Тёмный
No video :(

ஜீவா சமாதிக்குள் சிவா லிங்க பூஜை செய்யும் சித்தர் | Kanchipuram | அஸ்த லிங்க சுவாமி 🕉️🙏🏻 

Travel To Siddha samadhi
Подписаться 22 тыс.
Просмотров 2,1 тыс.
50% 1

ஸ்ரீ அஷ்ட லிங்க சுவாமிகள் யார்?
Who are Sri Ashta Linga Swamis?
எதனால் இந்த பெயர் வந்தது?
Why did it get this name?
அவர் சொந்த ஊர் எது?
Where is his hometown?
அஷ்ட லிங்க சுவாமி சொந்த பெயர் இராமச்சந்திரன். சொந்த ஊர் திருச்சங்கோடு.
Ashta Linga Swami's real name is Ramachandran. Hometown is Thiruchangodu, Tamil Nadu.
சிதம்பரம் நடராஜர் இவருக்கு கையில் சிவ லிங்கத்தை குடுத்து சிதம்பரத்துக்கு அழைத்து சென்றார்.
Chidambaram Nataraja has gave Shiva Lingam in his hand and took him to Chidambaram.
அங்கு உள்ள திஷர்களிடம் இவர் தீக்ஷை பெற்று கைலாசத்தை அடைந்து பிறகு காசிக்கு திரும்பினார்
He received initiation from the devotees there and reached Kailasa and returned to Kashi.
காசியில் மூன்று மாதங்கள் இருந்து பிறகு காஞ்சிபுரம் வரதராஜ பெருமானை வந்தடைந்தார்.
He has stayed in Kaashi for three months, then came to Kanchipuram to see Lord
Varadharaja Perumal.
சிதம்பர நடராஜர் சொன்ன படி காஞ்சிபுரத்திலேயே தங்கி மக்களுக்கு எல்ல நல்லதையும் செய்து வந்தார்.
According to Chidambara Nataraja, he used to stay in Kanchipuram and do all good things for the people.
இவர் சிதம்பர நடராஜர் குடுத்த சிவ லிங்கத்தை வலது உள்ளங் கையில் வைத்து தினமும் பூஜை செய்வார்.
Every day Ashta Linga Swami has did a Pooja for the Shiv Lingam which is in his right hand.
மருத்துவர்களால் குணப்படுத்த முடியாத கொடூர நோய்களை இவர் ஒரு நொடியில் குணப்படுத்தி எல்ல மக்களுக்கும் நல்ல வாழ்க்கைக்கு அனுப்பிவைப்பார்.
He cures the terrible diseases that doctors cannot cure in a moment and sends all the people to live their good life.
மிக பெரிய அதிசயம் என்னவென்றால் இவர் ஜீவ சமாதி அடைந்து செரியாக 174 வருடங்கள் ஆனா பிறகும் இன்றும் சமாதிக்குள் சிவா லிங்கத்துக்கு பூஜை செய்கிறார் என்பதுதான்.
The biggest miracle is that he has sat into Jeeva Samadhi before 174 years, till now he still worships the Shiva Lingam inside the Samadhi.
Jeeva Samadhi link:
Thiruvannamalai Pen Siddhar Life History | Ammani Ammal | Girivalam Path | Travel To Siddha Samadhi
• Thiruvannamalai Pen Si...
• திருவண்ணாமலையில் இப்பட...
• Video
Address:
அருள்மிகு. அஷ்டலிங்கசுவாமிகள் கோவில்,
கீழ் தெரு, ஐயம்பேட்டை- 631601.
Google Location:
maps.app.goo.g...
Temple Timing:
6.00 am to 9.00 am & 5.00 pm to 8.30 pm.
#jeevasamadhi #kanchipuram #shiva #spiritual

Опубликовано:

 

23 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 5   
@kandasamyvasudevan8575
@kandasamyvasudevan8575 6 месяцев назад
Asthalinga siddhare potri potri❤❤❤
@user-vp9nx9ys8l
@user-vp9nx9ys8l 6 месяцев назад
Om namashivaya
@sarathyyaso2583
@sarathyyaso2583 6 месяцев назад
❤😂🎉😊
@banumathisukumar2460
@banumathisukumar2460 5 месяцев назад
Please add ramanagiri swamigal jeeva samadhi details also. Its in kutladampatti.near dindigul
@traveltosiddhasamadhi9971
@traveltosiddhasamadhi9971 5 месяцев назад
Sure sure will do
Далее
Mastan Dargah Rayapuram | Travel To Siddha Samadhi
14:13
When I met the most famous Cristiano
01:03
Просмотров 27 млн
When I met the most famous Cristiano
01:03
Просмотров 27 млн