Sir, உங்க வீடியோ பார்த்தேன். என் கிட்டேயும் ஒரு முள் கத்தரிக்காய் செடி இருக்கு. இது பூத்து ஒரு மாதம் ஆச்சு . இன்னும் பிஞ்சு புடலை. என்ன செய்யணும்னு guide பண்றீங்களா? Please.
யானை தந்தம் வெண்டை மூன்று மாதமாக உயரமாக வளர்கிறது.ஆனால் இன்னும் பூ வைக்கவில்லை.காய்க்கவில்லை..ஏன் நண்பரே?ஆனால் செடி தெளிவாக உள்ளது.இது தாமதமாகத்தான் பூக்குமா?
Vannakam,Namaskar Sir Heard Tamil after Ages.From Dehradun Educated in Bangalore & Chennai.Spoke Tamil .Nice to have Heard your Voice and Excellent Exceptional illustration for Brinjal lovers.Have been navigating to know about Big Baingan Bharta Green Round Variety.