panra
@ramyav4150
@ramyav4150 Год назад
True
@SOONAPAANA_
@SOONAPAANA_ Год назад
The boy itself confessed he didnt hear the owner calling him cos the boy was outside! its the boys duty to remove helmet wether you hear it or not, its basic manners to remove while you enter anywhere 🤦🤦🤦 & be there near the owner! so he could hear what the owner was saying 🤦🤦🤦🤦🤦🤦its his mistake too...& the owner rasing his hand is wrong too & using foul language! this case is invalid! few 2k kids dont even know how to respond 🤦🤦🤦
@aristondon7335
@aristondon7335 Год назад
Antha area bro intha kadai
@mrmaniyan
@mrmaniyan Год назад
Bro location yenganu video podunga yellarum porom
@aerotronn6803
@aerotronn6803 Год назад
Zomato’s Pulingoo Created Ruckus in ice cream uncle shop 😂
@ezhiln380
@ezhiln380 Год назад
😂👍
@tnpsc5954
@tnpsc5954 Год назад
Pullingo never go to job
@90SSINGLETV
@90SSINGLETV Год назад
Naa swiggy job la irukkurappo indha kaikku poirukken, ennaku intha mathri nadanthathu illa, but we need to careful
@nagarajanannamalai6213
@nagarajanannamalai6213 Год назад
Thanks
@SaleemKhan-sy2sp
@SaleemKhan-sy2sp Год назад
Arumai Thambi 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏✌️✌️✌️✌️✌️✌️✌️✌️✌️✌️✌️✌️✌️
@fcgfreefire9155
@fcgfreefire9155 11 месяцев назад
You right bro nanum ugga zone nanum antha shop ku poiruka romba rude ah tha pessuraru
@sethuv6706
@sethuv6706 Год назад
Zomato பையன் செய்துது பற்றியும் போடுங்க
@ganeshr7169
@ganeshr7169 Год назад
Software design panra hair style ah paaru
@bullete1401
@bullete1401 Год назад
AVARUKU PRESSURE ADHIGAM POLA BRO
@vinothking1000
@vinothking1000 Год назад
Appa veetla dhan utkaranum.. edhuku kadai ivaruku
@sathish2901
@sathish2901 Год назад
@@vinothking1000 zomato karan moonji paathaleh edho criminal madri irukku
@vinothking1000
@vinothking1000 Год назад
@@sathish2901 moonji pathi yen bro pesuringa... Criminal ellaraiyum vitudringa . Kasta pattu sambadhikaravana patha ungaluku apdi dhan irukum...
@Rxlover__69
@Rxlover__69 Год назад
@@sathish2901 yen friend name Sathish Ava oru ponna rape pana apo nee rapist ha ?
@mathanmani410
@mathanmani410 Год назад
@@sathish2901 kadai karan moonchi nalla theivigama irukku. poda summa enna problem nu theriyama vanthu pesurathu
@nagarajraj1434
@nagarajraj1434 Год назад
Pls action to that shop owner police officers and cm sir also...
@manikandanhemachandran1232
@manikandanhemachandran1232 Год назад
Cm ku edhu oru pratchnai ya pa vitta dgp ye enda case ku special investigation team poda solvinga pola irrukke 😂 avlo worth enda thatha ku ella 😅
@manikandanhemachandran1232
@manikandanhemachandran1232 Год назад
Psycho shopkeeper I think he is mad fellow paavum avurru wife manippu keturrukku for this guy zomato people also live life with dignity many among them must be highly educated n.good companies don't know why hotels n shop keepers do like this they are called delivery partners oru partner ah epdi dhan etti uduaipiya ya hope your shop puts shutters down soon 😂😢🎉😅
@jeganjegan4159
@jeganjegan4159 Год назад
Dai publicity panathaa
@ghostbaby654
@ghostbaby654 Год назад
சைக்கோ வடக்கனை உள்ள விட்டா இதான் நிலமை😮🤬
@sumibhaskar3815
@sumibhaskar3815 Год назад
Must take an action ..., It is illegal to speak unnecessary things and behaving like this. Even though the shop owner seems psycho..., He must be answerable for his deeds over that delivery partner
@sivagamimuniandy316
@sivagamimuniandy316 Год назад
Please respect averyone...🙏
@ramyarammy
@ramyarammy 5 месяцев назад
I really felt about this boy 😢😢
@sresaaihaare855
@sresaaihaare855 Год назад
Planed sketch pottu mattividuranga
@sriramlakshmimenon8437
@sriramlakshmimenon8437 Год назад
So sad😢
@couplepageant8499
@couplepageant8499 Год назад
Mana nastam case podu bro next court nalla amount kudupaga nee pata kastathuku. . use agum bro studies ku
@FullCuttkitchentamil
@FullCuttkitchentamil 8 месяцев назад
Always polimer is ultimate
@Wrc650
@Wrc650 Год назад
Kannal paarpathum poi ,kaathal keppathum poi !! We are only seeing what the complainant want us to see,so we don't knw the context of the issue..so people stop writing comments in favour of this boy!! Zomato or swiggy cannot be held directly responsible because there individual employees who actually behave rude ,so we don't know if this boy and the shop owner had previous issues for which he planned to stage a video!! So do not rely on his version only and spam the comment section with sympathy for him!!!
@ramnataraajjayaraman8162
@ramnataraajjayaraman8162 Год назад
Food security officers should close that shop and arrest that shopkeeper.
@emailtoprabha
@emailtoprabha Год назад
இவன் செஞ்சத மறைச்சு அவர் செஞ்சத மட்டும் வீடியோ எடுத்திருக்கான்.... இரண்டு பக்கமும் விசாரிக்காமல் வீடியோ வைத்து முடிவுக்கு வர கூடாது....
@sathyab5248
@sathyab5248 Год назад
Both side investigation must i trust Zomato
@arnaldbenedict5299
@arnaldbenedict5299 Год назад
Wonderful bro.....this should be an example for other idiots who behave like this... Request for Zomato.... Please remove this fellow from the vendor list ......
@babylonviews7987
@babylonviews7987 Год назад
Give shop location I want to eat ice cream 🍨🍨🍦🍦🍦 there pl😊😊😊
@TevediyaMuindaRachetha
@TevediyaMuindaRachetha Год назад
Coimbatore rs puram puddungudaaa ottha
@somuautomotive
@somuautomotive Год назад
Shop he can't run so finance tension divert to Zomotto staff
@ARUNBEN18
@ARUNBEN18 Год назад
Adichi andha kadaikkarana ullah vachi keddai shutter moodittu varah vaendhiaadhu thaana thambhi.
@nkumar4573
@nkumar4573 Год назад
Zomoto boys na paruppa.. ithu oru news nu vera poduraanga thu
@nanthakumars1844
@nanthakumars1844 Год назад
Ungala yevanachu intha mathiri thittuna appo theriyum. Antha pain
@nkumar4573
@nkumar4573 Год назад
@@nanthakumars1844 ithu maaari neraya thittu vaangi irukken..athulaam tackle panni thaan life la poga mudiyum.. sales department la ithu ithan mosama vittu vaanga vendi irukkum... Intha thittu laaam onnum illa
@sathish2901
@sathish2901 Год назад
@@nanthakumars1844 thappu pnna thittha than aeivanga... Adiklanu sandhosa patuko
@nanthakumars1844
@nanthakumars1844 Год назад
@@sathish2901 thappu pannatha nee paathiya bro. Avan appo kooda avaruku respect kuduthu thaan pesuran. Aana avaru yepdi pesuraru
@sathish2901
@sathish2901 Год назад
@@nanthakumars1844 indha comment laye oru edathla kadaila andha neram oru customer irundhukaru avar pnna comment paaru theriyum.... Indha naai andha kada karar wife fa thappa paathukaru appo indha madri agrosam agama enna pnvanga... Ivan moonji hair style pathale criminal madri irikki.....
@yogabai4625
@yogabai4625 Год назад
Zomoto pasangla recruit panum podu counselling kodunga da oru hotel nadathuradu yevlvo kashtam theriyumna unga pocket manikaga hotelium chain business oru pagtharivu ilama hypega ipadi panadeenga be mature
@mrsnagu
@mrsnagu Год назад
So what yendha business dhan kastam elama iruku. மரியாதை முக்கியம்
@yogabai4625
@yogabai4625 Год назад
@@mrsnagu mariyadai avru kupta udaney inda payan poi irukalamla iven advance a smart mobile use Pani pakava proof panitan avru konjam perya manusan avruku yena prichnio avru kova patutaru iven uttu koduthu poi iruklamala first yarodia thapuni theriyama nama pesradu waste but ipo irukura youngesters ego nerya pakuranga adu vera madri kondu poi vidum nanum avrsa patu life yelundi irukan unga language Nan semya adi vangi irukan adanala solura porumai vitu kodukarthu chinna smile namala kaputhum mun kovam ego adavadi namaku yellam theriyum nama kingnu nencha🤣🤣🤣
@nanthakumars1844
@nanthakumars1844 Год назад
​@@yogabai4625 unna oruthan ipdi thittuna nee vittu kuduthu poviya. Kadai owner na thimira pesuvana
@NameIsNothin
@NameIsNothin Год назад
Modalla andha kavuti mandayaa cut panni neat cut and shaven guys nu rule podungaa ... Avan vaanginaa bike due ku ootaa koodathu. Its a decent industry... Zomato , Swiggy , Dunzo , Amazo , Flipcart , etc must follow this..... Like a military .... it must be ... No part timerz.... THERS A BIG SECURITY THREAT... ARE THESE GUYS LOOKING INTO IT..... JUST GETTING THEIR FAKE AADHAR ID THEY ALLOW
@yogabai4625
@yogabai4625 Год назад
@@nanthakumars1844 bro apidi pogama kovapatadanala life waste pochunu soluren yen experience share panuren nakkitu irukan oru chinna vishyam life mathi potruchinu soluren vitu kodpavar ketu povaduilai..
@thirunavukarasumalaivasan1597
As a senior citizen should not do like this purely wrong he should ask the sorry to that zomoto boy.
@thirunavukkarasu6976
@thirunavukkarasu6976 Год назад
நல்ல தலை..நல்ல செய்தி...
@christurajs9918
@christurajs9918 Год назад
😄😀😃
@MohanRaj-sb6xd
@MohanRaj-sb6xd Год назад
😂
@mohammedsait1073
@mohammedsait1073 Год назад
Take action sir.this related customer go to jail compelsory.
@pragadeeshvijendiran2771
@pragadeeshvijendiran2771 Год назад
Zomato take take against him
@massahmurugesanmassahmurug3880
தெரு சண்டை குழாயடி சண்டையெல்லாம் செய்திகள் பாலிமர் உனக்கு செய்தி கிடைக்கவில்லை பாவம் யா .....
@chakkrachakkra6589
@chakkrachakkra6589 Год назад
Correct
@guna.2649
@guna.2649 Год назад
Ithu news illaya..
@sanjai784
@sanjai784 Год назад
Ada paithiyam, news na Inga ippadi nadakuthunu solrathu
@tamil_terrorist1994
@tamil_terrorist1994 Год назад
இதுதாங்க வாழ்க்கை ஆயிரம் தான் இருந்தாலும் தொழிலாளி தொழிலாளிதான்.... முதலாளி முதலாளிதான்..... பணம் இருக்கு அப்படின்னு ஒரு திமிரு.... இளைஞர்கள் அனைவரும் ஒன்றிணைந்து சாதிய விடுதலை வர்க்க விடுதலை அடைந்த பின்னர் 🗿
@90SSINGLETV
@90SSINGLETV Год назад
Hey, indha kadai, Coimbatore, RS Puram, DB road, HP petrol bunk opposite la irukkura kadai thane....
@gmani2312
@gmani2312 Год назад
Bro Zomato office la yenna sonnanga
@sivakumarshanmugasundaram9507
File a police complaint with support of zomato company. Let jail teach him how to respect others.
@Wrc650
@Wrc650 Год назад
Correct, file a complaint and eventually the police will find out the boy was the original cause of the fight! I believe he should have filed one if he was innocent,but if never does that,then it's understandable tht he annoyed the Shop keeper and when he started to get angry he only captured that part of the video to make him look like a villain,plus the boy looks like a pullingo types I really don't think he is a soft guy!!
@sivakumarshanmugasundaram9507
@@Wrc650 Have you ever raised your voice against a police officer who bribe money from road shops. You wouldn't. Because it is not your cup of coffee. A young hard working person is your cup of coffee. Because it doesn't need any courage to charge on a weak people of society. It is shameful to see such cowards in society. We recognize ourselves as culture society. So funny.
@karthikraja1807
@karthikraja1807 Год назад
thambi kadai enga iruku
Далее