Тёмный

||💐ૐ தேனி - கோம்பை ஜமீன் - மந்திரி இராவுத்தர்🍀🌼 || 🌾🌷THENI - KOMBAI ZAMIN - MANTHIRI RAVUTHAR🌻🍁|| 

TRAVELLER XP
Подписаться 12 тыс.
Просмотров 7 тыс.
50% 1

#theni #kombai #zameen
Contact email id: travellerexp45@gmail.com
🏹 Kombai (Theni district) was ruled by one of the Poligar Appaji Goundar ancestors, a Kannada speaking Vokkaligar community
🦚 Kombai is well known for its diversity and inclusion, as well as having the famous Renganathar temple
🍁 It is believed the Car belongs to this temple was donated by Tippu Sulthan
🕉 Kombai Car is very famous after Srivilliputhur Car. This Car festival celebrated by 18 villages jointly in grand manner
🌼 Car festival of this temple have to conduct by Islamic family called Manthiri Ravuthar family
⚜️ In Kombai Zamin Communal harmony is well maintained by people
😍 This video depicts the vital role of Manthiri Ravuthar family in Renganathar Temple Car festival and temple routine events
******************************************************************************************************************************************************************************************************************************************
📌Location Map: maps.app.goo.g...
******************************************************************************************************************************************************************************************************************************************
Follow us on:
INSTAGRAM: / travellerxp45
TWITTER: / travellerxp2023
THREADS: www.threads.ne...
FACEBOOK: / travellerxp
******************************************************************************************************************************************************************************************************************************************
#zameen #vijayanagaraempire #dindigul #gowda #dindigal #theni #kombai #bodi #ranganatha #ranganathaswamy #carfest #madurai #thiruvarur #srivilliputhur

Опубликовано:

9 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 30   
@swaminathankombai4649
@swaminathankombai4649 4 месяца назад
Manthri rouwther was a notable name in kombai history. It is true that was practiced communal harmony and this spirit is even today followed. Thank to the jamindar family.
@devent762
@devent762 3 месяца назад
மந்திரிராவுத்தர்அவர்களுக்கு உங்கள்விழக்கங்களுக்குநன்றி நடந்ததிருவிழாவில்குதிரையில்ஏரிக்கொண்டுவாழ்ககோசமிட்டஜமீனதாரைக்கண்டியுங்கள் இதுவேன்டாதஜாதிப்பிரச்சனைக்குவழிவகுக்கும்
@GoldenSword001
@GoldenSword001 4 месяца назад
அருமை இராவுத்தர்கள் என்றுமே பெருமைக்குரியவர்கள் சமயநல்லிணக்கம் போற்றுபவர்கள் ஒற்றுமை ஓங்கட்டும் 🙏
@star_star2
@star_star2 3 месяца назад
இந்தாளுங்க ரெண்டு பேரும் சொல்றது பொய் பொய்... வரலாற்றை மாற்றுகின்றனர்... இந்த தேர் பாண்டிய‌ மன்னர்களின் ஆட்சிக்குட்பட்டதாகும்... சுந்தபாண்டிய மன்னர்களின் வாரிசுரிமையில் மாலிக் கபூர் தெலுங்கு விஜயநகர படைகளை தங்களுக்கு ஆதரவாக அழைத்ததின் விளைவுதான் இந்த தமிழ் இனம் அழிந்து போன வரலாறும்.. நாயக்கர்களின் பாளையக்கார ஆட்சிமுறையும்... பின்னாளில் பிரிட்டிஷார் காலத்தில் அவை ஜமீனாக பலருக்கும் காட்டிக்கொடுத்தவர்களுக்கும் பணிந்தவர்களுக்கும் பிடித்தவர்களுக்கும் தோற்கடிக்க முடியாத ஒரு சில பாண்டியர்களின் வாரிசுகளுக்கும் சுக்குநூறாக உடைத்து பிளந்து பகிர்ந்தளிக்கப்பட்டதில் இந்த கோம்பையும் ஒன்று... கோப்பை என்பது தமிழ்பெயரில்லை... இது பாண்டியர்களின் ஆட்சிப்பகுதி... இன்னும் அகழ்வாயவு செய்யப்படாத மறைக்கப்பட்ட ஒழிக்கப்பட்ட பண்டைய பாண்டியர்களின் தமிழர்களின் வரலாற்றை ஒழித்துவிட்டு இதுபோல் பொய்யான வரலாற்றைச் சொல்லி தற்பெருமை பேசி தமிழர் வரலாற்றைத் திரிக்கும் இவர்களைக் காணும்போது இவனுங்க ரெண்டு பேரரையும் எதைக்கொண்டு வெளுப்பது?... ஒருவேளை பச்சைமட்டை சரியாயிருக்குமோ?... சிந்தியுங்கள் தமிழர்களே🔥
@lakshminarasimhan6825
@lakshminarasimhan6825 Месяц назад
He studied with me in school very calm always
@mahendrababum8964
@mahendrababum8964 4 месяца назад
கோம்பை ஜ்மீன் கன்னட , காப்பிலியர் பாளய பட்டு, கோம்பை எனும் பெயர் கன்னட மொழி ,மலைகள் அடியில் உள்ள அழகிய கிராமம் என பொருள், கோம்பை ஜமீன்தார் அப்பாஜி சீனிவாச ராயர் ஐ சந்திதிது பே கானுங்கள்.
@star_star2
@star_star2 3 месяца назад
இந்தாளுங்க ரெண்டு பேரும் சொல்றது பொய் பொய்... வரலாற்றை மாற்றுகின்றனர்... இந்த தேர் பாண்டிய‌ மன்னர்களின் ஆட்சிக்குட்பட்டதாகும்... சுந்தபாண்டிய மன்னர்களின் வாரிசுரிமையில் மாலிக் கபூர் தெலுங்கு விஜயநகர படைகளை தங்களுக்கு ஆதரவாக அழைத்ததின் விளைவுதான் இந்த தமிழ் இனம் அழிந்து போன வரலாறும்.. நாயக்கர்களின் பாளையக்கார ஆட்சிமுறையும்... பின்னாளில் பிரிட்டிஷார் காலத்தில் அவை ஜமீனாக பலருக்கும் காட்டிக்கொடுத்தவர்களுக்கும் பணிந்தவர்களுக்கும் பிடித்தவர்களுக்கும் தோற்கடிக்க முடியாத ஒரு சில பாண்டியர்களின் வாரிசுகளுக்கும் சுக்குநூறாக உடைத்து பிளந்து பகிர்ந்தளிக்கப்பட்டதில் இந்த கோம்பையும் ஒன்று... கோப்பை என்பது தமிழ்பெயரில்லை... இது பாண்டியர்களின் ஆட்சிப்பகுதி... இன்னும் அகழ்வாயவு செய்யப்படாத மறைக்கப்பட்ட ஒழிக்கப்பட்ட பண்டைய பாண்டியர்களின் தமிழர்களின் வரலாற்றை ஒழித்துவிட்டு இதுபோல் பொய்யான வரலாற்றைச் சொல்லி தற்பெருமை பேசி தமிழர் வரலாற்றைத் திரிக்கும் இவர்களைக் காணும்போது இவனுங்க ரெண்டு பேரரையும் எதைக்கொண்டு வெளுப்பது?... ஒருவேளை பச்சைமட்டை சரியாயிருக்குமோ?... சிந்தியுங்கள் தமிழர்களே🔥
@rajeswaris4864
@rajeswaris4864 4 месяца назад
Super🎉🎉🎊🎊🎊
@JanakiNagaiah-hm1ei
@JanakiNagaiah-hm1ei Месяц назад
👍🇱🇰🇱🇰👃👃👃👃👃🌺🌺🌺
@MrMuthalvan
@MrMuthalvan 3 месяца назад
இது நல்ல இணக்க வரலாறு.விடுதலைக்கு முன்பும் விடுதலைக்குப் பின்பும் கோயில் வழிபாட்டு முறைக்கும் இஸ்லாம் மக்களின் உறவும் பிணைந்தே இருக்கின்றன. மந்திரி ராஜ் கபூர் சொல்கின்ற இணக்க வரலாறு பெருமையாக உள்ளது. இது தான் தொடர வேண்டும். இது போல கோம்பை எஸ்.அன்வர் என்ற நண்பர் 'யாதும் " என்ற ஆவணப் படமும் மத நல்லிணக்க வரலாறை நாம் காணமுடியும்.விடுதலைப் போராட்டத்திலும் இஸ்லாம் மக்கள் பங்கும் அளப்பரியது.
@sivaramans2994
@sivaramans2994 3 месяца назад
super sir
@cooldude7188
@cooldude7188 4 месяца назад
Super 🎉
@ananthanarayanans8262
@ananthanarayanans8262 4 месяца назад
Super
@asokank4657
@asokank4657 4 месяца назад
🙏🙏🙏
@MrMuthalvan
@MrMuthalvan 3 месяца назад
தமிழகத்தில் பல ஊர்களில் இஸ்லாம் மக்கள், பிற்படுத்தப்பட்ட, மற்றும் பட்டியலின மக்களிடையே உறவு முறைகளில் தான் நட்பு பாராட்டி வாழ்ந்து வருகிறார்கள் என்பதும் தொடர்கிறது .
@SUBEEsChannel
@SUBEEsChannel 4 месяца назад
சமூக நல்லிணக்கத்திற்கு சரியான எடுத்துக்காட்டு கோம்பை ரங்கநாதர் கோயில்
@star_star2
@star_star2 3 месяца назад
இந்தாளுங்க ரெண்டு பேரும் சொல்றது பொய் பொய்... வரலாற்றை மாற்றுகின்றனர்... இந்த தேர் பாண்டிய‌ மன்னர்களின் ஆட்சிக்குட்பட்டதாகும்... சுந்தபாண்டிய மன்னர்களின் வாரிசுரிமையில் மாலிக் கபூர் தெலுங்கு விஜயநகர படைகளை தங்களுக்கு ஆதரவாக அழைத்ததின் விளைவுதான் இந்த தமிழ் இனம் அழிந்து போன வரலாறும்.. நாயக்கர்களின் பாளையக்கார ஆட்சிமுறையும்... பின்னாளில் பிரிட்டிஷார் காலத்தில் அவை ஜமீனாக பலருக்கும் காட்டிக்கொடுத்தவர்களுக்கும் பணிந்தவர்களுக்கும் பிடித்தவர்களுக்கும் தோற்கடிக்க முடியாத ஒரு சில பாண்டியர்களின் வாரிசுகளுக்கும் சுக்குநூறாக உடைத்து பிளந்து பகிர்ந்தளிக்கப்பட்டதில் இந்த கோம்பையும் ஒன்று... கோப்பை என்பது தமிழ்பெயரில்லை... இது பாண்டியர்களின் ஆட்சிப்பகுதி... இன்னும் அகழ்வாயவு செய்யப்படாத மறைக்கப்பட்ட ஒழிக்கப்பட்ட பண்டைய பாண்டியர்களின் தமிழர்களின் வரலாற்றை ஒழித்துவிட்டு இதுபோல் பொய்யான வரலாற்றைச் சொல்லி தற்பெருமை பேசி தமிழர் வரலாற்றைத் திரிக்கும் இவர்களைக் காணும்போது இவனுங்க ரெண்டு பேரரையும் எதைக்கொண்டு வெளுப்பது?... ஒருவேளை பச்சைமட்டை சரியாயிருக்குமோ?... சிந்தியுங்கள் தமிழர்களே🔥
@ranjithdurga8687
@ranjithdurga8687 3 месяца назад
Muthalamman kovil thiruvila ipo nadai peruvathu kidaiyathu....2015 la last ah Nadanthuchu antha thiruvila yum 3 caste sernthu nadathunanga....Pothuva nadaiperala...
@palpandir1296
@palpandir1296 3 месяца назад
Si ஒஸ்தி sir (விஜய் si sir)..... Thanks sir முத்தாலம்மன் கோவில் திருவிழாவை நன்றாக நடத்தியதற்கு
@RameshRamesh-tb5md
@RameshRamesh-tb5md 4 месяца назад
தேனி ஜமீன் கட்டுப்பட்டது கிடையாது.
@lakshmikanth6938
@lakshmikanth6938 4 месяца назад
Omalaka
@star_star2
@star_star2 3 месяца назад
இந்த ஊர் ராவுத்தனுக்கும் சொந்தமில்லை கன்னடனுக்கும் சொந்தமில்லை.. இந்தாளு மந்திரியுமில்லை..தொந்தியுமில்லை..‌ இந்த ஊரில் வாழும் சத்திரியர்களான பாண்டிய வம்சத்தின் வாரிசுகளான நாடார்களுக்கும் மறவர் குடிகளான தேவர் மறவர்களுக்கும்..மற்ற தமிழ் இனங்களான பரையர் பள்ளர் சமூதாயங்களுக்கு சொந்தமானதாகும்... இதற்கு சாட்சிசின்னமனூர் செப்பேடுகள் ஆகும்... காலப்போக்கில் எங்கிருந்தோ வந்த தெலுங்கர்களும் கன்னடர்களும் இதை கைப்பற்றிக்கொண்டு பீலா விடுகின்றனர்.. விழித்தெழு தமிழ் சமூகமே🔥
@p.mariammalp.mariammal5996
@p.mariammalp.mariammal5996 3 месяца назад
நாடார்கள் சத்திரியர?? தமிழகம் கேரளத்தில் அதிக‌‌ ஜாதி கொடுமைகாகு உண்டான சமுதாயம் சாணர்கள்‌ பறையனை தொட்டால் தீட்டு சாணன் ணை பார்தாதாலே தீட்டு அப்பாவி பள்ளணை பத்து பேரை கொன்னவுடன் நீங்கள் சத்திரியரா?
@Mohan_-
@Mohan_- 4 месяца назад
தவறான பதிவு. கோம்பை ஜமீன் இந்த பூர்வீகம் இல்லை.
@TheMsraman1992
@TheMsraman1992 4 месяца назад
Where are you and what to you know
@Mohan_-
@Mohan_- 4 месяца назад
@@TheMsraman1992 I am from Kombai
@Mohan_-
@Mohan_- 4 месяца назад
@@lakshmikanth6938 ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-gV_3uhtsmKM.htmlsi=2t7r7rDzjXi6XLUI
Далее
🛑 ты за кого?
00:11
Просмотров 156 тыс.