மஹா தேவா ஓம் மஹாதேவா. மஹாதேவ ஹரி மஹா தேவ ஓம் மஹாதேவா. மார்புக்கு சந்தனம், உனக்கோ மாயன சாம்பல் சமர்ப்பணம். எளியோன் உன் பதம் நாட. ஏற்க மறந்ததேன் மஹாதேவா ஓம் மஹா தேவா. காடு மலை சுற்றி உனை கான வந்தேன். கண்டு நின்று எமக்கு அருள் புரிவாய். மஹாதேவா. ஓம் ஹீ மாஹாதேவா. வடியல் விஜய்பாலா. சென்னை.