இந்த கலைகள் உண்மை. இந்த கலை தெரியும் என்று ஏமாற்றுபவர்கள்தான் அதிகம். தொலைந்து போன எங்கள் உறவினர் இறந்து விட்டார் என்று சொன்னபோது நாங்கள் நம்பவில்லை. ஆனால் போலீஸ் ஒரு மாதம் கழித்து அதை உறுதி செய்தது.
Can some research institute take this medicine and do some research to see what is there in it that cures Cancer? This will help innumerable people all over the world
நாகப்பட்டினம் அருகே ஒன்று உள்ளது இன்று போனேன் ஆனால் எனக்கு நம்பிக்கை இல்லை... அங்கு ஒரு சரியான கூட்டம் பாவம் மக்கள் அந்த இடத்தில் ஒரு விடியோ எடுத்து போடுங்கள் சகோதரே.....அவரை ஒரு பேட்டி எடுங்கள் உண்மை என்றால் அவரே. பேட்டி கொடுப்பார்....
தமிழக சுகாதார துறை எங்க சு.....ப போயிடங்க அங்கு உள்ள டம்ளர்கள் அனைத்துளையும் தண்ணீர் தெங்கி கொசுக்கள் ஒருவகின்றன இதுவே V2 களில் இருந்தால் என்ன பேச்சு பேசுவனுங்க
Bro kallakurichi incident of block alcolism going to world 🌎 countries of peoples and it is give very shame to tamil nadu govt and foriegners not coming to tamilnadu and thanks to edison v logs media vison ok go ahead
எங்க பாட்டிக்கு மூளைல ரத்த கசிவு ஆயிருச்சு. கோவை தனியார் ஹாஸ்பிடல்ல டாக்டர்ஸ் லச்சகணக்குல செலவாகும் ஆனா கண்டிப்பா காப்பாத்த முடியும்னு சொல்ல முடியாதுனு சொன்னாங்க. அப்ரம் நாங்க இந்த எடத்துக்கு கூட்டிட்டு போனோம். இப்ப பாட்டி நல்லா இருக்காங்க. நல்ல இடம் நல்ல மருந்து கண்டிப்பா ஸ்டோக் வந்தங்கள இங்க அழச்சிட்டு போங்க நல்லா இருக்கட்டும்...