Тёмный

கர்நாடகா -வை கலக்கும் அதிசய வைத்தியர்| Shimoga Vaidhya Narayana Moorthy in Tamil |Edison Vlogs Tamil 

Edison Vlogs Tamil
Подписаться 1,2 млн
Просмотров 916 тыс.
50% 1

Опубликовано:

 

23 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,3 тыс.   
@BalajiB-m1c
@BalajiB-m1c 3 месяца назад
நீ என்ன செஞ்சிருக்கேன்னு உனக்கு கூட தெரியாம இருக்கலாம் எடிசன். ஆனா நீ செஞ்சிருக்கும் வேலை மிகப்பெரிய வேலை... அற்புத பணி... பல பேருக்கு உயிர் குடுத்திருக்கே... கடவுள் உன்னோடு இருந்து உன்னை காப்பார்...
@chitraperiyasamy4181
@chitraperiyasamy4181 3 месяца назад
தம்பி இந்த தகவலை மக்களுக்கு தெரியப்படுத்திய உங்களுக்கு கோடி புண்ணியம்🙏.
@iswaryalakshmiseenuvasan8084
@iswaryalakshmiseenuvasan8084 3 месяца назад
Yes bro please share
@sridharveera3456
@sridharveera3456 Месяц назад
yes
@jayabarathiv9859
@jayabarathiv9859 22 дня назад
S🎉
@abdulsuban5318
@abdulsuban5318 3 месяца назад
உங்க பழைய வீடியோக்களையும் பார்த்தேன் இப்ப இருக்க வீடியோக்களும் பார்த்துட்டு இருக்கேன் பரவால்ல நீங்க மக்களுக்கு தேவையான மருந்துகளை தேடி கண்டுபிடிச்சு சொல்றது மிகப்பெரிய விஷயம் நன்றி
@mgr.egapuram2430
@mgr.egapuram2430 Месяц назад
❤😂 1:13 1:13
@mgr.egapuram2430
@mgr.egapuram2430 Месяц назад
@mgr.egapuram2430
@mgr.egapuram2430 Месяц назад
1:13 1:13 1:13 1:13 1:13 1:13 1:13 1:13
@RaviRavi-pt7bo
@RaviRavi-pt7bo 3 месяца назад
அனைவருக்கும் குணமாக ஆண்டவனை வேண்டுவோம் அன்பான வாழ்த்துக்கள்🕉🇮🇳🙏
@selvarajcruz7590
@selvarajcruz7590 3 месяца назад
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@selvarajcruz7590
@selvarajcruz7590 3 месяца назад
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@Neimarjr06
@Neimarjr06 3 месяца назад
@natarajanv1156
@natarajanv1156 3 месяца назад
3²​@@Neimarjr06
@sevarasu
@sevarasu Месяц назад
Full adress pdunga pro
@joychristinal5926
@joychristinal5926 3 месяца назад
அனைவரும் நலம் பெற எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவாராக❤
@KannadhasanM-dv1ty
@KannadhasanM-dv1ty Месяц назад
வாழ்த்துக்கள் ப்ரோ ஒரு நல்ல செய்தியை மக்களுக்கு உதவி பெறும் இந்த மருந்து சாப்பிட்டு எல்லோரும் நல்லா இருக்க வேண்டும் இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்
@badrunnisha5407
@badrunnisha5407 3 месяца назад
அருமையான பதிவு மக்களுக்கு அத்தியாவசியமானதை தந்து இருக்குறீர்கள் சகோதரா வாழ்த்துக்கள் உங்கள் பணி நீண்ட நாட்கள் மென்மேலும் தொடர வாழ்த்துகிறேன் வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன் நலமுடன் ❤️❤️❤️
@Abdulrawoof-m3y
@Abdulrawoof-m3y 5 дней назад
தம்பி அருமையான பதிவு நீங்கள் பலரின் சந்தேகங்களை போக்கினீர்கள் நீங்கள் பல்லாண்டு நோய் நொடி இன்றி வாழ இறைவனை பிராத்திக்கிறேன்
@BanuSekar-gr1vb
@BanuSekar-gr1vb 3 месяца назад
11:48 தம்பி இந்த புனிதமான சேவை பண்ற உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி🎉
@MeeranatchiMeera
@MeeranatchiMeera 3 месяца назад
எல்லாம் வல்ல அல்லாஹ் எல்லா நோயையும் குணப்படுத்தி ஆரோக்கியமும் சந்தோசத்தையும் தருவான் இன்ஷாஅல்லாஹ்
@palanik1960
@palanik1960 3 месяца назад
பாய் நீங்க இந்த மருந்தை சாப்பிடாதீங்க. அல்லா உங்களை காப்பாற்றுவார். ஆஸ்பத்திரிக்கு போகாதீங்க. ஆனால் இஸ்லாமிய நாடுகளில் ஏன் அஸ்பிடல்.. இழந்து மூட சொல்லுங்கள் அல்லா மீது நம்பிக்கை இல்லாமல் ஏன் ஹாஸ்பிடல் ?
@girijaramarao4252
@girijaramarao4252 2 месяца назад
But this doctor is Narayana Moorthy....not Allah.
@palanik1960
@palanik1960 2 месяца назад
@@girijaramarao4252 This is noting but Allh is behind good deeds... But please believe he is not behind any bomblast jihaad or khafir killing . He did not know
@girijaramarao4252
@girijaramarao4252 2 месяца назад
@@palanik1960 lol..😅
@nithiananthangn3996
@nithiananthangn3996 2 месяца назад
Thank you for sharing
@sridharsridhar7042
@sridharsridhar7042 3 месяца назад
இந்த தகவல் கொடுத்த தம்பி உனக்கு கோடி புண்ணியம் 😢🎉 🎉🎉🎉🎉🎉🎉உதவியாக இருக்கும்
@mithrameena-nd4zr
@mithrameena-nd4zr 3 месяца назад
super bro
@sklmb3281
@sklmb3281 3 месяца назад
நன்றி சகோதரரே 6 ஆண்டுக்கு முன்னரே இதை பற்றி கேள்வி பட்டு இருக்கிறேன்.விடியோவாக போட்டதற்கு நன்றி
@ayyaduraibala3875
@ayyaduraibala3875 3 месяца назад
அனைவரும் நலமோடு குணமாக ஆண்டவன் முருகனை மனதார வேண்டிக் கொள்கிறேன் ஓம் முருகா வெற்றிவேல் 🙏🙏🙏
@mithrameena-nd4zr
@mithrameena-nd4zr 3 месяца назад
omm murugan porti
@VmtDandayuthapane-ql4ox
@VmtDandayuthapane-ql4ox 3 месяца назад
நல்ல சிறப்பான எதிர்காலம் தங்களுக்கு உண்டு தம்பி.... காரணம் தங்கள் சேவை அப்படி....
@GSumathi
@GSumathi 3 месяца назад
அருமை தம்பி. பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ள தகவலை அளித்துள்ளீர்கள்.
@devipriyak1527
@devipriyak1527 Месяц назад
தம்பி ரொம்ப ரொம்ப நன்றி. இந்த விஷயம் எல்லாருக்கும் போய் சேர்ந்து அனைவரும் பயனடையனும். கேன்சருக்கு ஒரு மருந்தும் இல்லாமல் கஷ்டப்பட்டுகிட்டு இருந்த மக்கள் மத்தியில ஒரு நம்பிக்கை விதையை நீங்க விதைச்சி இருக்கீங்க. அய்யா வைத்திய நாராயணமூர்த்தி அவர்களுக்கு நன்றி. இப்ப அவங்க வம்சத்தில் இருக்கவங்க அதை எடுத்து பண்ணி மக்களுக்கு சேவை செய்யறதை பாராட்ட வார்த்தையே இல்ல. மக்களுக்கு இந்த மூலிகை மருந்து மூலமா பயன் கிடைச்சு நோய் குணமாகி அனைவரும் ஆரோக்கியமாக வாழ இறைவனை பிரார்த்திக்கின்றேன். ஹரி ஓம். வணக்கம்.
@dassjlm462
@dassjlm462 3 месяца назад
எனக்கு நெருக்கமான அக்கா இரண்டு நபரும் கேன்ஷர் வியாதியில் மரண படுக்கையில் இருந்தாங்க இந்த மருந்தை பத்தியத்தோடு சாப்பிட்டு நல்ல சுகத்துடன் இருக்கிறாங்க இந்த மருந்திலும் கடவுல் நன்மை செய்கிறார் மனதார வாழ்த்துகிறேன் இந்த பணியை
@suriphotos5504
@suriphotos5504 3 месяца назад
Sir nattu maruntha ithu solunga sir
@vigneshkumar3063
@vigneshkumar3063 3 месяца назад
En appaku 4 stage doctors onum panna muttiyathu sollitaga enaku yarrum ila enaku appa mattum than. ipo en appaku itha medicine use akuma en appaku itha medicine kudukalama
@karthikice1601
@karthikice1601 3 месяца назад
​@@suriphotos5504Madem nambikkai oda poi vangi saodunga
@punithapuni2213
@punithapuni2213 3 месяца назад
Aptina ithu unmaiya sis
@vimalaraja-n1p
@vimalaraja-n1p 3 месяца назад
Yes it's true ...Even in fourth stage you can prolong life span
@mshariharan2669
@mshariharan2669 3 месяца назад
ரொம்ப விளம்பரம் செய்தால் ஆங்கில மருத்துவ மாஃபியா இதைத் தடை செய்ய அனைத்து முயற்சிகளும் செய்யக்கூடும்.
@SuvakkinRaja
@SuvakkinRaja 3 месяца назад
அடாடா எனக்கு கொஞ்சம் நாளக்கி முன்னாடியே தெரிஞ்சு ருந்தா எங்க அப்பாங்ற சாமிய காப்பாத்திருப்பேனே
@ShantherakumarShantherak-di6kk
@ShantherakumarShantherak-di6kk 3 месяца назад
நான் இலங்கையில் இருக்கிறேன் தங்களது வீடியோவை தற்போது பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது நன்றி எனக்கு கடந்த 10 வருடங்களாக இந்த நோய் உள்ளது மருந்துடன் வாழ்க்கை செல்கிறது தயவுசெய்து எனக்கு கொரியர் முகவரி ஒன்லைன் முகவரி தொலைபேசி முகவரி ஏதாவது ஒன்று போட்டு விடுங்கள்
@RajeshRajesh-de6lw
@RajeshRajesh-de6lw Месяц назад
Num irukum call pannitu ponga
@queensworld4752
@queensworld4752 23 дня назад
Nenga marandhu edutthungala na Sri Lanka than 😢 please sollunga enda Sahchiki ipudi than canser please
@RajeshRajesh-de6lw
@RajeshRajesh-de6lw 21 день назад
@@queensworld4752 sis saapduranga ippatha start panni irukanga . Marunthu saapdura idathula 2 paerta kaetom nalla irukku 5 yearsa saapdurom nalla iruku problem illa nu sonnanga .. ovvoduthangaluku nalla changes therithu..naerla ponga marunthu saapdunga kadavul punniyathula sari aagum la.
@RajeshRajesh-de6lw
@RajeshRajesh-de6lw 21 день назад
Neenga hospital la paathalum intha marunthum yeduthukkalam problem illa .. 10 year a treatment yeduthu nalla irukangana kattukulla irukku .athunala intja marunthu saerthu saapdungq
@RajeshRajesh-de6lw
@RajeshRajesh-de6lw 21 день назад
First one time vara solvaangaa apram website irukuku athula courier la vaangikalam..niraya paer nalla irukku improvement irukku nu tha solranga... Yae sister ippatha start panni irukanga
@kumar_kd96
@kumar_kd96 3 месяца назад
நீ மட்டும் எப்புடிய இந்த மாதிரி இடமெல்லாம் தேடி கண்டுபுடிக்கிற 🎉🎉🎉
@MersalMonish
@MersalMonish 3 месяца назад
😂😂aahaaa..... அதுதான் இத்தனை நாளா எனக்கும் தெரியல...............................
@VaideeshSaravana
@VaideeshSaravana 3 месяца назад
இது உண்மை எங்கள் ஊரில் உள்ள ஒருவர் இதை சாப்பிட்டு உயிரோடு இருக்கிறார்
@anbugowtham4105
@anbugowtham4105 Месяц назад
😁
@hemakrish9479
@hemakrish9479 2 месяца назад
கென்சர் ஸ்டேஜ் 4 ல் இருந்த என் தாத்தா கடந்த 7 வருடங்கள் ஆக இந்த மருந்து எடுத்து வருகிறார் தற்போது அவர் வயது 81 பூரண ஆரோக்கியத்துடன் இருக்கிறார் அலோபதி மருத்துவர்கள் ஆச்சரியமாக இருக்கிறது என்று சொல்கிறார்கள். மனோதிடமும் முக்கியம். பத்தியம் முக்கியமான விஷயம்
@ஈசநத்தம்Rசெல்வராஜ்
முழமுகவரி கைபேசி எண் பதிவிடுங்கள் ஜயா
@GowriS-ko5rr
@GowriS-ko5rr Месяц назад
அவருக்கு எந்த இடத்தில் இருந்தது
@hemakrish9479
@hemakrish9479 Месяц назад
@@GowriS-ko5rr பித்தப்பை யில் இருந்து அறுவை சிகிச்சை பெற்று மேலும் இன்பெக்ஷன் ஆகி நுரையீரலில் பரவி கட்டி உருவாகி விட்டது
@prabhupaul338
@prabhupaul338 27 дней назад
Hi can you able to share you number
@sridharbhuvana1717
@sridharbhuvana1717 25 дней назад
முகவரி மற்றும் தொலைபேசி எண் பதிவிடுங்கள் அய்யா தயவு செய்து
@mohanmuthusamy6046
@mohanmuthusamy6046 3 месяца назад
👌❤️🙏🙏🌹💞👍சூப்பர் தம்பி அருமை பதிவுக்கு வாழ்த்துக்கள் நன்றி
@jeyamuruganmurugan3953
@jeyamuruganmurugan3953 3 месяца назад
மிகவும் பயனுள்ள பதிவு. நன்றி தம்பி
@dineshkumar-df1ko
@dineshkumar-df1ko 3 месяца назад
என்னுடைய பெரியப்பாவிற்கு புற்றுநோய்க்கு 2013 ஆம் ஆண்டு 6 முறை வாங்கி கொண்டு வந்து கொடுத்தோம். 15 நாள் ஆயுளை 11 மாதமாக நீட்டிக்க முடிந்தது. சிறுநீரக கற்கள், இரத்த அழுத்தம், நீரிழிவு உள்ளிட்ட நோய்களுக்கும் இவர்கள் தரும் மூலிகைப்பொடி நல்ல பலன் தருகிறது. 2021 ஆம் ஆண்டில் நண்பரின் தந்தைக்காக புற்றுநோய்க்கு மூலிகைப்பொடி வாங்கி வந்தோம். கொரோனா காலத்திற்கு பிறகு வைத்தியர் நாராயணமூர்த்தி இறந்து விட்டார். இப்போது அவருடைய மகன் மூலிகைப்பொடி தந்து கொண்டிருக்கிறார். புற்று நோய் மிகவும் முற்றிய நிலையில் உள்ளவர்களுக்கு (final stage) பலன் தருவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.....
@SowmiS-oi8ou
@SowmiS-oi8ou 3 месяца назад
Hlo bro address details sollunga bro pls pls
@SCRaja-fi9zj
@SCRaja-fi9zj 3 месяца назад
Yes. For my mother fourth stage. Can't cure my mother. I lost her one year ago. Maybe due to the fourth stage this medicine did not work.
@dineshkumar-df1ko
@dineshkumar-df1ko 3 месяца назад
Yes....
@SowmiS-oi8ou
@SowmiS-oi8ou 3 месяца назад
@@dineshkumar-df1ko bro address details sollunga bro pls
@GnagaLakshmi-l5h
@GnagaLakshmi-l5h 3 месяца назад
உப்பு சத்து+ சிறுநீரக பதிப்புக்கு மருந்து தருகிரர்களா? Sir
@akilam4846
@akilam4846 2 месяца назад
இறைவன் அருளால் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
@ameenag1180
@ameenag1180 3 месяца назад
அஸ்ஸலாமு அலைக்கும் தம்பி உங்களுக்காகதுவா செய்கிறேன் இந்த விடியே போட்டதற்கு
@Venkateshmanickamtkm
@Venkateshmanickamtkm 3 месяца назад
உண்மை என் மாமாவிற்கு prostate cancer இருந்தது 2 வருடம் முன் வாங்கி கொடுத்தேன் இப்போழது அவர் குனமாக உள்ளார்
@PreethiDurai-y1t
@PreethiDurai-y1t 3 месяца назад
Unmaiya va ga sollu ga pa nalla tha share pannuga pls 🎉
@AnonymousSR0213
@AnonymousSR0213 3 месяца назад
So now cancer at all?
@Venkateshmanickamtkm
@Venkateshmanickamtkm 3 месяца назад
@@AnonymousSR0213 ya sure all cancer will be cure but u must use the medicine for six months regularly
@Venkateshmanickamtkm
@Venkateshmanickamtkm 3 месяца назад
@@PreethiDurai-y1t en mama epo cancer free ya erukaru entha problem ella cure aitaru but medicine regular ha edunga six months ku
@manisri4483
@manisri4483 3 месяца назад
என்ன செலவு ஆகிறது
@RamaMoorthy-dg4qb
@RamaMoorthy-dg4qb 3 месяца назад
நல்ல பதிவு நண்பா.....அருமை இந்த இடம் உண்மைதான் கேன்சர் சரியாகும்....
@balasubramaniamdeneswaran9534
@balasubramaniamdeneswaran9534 3 месяца назад
Address tharuvenkala
@haajeeydj
@haajeeydj 2 месяца назад
Sari aagi iruka unmaithana
@amanullas5212
@amanullas5212 Месяц назад
குறைந்த தொகையில் எளிய வகையில் உயிர் காக்கும் மருந்துகள் தரும் இந்த வைத்தியர்களை நான் மனமார பாராட்டுகிறேன். தயவுசெய்து இதனை கடைசிவரை பின்பற்றுமாறு உங்களை தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
@loganathanvloganathanv7059
@loganathanvloganathanv7059 3 месяца назад
இந்த இடம் செல்வதற்கு அனந்தபுரம் செல்லும் train செல்ல வேண்டும் shivmoga route பார்த்து செல்ல வேண்டும் ஏனெனில் ஆந்திர பக்கம் ஒரு அனந்த புரம் உள்ளது இது கர்நாடக மாநில அனந்தபுரம் ஆகும். இல்லை shivmoga இறங்கி இன்னொரு train செல்ல வேண்டும் பஸ்சில் சென்றால் கால விரயம் ஆகும், அடுத்து இரயில் நிலையம் இறங்கிய வுடன் share auto நிறைய கிடைக்கும் அதனால் அங்கு செல்வது எளிது. அங்கு சென்றவுடன் சுமார் ஐநூறு பேர் காத்திருப்பார் ஒரு டோக்கன் கொடுத்து ஒரு ஆளுக்கு ஒரு pacakage மட்டும் கொடுப்பார்கள் உங்களை தூசுக்கு கூட மதிக்க மாட்டார்கள் அதை எப்படி உபயோக படுத்த வேண்டும் என notice கொடுப்பார்கள். அடுத்து ஒரு ஐநூறு பேர் இது போல நாள் முழுவதும் கொடுப்பர். நாம் அவர்களிடம் பேசவோ அவர்கள் நம்மிடம் பேசவோ வாய்ப்பே இல்லை நாமும் விட்டால் போதும் என திரும்பி விடுவோம் சாப்பிட உணவு விடுதி எல்லாம் அருகில் உண்டு. அங்கு ஒரு சிலர் மட்டும் கூறுவார்கள் நாங்கள் ஆறு மாதமாக வருகிறோம் என்று மற்ற அனைவரும் புதியவர்கள் இதனால் உண்மையில் இந்த மருந்து வேலை செய்கிறதா என்பதற்கு சரியான ஆதாரம் இல்லை. அடுத்து, இதை நம்பி ஆங்கில மருந்து எடுக்கலாமா வேண்டாமா இல்லை இரண்டையும் எடுக்கலாமா என்ற குழப்பத்தை தீர்க்க ஒருவரும் இல்லை இதை நம்பி இழந்தவர்களே அதிகம் என்பது என் கருத்து அதை பயன்படுத்தி குணமணவர்கள் அதிகம் பேர் பகிர்ந்தால் மட்டுமே இது மக்களுக்கு பயன் அதுவரை அவர்களுக்கு தான் பயன் ஒரு நாளைக்கு தோராயமாக மூவாயிரம் பேர் 500ரூபாய் கணக்கிட்டு கொள்ளுங்கள்.
@ashwinchurchill5478
@ashwinchurchill5478 3 месяца назад
Wat u said is true... they don't even read the stage and type of cancer... we don't have the chance to speak over 5seconds... We went three months 3times..... But I lost my brother... But I don't know.. may be it'll work for others.... 😢
@massexim8047
@massexim8047 3 месяца назад
மிக மிக அருமை.... முழு முகவரி போன் நம்பருடன் கொடுத்தால் மிக உதவியாக இருக்கும்... நன்றி
@nirmalasutharsan768
@nirmalasutharsan768 3 месяца назад
முழு முகவரி கொடுத்து எல்லோரும் உதவியாக இருக்கும்.
@jenu2586
@jenu2586 3 месяца назад
இது போல் சுகர் வியாதிக்கும் மருந்து இருந்தால் நிறைய மக்கள் சந்தோஷபடுவாங்க
@godblessuall4ever
@godblessuall4ever 3 месяца назад
The same place sugar and hiv also give treatment....
@chandrasekarank-ht1op
@chandrasekarank-ht1op 3 месяца назад
அதற்கும் மருத்துவம் பார்க்கின்றார்கள்.
@porkodishanmugam713
@porkodishanmugam713 3 месяца назад
They give medicine for sugar too
@mithrameena-nd4zr
@mithrameena-nd4zr 3 месяца назад
super bro
@mithrameena-nd4zr
@mithrameena-nd4zr 3 месяца назад
bro sugar noiku marunthu podunga pls bro
@SenthiVelmurugan-by8bo
@SenthiVelmurugan-by8bo 10 дней назад
❤நல்ல பதிவுக்கு நன்றி எல்லோரும் ❤பயனடைய வேண்டும் ❤நலமடைய வேண்டும்
@Namarahtees
@Namarahtees 2 месяца назад
அன்பரே அனைவருக்கும் பயனுள்ள தகவலை கொடுத்த உங்களுக்கு எமது நன்றி 🙏🙏🙏🙏
@jamunaranik8416
@jamunaranik8416 2 месяца назад
நன்றிகள் பல.கேன்சரால் பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக செல்லமே.🙂🙏🙏🙏
@raviswaminathan8275
@raviswaminathan8275 3 месяца назад
இது பதிய செய்தி அல்ல பல ஆண்டுகளகா உள்ளது இது ஆங்கில வைதியம் சென்று பின் இந்த வைதியத்திற்கு வந்தால் வெற்றி கிடைப்பது குறைவு.
@SAAA993
@SAAA993 2 месяца назад
ana ivaru dhana solirukaru
@velumani2675
@velumani2675 3 месяца назад
தம்பி அருமையான பதிவு பலரும் பயன்பெற இது போன்ற நல்ல பதிவுகளை நீங்கள் தொடர வேண்டுகிறோம் வாழ்த்துக்கள்,
@MegaAmads
@MegaAmads 3 месяца назад
Yes i visited their few years ago ,when narayanamoorthy I alive and Recived medicines for advance stage prostate cancer for my sister fatheri n law,at the age of 75 and he is fully cured,and Now he is 90 with no symptoms of cancer
@vanakkamfour842
@vanakkamfour842 3 месяца назад
Your contact number please?
@MegaAmads
@MegaAmads 3 месяца назад
It's 100% true
@MegaAmads
@MegaAmads 3 месяца назад
10 years ago,We went from chennai to via shimoga village near ananthpura,railway station to the house of narayanamoorthy at narsipura village,I dont know after his vaidyars death her sons doing it,at that time he will not recive money by his hand he ask the patients to put in the hundi as their wish
@anandharamesh3651
@anandharamesh3651 3 месяца назад
Please give the address bro.
@mindofchrist2301
@mindofchrist2301 3 месяца назад
Did the person take chemo therapy or only ayurvedic medicine?
@bkvenupriyan725
@bkvenupriyan725 3 месяца назад
9:26 bro, அவசரப்படாதே. தண்ணியும் மருந்தும் கலந்து கொதிக்க வைக்க வேண்டும்.
@perianayakip2928
@perianayakip2928 3 месяца назад
ஆறு லிட்டர் தண்ணீரில் மருந்து போட்டு மூன்று லிட்டராக சுண்ட வைத்து காய்ச்சி வடி கட்டி எடுத்து கொண்டு பிறகு தினமும்90 மி.லி அளவு சூடு செய்து சாப்பிட வேண்டும்.
@sgunasekaran2597
@sgunasekaran2597 3 месяца назад
இதயம் கனிந்த நன்றி உடன் பிறப்பு 🙏🙏🙏
@mohamedkalid.a1787
@mohamedkalid.a1787 3 месяца назад
அண்ணா இராமநாதபுரம் டிஸ்ட்ரிக்ட் சுற்றியே நிறைய வைத்தியசாலைகள் உள்ளது அதனை பற்றிய ஒரு வீடியோ பதிவு போடுமாறு கேட்டுக்கொள்கிறேன் நன்றி
@u.thamimansari477
@u.thamimansari477 День назад
Ramnadla enga irukku ??
@graceregina3891
@graceregina3891 3 месяца назад
Mr. Edison God bless you for this great information which is very much needed by all people. Keep finding this valuable places of curing other diseases also.. 🍁👍👏🙏🙏🙏🙌🙌🙌
@trichysamayal367
@trichysamayal367 22 дня назад
Very good news. My brother died 2 years before because of cancer. That time I don't know about this. Thank you once again.
@pushpalathabalakrishnaraju6787
@pushpalathabalakrishnaraju6787 3 месяца назад
ஆரம்ப நிலையில் இருக்கும் பொழுதே இவர்களிடம் வந்தால் நிச்சயம் குணமாக வாய்ப்பு உண்டு.
@vigneshkumar3063
@vigneshkumar3063 3 месяца назад
En appaku 4 stage doctors onum panna muttiyathu sollitaga enaku yarrum ila enaku appa mattum than. ipo en appaku itha medicine use akuma en appaku itha medicine kudukalama
@Rahul-jo7sn
@Rahul-jo7sn Месяц назад
​​@@vigneshkumar3063bro idha medicine use pannigala ? Adhana cure acha ? Enga appa ku 4stage sollitaga
@ishanagaraj1346
@ishanagaraj1346 10 дней назад
@@vigneshkumar3063
@supercomputerabcd961
@supercomputerabcd961 13 дней назад
Very good message, responsible citizen, Thanks
@lydidoll1684
@lydidoll1684 3 месяца назад
Above all Jesus can heal us with out any medicine. Only Pray to Jesus and trust him. God is a miracle Jesus.
@Bhavani8085
@Bhavani8085 3 месяца назад
😂😂😂
@ssshorthandacademy
@ssshorthandacademy 2 месяца назад
Jesus will give you food don't go for work..,🤣🤣🤣
@mathialaganduraimunusamy8264
@mathialaganduraimunusamy8264 Месяц назад
Mutta patalay
@Bhavani8085
@Bhavani8085 Месяц назад
😂😂😂😂. Then why did paul dinakaran took treatment in foreign country. Why is your pope in wheel chair
@MeenakshiGopal24
@MeenakshiGopal24 26 дней назад
Saami ingayum vanthuteengala😂😂
@PandiyaDevan
@PandiyaDevan Месяц назад
Addres வைத்தியா நாராயண மூர்த்தி கேன்சர் வைத்தியசாலை கெளதம்பூர் கிராமம் சிவமோஹா கர்நாடகா
@muththootharkal
@muththootharkal Месяц назад
அண்ணா நாங்கள் பணம் அனுப்பினால் எங்களுக்கு கொரியர் பண்ண முடியுமா? தயவுசெய்து சீக்கிரமா சொல்லுங்க அண்ணா
@muththootharkal
@muththootharkal Месяц назад
என் சகோதரிக்கு ஐந்து மாதமாக இருக்கிறது ரொம்ப வலியால் அவதிப்படுகிறார்
@selvarajg6309
@selvarajg6309 29 дней назад
@seythappaseythan9752
@seythappaseythan9752 3 месяца назад
வாழிய நீ நீடுழி தம்பி 🙏🙏🙏
@thamilselviammu6330
@thamilselviammu6330 3 месяца назад
இந்த இடத்தில் மருந்து வாங்கி சாப்பிட்டவர்கள் தங்கள் அனுபவத்தை இங்கு கமெண்டாக பதிவு செய்தால் அனைவருக்கும் நம்பிக்கை அளிக்கும் விதமாக இருக்கும் 🙏
@maheswaris818
@maheswaris818 3 месяца назад
நான் சாப்பிட்டு கொண்டு இருக்கேன் டெஸ்ட் மற்றும் ஸ்கேன் பாத்துட்டு வரவம்
@shankarm7253
@shankarm7253 3 месяца назад
​@@maheswaris818மேடம் உங்களுக்கு இப்பொழுது எப்படி இருக்கிறது குணமாகும் அறிகுறி தெரிகிறதா?
@maheswaris818
@maheswaris818 3 месяца назад
@@shankarm7253 எனக்கு மேலும் பரவாமல் இருக்கு 6மாதத்துக்கு ஒரு முறை pet ஸ்கேன் பார்த்து வருகிறேன் இருக்கிற வரை சாப்பிடுவோம் வேற வழி அப்போ அப்போ முடியாத நிலையில் ஹாஸ்பிடல் ட்ரீட்மெண்ட் பார்த்து க வேண்டியதுதான்
@சுதா-ம1ன
@சுதா-ம1ன 3 месяца назад
Pls ஒரு மாதம் கழித்து உங்கள் improvement சொல்லுங்கள். 2வருடம் ஆனாலும் பரவா இல்லை. நல்ல படியா சரி யாகட்டும்
@maheswaris818
@maheswaris818 3 месяца назад
@@shankarm7253 மேலும் பரவாமல் இருக்கு pet ஸ்கேன் 8மாதத்துக்கு ஒரு முறை பார்த்து வருகிறேன் அப்போ அப்போ முடியாது போகும்போது ஹாஸ்பிடல் போய்ட்டு வருவேன் ஆபரேஷன் செய்யல இருக்கும் வரை இந்த மருந்து சாப்பிடுவோம் வேற வழி
@rajm4070
@rajm4070 3 месяца назад
.ஐயோ எனக்கு முன்னாடியே தெரிந்திருந்தால் என் அப்பாவை நான் காப்பாற்றி இருப்பேன்😢😢
@priyarameshkumar3268
@priyarameshkumar3268 3 месяца назад
Naanum
@bhuvaneswarim2190
@bhuvaneswarim2190 3 месяца назад
நானும் என் கணவரை காப்பாத்தி இருக்கலாம் கவர்மெண்ட் ஜிஎச் ல ஆப்ரேஷன் செய்தும் காப்பாற்ற முடியவில்லை
@NallavanukkuNallavan2704
@NallavanukkuNallavan2704 3 месяца назад
அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்😢
@nirmalashanmugam9650
@nirmalashanmugam9650 3 месяца назад
If I know earlier I could have saved my mother
@meenasgallery54
@meenasgallery54 3 месяца назад
Naanumthan😢enga appavai kaapatri irukalam
@msn4975
@msn4975 2 дня назад
God bless everyone and thry recover quickly ❤❤❤
@PushplathaMom
@PushplathaMom 3 месяца назад
நன்றி தம்பி இதனால் நிறைய பேர் பயனைவார்கள். இந்த பதிவை நாங்களும் வேறு வேறு ஒருவருக்கு பகிருவோம்
@suruthianbu7777
@suruthianbu7777 2 месяца назад
அனைவரும் குணமஹைட்டும் நன்றி வாழ்த்துக்கால்
@VijayaKumar-bu2jz
@VijayaKumar-bu2jz 3 месяца назад
Very important and useful information...great job brother
@lakshmipriya5657
@lakshmipriya5657 3 месяца назад
இதே மாதிரி குழந்தையின்மை பிரட்சனைக்கும் வீடியோ போடுங்க அண்ணா.எங்களமாதிரி ஏழைமக்களுக்கு உபயோகமாக இருக்கும்.அதுஇல்லாம இது ஒரு பிஸ்னஸ்மட்டுமே போய்கொண்டிருக்கு.நன்றி
@manimuthu1034
@manimuthu1034 Месяц назад
அரசு சித்த மருத்துவம் மனை தாம்பரம், சென்னை அண்ணா நகரில் உள்ளது. செல்லுகவும் மருந்து இலவசம்
@sakthiveln5154
@sakthiveln5154 3 месяца назад
ஆரம்பஸ்டேஜில்குணப்படுத்தலாம். 3'4'ஸ்டேஜில்குணமாவதுமிகவும்சிரமம்.எங்களதுஅனுபவம்
@amigo4558
@amigo4558 3 месяца назад
ஆம். முதல் கட்டத்தில் குணமாக வாய்ப்பு. மூன்றாம் நான்காம் கட்டம் 50:50.
@sjegadeesan5655
@sjegadeesan5655 3 месяца назад
True
@nirmalashanmugam9650
@nirmalashanmugam9650 3 месяца назад
True
@vigneshkumar3063
@vigneshkumar3063 3 месяца назад
En appaku 4 stage doctors onum panna muttiyathu sollitaga enaku yarrum ila enaku appa mattum than. ipo en appaku itha medicine use akuma en appaku itha medicine kudukalama
@deepagp17
@deepagp17 23 дня назад
U can go brother...ask him to eat pasumanjal with pepper
@ஆதிசிவாலயங்கள்
அருமையான பதிவு தம்பி தெளிவான விளக்கம் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் தம்பி
@abdulhalike3350
@abdulhalike3350 3 месяца назад
எங்க அம்மா வுக்கு இங்க தான் பார்த்தோம். Very சூப்பர். நல்ல மாற்றம். Good. Good. Good... நாங்க திருச்சி..
@premaprem5482
@premaprem5482 3 месяца назад
True ah
@tamilarasi4008
@tamilarasi4008 3 месяца назад
anna adrs kuduga pls en ammaku
@ramasamyramu7328
@ramasamyramu7328 3 месяца назад
அண்ணா அட்ரஸ்
@jeyanthir8597
@jeyanthir8597 3 месяца назад
Address plz
@சுதா-ம1ன
@சுதா-ம1ன 3 месяца назад
நாங்க தஞ்சாவூர் எங்க அண்ணனுக்கு சிறுநீரக கேன்சர். எப்படி போவது என்று கூறவும். பெங்களூரு to சிவமோகா train or bus
@VetriVel-ob9zz
@VetriVel-ob9zz Месяц назад
வாழ்த்துக்கள், மிக அற்புதமான பதிவு 🙏 ❤
@nithyanithu1040
@nithyanithu1040 3 месяца назад
டிஸ்கிரிப்சன் ல addres poteenganaa நல்லா இருக்கும், நன்றி
@manilakshmi5468
@manilakshmi5468 3 месяца назад
Romba correct.
@periyasamy813
@periyasamy813 14 дней назад
நுரையுறல் Cancer சரி செய்ய முடியுமா sir
@marimuthu-ry5qe
@marimuthu-ry5qe 5 дней назад
சேலத்தில் ஒருவர் இருக்கிறார் சரி பண்ணலாம்
@BrindhaBrindha-u5p
@BrindhaBrindha-u5p 2 месяца назад
Supar paa அனைவருக்கும் சரியாக கடவுளிடம் வேண்டுகின்றேன்🎉🎉🎉
@balasubramaniyam7417
@balasubramaniyam7417 3 месяца назад
தொகுப்புரை வெகு சிறப்பு வாழ்த்துக்கள்
@karthikannan410
@karthikannan410 3 месяца назад
வாதநீர் பிரச்சினைக்கு தீர்வு சொல்லுங்கள்....
@vasanthia6940
@vasanthia6940 3 месяца назад
Trigeminal neuralagia solution irrutha sollunga bro inthu mathiri pls pls
@thangamthangam.p5686
@thangamthangam.p5686 3 месяца назад
நல்ல பணி!வாழ்க தம்பி!❤
@mindsetmomentum1206
@mindsetmomentum1206 3 месяца назад
சிவமோகா(Shimoga) பஸ் நிலையத்தில் இருந்து 51கிலோ மீட்டர் தொலைவில் இந்த இடம் அமைந்துள்ளது. நான் ஷிவமோகவில் தான் இருக்கிறேன். இங்கு வருபவர்களுக்கு புற்றுநோய் குணமடையும் என்று கேள்வி பட்டிருக்கிறேன். அனைவரும் குணமடைந்து நலமுடன் வாழ வேண்டும்❤
@rubanjai5884
@rubanjai5884 3 месяца назад
உங்கள் உதவி எனக்கு கிடைக்குமா bro
@nirmalaganapathy9539
@nirmalaganapathy9539 3 месяца назад
எனக்கு சரியான முகவரியை தருவீர்களா. பெங்களூருவில் இருந்து எப்படி வரவேண்டும்.
@TsSana-nw9fl
@TsSana-nw9fl 3 месяца назад
Plz help which is the closest railway station? N From station which place to go Plz plz share
@haajeeydj
@haajeeydj 2 месяца назад
Neenga antha oorula than irukingala bro
@mindsetmomentum1206
@mindsetmomentum1206 2 месяца назад
@@rubanjai5884 என்னால் முடிந்த உதவிகளை செய்கிறேன் நன்பா
@arunlinjul681
@arunlinjul681 3 месяца назад
Brother you are a wonderful TamilnaduIndian best wellwisher in the world.
@jayakumajayakumar6247
@jayakumajayakumar6247 3 месяца назад
Unmai enga amma ku karbhapai cancer vanthuchi hospital la treatment eduthom doctor kappatha mudiyathu 6 months tha irupanga nu sonnaru engaluku atha kethathum manasu noorunkidichi apo enga mama friend intha place pathi sonnaru nangalum poi enga amma ku marunthu vanki koduthom ipo healthy ya irukanga nanga anga poi vanthu 8 years aaguthu
@rithu8068
@rithu8068 3 месяца назад
Ippo cure agittangala
@jayakumajayakumar6247
@jayakumajayakumar6247 3 месяца назад
@@rithu8068 yes cure aagitanga
@anshadkunjutty8082
@anshadkunjutty8082 3 месяца назад
அண்ணா adress குடுங்க அண்ணா
@balasubramaniamdeneswaran9534
@balasubramaniamdeneswaran9534 3 месяца назад
address
@nandhinijoo5829
@nandhinijoo5829 3 месяца назад
Sister how I contact you please my mother ku stage 4 cancer please help me
@johnelsi5193
@johnelsi5193 3 месяца назад
Address podunga thambi apathan allarum pogamudium
@rathinasamyn1829
@rathinasamyn1829 3 месяца назад
நல்ல பதிவு.தீர்க்க முடியாத நோயாகக் கருதப்படும் புற்றுநோய் மருந்து பற்றிய வழிகாட்டுதல் மக்களுக்கு பயன்படும் . நன்றிகள் நண்பரே
@MrAmeer47
@MrAmeer47 3 месяца назад
We are one using the herbal. It is working in our case. But,please filter extra fittings in the conversation.such as 6ltrs to boiled to 3 ltr without pouring herbal into it. Best of luck
@shahithabanu1341
@shahithabanu1341 3 месяца назад
வணக்கம். நல்ல தகவல். மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.
@korakkar_official
@korakkar_official 3 месяца назад
Kadaisiya sonna visayam ellarum purinjukanum nambikaiyoda sapdunga ellarum nalla irupinga
@KalpanaMs-vg9wq
@KalpanaMs-vg9wq 3 месяца назад
வழியை சொல்லுபா தவிர போன் நம்பர் கொடுக்க வும். உன் பதிவுகள் எல்லா ம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது வாழ்த்துக்கள் தம்பி நன்றி
@parthasarathikannan4714
@parthasarathikannan4714 3 месяца назад
Shimoga go then vilakundi go
@kumar.dkumar.d8694
@kumar.dkumar.d8694 3 месяца назад
விலங்குடி என்று கேட்டாலே தெரியுமா? சிமோகாவில் இருந்து எவ்வளவு தூரம்?தெளிவு செய்யவும்.​@@parthasarathikannan4714
@raviravi-bc4yn
@raviravi-bc4yn 3 месяца назад
See the number in video board
@rajacivilian2996
@rajacivilian2996 3 месяца назад
Karnataka la shimoga district la irukunga intha name kettala anga solluvanga
@KalpanaMs-vg9wq
@KalpanaMs-vg9wq 3 месяца назад
@@rajacivilian2996 கர்நாடகா என்பது ஒரு பெரிய மாநிலம் பெங்களூருவில் இருந்து போக வேண்டுமா அல்லது மைசூரில் இருந்து போக வேண்டுமா அது ஒரு கிராமம் போல உள்ள து எப்படி போவது என்று வழியோ அல்லது போன் நம்பர் கொடுத்தால் நீ போடும் பதிவு மாற்ற வர்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும் பா
@kalasrikumar8331
@kalasrikumar8331 24 дня назад
Angel …. God send him 🙏🙏🇨🇦I heard someone coming from Canada too . இந்தியா புண்ணிய பூமி 🙏🙏🇨🇦
@watchameladekho2910
@watchameladekho2910 3 месяца назад
உண்மையா நல்லா பதிவு bro. Super 💯
@premaprema4818
@premaprema4818 3 месяца назад
Super bro.thank you information very usefull message. God bless you bro.
@9383812
@9383812 3 месяца назад
நல்ல பதிவு மிக்க நன்றி location போட்டு இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்
@avudaiyappanviswanathan88
@avudaiyappanviswanathan88 3 месяца назад
Thanks for the good information to all the cancer patients. Om sairam 🙏
@charlesnelson4609
@charlesnelson4609 3 месяца назад
Good 👍 interview 👏, the interview will attract thousands of cancer patients in the entire country 😉 let me spread the message to all my friends and relatives 😀 Thanks 👌 😊
@abirithu
@abirithu 3 месяца назад
God bless you thambi. Meegavum mandarin for this message. Thank God. 🎉🎉🎉
@vijayanvijayan3175
@vijayanvijayan3175 3 месяца назад
குணமானவர்கள் சிலருடைய தொடர்பு எண்களை பதிவு செய்ய முடியுமா
@manjulasenthil1083
@manjulasenthil1083 Месяц назад
அந்த மூலிகையின் பெயர் முள்ளு சீத்தா இலை பழம் வேறு பட்டை இதை தான் அவர் மூளையை என்று கூறி அந்த அனைவருக்கும் கொடுக்கிறார் நல்ல விஷயம் தான் நல்லது நடக்கட்டும் மக்கள் பயனடையட்டும்
@mohamedimran4225
@mohamedimran4225 3 месяца назад
Thanks brother for your valuable video🎉❤. I hope it will help my sister. God bless🙏 you
@JayalakshmiR-zr8sq
@JayalakshmiR-zr8sq 2 месяца назад
இந்த இடத்தின் முகவரி மற்றும் தொலைபேசி எண்ணை யாராவது பகிர்ந்து கொள்ள முடியுமா?
@ஈசநத்தம்Rசெல்வராஜ்
முகவரி கைபேசி எண் பதிவிடவும் ஜயா
@tommykutty8150
@tommykutty8150 12 дней назад
இது அவங்க whatsapp நம்பர்
@sainathb4734
@sainathb4734 3 месяца назад
We are giving this medicine to my mother and she survives by this medicine. This works well only if you follow their diet. ❤ please start this medicine nothing too late.
@prabhudorairaj
@prabhudorairaj 3 месяца назад
What kind of cancer your mother had and also what stage
@SAAA993
@SAAA993 2 месяца назад
.
@sainathb4734
@sainathb4734 2 месяца назад
@@prabhudorairaj doctors gave 2 months time for breast cancer which was spreaded across lungs too.
@mahalakshmib2490
@mahalakshmib2490 Месяц назад
I need help anna
@mohanraja8497
@mohanraja8497 9 дней назад
Bro enga amma ku same problem iruku sari agiduma bro?
@nathishafurniture
@nathishafurniture Месяц назад
மிக்க நன்றி நண்பரே இன்று இரவு மதுரையில் இருந்து கிளம்புகின்றோம்
@estherrajathi5629
@estherrajathi5629 День назад
போனீர்களா எப்படி இருக்கிறது உங்கள் அனுபவம்
@nathishafurniture
@nathishafurniture День назад
@@estherrajathi5629 நாங்கள் போயிட்டு வந்து மூன்று வாரம் தான் ஆகின்றது பெரிதாக முன்னேற்றம் தெரியவில்லை
@arulamutham-8686
@arulamutham-8686 Месяц назад
ஐயா இவர்களுடைய தொடர்பு கொள்ளக்கூடிய தொலைபேசி எண்ணை தெரியப்படுத்தவும் வாழ்க வளமுடன்
@clutchgod7081
@clutchgod7081 3 месяца назад
Useful video Brother.Thankyou.👍🙏🙏🙏
@anandakumarsivasankaran8387
@anandakumarsivasankaran8387 Месяц назад
Sugarக்கான treatment place இருந்தால் சொல்லவும்.
@marimuthu-ry5qe
@marimuthu-ry5qe 5 дней назад
சேலம் மாவட்டத்தில் உள்ளது உருவர் இருக்கிறார் சுகரை முழுமையாக குணப்படுத்துவார்
@susilarajendhran8202
@susilarajendhran8202 3 месяца назад
நன்றி தம்பி
@masalamedia1039
@masalamedia1039 Месяц назад
Thanks BRO.very use full information.
@rameshbl3608
@rameshbl3608 3 месяца назад
Thank you so much சிமோகா வில் இறங்க வேண்டுமா?❤❤❤
@Parthiban-r5l
@Parthiban-r5l 2 месяца назад
Bangalore to Mysore train Sivamoha vashiya sellum nasipura endra idathil irangavum Angirunthu Auto vil sellalam
@estherrajathi5629
@estherrajathi5629 День назад
சிவமோகா
@prakash-tx6je
@prakash-tx6je 20 дней назад
Hi sir My father is suffering from liver and glad bladder cancer stage 4 . Didn't start hemotherapy we can start this medicine for cure.Please suggest
@divyamurugan1637
@divyamurugan1637 3 месяца назад
Really appreciated brother👏 ur doing great work.. This could save many life's 🙌
@VijayKumar-ld9qt
@VijayKumar-ld9qt 3 месяца назад
மிகவும் பயனுள்ள தகவல் 👍👍
@NajubudeenAli
@NajubudeenAli 3 месяца назад
பயனுள்ள தகவல் நன்றி தமிழகத்தில் இருந்து எப்படி அந்த ஊருக்கு செல்ல வேண்டும் என்று கூறினால் பயனுள்ளதாக இருக்கும்
@arulpunitha6404
@arulpunitha6404 3 месяца назад
ரிப்போர்ட் அனுப்பினால் கூரியர் பண்றங்க..
@jeniselvam8606
@jeniselvam8606 3 месяца назад
Address sollunga plss
Далее
У БЕЛКИ ПОЯВИЛИСЬ КОТЯТА#cat
00:20
Крутой фокус + секрет! #shorts
00:10
У БЕЛКИ ПОЯВИЛИСЬ КОТЯТА#cat
00:20