Тёмный
TRAVELLER XP
TRAVELLER XP
TRAVELLER XP
Подписаться
To unearth the hidden histories of a place, events. Travel with us to explore the unexplored places. To known about divine places and a lot more. Stay tuned for more videos.


SUBSCRIBE
Комментарии
@ka.p.sivagnanam5873
@ka.p.sivagnanam5873 День назад
பஞ்சம் பிழைக்க வந்தவனுக அரசாள நேர்ந்தது தமிழகத்தின் சாபக்கேடு
@JanakiNagaiah-hm1ei
@JanakiNagaiah-hm1ei 4 дня назад
👍🇱🇰🇱🇰👃👃👃👃👃🌺🌺🌺
@SelvamSelvam-fm6iy
@SelvamSelvam-fm6iy 6 дней назад
My village NARASINGAPURAM (Aranmanai)
@user-ii4vq1sn8g
@user-ii4vq1sn8g 6 дней назад
காங்கயம் நாடு. கோடந்தூர்.மணிவேல்.ஊர்எங்கோஉள்ளது?
@lakshmanaPandiyan
@lakshmanaPandiyan 7 дней назад
நாயக்கர்கள் ஆட்சிக்காலத்தில் தமிழர்களை அழித்தற்காக கிடைத்த பரிசு தான் ஜமீன் பட்டம் அவர்களுக்கு பெண் பிள்ளைகளை கூட்டிகொடுத்தும் அவர்களுக்கு பனிவிடை செய்து அவர்கள் காளை நக்கி பிழைத்த நாய் 🐕
@Aathishivan2706
@Aathishivan2706 8 дней назад
என் குல தெய்வம்.....❤
@ramanathanravichandran5588
@ramanathanravichandran5588 9 дней назад
These two can do something more useful to society instead of digging into exploitative dark history of some parasites of the past..
@Polkuarae
@Polkuarae 9 дней назад
திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் காட்டுப்புத்தூர் ஜமீன்தார் மற்றும் அரண்மனை மிகவும் பிரபலமானவை அவர்களின் காணொளிப் படுத்துமாறு தாய்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்
@lakshmipreethi8953
@lakshmipreethi8953 10 дней назад
Sir this are continuing of vijayanagara administration mostly from present andara predeh few centers only Tamil origin
@thomasnishanthrajs8050
@thomasnishanthrajs8050 9 дней назад
No, there are many Tamil origin but also notable Telegu origin too
@SuriyaV-gt4kk
@SuriyaV-gt4kk 9 дней назад
ஜமீன் சுத்தமல்லி மாகாணக்காரர்கள் பெருமாளி அரையர் குலத்தை சார்ந்தவர்கள்.( வன்னியர்) படையாட்சி) சமூகத்தை சார்ந்தவர்கள் தமிழர்கள். இவர்கள் கடந்தையார், சேதுவராயர், வேசாலிராயர் இது போன்ற சோழர் கால பட்டங்களுடைய அரையர் குடும்பத்தில் மட்டுமே பெண் எடுத்து பெண் கொடுப்பர். அவரது ஜமீன் சுத்தமல்லி பாகம் -1 வீடியோவில் அவரது குல முறை பற்றி கூறுகிறார் அரியலூர் பகுதிகள் ஆனது 16 நூற்றாண்டுகளுக்கு பிறகு செஞ்சி நாயக்கர்கள், பிஜப்பூர் சுல்தான்கள், மராட்டியர்கள், நவாப்கள் என பல மன்னர்கள் கட்டுபாட்டில் இருந்தது ‌.. அதனால் அவரது ஆட்சி பகுதிகளில் சில தெலுங்கு, பாரசீக சொற்கள் காணப்படும். சோழர் காலத்தில் விருதராஜபயங்கரவளநாட்டு வடகரையின் அதிபதிகள். இவர்கள் காவேரி நதியான பொன்னியை குல தெய்வம் ஆக வணங்க கூடியவர்கள்..‌ பிற்காலத்தில் தான் மாகாணம் என்ற நிர்வாகம் உருவாக்குகிறது..
@rajinovithenrajinism2118
@rajinovithenrajinism2118 10 дней назад
ஆழமான வரலாற்றை அழகான விரிவுரையில் வழங்கிய என் அருமை நண்பர் ஜமீன் சுத்தமல்லி மாகாணம் பெரிய அரண்மனைக்காரர் மகேஸ்வரன் பெருமாளி அவர்களுக்கு என் வாழ்த்துகள்❤❤❤❤
@PRASANNABALAJIBCRMMS3A-gc1bo
@PRASANNABALAJIBCRMMS3A-gc1bo 10 дней назад
அறிய கருத்துகள் சிறப்பான விளக்கம்...
@user-bi2lx7ou7i
@user-bi2lx7ou7i 10 дней назад
ஆந்திராவிலிருந்து இங்கு வந்த தெலுங்கர் இனத்தார்கள், நாயக்கர்.
@r.krishna8479
@r.krishna8479 11 дней назад
வரலாற்றில் நடந்ததை எந்த திரிபுகளும் இல்லாமல் நடந்ததை உள்ளவாரே சொல்கிறார் ம.மகேஸ்வரன் அவர்கள். எங்கள் மூதாதையர்கள் நல்லவர்கள் வல்லவர்கள் என்று பலர் சொன்னாலும் அவர்களது மூதாதையர்கள் செய்த நிறைகள் மட்டும் அல்லாது சில தவறுகளையும் எடுத்து உரைத்துள்ளார் அதற்கே ஒரு பண்பு வேண்டும். மேலும் இவர்கள் மாகாணங்கள் ஆனது 16 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உருவாக்கப்பட்டது. இவர்களது orgin பரம்பரையானது சோழர்கால அரையர்களிடம் இருந்தே தொடங்குகிறது அவர் முந்தைய பதிவிலேயே அவரது குலம் ஆன பெருமாளிராயர் ( பெருமாளி அரையர் () குலத்தை பற்றி கூறிஉள்ளார்... சோழர்கள் காலத்தில் இருந்த சிற்றரசர்கள் இருந்த அரையர் ( ராயர்) குலத்தவர்கள் ஆன பெருமாளிராயர் , காடவராயர் , சேதுவராயர் , கட்சி ராயர், வல்லத்து அரையர் என பல்வேறு பட்டங்கள் கொண்ட மக்கள் இன்னும் அரியலூர் கடலூர் தஞ்சாவூர் பகுதிகளில் இன்றும் வாழ்ந்துவருகின்றனர்....0:03 0:03
@srirambookcentre9706
@srirambookcentre9706 11 дней назад
Super Sir
@user-wp3yn1hn5t
@user-wp3yn1hn5t 11 дней назад
டேய் ஜமீன்தாரிகள் க்ராசுக்கு பிறந்தவனுங்கடா 😅 தெலுங்கனுக்கு அடிமையானவனுங்க டா.. தமிழர் வரலாறு என்பது 1600க்கு முன்னர் தான் மூவேந்தர் வரலாறு ... சும்மா ஜமீன்தாரிய தூக்கி பிடிக்காதீங்கடா நோன்னய்களா.
@kannans4429
@kannans4429 11 дней назад
நீங்கள் சொல்லும் வரலாறு எல்லாம் தெலுங்கு நாயக்கர்களால் ஏற்படுத்தப்பட்டது
@Kuppasy
@Kuppasy 11 дней назад
Havildar is a military post. It still exists in Indian army. Dasildar post still exist. It’s a taluk administration post. All of these are not Tamil words, including Jamindar.
@sunwukong2959
@sunwukong2959 9 дней назад
@@Kuppasy urdu
@tamilanbalakadavur3676
@tamilanbalakadavur3676 11 дней назад
நானும் கடவூர் காரன் தான் எனக்குத் தெரியாத விஷயத்தை எனக்கு தெரியப்படுத்தியதற்கு நன்றி
@meenusivakumar4922
@meenusivakumar4922 11 дней назад
நிறைய தகவல்கள் நிறைந்த தகவல்கள் நன்றி
@MSSVG-uq3bb
@MSSVG-uq3bb 11 дней назад
அருமையான பதிவு வாழ்த்துக்கள்👍
@davidrajkumar3010
@davidrajkumar3010 15 дней назад
Nice vidieo
@dhandayudhabaninagarajan7556
@dhandayudhabaninagarajan7556 17 дней назад
Sayalkudi jamin video sir
@innova5649
@innova5649 18 дней назад
மகேஸவரன் தம்பிக்கு வாழ்த்துக்கள் கொள்ளிடம் ஆற்றின் உள்ளே தென்கரை ஓரமாக அந்த மண்டபம் உள்ளது மதனத்தூர் பாலத்தின் கீழேமேற்க்கேஉள்ளது. நன்றி ச.வெங்கட்ராமன் பெருமாளிராயர்
@lakshminarasimhan6825
@lakshminarasimhan6825 20 дней назад
He studied with me in school very calm always
@seenivasanp7747
@seenivasanp7747 22 дня назад
Super
@selvaAathi-w8x
@selvaAathi-w8x 23 дня назад
அருமை...
@srividyagovindarajan3885
@srividyagovindarajan3885 23 дня назад
மிகவும் அருமை தம்பி.சிறப்பான தகவல்கள் தம்பி.வாழ்த்துக்கள் தம்பி
@rameshnatarajan9611
@rameshnatarajan9611 23 дня назад
வாழ்த்துக்கள் 🙏
@nilakottaipalayakararzamin9780
@nilakottaipalayakararzamin9780 23 дня назад
Superb Amazing Information!
@m.maheswaranvlogsariyalur706
@m.maheswaranvlogsariyalur706 23 дня назад
Thank you Highness..🙏
@NilakottaiZamindar
@NilakottaiZamindar 23 дня назад
More Informative
@m.maheswaranvlogsariyalur706
@m.maheswaranvlogsariyalur706 23 дня назад
நன்றி ராஜா..🙏
@VijayS-wj7rk
@VijayS-wj7rk 24 дня назад
தம்பி ம.மகேஸ்வரன் அவர்கள் தங்கள் மூதாதையர்கள் செய்த அறபணிகளை காத்து வருகின்றார்... ஆடம்பரத்தை விரும்பாதவர் மற்றும் சமூகத்தின் மீது அக்கறை கொண்டவர்.
@anathanath9063
@anathanath9063 24 дня назад
இந்த அரண்மனைக்குஎதிரேஉள்ளதெருவில்என்அத்தைமாமாஉள்ளனர்
@anathanath9063
@anathanath9063 24 дня назад
இந்த அரண்மனைக்குஎதிரேஉள்ளதெருவில்என்அத்தைமாமாஉள்ளனர்
@thillaivenithillaiveni3014
@thillaivenithillaiveni3014 25 дней назад
Super pa 🎉👏
@muruganraji3495
@muruganraji3495 25 дней назад
தம்பி மகேஸ்வரன் 170 ஆண்டுகள் பழமை வாய்ந்த கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரியின் வரலாற்றுதுறையின் முதுகலை மாணவர் துறைத் தலைவர் Dr.சகாதேவன் அவர்களின் சிறந்த வழிகாட்டுதலின் செயல் Uடுகிறார். மேலும் இவர் என்னுடைய NSS மாணவர் என்பதில் எனக்கும் பெருமையுடன் மகிழ்ச்சி ,
@m.maheswaranvlogsariyalur706
@m.maheswaranvlogsariyalur706 25 дней назад
நன்றி சார் DR. சகாதேவன் ஐயா போன்றே என்னுடைய வளர்ச்சிக்கு நீங்களும் ஒரு காரணம் மற்றும் எங்கள் துறை பேராசிரியர்களும் மற்றும் நமது கல்லூரி பேராசிரியர்களும் ஒரு வகை காரணம்... 🙏🙏🙏 உங்களிடம் இருந்து தான் Nss சமூக சேவைகள் சமூக நற் பணிகள் இன்னும் பல நற்பண்புகள் போன்றவற்றை கற்றுக் கொண்டேன்...🙏🙏🙏
@m.maheswaranvlogsariyalur706
@m.maheswaranvlogsariyalur706 25 дней назад
எமக்கலாபுரம் ஜமீனை பற்றியும் அதன் வரலாற்று சிறப்புகளை பற்றியும் அறிந்து கொண்டோம். எமக்கலாபுரம் சமஸ்தானத்தை பற்றிய வரலாற்று தகவல்களை எடுத்து கூறிய ஜமீன்தார் குடும்பத்தினருக்கும் மற்றும் Traveller xp சேனலுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.. இவண் ம.மகேஸ்வரன் ஜெமீன் சுத்தமல்லி மாகாணம் பெரிய அரண்மனை...
@cooldude7188
@cooldude7188 25 дней назад
Super 🎉🎉
@aadhi_A759
@aadhi_A759 25 дней назад
மகேஸ்வரன் எனது நண்பன் என்று சொல்வதில் பெருமை கொள்கிறேன்....👌🥳❤️
@RaganishiyaB-sg6gs
@RaganishiyaB-sg6gs 25 дней назад
Congratulations da Thampii 🎉🎉🎉🎉🎉🎉😊
@m.maheswaranvlogsariyalur706
@m.maheswaranvlogsariyalur706 25 дней назад
Thanks akka ....
@rajinovithenrajinism2118
@rajinovithenrajinism2118 25 дней назад
என் அன்பு நண்பர் சுத்தமல்லி ஜமீன் பெருமாளி மகேஸ்வரன் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துகள்❤❤❤❤🎉
@nithyat1536
@nithyat1536 25 дней назад
மகேஸ்வரன் ‌உங்களின்‌‌ செர்பொழிவு‌ மிகவும் அருமையாக உள்ளது ...... நீங்கள் மேலும் மேலும் வளர‌‌ வாழ்த்துக்கள்......
@r.krishna8479
@r.krishna8479 26 дней назад
எங்கள் வட தமிழகத்தில் 35க்கும் மேற்பட்ட மாகாணங்கள் இருந்தன. உடையார் பாளையம் சமஸ்தானம் மன்னர்களுக்கு மாகாணத்தார்கள் கட்டுப்பட்டவர்கள் .பல மாகாண காரர்கள் குடும்பங்கள் அழிந்து விட்டது. மாகாண நிர்வாகம் இருந்த சுவடே தற்போது கிடையாது. இங்குள்ள மக்களுக்கும் மாகாணக் காரர்கள் பற்றிய தகவல்கள் வரலாற்று சிறப்புகள் தெரியாது. எங்கள் ஜெயங்கொண்டம் சுற்று வட்டார பகுதிகளில் எஞ்சி இருப்பது ஜெமீன் சுத்தமல்லி பெரிய குடும்பத்தினர் என்ற மாகாணக்காரர் குடும்பம் மட்டுமே . ஜெமீன் சுத்தமல்லி அரண்மனை மாகாணகாரர் ( பெரிய முன்சீப்தார்) எங்கள் பகுதிகளில் மிகவும் செல்வாக்கு பெற்றவர்கள். தமிழகத்தின் வட பகுதிகளை மாகாணமாக பிரித்து ஆட்சி செய்த மாகாணக் காரர்கள் பற்றிய வரலாறு சரியாக எழுதப்படவில்லை. அவர்கள் செய்த அறம், தர்மம்,போர் போன்றவை வரலாற்றில் சரிவர பதியப்ப்படவில்லை.‌ இன்றும் ஜெயங்கொண்டம் சுற்று பகுதிகளில் உள்ள பகுதிகளில் பழைய மாகாண கிராமங்களில் இடிந்த கோட்டைகள் இருந்ததாக கூறுவார்.ஆனால் அவை காலப்போக்கில் அப்பகுதிகளில் உள்ள மக்களால் சொந்தபயன்பாட்டிற்காக உடைக்கப்பட்டு அந்த செங்கற்கள் வைத்து சில நூற்றாண்டுகளுக்கு முன்பு வீடுகள் பல கட்டப்பட்டன.
@SuriyaV-gt4kk
@SuriyaV-gt4kk 26 дней назад
ம.மகேஸ்வரன் அவர்கள் ஒரு தலை சிறந்த மனிதர். அனைவரிடமும் அன்பாய் பழககூடியவர். அனைவரையும் மதிக்ககூடியவர்... மக்களுக்கும் , மாணவர்களுக்கும் தன்னால் முடிந்த பல உதவிகளை செய்துள்ளார் வரலாற்று பாடங்களை கற்றுணர்தவர். பல வரலாற்று ஆய்வு கட்டுரைகள் எழுதி உள்ளார். வரலாற்று தகவல்களை ஆய்வாளர்களுக்கும் மாணவர்களுக்கும் புரியும் வகையில் எடுத்து கூறுவார்....
@vijayasarathisahasraa5766
@vijayasarathisahasraa5766 26 дней назад
Super sir 🙏🙏🙏
@santhikulandaisamy6367
@santhikulandaisamy6367 28 дней назад
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@ajeethkumar3604
@ajeethkumar3604 29 дней назад
Ammanpuram, arunjunai kaatha ayyanar enga gulasaamy God, year ly once going my family
@user-ki2zg6jp2z
@user-ki2zg6jp2z Месяц назад
நானும் அந்தி வேட்டுவ கவுண்டர் தான் ❤
@devimuthu2463
@devimuthu2463 Месяц назад
.. உங்கள் வம்ச எள்ளு பேத்தி நான்
@Valvilori_gounder_
@Valvilori_gounder_ Месяц назад
வரலாறு படைத்த கொங்கு வேட்டுவ கவுண்டர்கள் 🇮🇹👑🏹
@Valvilori_gounder_
@Valvilori_gounder_ Месяц назад
Kongu vettuva gounder 🇮🇹👑